புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 19:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 0:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:32

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 0:21

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:14

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 0:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 0:04

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 23:58

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 20:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 20:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 20:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 20:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 20:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 20:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 20:41

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 19:35

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 17:06

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 16:48

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 13:57

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 10:52

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:01

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 9:51

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:11

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 22:01

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 21:17

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 19:40

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:37

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:36

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:21

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:18

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat 27 Apr 2024 - 13:11

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 12:30

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 8:48

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 8:43

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri 26 Apr 2024 - 20:34

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri 26 Apr 2024 - 18:09

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri 26 Apr 2024 - 12:01

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri 26 Apr 2024 - 10:18

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:48

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:41

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:38

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:36

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:34

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:04

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:02

» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:43

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:37

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாதாம்பருப்பு என நினைத்து காட்டாமணக்கு விதையை தின்ற 26 மாணவர்கள் மயக்கம்: அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை Poll_c10பாதாம்பருப்பு என நினைத்து காட்டாமணக்கு விதையை தின்ற 26 மாணவர்கள் மயக்கம்: அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை Poll_m10பாதாம்பருப்பு என நினைத்து காட்டாமணக்கு விதையை தின்ற 26 மாணவர்கள் மயக்கம்: அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாதாம்பருப்பு என நினைத்து காட்டாமணக்கு விதையை தின்ற 26 மாணவர்கள் மயக்கம்: அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை Poll_c10பாதாம்பருப்பு என நினைத்து காட்டாமணக்கு விதையை தின்ற 26 மாணவர்கள் மயக்கம்: அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை Poll_m10பாதாம்பருப்பு என நினைத்து காட்டாமணக்கு விதையை தின்ற 26 மாணவர்கள் மயக்கம்: அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை Poll_c10 
306 Posts - 42%

297 Posts - 41%
Dr.S.Soundarapandian

52 Posts - 7%
mohamed nizamudeen

27 Posts - 4%
sugumaran

16 Posts - 2%
ஜாஹீதாபானு

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

prajai

5 Posts - 1%
Kavithas

4 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாதாம்பருப்பு என நினைத்து காட்டாமணக்கு விதையை தின்ற 26 மாணவர்கள் மயக்கம்: அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun 25 Sep 2011 - 2:24

விழுப்புரம், செப். 24-

விழுப்புரத்தை அடுத்த ராம்பாக்கத்தில் அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி வளாகத்தில் மதிய இடைவேளையின் போது மாணவ-மாணவிகள் விளையாடி கொண்டிருந்தனர். அந்த மாணவர்களில் சிலர் பாதாம்பருப்பு என நினைத்து பள்ளி அருகே வளர்ந்திருந்த காட்டா மணக்கு விதையை தின்றனர்.சிறிது நேரத்தில் 26 மாணவ-மாணவிகள் வாந்தியெடுத்து மயங்கி விழுந்தனர்.

இதனைக்கண்டு அதிர்ச்சி யடைந்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் துரிதகதியில் செயல்பட்டனர். பாதிக்கப்பட்ட மாணவர்களை அவர்கள் மீட்டு ஆம்புலன்சு மூலம் முண்டியம் பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சைக்கு பின் அந்த மாணவ-மாணவிகள் மயக்கம் தெளிந்தனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

பாதாம்பருப்பு என நினைத்து காட்டாமணக்கு விதையை தின்ற 26 மாணவர்கள் மயக்கம்: அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை Ila
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sun 25 Sep 2011 - 12:58

அதிர்ச்சி சோகம் சோகம்

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

பாதாம்பருப்பு என நினைத்து காட்டாமணக்கு விதையை தின்ற 26 மாணவர்கள் மயக்கம்: அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை Jjji
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun 25 Sep 2011 - 13:03

பாவம் , சின்ன பசங்க சோகம் நான் பள்ளி இல் படிக்கும் காலத்தில் கூட இப்படி நடந்த சம்பவத்தை நேரில் பார்த்துள்ளேன் சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sun 25 Sep 2011 - 13:17

பாடப்படிப்பு பற்றி கற்றுத்தருமுன் பாதாம் பருப்பு பற்றி கற்றுத்தரணும் போலிருக்கே..

கிராமத்து மாணவர்களுக்குக்கூட காட்டாமணக்கு குறித்து தெரியாதது விசித்திரம்தான்..

பாதாம்பருப்பு என நினைத்து காட்டாமணக்கு விதையை தின்ற 26 மாணவர்கள் மயக்கம்: அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை 0018-2பாதாம்பருப்பு என நினைத்து காட்டாமணக்கு விதையை தின்ற 26 மாணவர்கள் மயக்கம்: அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை 0001-3பாதாம்பருப்பு என நினைத்து காட்டாமணக்கு விதையை தின்ற 26 மாணவர்கள் மயக்கம்: அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை 0010-3பாதாம்பருப்பு என நினைத்து காட்டாமணக்கு விதையை தின்ற 26 மாணவர்கள் மயக்கம்: அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை 0001-3
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun 25 Sep 2011 - 15:40

ARR wrote: பாடப்படிப்பு பற்றி கற்றுத்தருமுன் பாதாம் பருப்பு பற்றி கற்றுத்தரணும் போலிருக்கே..

கிராமத்து மாணவர்களுக்குக்கூட காட்டாமணக்கு குறித்து தெரியாதது விசித்திரம்தான்..
வெறும் புத்தகப் பூச்சிகளாகத்தானே ஆசிரியர்களும் மாணவர்களும் இருக்கிறார்கள். நம் கல்வி முறையின் இலட்சனம் இப்படி.

மதிப்பெண் மட்டும் அவன் வாழ்க்கையைத் தீர்மானிப்பதாக என்று மாற்றம் பெற்றதோ இனி வாழ்க்கைக் கல்வி எங்கே? அதைச் சொல்லிக்கொடுக்க ஆசிரியர்களுக்குத்தான் நேரம் எங்கே? இவர்களுக்குத்தான் ரீ டெஸ்ட் வைக்கவும் பேப்பர் திருத்தவும் நேரம் சரியாகப் போகிறதே. அநியாயம்

பாதாம்பருப்பு என நினைத்து காட்டாமணக்கு விதையை தின்ற 26 மாணவர்கள் மயக்கம்: அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை Aபாதாம்பருப்பு என நினைத்து காட்டாமணக்கு விதையை தின்ற 26 மாணவர்கள் மயக்கம்: அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை Aபாதாம்பருப்பு என நினைத்து காட்டாமணக்கு விதையை தின்ற 26 மாணவர்கள் மயக்கம்: அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை Tபாதாம்பருப்பு என நினைத்து காட்டாமணக்கு விதையை தின்ற 26 மாணவர்கள் மயக்கம்: அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை Hபாதாம்பருப்பு என நினைத்து காட்டாமணக்கு விதையை தின்ற 26 மாணவர்கள் மயக்கம்: அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை Iபாதாம்பருப்பு என நினைத்து காட்டாமணக்கு விதையை தின்ற 26 மாணவர்கள் மயக்கம்: அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை Rபாதாம்பருப்பு என நினைத்து காட்டாமணக்கு விதையை தின்ற 26 மாணவர்கள் மயக்கம்: அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை Aபாதாம்பருப்பு என நினைத்து காட்டாமணக்கு விதையை தின்ற 26 மாணவர்கள் மயக்கம்: அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை Empty
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக