புதிய பதிவுகள்
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
PaisaPay (ebay.in) பற்றி விபரம் தெரிந்தவர்கள் ,சற்று விளக்கமாக சொல்லவும். Poll_c10PaisaPay (ebay.in) பற்றி விபரம் தெரிந்தவர்கள் ,சற்று விளக்கமாக சொல்லவும். Poll_m10PaisaPay (ebay.in) பற்றி விபரம் தெரிந்தவர்கள் ,சற்று விளக்கமாக சொல்லவும். Poll_c10 
12 Posts - 86%
Manimegala

1 Post - 7%
ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
PaisaPay (ebay.in) பற்றி விபரம் தெரிந்தவர்கள் ,சற்று விளக்கமாக சொல்லவும். Poll_c10PaisaPay (ebay.in) பற்றி விபரம் தெரிந்தவர்கள் ,சற்று விளக்கமாக சொல்லவும். Poll_m10PaisaPay (ebay.in) பற்றி விபரம் தெரிந்தவர்கள் ,சற்று விளக்கமாக சொல்லவும். Poll_c10 
130 Posts - 50%

95 Posts - 37%
mohamed nizamudeen
PaisaPay (ebay.in) பற்றி விபரம் தெரிந்தவர்கள் ,சற்று விளக்கமாக சொல்லவும். Poll_c10PaisaPay (ebay.in) பற்றி விபரம் தெரிந்தவர்கள் ,சற்று விளக்கமாக சொல்லவும். Poll_m10PaisaPay (ebay.in) பற்றி விபரம் தெரிந்தவர்கள் ,சற்று விளக்கமாக சொல்லவும். Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 3%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Guna.D

2 Posts - 1%
Ammu Swarnalatha

Baarushree

Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

PaisaPay (ebay.in) பற்றி விபரம் தெரிந்தவர்கள் ,சற்று விளக்கமாக சொல்லவும்.

traj
traj
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 26/06/2011

Posttraj Sat Sep 24, 2011 11:53 am

Paisa Pay
வணக்கம்,
அன்புடன்
தனிஸ் ராஜ்.
எனக்கு PaisaPay (ebay.in) பற்றி விபரம் தெரிந்தவர்கள் ,சற்று விளக்கமாக சொல்லவும்.

உதவி செய்பவர்களுக்கு எனது வாழ்த்துக்களும், மனமார்ந்த நன்றிக்களும்!

traj
traj
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 26/06/2011

Posttraj Sat Sep 24, 2011 10:07 pm

Paisa Pay

வணக்கம்,
அன்புடன்
தனிஸ் ராஜ்.
எனக்கு PaisaPay (ebay.in) பற்றி விபரம் தெரிந்தவர்கள் ,சற்று விளக்கமாக சொல்லவும்.

உதவி செய்பவர்களுக்கு எனது வாழ்த்துக்களும், மனமார்ந்த நன்றிக்களும்!

traj
traj
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 26/06/2011

Posttraj Sat Sep 24, 2011 11:31 pm

எனக்கு உதவி செய்ய யாருமே இல்லையா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 24, 2011 11:33 pm

ஈபே ebay பற்றி அறிந்து கொள்ளுங்கள்...

வீட்டிலிருந்த படியே பணம் சம்பாதிக்க முடியுமா?.முடியும் என்கிறது இன்றைய தொழில் நுட்பம்.ஆன்லைனில் உங்களிடம் உள்ள பொருட்களை ஏலம் இட்டு அல்லது விற்று பணம் ஈட்ட வழி இருக்கிறது என்கிறார்கள் இந்த ஈபேயர்கள் - (ebayers).வீட்டிலுள்ள உங்களுக்கு தேவையில்லாத பொருட்களை பிறர்க்கு விற்கலாம் அல்லது குறைந்த விலையில் மொத்த விற்பனையாளர்களிடமிருந்து பொருட்களை வாங்கி அதைஅதிக விலைக்கு பிறர்க்கு விற்கலாம்.கோடீஸ்வரர் ஆகாவிட்டாலும் குறைந்தது அநேகர் பாக்கெட் மணிக்கான அளவாவது காசு ஈபேயில் (ebay) பண்ணிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

அதற்கு நாம் பண்ண வேண்டியது என்ன?ஈபேயில் ஒரு இலவச கணக்கை ஆரம்பிக்க வேண்டும்.கூடவே பேபால் (paypal.com) அல்லது பைசாபேயில் (paisapay) ஒரு இலவச கணக்கையும் ஆரம்பிக்க வேண்டும்.என்ன விற்க போகிறீர்களோ அதை இருப்பில் வைத்துக்கொண்டு அதை ஈபேயில் விளம்பரம் பண்ணவேண்டியது தான்.தண்ணீரை கலக்கி பார்க்க முதலாவது எதாவது ஒரு பொருளை ஈபேயில் வாங்கிபாருங்கள்.அப்புறமாய் விற்க அநேக தந்திரங்கள் பிடிகிடைக்கும்.அமெரிக்க வரி ஆசாமி IRS -ன் கண்கள் இப்போது இந்த ஈபேயர் மேலும் விழுந்திருக்கிறதென்றால் பார்த்து கொள்ளுங்களேன்.
http://money.cnn.com/2006/08/23/pf/taxes/online_taxes/index.htmஉலகளாவிய ஈபே தளம் (http://www.anrdoezrs.net/click-2122822-5902069).இந்திய ஈபே தளம் (www.ebay.in). உங்களுக்கு பொருட்கள் கிடைக்காவிட்டால்...? நீங்கள் இதைப்பற்றி பே பால் (paypal)உடன் தொடர்பு கொண்டு அவர்களுக்கு அறியப்படுத்துங்கள். அவர்கள் உங்களது சுட்டெண்கள் கேட்பார்கள், அதையும் அவர்களுக்கு அனுப்புங்கள். நீங்கள் பேபால் (paypal) மூலமாக தான் பணத்தை பரிமாற்றம் செய்திருந்தால் அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். நீங்கள் அறிவிக்க வேண்டியது உங்கள் கடமை. இவ்வாறு நீங்கள் பேபால் ஜ தொடர்பு கொள்வதால் உங்கள் பணம் கிடைக்கின்றதோ இல்லையோ, பிற்காலத்தில் இப்படியான ஏமாற்று வேலைகளை தடுக்கலாம்.

பேபால்(paypal) நிறுவனம் சில விற்பனையாளர்களிடம் ஏமாந்தால் பணத்தை மீளப்பெற்றுத்தடும். ஆனல் ஈழம் ஸ்ரோர் எப்படியோ தெரியாது. நீங்கள் பேபால் ஜ தொடர்பு கொண்டால், அவர்கள் உதவிகள் அல்லது ஆலோசனை சொல்வதோடு, ஈழம் ஸ்ரோர் கு கண்டிப்பாக கணக்கு (account) கொடுக்க மாட்டார்கள். இந்த இணையத்தினை பாருங்கள். பே பால் என்ன சொல்கின்றார்கள் என அறியத்தாருங்கள். உங்கள் பணத்தை அல்லது பொருளை பெற நான் உதவி செய்கின்றேன். இது ஈபே (ebay) என்ற தளத்தில் வாங்கினால் எப்படி பணத்தைப் பெறுவது என்பது பற்றியது... நீங்களும் அவர்களை (paypal) தொடர்பு கொண்டு அறியப்படுத்துங்கள் உங்கள் பரிமாற்ற இலக்கக்களுடன். https://www.paypal.com/uk/cgi-bin/webscr?cmd=p/gen/ua/policy_pbp-outside

http://jaffnaboy.blogspot.com/2006/12/ebay.html
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா

PaisaPay (ebay.in) பற்றி விபரம் தெரிந்தவர்கள் ,சற்று விளக்கமாக சொல்லவும். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 24, 2011 11:35 pm

இபே (ebay.in) மூலம் போலி பொருட்கள், உஷார் உஷார்

இந்தியாவில் ஒரு மாதத்துக்கு 8 லட்சம் சீன அலைபேசிகள் நுழைகின்றன. ஐஎம்இஐ
எண்கள் இல்லாத, எந்த சர்வதேச காப்பிரைட் சட்டங்களுக்கும் மென்பொருள்
சட்டங்களுக்கும் பேடட்ண் விதிகளுக்கும் கட்டுப்படாத போன்கள் இவை. நோக்கியா
போலவே இருக்கும். ஐபோன் போலவே இருக்கும். அதனால் அந்த நிறுவனத்தில்
வியாபாரம் பாதிகப்படும்.

சீன மொபைல் போன்கள் இந்திய அரசால் தடை
செய்யப்பட்டுவிட்டாலும், அந்த அரசு விதியை வழக்கம்போல ஓட்டை போட்டு இந்திய
பொருளாதாரத்தை ரத்தம் போல உறிஞ்ச இந்திய எதிரிகள் தயாராகவே
இருக்கிறார்கள்.(ஆப்பிள் நிறுவனத்தின் லாபம் அமெரிக்காவுக்குத்தானே போகிறது
என்பார்கள் சிலர், அது வேறு கதை)

இந்த இபே
(ebay.in) தளத்தின் மூலம் வழக்கம்போல போலி பொருட்கள் உள்ளே நுழைகின்றன.
இந்திய அரசு விழித்துக்கொள்ளவேண்டும். இந்த பதிவை பார்க்கும்
பத்திரிக்கையாளர்கள் தங்கள் பத்திரிக்கை மூலம் இதனை அம்பலப்படுத்தவேண்டும்.

இந்த சுட்டியில்
பார்த்தீர்கள் என்றால் முப்பதாயிரம் மதிப்புள்ள ஐபோனை மூவாயிரத்து
சொச்சத்துக்கு தருகிறார்கள். அதுவும் தில்லாக சீனா ஐபோன் என்று எழுதி
விற்கிறார்கள்.

PaisaPay (ebay.in) பற்றி விபரம் தெரிந்தவர்கள் ,சற்று விளக்கமாக சொல்லவும். Chinaiphone

கொரியன் போன் என்று கடைகளில் விற்கப்படும் இந்த போன்கள் உண்மையில் தாய்வானிலும் சீனாவிலும் தயாராகின்றன.

IMEI
என்னும் International Mobile Equipment Identity இல்லாத போன்கள்,
நெட்வொர்க் மூலம் (ஏர்டெல், வொடாபோன் மற்றும் இந்தியாவில் இயங்கும் அனைத்து
நெட்வோர்க்கும் இதில் வரும்) மட்டுறுத்தப்படும் என்று ஆணை
பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ESN
எண் என்பதும் ஐஎம்இஐ போன்றதொரு குறியீடே. இந்த இரு வகையான எண்கள் இல்லாத
அலைபேசிகளை தடை செய்யும்படி சொல்லுகின்றது தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையம் ட்ராய்.

PaisaPay (ebay.in) பற்றி விபரம் தெரிந்தவர்கள் ,சற்று விளக்கமாக சொல்லவும். Image013

அலைபேசி நெட்வொர்க்கில் உள்ள இஐஆர்
ஐஎம்இஐ எண்களைப்பற்றிய தகவல்களை வைத்துள்ளது. ஐஎம்இஐ எண் இல்லாத
அலைபேசியில் இருந்து அழைப்பு வந்தால் அந்த அழைப்பை தடை செய்யும் வகையில்
அதனை செயல்படுத்த முடியும்.

அதனையும் இப்போது சீன மொபைல்கள்
கடந்துவிடுகின்றன. போலியான IMEI எண்ணை அந்த மொபைலில் போட்டே
அனுப்புகிறார்கள். இங்கேயும் 50 ரூபாய் செலவில் போடுகிறார்கள் என்று
கேள்வி.

அலைபேசிக்கான எந்த ஸ்பெசிப்பிக்கேஷனையும் பாலோ செய்யாத இந்த மொபைல்களால் உடல் நலனுக்கும் கேடு.
உதாரணமாக மொபைலில் உள்ள ரேடியோ இவ்வளவு அளவுக்கு மேல் SAR (Specific
absorption rate) வெளியிடக்கூடாது என்கிறோம். அல்லது 900 ப்ரீக்வன்ஸிக்கு
(450 μW/cm2 at 900 MHz, and 950 μW/cm2 at 1900 MHz.) இவ்வளவுதான்
வெளியிடவேண்டும் என்கிறோம். கன்னாபின்னாவென வெளியேறும் ரேடியோ
கதிர்வீச்சினால் கேன்ஸர் கூட வரலாம் என்று சொல்கிறார்கள். ஐரோப்பிய
ஒழுங்குமுறை ஆணையம் கடுமையான விதிகளை அலைபேசி நிறுவனங்களுக்கு
விதித்துள்ளது. ஆனால் இந்த வகை திருட்டு அலைபேசிகள் இவ்வாறு எந்த
விதிகளையும் பின்பற்றுவதில்லை.

இந்த மொபைல்களை வைத்துத்தான்
பாக்கிஸ்தான் தீவிரவாதிகள் பேசுவார்கள் என்று சொல்லும் அளவுக்கு நான்
முட்டாள் அல்ல. பாக்கிஸ்தான் தீவிரவாதிக்கு ஆயிரம் வழிகள் இருக்கிறது.
ஆனால் கள்ளத்தனமாக உள்ளே வரும் பொருட்கள் இந்திய சந்தைப்பொருளாதாரத்தை
அழிக்கும் விஷம். அதனை மட்டும் நாம் கவனிக்கவேண்டும்.

http://tvpravi.blogspot.com/2009/11/ebayin.html

PaisaPay (ebay.in) பற்றி விபரம் தெரிந்தவர்கள் ,சற்று விளக்கமாக சொல்லவும். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Sep 25, 2011 12:27 am

முற்றிலும் உண்மையே

ஆனால் பொருள்களை எங்குமே வாங்கலாம் விற்கலாம் ஆனால் தவறு பிழை ரிப்பேர் என்றால் மாற்ற முடியுமா ......தெரியவில்லை

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

PaisaPay (ebay.in) பற்றி விபரம் தெரிந்தவர்கள் ,சற்று விளக்கமாக சொல்லவும். Ila
traj
traj
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 26/06/2011

Posttraj Sun Sep 25, 2011 12:55 am

தகவள் தந்த அனைவருக்கும் மிக்க நன்றிகள்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக