புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 2 Poll_c10அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 2 Poll_m10அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 2 Poll_c10 
306 Posts - 42%
heezulia
அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 2 Poll_c10அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 2 Poll_m10அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 2 Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 2 Poll_c10அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 2 Poll_m10அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 2 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 2 Poll_c10அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 2 Poll_m10அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 2 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 2 Poll_c10அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 2 Poll_m10அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 2 Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 2 Poll_c10அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 2 Poll_m10அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 2 Poll_c10அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 2 Poll_m10அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 2 Poll_c10 
6 Posts - 1%
prajai
அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 2 Poll_c10அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 2 Poll_m10அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 2 Poll_c10அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 2 Poll_m10அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
manikavi
அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 2 Poll_c10அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 2 Poll_m10அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Sep 24, 2011 2:02 pm

First topic message reminder :

முன் குறிப்பு: எஸ்கியூஸ்மி டியர் அஜித் பான்ஸ்.. ரொம்ப சூடா வந்திருப்பீங்க.. எதுன்னாலும் பதிவ படிச்சிட்டு முடிவெடுங்க.

அஜித்…….எந்த ஒரு சினிமா நடிகர்களையும் முன்னுதாரணமாக கொள்ளக்கூடாது என்ற கொள்கையை எவ்விடத்திலும் வலியுறுத்தும் என் கருத்தை உடைத்தெறிந்த ஒரு நடிகர் அஜித். ஒரு நடிகர் என்பதையும் தாண்டி ஒரு நல்ல மனிதர். கொழுகொம்பு இன்றி வளர்ந்த கொடி அஜித்.

தமக்கிருக்கும் பிரபல்யத்தை பயன்படுத்தி எதை வேண்டுமானாலும் செய்யத்துணிபவர்களுக்கு மத்தியில், தன் பிரபல்யத்தையே ஒதுக்கி வைத்து விட்டு தானும் ஓர் சராசரி குடிமகன் தான் என்று வாழ்ந்து வருபவர்.மேலே உள்ள படத்தை பார்த்தாலே புரியும். வாக்களிக்க செல்லும்போதுகூட மக்களோடு மக்களாக நின்று வாக்களித்துவிட்டு வருபவர்.

இதுவரையான தமிழ் சினிமா வரலாறு அஜித் போன்ற உன்னதமான ஒரு மனிதரை கண்டிருக்குமா என்பது கேள்வியே. ஒருவேளை சிலர் பார்வைக்கு அஜித் சாதாரணமாக தெரியலாம். ஆனால் என்னைப்பொறுத்த வரை அஜித் ஒரு மாமனிதன் என்று சொல்வதில் கூட தவறில்லை.

அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 2 Ajith_vote

மாமனிதன் என்று சொல்வதற்கு அவர் அப்படி என்ன செய்தார் என்று கேட்கிறீர்களா?.. இன்று ஒரு சாதாரண பதவியில் இருந்தாலோ, சிறிய புகழை அடைந்தூவிட்டாலோ அதை வைத்து அட்டூழியம் செய்பவர்களுக்கு மத்தியில் எவ்வளவோ பெரிய பெயர் புகழை அடைந்திருந்தும் அதை ஓரமாக தள்ளி வைத்துவிட்டு வாழ்ந்து வருகிறாரே, அது போதாதா?.

அஜீத் அதிரடியாக தன் ரசிகர் மன்றங்களை கலைத்தபோது அது பற்றி பல்வேறு தகவல்கள் வந்தன. ரசிகர்களின் வாழ்க்கையை பாழாக்கக்கூடாது என்றுதான் அந்த முடிவை எடுத்தார் என்றும், தன் பேச்சை கேட்காமல் தேர்தலில் தி.மு.க விற்கு ஆதரவு வழங்கினார்கள் என்பதால்தான் கலைத்தார் என்றும் பல்வேறு தகவல்கள் வந்தன. இருந்தபோதும் அந்த செயல் பலரது மனதிலும் அஜித் மீது ஒரு மரியாதையை ஏற்படுத்தியிருந்தது.

அந்த துணிச்சல் தமிழ் ஹீரோக்களுக்கு இதுவரை வந்ததுமில்லை. இனிமேல் வரப்போவதுமில்லை.

அதன் பின்னர் மங்காத்தா வெளியீட்டுக்கு சிக்கல் ஏற்பட்டபோது பலரும் ஜெயலலிதாவை சந்திக்கும்படி வற்புறுத்தினார்கள். அதை அடியோடு மறுத்த அஜித் “ இப்போது சென்று சந்தித்தால் அது சுயநலமாகிவிடும்” என்று கூறியிருந்தார். அது அவர் மீதான மரியாதையை இன்னும் அதிகப்படுத்தியது.

கண்டிப்பாக அஜித் என்ற நடிகனை விட்டு அஜித் என்ற மனிதனை முன்னுதாரணமாக கொள்ளலாம். அதில் தவறேதும் இல்லை.

மங்காத்தா வெற்றிக்குப் பின்னர் தல காட்டில் மழை அடிக்கத்தொடங்கிவிட்டது. அடுத்து பில்லா 2 விலும் அதற்கடுத்து ஜெயம் ராஜா அல்லது ஷங்கரின் இயக்கத்தில் பெரிய பட்ஜெட் படத்திலும் நடிக்கவிருக்கிறார். தல தொடர்ந்து வெற்றிவாகை சூட வாழ்த்துக்கள்

அஜித் விஜய் ரசிகர்களின் மோதல்

அண்மைக்காலமாக விஜய் ரசிகர்களுக்கும் அஜித் ரசிகர்களுக்கும் இடையில் பலத்த கருத்துமோதல் இடம்பெற்று வருகிறது. இது நீண்ட காலமாகவே இடம்பெற்று வந்தாலும் இப்போது கொஞ்சம் அதிகரித்துள்ளது. காவலன் வந்தபோது அஜித் ரசிகர்களும் மங்காத்தா வந்தபோது விஜய் ரசிகர்களும் மாறிமாறி தங்கள் குரோதங்களை கொட்டிக்கொண்டார்கள். இவர்கள் திருந்தப்போவதுமில்லை.

ஆனால் காவலனை புகழ்ந்த அஜித் ரசிகர்களும் இருக்கிறார்கள். மங்காத்தாவை புகழ்ந்த விஜய் ரசிகர்களும் இருக்கிறார்கள். அஜித், விஜய் இருவருமே பெரியவர்கள் தான். இங்கே போட்டிக்கு இடமில்லை. இதை அவர்களே உணர்ந்து நண்பர்களாக இருக்கும்போது ரசிகர்கள் மட்டும் மோதிக்கொள்வதில் அர்த்தமில்லை

இவர்களெல்லாம் எப்போது அஜித், விஜய் ரசிகர்களாக அல்லாமல் சினிமா ரசிகர்களாக மாறுகின்றார்களோ அன்றுதான் தமிழ் சினிமா உலகம் உருப்படும்.

தமிழ் சி‌என்‌என்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 2 Image010ycm

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Sep 24, 2011 5:14 pm

ஸ்ரீஜா wrote:
பிஜிராமன் wrote:நான் அஜீத் அவர்களின் ரசிகன் ஆனது அவர் தன்னுடைய ரசிகர் மன்றத்தை கலைத்து விட்டார் என்ற செய்தியை படித்த அன்றிலிருந்து தான்....அதற்கு முன்பு அவருடைய படங்கள் பார்ப்பேன் நன்றாக இருந்தால் பாராட்டுவேன் இல்லையென்றால் போச்சா என்று வந்து விடுவேன்....

உங்கள் பதிவின் தலைப்பை பார்த்ததும் செத்தாங்க டா நு உள்ள வந்தேன்......அருமையான பதிவு நண்பா.....நன்றிகள்.......

நானும் அப்படி தான் கொலை வெறியோட வந்தேன் .......... பதிவ படிச்சா அப்புறம் தான் சாந்தி (அமைதி) ஆனேன்

அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 2 359383 அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 2 359383 அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 2 359383 அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 2 359383 பிஜி

அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 2 359383 அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 2 359383 ஸ்ரீஜா.......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Sep 24, 2011 5:30 pm

போட்டோவை பார்த்தாலே தெரியுது இது கிராபிக்ஸ்னு இப்படிலாம் விளம்பரம் பன்னனும்னு அஜித்துக்கு தேவையா என்ன கொடுமை சார் இது

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
thillalangadi
thillalangadi
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011

Postthillalangadi Sat Sep 24, 2011 8:54 pm

ஆனால் இவர்களை யெல்லாம் விட ஒரு எளிமையான் மனிதர் நிடிகர் விக்ரம்
எந்த பந்தாவுமில்லை..

vasanthe2590
vasanthe2590
பண்பாளர்

பதிவுகள் : 96
இணைந்தது : 16/08/2011

Postvasanthe2590 Sat Sep 24, 2011 11:24 pm

kitcha wrote:முன் குறிப்பு: எஸ்கியூஸ்மி டியர் அஜித் பான்ஸ்.. ரொம்ப சூடா வந்திருப்பீங்க.. எதுன்னாலும் பதிவ படிச்சிட்டு முடிவெடுங்க.

அஜித்…….எந்த ஒரு சினிமா நடிகர்களையும் முன்னுதாரணமாக கொள்ளக்கூடாது என்ற கொள்கையை எவ்விடத்திலும் வலியுறுத்தும் என் கருத்தை உடைத்தெறிந்த ஒரு நடிகர் அஜித். ஒரு நடிகர் என்பதையும் தாண்டி ஒரு நல்ல மனிதர். கொழுகொம்பு இன்றி வளர்ந்த கொடி அஜித்.

தமக்கிருக்கும் பிரபல்யத்தை பயன்படுத்தி எதை வேண்டுமானாலும் செய்யத்துணிபவர்களுக்கு மத்தியில், தன் பிரபல்யத்தையே ஒதுக்கி வைத்து விட்டு தானும் ஓர் சராசரி குடிமகன் தான் என்று வாழ்ந்து வருபவர்.மேலே உள்ள படத்தை பார்த்தாலே புரியும். வாக்களிக்க செல்லும்போதுகூட மக்களோடு மக்களாக நின்று வாக்களித்துவிட்டு வருபவர்.

இதுவரையான தமிழ் சினிமா வரலாறு அஜித் போன்ற உன்னதமான ஒரு மனிதரை கண்டிருக்குமா என்பது கேள்வியே. ஒருவேளை சிலர் பார்வைக்கு அஜித் சாதாரணமாக தெரியலாம். ஆனால் என்னைப்பொறுத்த வரை அஜித் ஒரு மாமனிதன் என்று சொல்வதில் கூட தவறில்லை.

அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 2 Ajith_vote

மாமனிதன் என்று சொல்வதற்கு அவர் அப்படி என்ன செய்தார் என்று கேட்கிறீர்களா?.. இன்று ஒரு சாதாரண பதவியில் இருந்தாலோ, சிறிய புகழை அடைந்தூவிட்டாலோ அதை வைத்து அட்டூழியம் செய்பவர்களுக்கு மத்தியில் எவ்வளவோ பெரிய பெயர் புகழை அடைந்திருந்தும் அதை ஓரமாக தள்ளி வைத்துவிட்டு வாழ்ந்து வருகிறாரே, அது போதாதா?.

அஜீத் அதிரடியாக தன் ரசிகர் மன்றங்களை கலைத்தபோது அது பற்றி பல்வேறு தகவல்கள் வந்தன. ரசிகர்களின் வாழ்க்கையை பாழாக்கக்கூடாது என்றுதான் அந்த முடிவை எடுத்தார் என்றும், தன் பேச்சை கேட்காமல் தேர்தலில் தி.மு.க விற்கு ஆதரவு வழங்கினார்கள் என்பதால்தான் கலைத்தார் என்றும் பல்வேறு தகவல்கள் வந்தன. இருந்தபோதும் அந்த செயல் பலரது மனதிலும் அஜித் மீது ஒரு மரியாதையை ஏற்படுத்தியிருந்தது.

அந்த துணிச்சல் தமிழ் ஹீரோக்களுக்கு இதுவரை வந்ததுமில்லை. இனிமேல் வரப்போவதுமில்லை.

அதன் பின்னர் மங்காத்தா வெளியீட்டுக்கு சிக்கல் ஏற்பட்டபோது பலரும் ஜெயலலிதாவை சந்திக்கும்படி வற்புறுத்தினார்கள். அதை அடியோடு மறுத்த அஜித் “ இப்போது சென்று சந்தித்தால் அது சுயநலமாகிவிடும்” என்று கூறியிருந்தார். அது அவர் மீதான மரியாதையை இன்னும் அதிகப்படுத்தியது.

கண்டிப்பாக அஜித் என்ற நடிகனை விட்டு அஜித் என்ற மனிதனை முன்னுதாரணமாக கொள்ளலாம். அதில் தவறேதும் இல்லை.

மங்காத்தா வெற்றிக்குப் பின்னர் தல காட்டில் மழை அடிக்கத்தொடங்கிவிட்டது. அடுத்து பில்லா 2 விலும் அதற்கடுத்து ஜெயம் ராஜா அல்லது ஷங்கரின் இயக்கத்தில் பெரிய பட்ஜெட் படத்திலும் நடிக்கவிருக்கிறார். தல தொடர்ந்து வெற்றிவாகை சூட வாழ்த்துக்கள்

அஜித் விஜய் ரசிகர்களின் மோதல்

அண்மைக்காலமாக விஜய் ரசிகர்களுக்கும் அஜித் ரசிகர்களுக்கும் இடையில் பலத்த கருத்துமோதல் இடம்பெற்று வருகிறது. இது நீண்ட காலமாகவே இடம்பெற்று வந்தாலும் இப்போது கொஞ்சம் அதிகரித்துள்ளது. காவலன் வந்தபோது அஜித் ரசிகர்களும் மங்காத்தா வந்தபோது விஜய் ரசிகர்களும் மாறிமாறி தங்கள் குரோதங்களை கொட்டிக்கொண்டார்கள். இவர்கள் திருந்தப்போவதுமில்லை.

ஆனால் காவலனை புகழ்ந்த அஜித் ரசிகர்களும் இருக்கிறார்கள். மங்காத்தாவை புகழ்ந்த விஜய் ரசிகர்களும் இருக்கிறார்கள். அஜித், விஜய் இருவருமே பெரியவர்கள் தான். இங்கே போட்டிக்கு இடமில்லை. இதை அவர்களே உணர்ந்து நண்பர்களாக இருக்கும்போது ரசிகர்கள் மட்டும் மோதிக்கொள்வதில் அர்த்தமில்லை

இவர்களெல்லாம் எப்போது அஜித், விஜய் ரசிகர்களாக அல்லாமல் சினிமா ரசிகர்களாக மாறுகின்றார்களோ அன்றுதான் தமிழ் சினிமா உலகம் உருப்படும்.

தமிழ் சி‌என்‌என்
அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 2 677196 அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 2 677196 அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 2 677196 அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 2 677196 அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 2 677196 அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 2 677196 அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 2 677196

வசந்தி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Sep 24, 2011 11:51 pm

பகிர்வுக்கு நன்றி புன்னகை

avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Sun Sep 25, 2011 6:14 am

தமிழ் சினிமாவில் தமக்கென ஒரு வட்டம் போட்டு வாழ்பவர்கள் பிரஷாந்த்சாரும் அஜீத் சாரும்தான் .ஏனென்றால் விளம்பரங்களிலோ / களியாட்ட நிகழ்வுகளிலோ கலந்து கொள்ளாதவர்கள்.

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Sep 25, 2011 11:46 am

தல போல வருமா ?!!!! சூப்பருங்க

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Sep 25, 2011 12:42 pm

அஜீத் தமிழ் சினிமாவிற்கு கிடைத ஒரு பொக்கிஷம்.
நான் அஜீத் ரசிகர் என்பதில் எனக்கு பெருமை.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Sep 25, 2011 1:13 pm

தல தல தான்.. நன்றி பகிர்வுக்கு அருமையிருக்கு

அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?  - Page 2 Power-Star-Srinivasan
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun Sep 25, 2011 1:14 pm

யாரும் யாருடைய ரசிகராகவும் இருங்கள் அது தவறு இல்லை. ஆனால் அவர்கள் கட் அவுட்டுக்கு பால் ஊற்றி உங்களை கேவலபடுத்திக்கொள்ளாதீர்கள். வாழ்க்கை சக்கரம் மிகவும் வினோதமானது உங்கள் செயல் அதில் மாட்டி சின்னா பின்னா ஆகிவிடக்கூடாது என்பதே எங்கள் நோக்கம். அஜீத் சார்பாக நீங்கள் ஏன் ஏழை குழந்தைகளுக்கு உணவு அளிக்க கூடாது. மதுரையில் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தினந்தோறும் உணவு கொடுக்கிறார். அவருக்கு அமெரிக்காவில் சி‌என்‌என் கவுரவும் செய்துள்ளது.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக