ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 SK

பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி
 SK

உணவே உணர்வு !
 SK

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
 krishnaamma

வணக்கம் நண்பர்களே
 krishnaamma

வணக்கம் நண்பர்களே
 krishnaamma

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 krishnaamma

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 krishnaamma

அறிமுகம்-சத்யா
 krishnaamma

என்னைப் பற்றி...பாலமுருகன்
 krishnaamma

நலங்கு மாவு !
 SK

2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
 krishnaamma

பேல்பூரி..!!
 krishnaamma

அருமையான தகவல்.....தவறாமல் படிக்கவும் !
 krishnaamma

உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...!!
 krishnaamma

எதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...?
 SK

சி[ரி]த்ராலயா
 SK

அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
 SK

பார்த்தாலே திருமணம்!
 SK

நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
 SK

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 krishnaamma

நரசிம்மர்_வழிபாடு_40_தகவல்கள் !
 krishnaamma

கவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...!!
 SK

அரி சிவா இங்கிலையோ!
 SK

ஏப்ரல் 30-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்!
 krishnaamma

கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்.....
 krishnaamma

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 krishnaamma

தினை மாவு பூரி!
 krishnaamma

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 krishnaamma

காத்திருக்கிறேன் SK
 krishnaamma

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 krishnaamma

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 krishnaamma

In need of Antivirus Software
 rtr_18

முகநூல் நகைச்சுவை படங்கள்
 krishnaamma

ஐ.பி.எல் -2018 !!
 SK

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

எனக்குள் ஒரு கவிஞன் SK
 SK

‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்
 SK

உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
 SK

கண்மணி வார நாவல் 25.04.2018
 Meeran

திகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 Meeran

தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
 SK

பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'
 SK

இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்
 ayyasamy ram

'பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
 ayyasamy ram

5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 தமிழ்நேசன்1981

வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
 ayyasamy ram

இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
 ayyasamy ram

ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
 ayyasamy ram

2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
 ayyasamy ram

சில்லுகள்...
 Panavai Bala

நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
 ayyasamy ram

காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
 ayyasamy ram

இலக்கியத்தில் 'பேராசிரியர்'
 ayyasamy ram

'அருப்புக்கோட்டை' பெயர்க்காரணம்
 ayyasamy ram

ராஜாளி - கடல்புறாவுக்குப் பின் (2 பாகங்கள்)
 valav

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 T.N.Balasubramanian

சிரிக்கும் பெண்ணே-சுபா
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

போதுமென்ற மனமே....

View previous topic View next topic Go down

போதுமென்ற மனமே....

Post by jesudoss on Sat Oct 01, 2011 11:13 am

மனிதனின் புத்தியை கெடுப்பவை ஆசை தான். ஒரு மனிதனுக்கு உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் என்ற மூன்றும் தேவையான அளவு இருந்து விட்டால், அவன் நிம்மதியாக வாழலாம். பதவி, பணம், பொருள் என்று சேர்க்க ஆரம்பித்து விட்டால், அவைகள் இவனைப் பிடித்து ஆட்டிக் கொண்டே இருக்கும்.
ஒரு ஏழை உழவன் இருந்தான். தான் ஒரு ஏழை என்ற எண்ணமே இல்லாமல், காடுகளில் போய் அங்கு கிடைக்கும் காய், கனி, கிழங்குகளை கொண்டு வந்து தன் மனைவி, மக்களோடு சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் வாழ்ந்து வந்தான்.
கடவுள் இவனை சோதிக்க விரும்பினார். ஒரு நாள் அவர் உழவனின் வீட்டில் புது துணி வகைகளை கொண்டு வந்து வைத்தார். அதை பார்த்து, "இது ஏது? புது துணிமணிகள். இதை நான் வாங்கி வரவில்லையே... எப்படி வந்தது?' என்று சொல்லி, துணிகளை ஒரு ஓரமாக வைத்து, அதை கவனிக்காமலே இருந்து விட்டான்.
ஒரு நாள் காட்டில் பழங்களை பொறுக்கிக் கொண்டிருந்தான். அங்கே ஒரு தங்க கட்டியை போட்டு வைத்தார் பகவான். உழவன் தங்க கட்டியை பார்த்தான். "இது தானாக கிடைத்தது. இதை ஏன் நான் எடுத்து போகக் கூடாது...' என்று முதலில் எண்ணினான். பிறகு, தன் சபல புத்தியை நினைத்து மனம் மாறினான்.
தங்கக் கட்டியை எடுத்து வந்தால் பிரச்னைதான் என்று, எடுக்காமல் வந்து விட்டான்.
பகவானுக்கு இது ஏமாற்றமாக இருந்தது. அவர் ஒரு ஜோதிடர் உருவம் கொண்டு உழவனின் மனைவியிடம் போய், "உன் புருஷனுக்கு புத்தியே இல்லை. அவர் கண்ணெதிரில் ஒரு தங்கக் கட்டி கிடந்தது. அதை அவர் எடுத்துக் கொள்ளாமல் வந்து விட்டார். நீ அவருக்கு புத்தி சொல்லி அந்த தங்க கட்டியை எடுத்து வரச்சொல். இது தானாக வந்த அதிர்ஷ்டம்; இதை நழுவ விடலாமா?' என்று சொன்னார்.
அந்த சமயம் உள்ளே வந்த உழவனிடம் மனைவி, "தங்க கட்டியை ஏன் எடுத்து வரவில்லை. உடனே போய் எடுத்து வா! வேறு யாராவது எடுத்துக் கொண்டு போய் விடப் போகின்றனர்...' என்றாள். ஜோதிடனும், அவள் சொன்ன
படியே உபதேசம் செய்தான்.
ஜோதிடனை பார்த்து, "ஐயா... இது நாள் வரை காடுகளில் போய் அங்கே கிடைக்கும் காய், கனி வகைகளை கொண்டு வந்து குடும்பத்தோடு அமர்ந்து சாப்பிட்டு, சந்தோஷமாக இருக்கிறோம். தங்க கட்டியை கொண்டு வந்து விட்டால் இன்னும் கிடைக்குமா என்று பார்க்க தோன்றும். அதையே நான் காட்டில் தேடிக் கொண்டிருக்க வேண்டியது தான்.
"கொண்டு வந்த தங்க கட்டியை எங்கே வைத்து பாதுகாப்பது, எப்படி செலவு செய்வது? இதனால், என் மன அமைதி தான் கெடும். இது நாள் வரையில் கவலையில்லாமல் இருக்கிறேன். அன்றன்று கிடைப்பதை உண்டு, மகிழ்வோடு வாழ்கிறோம். நாளைக்கு வேண்டுமே என்று எதையும் சேமித்து வைக்கவில்லை. நாம் சேமித்து வைத்தாலும் கூட நாளை நாம் அதை அனுபவிக்க இருப்போமா என்பது நிச்சயமில்லை.
"அப்படியிருக்க யாருக்காக சேமித்து வைக்க வேண்டும்? இப்போது நான் நிம்மதியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். தங்க கட்டியை பார்த்து நான் ஏமாறவோ, அமைதியை இழக்கவோ விரும்பவில்லை. அதனால், அது எனக்கு வேண்டாம்...' என்றான். அவனது மனைவியும் மனம் சமாதானம் அடைந்தாள்.
பகவான் தன் தோல்வியை மனதார ஒப்புக் கொண்டு, உழவனின் நேர்மையை கண்டு சந்தோஷப்பட்டு, தன் சுய ரூபத்தை காட்டி உழவனுக்கும், அவன் குடும்பத்துக்கும் அருள் செய்து மறைந்து விட்டார். பகவான் அருளால்
உழவன் குடும்பத்தில் சகல செல்வங்களும் நிறைந்து விட்டது. அவர்களும் சவுகரியமாக இருந்தனர்.
அனாவசியமாக ஆசைப்பட்டு, மனதை அலட்டி, அவதிப்படாமலிருந்தாலே நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும். பணம், பணம் என்று பேயாக அலைய வேண்டாம்.
***
dinamalar
avatar
jesudoss
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1216
மதிப்பீடுகள் : 162

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum