புதிய பதிவுகள்
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Today at 5:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm
» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?
Page 7 of 8 •
Page 7 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
இன்று டிவி இல் 'பராசக்தி' படம் பார்த்துக்கொண்டிருத்தேன், அதில் ஒரு ராப்பிச்சை காரர் சாப்பாடு கேட்பார். அதை பார்த்ததும் எனக்கு இப்ப கூட அந்த மாதிரி பிச்சை காரர்கள் இருக்கங்களா என்று சந்தேகம் வந்தது . அப்படி பட்ட ஆட்கள் இப்ப இருக்கங்களா?
இந்த படம் நண்பர் 'பிச்சை' இடமிருந்து சுடப்பட்டது என்பதை பெருமை யுடன் சொல்கிறேன்
இது என்ன ஸ்பெஷல் பிச்சையா என்று கேட்பவர்களுக்கான விளக்கம் :
அம்மா, இந்த 'ராப்பிச்சைக்காரர்கள்' இரவு மட்டும் வருவார்கள். பைசா வாங்க மாட்டார்கள் . உணவு மட்டுமே பெற்றுக்கொள்வார்கள். இரவு நேரம் கழித்து வருவதால் , பைசா தந்தால் அவர்களால் அந்த நேரத்திர்க்கு பிறகு எதுவும் வாங்கி சமைக்க முடியாது அதனால் ,மீந்த சாதம் மட்டும் போடணும், என்று அம்மா சொல்வார்கள். நான் 6வது 7 வது படிக்கும் காலங்களில் (70 களில் ) அம்மா நிறைய முறை அவ்வாறு போட்டதுண்டு இப்பவும் அப்படிப்பட்டவ்ர்கள் இருக்காங்களா? சொல்லுங்களேன்

போராடுவோம் போராடுவோம்... எங்கள் சங்கத்து ஆட்களை தவறாக பேசியவர்களை தண்டிக்கும் வரை போராடும்..சாகும் வரை எங்கள் உண்ணா விரதம் தொடரும்.
ராத்திரியிலா என்ன செய்ரோம்னா கேட்க்குறீங்க.. நாங்க என்ன உங்கள மாற்றி குறைட்டை விட்டு தூக்குரோம்னு நெனச்சீங்களா? 24 மணி நேரமும் ஆயாரது உழைக்கிறோம்.
பத்து பைசா போட வாழிய காணோம். இங்க வந்து பக்கம் பக்கமா பதிவு போடுறீங்க எல்லாரும்.....
- Spoiler:

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஹேய், easy easy man உங்களை கேட்காமல் உங்க 'அவதார்' எடுத்து போட்டது தப்பு தான் , அதுக்காக இப்படியா கோபப்படுகிறது, நாங்க யாரும் உங்களை குத்தமே சொல்லையே. எங்க ஆளைக்காணும் என்று தான் பேசிக்கொண்டிருந்தோம்
நலமா பிச்ச ?
நலமா பிச்ச ?
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
இப்போழுது எல்லாம் இரவில் புதியதாக யாரவது வந்தால் அவரை பிச்சைகாரகர்கள் என்று யாரும் நினைக்கமாட்டார்கள் திருடனாக இருக்குமோ என்று தான் சந்தேகப்பார்வை பார்ப்பார்கள்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
நலம் நலம் அறிய ஆவல்..krishnaamma wrote:ஹேய், easy easy man உங்களை கேட்காமல் உங்க 'அவதார்' எடுத்து போட்டது தப்பு தான் , அதுக்காக இப்படியா கோபப்படுகிறது, நாங்க யாரும் உங்களை குத்தமே சொல்லையே. எங்க ஆளைக்காணும் என்று தான் பேசிக்கொண்டிருந்தோம்
நலமா பிச்ச ?
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சந்தேகப்பட்டாளாவது பரவா இல்லையே..என்ன ஏதுன்னு கேட்க்காம அடித்து துவைத்துவிடுகிறார்கள் யுவர் ஆனார். இப்பொழுதெல்லாம் தொழில் செய்து காலணா காசு சம்பாரிப்பது என்பது குதுரை கொம்பை பார்ப்பது போன்று ஆகிவிட்டது.ரா.ரமேஷ்குமார் wrote:இப்போழுது எல்லாம் இரவில் புதியதாக யாரவது வந்தால் அவரை பிச்சைகாரகர்கள் என்று யாரும் நினைக்கமாட்டார்கள் திருடனாக இருக்குமோ என்று தான் சந்தேகப்பார்வை பார்ப்பார்கள்...
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
நான் இருக்கிறது உங்களுக்கு பிடிக்கலையா? ஏன் சார் எங்களைப பத்தி இருக்காங்கலா இல்லையான்னு எழுதுரீங்க. நல்லா இருக்கோம் சார், பல வீட்டு சோறு, நிம்மதியா சாப்பிட்டுகிட்டு காலத்தை ஓட்டிக்கிட்டு சும்மா ஜாலியா இருக்கோம்ங்க.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பிச்ச wrote:நலம் நலம் அறிய ஆவல்..krishnaamma wrote:ஹேய், easy easy man உங்களை கேட்காமல் உங்க 'அவதார்' எடுத்து போட்டது தப்பு தான் , அதுக்காக இப்படியா கோபப்படுகிறது, நாங்க யாரும் உங்களை குத்தமே சொல்லையே. எங்க ஆளைக்காணும் என்று தான் பேசிக்கொண்டிருந்தோம்
நலமா பிச்ச ?
நான் நலம் சரவணன் நீங்க எப்படி இருக்கீங்க உங்க அம்மா நலமா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பிச்ச wrote:சந்தேகப்பட்டாளாவது பரவா இல்லையே..என்ன ஏதுன்னு கேட்க்காம அடித்து துவைத்துவிடுகிறார்கள் யுவர் ஆனார். இப்பொழுதெல்லாம் தொழில் செய்து காலணா காசு சம்பாரிப்பது என்பது குதுரை கொம்பை பார்ப்பது போன்று ஆகிவிட்டது.ரா.ரமேஷ்குமார் wrote:இப்போழுது எல்லாம் இரவில் புதியதாக யாரவது வந்தால் அவரை பிச்சைகாரகர்கள் என்று யாரும் நினைக்கமாட்டார்கள் திருடனாக இருக்குமோ என்று தான் சந்தேகப்பார்வை பார்ப்பார்கள்...
ho, so sad
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
nadesmani wrote:நான் இருக்கிறது உங்களுக்கு பிடிக்கலையா? ஏன் சார் எங்களைப பத்தி இருக்காங்கலா இல்லையான்னு எழுதுரீங்க. நல்லா இருக்கோம் சார், பல வீட்டு சோறு, நிம்மதியா சாப்பிட்டுகிட்டு காலத்தை ஓட்டிக்கிட்டு சும்மா ஜாலியா இருக்கோம்ங்க.
ஓ....... அப்படியா, ரொம்ப சந்தோஷம்
- Sponsored content
Page 7 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 7 of 8
|
|