ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை
 ayyasamy ram

தெரிஞ்சதும் தெரியாததும்
 ayyasamy ram

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 ayyasamy ram

விளம்பரம்.... - கவிதை
 ayyasamy ram

எனக்குப் பிடித்த பாடல் - அசலும் நகலும்.
 மூர்த்தி

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 மூர்த்தி

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 மூர்த்தி

திருப்பூரின் கண்ணீர்.-காணொளி-
 மூர்த்தி

ஜாப் ஆஃபர்
 Meeran

பாலஜோதிடம் 22..12.17
 Meeran

திரைப் பிரபலங்கள்
 heezulia

நகர்வலத்தின்போது நம்மைக் கட்டி வைத்த மரம்!!
 ayyasamy ram

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 ayyasamy ram

தலையில்பொடுகு அரிப்பு
 T.N.Balasubramanian

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

குரோம் (Google Chrome) உலாவி பாவிக்கிறீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

அன்றும் இன்றும் விவசாயிகள் நிலை
 sugumaran

யானைகளின் வருகை 99: சொகுசு விடுதிகளின் மான்கறி விருந்து!
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 13: மின்சாரத்தைக் கட்டுப்படுத்தும் கருவி
 பழ.முத்துராமலிங்கம்

நிருபர் டைரி: பக்தர்களே நடிகர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

தடம் தொலைக்கும் டயர் மாட்டு வண்டிகள்: காணாமல் போகும் இன்னொரு பழமை
 பழ.முத்துராமலிங்கம்

அய்யனார், ஐயப்பன், ஆசீவகம்!- பேராசிரியர் க.நெடுஞ்செழியன் நேர்காணல்
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் ஜியோ வின் 90 நாட்கள் இலவச சேவை
 பழ.முத்துராமலிங்கம்

10 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்: 15 வயது சிறுவன் தற்கொலை!
 KavithaMohan

ஆபத்தான நிலையில்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிரதாப் ரெட்டி விளக்கம்
 ayyasamy ram

அறிமுகம் மெஹருன்னிஸா பேகம்
 heezulia

ஓடி விளையாடு பாப்பா
 ayyasamy ram

இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்
 SK

பார்லி.,க்கு டிராக்டரில் பயணித்த எம்.பி.,
 SK

2018 மே 19ல் ஹாரி- மார்க்லே திருமணம்
 SK

தமிழகத்தில் 1876ல் மோசமான வறட்சி
 KavithaMohan

நடிகை சன்னிலியோனுக்கு பெங்களூருவி்ல் கடும் எதிர்ப்பு
 SK

பெரியபாண்டியனுக்கு கார்த்தி அஞ்சலி
 SK

அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
 SK

மூன்று மாதக் குழந்தையின் வயிற்றில் ஒட்டுண்ணி இரட்டைக் குழந்தை!
 SK

கருணாநிதி மகள் செல்வி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
 SK

சுதந்திர நாட்டில் கெஞ்ச வேண்டாம்': வெங்கையா நாயுடு
 SK

வெளிநாட்டு டி.வி., செல்போன்களுக்கு சுங்கவரி அதிரடி உயர்வு
 SK

போர் முரசு பழுதாகி விட்டது...!!
 SK

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 SK

மரணத்தை வெல்லும் மார்கழி
 SK

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி நீட்டிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
 SK

'மாதங்களில் நான் மார்கழி'
 SK

நன்றி
 SK

அறிமுகம் வாணி
 wannie

ஏங்குகிறது
 SK

ரூ.7,300 கோடி செலவில் உடன்குடியில் 1,320 மெகாவாட் அதிநவீன மின் உற்பத்தி திட்டம்
 SK

சாதாரண வகுப்புகளில் விமானப் பயணம் செய்ய வேண்டும்.
 SK

சுகம்
 SK

உறவா..
 SK

ஜுனியர் விகடன் 20.12.17
 Meeran

விமானத்திற்கு இணையாக ரயில்கள்: இந்திய ரயில்வே அசத்தல்
 SK

ஜெயபிரகாசுக்கு விருது வாங்கித் தந்தது ஒளிந்து நின்று பார்த்த மனிதக் குரங்கு
 SK

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு
 பழ.முத்துராமலிங்கம்

மன அழுத்தம் போக்கும், கொழுப்பை குறைக்கும்: வேர்கடலையின் மருத்துவ பயன்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 பழ.முத்துராமலிங்கம்

வைகை ரயில் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும்: ரயில்வே
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நாம் ரசித்த பாடல்கள்

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Go down

நாம் ரசித்த பாடல்கள்

Post by aathma on Thu Sep 29, 2011 9:13 pm

நண்பர்களே , சில திரை பாடல்கள் நம் மனதில் என்றும் நிலை பெற்று இருக்கும் . அத்தகைய பாடல்களை இங்கே கொடுக்கலாமே அனைவரும் ரசிக்க

முதலில் நான் கொடுக்கிறேன் , நான் ரசித்த பாடல்களை






avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: நாம் ரசித்த பாடல்கள்

Post by aathma on Thu Sep 29, 2011 9:21 pm



avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: நாம் ரசித்த பாடல்கள்

Post by கே. பாலா on Thu Sep 29, 2011 9:22 pm



இனிய பாடல் தேர்வு சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
இப்படி முன்புகூட ஒரு திரியில் பாடல்கள் இருக்கிறது ஆத்மா


http://www.eegarai.net/t58219-topic#523873


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: நாம் ரசித்த பாடல்கள்

Post by கே. பாலா on Thu Sep 29, 2011 9:24 pm

ஒரே முறை எல்லா பாடல்களையும் பதிவதற்க்கு பதில் தினசரி ஒன்று வீதம் தந்தால் அதிக பேர் பார்ப்பார்கள் :idea:


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: நாம் ரசித்த பாடல்கள்

Post by aathma on Thu Sep 29, 2011 9:25 pm



avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: நாம் ரசித்த பாடல்கள்

Post by aathma on Thu Sep 29, 2011 9:27 pm

@கே. பாலா wrote:


இப்படி முன்புகூட ஒரு திரியில் பாடல்கள் இருக்கிறது ஆத்மா


http://www.eegarai.net/t58219-topic#523873

ஓ , அப்படியா பாலா , நான் அந்த திரிக்கு சென்று பார்க்கிறேன்

நன்றி பாலா
avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: நாம் ரசித்த பாடல்கள்

Post by aathma on Thu Sep 29, 2011 9:29 pm

@கே. பாலா wrote:ஒரே முறை எல்லா பாடல்களையும் பதிவதற்க்கு பதில் தினசரி ஒன்று வீதம் தந்தால் அதிக பேர் பார்ப்பார்கள் :idea:

சரி பாலா , இனி அப்படியே செய்கிறேன் நன்றி
avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: நாம் ரசித்த பாடல்கள்

Post by இளமாறன் on Thu Sep 29, 2011 9:37 pm

இளையராஜாவின் மெலோடி இரவில் கேட்க இன்னும் இனிமையாய் இருக்கும் ..

உதய தினமும் வானொலியில் ஒலிபரப்பு செய்கிறார் ஜாலி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: நாம் ரசித்த பாடல்கள்

Post by aathma on Thu Sep 29, 2011 9:43 pm

@இளமாறன் wrote:
உதய தினமும் வானொலியில் ஒலிபரப்பு செய்கிறார்

அப்படியா ஸார் ! எந்த வானொலி நிலையத்தில் ?
avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: நாம் ரசித்த பாடல்கள்

Post by இளமாறன் on Thu Sep 29, 2011 9:46 pm

@aathma wrote:
@இளமாறன் wrote:
உதய தினமும் வானொலியில் ஒலிபரப்பு செய்கிறார்

அப்படியா ஸார் ! எந்த வானொலி நிலையத்தில் ?

ஈகரை மாநாடு காணொளி செய்தரே அந்த தொடர்பில் தான் அக்கா

ஜாலி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: நாம் ரசித்த பாடல்கள்

Post by aathma on Thu Sep 29, 2011 9:50 pm

@இளமாறன் wrote:
@aathma wrote:
@இளமாறன் wrote:
உதய தினமும் வானொலியில் ஒலிபரப்பு செய்கிறார்

அப்படியா ஸார் ! எந்த வானொலி நிலையத்தில் ?

ஈகரை மாநாடு காணொளி செய்தரே அந்த தொடர்பில் தான் அக்கா

ஜாலி

ஆஹா ! நான் அந்த காணொளியை பார்க்கவில்லையே அதிர்ச்சி

Please அந்த link கொடுங்கள் நன்றி
avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: நாம் ரசித்த பாடல்கள்

Post by இளமாறன் on Thu Sep 29, 2011 9:51 pm

@aathma wrote:
@இளமாறன் wrote:
@aathma wrote:
@இளமாறன் wrote:
உதய தினமும் வானொலியில் ஒலிபரப்பு செய்கிறார்

அப்படியா ஸார் ! எந்த வானொலி நிலையத்தில் ?

ஈகரை மாநாடு காணொளி செய்தரே அந்த தொடர்பில் தான் அக்கா

ஜாலி

ஆஹா ! நான் அந்த காணொளியை பார்க்கவில்லையே அதிர்ச்சி

Please அந்த link கொடுங்கள் நன்றி

மன்னிக்கவும் thappa சொல்லிடேன் காணொளி இல்லை ஆடியோ மட்டும்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: நாம் ரசித்த பாடல்கள்

Post by aathma on Thu Sep 29, 2011 9:57 pm

@இளமாறன் wrote:

மன்னிக்கவும் thappa சொல்லிடேன் காணொளி இல்லை ஆடியோ மட்டும்

ஓ , சரி , சரி

நீங்கள் காணொளி என்று சொன்னதும்
நான் அதை மிஸ் பண்ணிவிட்டேனோ என்று நினைத்தேன்
avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: நாம் ரசித்த பாடல்கள்

Post by இளமாறன் on Thu Sep 29, 2011 10:01 pm

@aathma wrote:
@இளமாறன் wrote:

மன்னிக்கவும் thappa சொல்லிடேன் காணொளி இல்லை ஆடியோ மட்டும்

ஓ , சரி , சரி

நீங்கள் காணொளி என்று சொன்னதும்
நான் அதை மிஸ் பண்ணிவிட்டேனோ என்று நினைத்தேன்


இந்நேரம் வந்து இருக்கணும் காணொளி ஆதிரா அக்கா வரட்டும் கேட்டுடலாம் அதிர்ச்சி அதிர்ச்சி

ஆதிரா அக்கா எங்கு இருந்தாலும் சபைக்கு வருமாறு கேட்டு கொள்கிறோம் சிரி இப்படிக்கு சஞ்சீவினி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: நாம் ரசித்த பாடல்கள்

Post by aathma on Thu Sep 29, 2011 10:12 pm

@இளமாறன் wrote:
இந்நேரம் வந்து இருக்கணும் காணொளி ஆதிரா அக்கா வரட்டும் கேட்டுடலாம்


ஆம் , ஆதிரா அக்காவிடம் கேட்கலாம்

நம் சகோதர , சகோதரிகளை காண வேண்டும் ஜாலி ஜாலி
avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: நாம் ரசித்த பாடல்கள்

Post by சுரேஷ் on Fri Sep 30, 2011 5:06 am

@கே. பாலா wrote:ஒரே முறை எல்லா பாடல்களையும் பதிவதற்க்கு பதில் தினசரி ஒன்று வீதம் தந்தால் அதிக பேர் பார்ப்பார்கள் :idea:

சூப்பருங்க
avatar
சுரேஷ்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 74
மதிப்பீடுகள் : 26

View user profile http://rsuresh.weebly.com

Back to top Go down

Re: நாம் ரசித்த பாடல்கள்

Post by aathma on Fri Sep 30, 2011 4:43 pm

avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: நாம் ரசித்த பாடல்கள்

Post by உமா on Fri Sep 30, 2011 4:54 pm

சிறந்த பாடல்களை தொகுத்து வழங்கும் சஞ்சீவினிக்கு என் வாழ்த்துக்கள் நன்றிகள்...உங்களுக்கு சாவித்ரி பிடிக்குமா.... புன்னகை
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: நாம் ரசித்த பாடல்கள்

Post by ரேவதி on Fri Sep 30, 2011 4:56 pm

நல்ல விஷ்யம் சூப்பருங்க
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: நாம் ரசித்த பாடல்கள்

Post by aathma on Fri Sep 30, 2011 5:06 pm

@உமா wrote:சிறந்த பாடல்களை தொகுத்து வழங்கும் சஞ்சீவினிக்கு என் வாழ்த்துக்கள்

நன்றி உமா நன்றி அன்பு மலர்


@உமா wrote:உங்களுக்கு சாவித்ரி பிடிக்குமா.... புன்னகை


ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்
avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: நாம் ரசித்த பாடல்கள்

Post by aathma on Fri Sep 30, 2011 5:07 pm

@ரேவதி wrote:நல்ல விஷ்யம் சூப்பருங்க

மிக்க நன்றி ரேவதி நன்றி
avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: நாம் ரசித்த பாடல்கள்

Post by உமா on Fri Sep 30, 2011 5:09 pm

வாவ்... எனக்கு பழைய நடிகைகள் அனைவருமே பிடிக்கும்.. அதிலும் வாணி ஸ்ரீ அழகு ரொம்ப பிடிக்கும்...
சூப்பருங்க
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: நாம் ரசித்த பாடல்கள்

Post by அருண் on Fri Sep 30, 2011 5:15 pm

அனைத்து பாடல்கள் மூலம் பழைய நினைவுகள் எங்கள் கண் முன்னே வந்து செல்கிறது..! தொடருங்கள் தொடர்ந்து இந்த திரிக்கு ஆத்மாவா இருந்து உயிர் கொடுங்கள்..! மகிழ்ச்சி
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: நாம் ரசித்த பாடல்கள்

Post by ayyamperumal on Fri Sep 30, 2011 6:04 pm

வணக்கம் அக்கா ! ( எள்ளு பாட்டி )

அடுத்தமுறை இந்த பாடலை பதியவும்!

மஞ்சல் பூசும் மஞ்சல் பூசும்
வஞ்சிப் பூங்கொடி
கொஞ்சிப் பேசி கொஞ்சிப் பேசி
........... பைங்கிளி

வாசப்பூவில் தேனே
வண்ண நிலாவின் மானே
காவல் ஏது கட்டுகள் ஏது

காட்டாறு பாயும் போது...

பதிந்தால் நல்லது. மகிழ்ச்சி பதியவில்லை என்றால்..... என்ன செய்ய முடியும்? என்ன கொடுமை சார் இது

நன்றி அக்கா !
avatar
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2794
மதிப்பீடுகள் : 532

View user profile

Back to top Go down

Re: நாம் ரசித்த பாடல்கள்

Post by Manik on Fri Sep 30, 2011 6:06 pm

யோவ் பெருமாள் எள்ளுபாட்டி இல்லப்பா கொள்ளுபாட்டி......

கொள்ளுபாட்டி எனக்கு தளபதி படத்திலிருந்து சின்னத்தாய் அவள் பாட்டை நல்ல கிளாரிட்டியுடன் பதிய முடியுமா
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: நாம் ரசித்த பாடல்கள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum