|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Yesterday at 10:59 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm
» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்!
Page 3 of 3 • Share •
Page 3 of 3 •
1, 2, 3
ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்!
First topic message reminder :
ஈகரை மன்றத்தினருக்கு வணக்கம்...........
சமீபத்தில் நடந்து முடிந்த ஈகரை மாநாடு பற்றிய பேச்சு ஈகரை முழுதும் வியாபித்து இருக்கிறது!! கலந்து கொண்டவர்களின் படங்கள், ஒலிபரப்பு என அனைத்துமே நன்று..
மாநாட்டில் கலந்து கொள்ள இயலாமைக்கு முதலில் என் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்!!
மாநாடு அமைப்பு தொடர்பாக என் மனதில் தோன்றியவற்றை இங்கு பதிகிறேன்
ஈகரையின் உறவுகளைச் சந்தித்த மகிழ்ச்சியில் இருப்பவர்களிடம் உடனே கோரிக்கை என்கிற பெயரில் என் ஆதங்கத்தைக் கொட்ட வேண்டாம் என்று தான் சில நாட்கள் இதனைப் பதியவில்லை..சில நாட்கள் கடந்து விட்டதால், இன்று பதிகிறேன்!!
1. மாநாடு தொடர்பான அறிவிக்கை (இறுதி இடம்) 3 நாட்கள் முன்பு தான் வெளியிடப்பட்டது. தமிழகத்தின் மற்ற பகுதிகளில் உள்ளவர்களால் திடீர் என வர முடியுமா?
தொலைவில் இருந்து பலரும் கலந்து கொள்ளும் பொருட்டு, குறைந்தபட்சம் ஒரு வாரம் இடைவெளி விடலாமே!!
2. மாநாடு நிகழ்ந்த நாள் ஒரு வார நாள். நிகழும் இடத்திற்கு அருகே இருப்பவர்கள் மட்டுமே வர முடியும். தொலைதூரத்தில் இருந்து வருபவர்கள் இதற்காக குறைந்தது 1-2 நாட்கள் விடுப்பு எடுக்க நேரிடும்!! எனவே, சந்திப்பை வார விடுமுறை நாட்களில் ஏற்பாடு செய்யலாமே!!
3. மாநாடு நிகழ்ந்த நேரம் மாலை 5 மணிமுதல் 8.30 மணி வரை. தென்மாவட்டங்களில் வசிக்கும் பலர் அறிந்த விடயம், சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு இயங்கும் அனைத்து ரயில்களும் அந்த நேரத்திற்கு உள்ளேயே இருக்கிறன.
(கன்னியாகுமரி - 17:30 துவங்கி நெல்லை - 20:45 வரை..) மதுரை வரை செல்லும் பாண்டியன் விரைவு வண்டி மட்டுமே விதிவிலக்கு! பாண்டியன் வண்டியில் ஏறினாலும், அதன் பிறகு பலர் பல மணிநேரம் பயணம் செய்ய வேண்டி வரலாம்!! எனவே, வீடு சென்றடைய மதியம் ஆகி விடும்.
பேருந்துகளுக்கும் இதே நிலை தான். அதிகப்பட்சம் 9 மணிக்கு அப்பால், பேருந்துகள் கிடையாது (மாறி மாறி செல்ல வேண்டி இருக்கும்!)
விமானத்தில் வருமளவு பலருக்கு வசதி இல்லை என்றாலும், விமான சேவையும் அப்படித் தான்..
மதுரை அல்லது தூத்துக்குடி வந்தால் தான் விமானத்தைக் காண முடியும்!
எனவே, மாநாட்டினை இனியதொரு காலைப் பொழுதினில் நடத்தலாமே!!
(வருபவர்கள் அன்றே செல்ல உதவியாக இருக்கும்!)
நான் இந்த திரியினை இட காரணம், தொலைவில் உள்ள மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை எடுத்து உரைக்கவே!
[இங்கு நான் குறிப்பிடும் "தொலைவு" என்பது இங்கு நேரத்தினை அடிப்படையாக கொண்டது! உ.தா: மும்பையில்
இருந்து விமானத்தில் சென்னை வரும் நேரத்தை விட நெல்லையில் இருந்து (ரயில்/
பேருந்து தான்!) சென்னை வர ஆகும் நேரம் அதிகம்!!]
தென்னகத்தில் வசிப்பதால் என் ஆதங்கத்தைக் கொட்டி இருக்கிறேன் என்றும் கொள்ளலாம்!
யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்!!
இவை அனைத்தும் மாநாடு தொடர்பான குறைகள் அல்ல... அடுத்த மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்தால், இவற்றையும் கருத்தில் கொள்ளுமாறு அன்புடம் கேட்டுக்கொள்கிறேன்!!
பி.கு:
இது என் தனிப்பட்ட கருத்து தான்!
மன்றம் ஒன்று கூடி எடுக்கும் எந்த முடிவும் சம்மதமே!!

Last edited by ஆளுங்க on Sun Sep 25, 2011 11:42 pm; edited 1 time in total (Reason for editing : பிழைத் திருத்தம்)
Re: ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்!
சிவா wrote:ஆளுங்கவின் கருத்துக்கள் அனைத்தையும் ஏற்றுக் கொள்கிறேன். மிக மிக அவசரமாக இந்தக் கூட்டம் நடந்து முடிந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. இன்னொரு முறை இதுபோன்று நடைபெறாது என்று உறுதியளிக்கிறேன்.
அடுத்து வரவிருக்கும் கூட்டங்களில் தாங்கள் கூறியுள்ள அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்படும். தங்களின் கருத்துக்கு நன்றி ஆளுங்க.
நன்றி சிவா

krishnaamma- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 10070
வசிப்பிடம்: வீட்டில்தான்!
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 617
Re: ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்!
ராஜா wrote:உங்கள் கருத்துக்களை முழுவதும் ஏற்றுக்கொள்கிறோம் ,
அனைத்து தடங்கல்களையும் முறியடித்து எப்படியாவது முதல் மாநாட்டை நடத்தியே தீருவது என்று தீர்மானித்தோம் , அதில் வெற்றியும் பெற்றோம். ஆனால் என்னால் தான் பங்கேற்க இயலவில்லை.
மிகவும் வெற்றிகரமாக நடத்திய அக்கா மற்றும் அனைத்து உறுப்பினர்களையும் சிரம் தாழ்ந்து வணங்குகிறேன்.
இரண்டாவது மாநாடு , அனைத்து உறுப்பினர்களின் கருத்துக்கள் படி , மிகப்பெரும் விழாவாக நடைபெறும்.
நன்றி ராஜா, அந்த மாபெரும் விழாவில் பங்கேர்க்க மிகவும் ஆவலாக இருக்கிறேன்

krishnaamma- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 10070
வசிப்பிடம்: வீட்டில்தான்!
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 617
Re: ஈகரை மாநாடு- ஒரு விண்ணப்பம்!
krishnaamma wrote:சிவா wrote:ஆளுங்கவின் கருத்துக்கள் அனைத்தையும் ஏற்றுக் கொள்கிறேன். மிக மிக அவசரமாக இந்தக் கூட்டம் நடந்து முடிந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. இன்னொரு முறை இதுபோன்று நடைபெறாது என்று உறுதியளிக்கிறேன்.
அடுத்து வரவிருக்கும் கூட்டங்களில் தாங்கள் கூறியுள்ள அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்படும். தங்களின் கருத்துக்கு நன்றி ஆளுங்க.
நன்றி சிவா![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
Page 3 of 3 •
1, 2, 3
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum