ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாளோடும், பொழுதோடும்!
 krishnaamma

ரவுத்ரம் பழகு!
 krishnaamma

ஆன்மிகம்
 Meeran

நம்மிடம் இருக்கு மருத்துவம் - கீரைகளும், அதன் பயன்களும்!
 krishnaamma

ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் எந்தெந்த நாடுகளில் சொத்து வாங்கி இருக்கிறார்கள்-சசிகலாவின் கணவர் நடராஜன் .
 krishnaamma

ஆதித்யா TNPSC பயிற்சி மையம் வழங்கிய முழு தேர்வுகள்
 thiru907

காணக் கிடைக்காத பொக்கிஷம் புத்தகங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஐபிஎஸ் அதிகாரின் ரூபாவின் வீடியோ
 பழ.முத்துராமலிங்கம்

தினமணியின் பொங்கலோ பொங்கல் கலர்ஃபுல் ரங்கோலி போட்டி - இறுதிச் சுற்றுக்குத் தேர்வான 10 வாசகிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

நடிக்காததால் வென்ற நடிகன்!
 பழ.முத்துராமலிங்கம்

இரவின் வெளிச்சத்துக்கு மின் விளக்குகள் தேவையில்லை... தாவரங்களே போதும்!
 பழ.முத்துராமலிங்கம்

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

திருத்தணியில் கி.மு 5000 -1500 காலத்தைச் சேர்ந்த தொல் தமிழரின் ஈமக்காடு கண்டுபிடிப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நள்ளிரவில் சுதந்திரம்
 Meeran

ஆயக்குடி பயிற்சி மையத்தின் (14-01-2018) வெளியிட்ட NOTES
 thiru907

வானில் பறவைகளை பின் தொடர்ந்த பறவைகள் ஆர்வலர்
 T.N.Balasubramanian

ஸ்கேன் தொழில்நுட்பம் மூலம் வெளிப்பட்ட மம்மி மீதுள்ள ரகசிய எழுத்துக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

-இரட்டை இலையில் பூத்த தாமரை... வைரலாகும் தமிழிசை சவுந்தரராஜனின் எம்ப்ராய்டரி போட்டோ
 ayyasamy ram

40,000 ஆண்டு பழமை; சிதைக்கப்பட்ட சிங்க மனிதனின் மர்ம பின்னணி என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் தீரா மர்மங்கள் அதன் ரகசியங்களும்
 பழ.முத்துராமலிங்கம்

கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேன் சாதனைகளில் ஒன்றை சமன் செய்தார் விராட் கோலி
 ayyasamy ram

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஒரே சுற்றில் 8 மாடுகளை அடக்கி வீரர் அஜய்க்கு கார் பரிசு
 ayyasamy ram

CCSE IV தேர்விற்கு ஜனவரி 15 வரை நடப்பு நிகழ்வுகள் நன்கு படியுங்கள்
 thiru907

ஹஜ் மானியம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு
 ayyasamy ram

படம் வெளியாகி 100 நாட்களுக்கு முன்னதாகவே தொலைக்காட்சிகளில் திரையிடல்: எந்த சேனலில் என்ன படம்?
 பழ.முத்துராமலிங்கம்

2018 ல் இந்தியா, 2 வல்லரசுகளைப் பின்தள்ளி உலகின் 5 வது பெரிய பொருளாதார மையமாக மாறும்!
 SK

இளவட்டக்கல் போட்டி: ஆண்களுக்கு இணையாக களமிறங்கிய பெண்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

வியக்க வைக்கும் உருவங்களில் காய்கறிகள்
 பழ.முத்துராமலிங்கம்

இனி உரிக்காமலே சாப்பிடலாம்.... இது ஜப்பான் விளைச்சல்!!
 பழ.முத்துராமலிங்கம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளை, வீரருக்கு கார் பரிசு
 பழ.முத்துராமலிங்கம்

ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...!
 பழ.முத்துராமலிங்கம்

intro
 SK

தேங்காய், சமையல் எண்ணெயும் கலப்படமும் | coconut oil, cooking oil Unknown facts | Tamil Pokkisham
 vickneswaran

ஜிமிக்கி கம்மல் ஷெரிலின் அடுத்த வீடியோ இதோ..! என்ன செய்கிறார்..?
 பழ.முத்துராமலிங்கம்

முக்கியச் செய்திகள்- சுருக்கம் (தினமணி)
 ayyasamy ram

வாட்ஸ் அப் - நகைச்சுவை (தொடர் பதிவு)
 ayyasamy ram

தென் மாவட்ட மக்களை வெறுப்பேற்றும் தெற்கு ரயில்வே: வருஷம் ஒண்ணாச்சு; வண்டிகள் என்னாச்சு? ரயில்களை இயக்காமலிருக்க, 'பெட்டி' போவதாக சந்தேகம்!
 பழ.முத்துராமலிங்கம்

ஆயக்குடி பயிற்சி மையம் இதுவரை வெளிட்ட முக்கிய பொதுத்தமிழ் NOTES PART 1
 thiru907

தை நன்னாளில் நைஜீரியா வாழ் தமிழர்கள் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

வித்தியாசமாக சுன்னாகத்தில் இடம்பெற்ற பட்டிப்பொங்கல் நிகழ்வு
 பழ.முத்துராமலிங்கம்

சிறந்த துணை நடிகருக்கான விருது: இங்கிலாந்து தேசியவிருது போட்டியில் விஜய்!
 பழ.முத்துராமலிங்கம்

வெள்ளை யானைக்கும் சமுத்திரக்கனிக்கும் என்ன சம்பந்தம் தெரியுமா..?
 பழ.முத்துராமலிங்கம்

தென்னாபிரிக்கா தொடரில் இந்தியா வீரர் அஸ்வின் புதிய சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு 'சீதக்காதி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
 பழ.முத்துராமலிங்கம்

''பிரவீன் தொகாடியா மயக்க நிலையில் மீட்பு..!'' விஸ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் அதிர்ச்சி
 T.N.Balasubramanian

தேவை
 T.N.Balasubramanian

கேரளா முதல் பெங்களூரு வரை... பிரபலமாகும் மலை நெல்லி!
 பழ.முத்துராமலிங்கம்

உலக புகழ் சூரிய கோவிலின் பிரதி கோவில் ரூ.300 கோடியில் விரைவில் உருவாக்கம்!!
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 பழ.முத்துராமலிங்கம்

​கோவிலுக்குள் வந்து தினந்தோறும் வழிபாடு நடத்தும் காட்டு யானை!
 பழ.முத்துராமலிங்கம்

பால் பண்ணை தொழில் செய்ய விருப்பமா? இதோ உங்களுக்கு அதனைப் பற்றிய முழுமையான தகவல்...
 பழ.முத்துராமலிங்கம்

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் மிகச் சிறிய ரக தக்காளியை உருவாக்கி சாதித்த நாடு
 பழ.முத்துராமலிங்கம்

'சட்டமன்றத்தை 90 நாட்கள் நடத்த வேண்டும்..! ஜி.கே.வாசன் சொல்கிறார்
 ayyasamy ram

இந்து ஆன்மிக கண்காட்சியையொட்டி விவேகானந்தர் ரத யாத்திரை தொடக்கம்
 ayyasamy ram

டோர் டெலிவரி திட்டத்திற்கு ‛ஒகே' : மனம் மாறிய டில்லி துணை நிலை கவர்னர்
 ayyasamy ram

ஏர் இந்தியாவை நான்காக பிரித்து விற்பனை செய்ய முடிவு
 ayyasamy ram

ஆண்டு விழாவில் பத்மாவதி பட பாடல்: பள்ளி சூறை
 ayyasamy ram

ஜூலை 1 முதல் ஆதாரில் முகம் கண்டறியும் வசதி
 ayyasamy ram

விலைவாசி உயர்வு - ஹைகூ
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சிவாஜி கணேசன்

View previous topic View next topic Go down

சிவாஜி கணேசன்

Post by அன்பு தளபதி on Sat Oct 01, 2011 9:53 pm

தூர்தர்ஷனில் ஒளிபரப்பபட்ட அந்த திரைபடத்தை அத்தனை பெரியவர்களும் ஒரு ஞாயிறு ஒன்று கூடி அமர்ந்து ரசித்து கொண்டிருந்தனர்,எம்.ஜி.ஆர் பக்தர்கள் உட்பட ஆனால் எனக்கோ அந்த படத்தில் பெரிய ஈர்ப்பு இல்லை,அந்த மனிதன் ஒரே அடியில் எந்த வில்லனையும் வீழ்த்த வில்லை, தாவி குதிக்கவில்லை ,என் "மாமாவிடம் கூறினேன் இதெல்லாம் ஒரு படம்னு பார்க்குறீங்க " என்று.ஆனால் அப்பொழுது அவர் எதுவும் கூறவில்லை ஒரு முறைப்பு முறைத்து விட்டு போயி படி என்றவுடன் நானும் அத்திரைபடத்தை காண அமர்ந்து விட்டேன்,இல்லையென்றால் படிக்க நேரிடும் என்ற காரணத்தினால்,

சில ஆண்டுகள் கழித்து அதே படத்தை ஒரு கட்டாயத்தின் பேரில் பார்க்க வேண்டிய சூழல், உறக்கமற்ற இரவு, பேருந்து பயணம் பெரும் வெறுப்பாக இருந்தது அதே சமயம் பார்க்கலாம், என்ற என்ற உள்ளுணர்வுடன் எதச்சையாக கண்டு பின் மனதை முழுவதும் கொள்ளைகொண்ட அத்திரைப்படம், இல்லை காவியம் தில்லானாமோகனாம்பாள் .மிக ஆச்சர்யமாக இருந்தது சிவாஜியின் நடிப்பு, நாதஸ்வரம் ஊதும்பொழுது அவரது கழுத்து சங்குகள் ஒரு வித்வான் கழுத்தினை போலவே ஏறி இறங்கி தோற்றம் காட்டின, அதே சமயம் அவர் சகோதரராக வரும் ஏ.வி.எம்.ராஜா என நினைக்கிறேன், அவர் அப்படியே வாயில் நாதஸ்வரத்தை வைத்து பிடித்து கொண்டிருந்தார்.இரண்டு நடிகர்கள் ஒரே பாத்திரம் அங்கே சிவாஜி இல்லை, சிக்கல் சண்முகசுந்தரம் முழுவதும் ஆக்கிரமித்து இருந்தார்,மற்றுமொறு திரைப்படம் "மிருதங்க சக்ரவர்த்தி" பிறகு கல்த்தூண்,படிக்காதபண்ணையார் என அவரின் திரைப்படங்கள் என் விருப்பத்திர்க்குறிய ஒன்றாகி விட்டது. 1952 ஆம் ஆண்டு ஒரே இரவில் திரைப்பட உலகின் விதியை திருப்பி போட்ட திரைப்படம் வெளியானது பாராசக்திவிழுப்புரம் சின்னையா கணேசன் என்ற அந்த மனிதன் இந்த தமிழ் சினிமாவின் சக்ரவர்த்தி ஆவார் என அப்பொழுது யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்,தமிழ் சினிமாவின் எழுதபடாத சட்டங்களை உடைத்து தூளாக்கிய பெருமை சிவாஜி கணேசனையே சாரும்,நாயகன் என்றாள் அவன் மிக நல்லவனாக இருக்க வேண்டும் என்ற சட்டத்தை மீறி இயல்பான மனிதனாக தோன்றினார். உச்சத்தில் இருக்கும் போதேவில்லனாக நடித்து கலக்குவார்,எல்லாவற்றுக்கும் மேலாக தான் எடுத்து கொண்ட பாத்திரத்தை அப்படியே கண் முன் கொண்டு வந்து நிறுத்தி காட்டினார்,இங்கே ஒரு விஷயத்தை கூற விரும்பிகிறேன் சமீபத்தில் ஒரு புத்தகத்தில் படித்தது,தன் பால்யகால நாடக குழு நண்பரிடம் சிவாஜி இதைத்தான் சொல்வார் எனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்கட்டும் அப்புறம் பார் நடிப்பின் தலைவிதியை மாற்றி காட்டுகிறேன் என, சொன்னதை செய்தார்,சிவாஜி என்ற மனிதர் ஏதோ சாதாரணமாக இந்த வெற்றிகளை இமயத்தை அடைய முடியவில்லை,பெருத்த அவமானங்களையும் வலிகளையும் தாங்கி கொண்டே இத்தனை சாதனைகளை புரிந்தார்.

நடிகர் திலகத்திர்க்கு நிஜ வாழ்வில் நடிக்க தெரியாது,அரசியலில் குதிரை வியாபாரம் என ஒரு பிரயோகம் உண்டு அதன் உண்மை அர்த்தத்தை புரிந்து கொண்ட சிவாஜி " நான் கூட உண்மையான குதிரை வியாபாரம்னு நினைச்சேன்ப்பா" என கூறி ஆச்சர்யபட்டாராம், பகுத்தறிவு என்ற பெயரில் தமிழகத்தின் கடவுள் வழிபாட்டை கேவலபடுத்தியபோது,ஆன்மீக வாதிகளின் உள்ளங்கள் வறண்ட நிலமென ஏங்கி இருந்த பொழுது திருவிளையாடல், திருமால்பெருமை .திருவருச்செல்வர்,சரஸ்வதி சபதம்,என ஆன்மீகத்தை திரையில் மீண்டும் ஒளி பெற செய்தவர், இந்த பெரியாரின் அன்புக்குரியவர்,இந்த மாமனிதன் மட்டுமே கப்பலோட்டிய தமிழனை,பாரதியை,வீர வாஞ்சியை,ராஜராஜ சோழனை நமது கண் முன் நடமாட வைத்தவர்,ஒரு முறை திருவருட்செல்வர் திரைப்படத்தில் வரும் அப்பர் கதாபாத்திரத்தை காஞ்சி மகாபெரியவரை கவனித்து செய்ததாக கூறுவர் அதே போல அந்த திரைபடத்தின் சுவரொட்டியை கண்ட பெரியவர் அருகில் இருப்பவர்களை கடிந்து கொண்டார், என் இது போல விளம்பரமெல்லாம் என , அருகிலிருந்தவர்கள் அது சிவாஜி என்ற நடிகரின் சுவரொட்டி என கூற வியந்து சிவாஜியை அழைத்து தனது பாராட்டுகளை தெரிவித்தார் பெரியவர்,தமிழனாக பிறந்த காரணமா அல்லது வேறு காரணமா எது என தெரியவில்லை அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கனவாகவே போய்விட்டது,சில விருதுகளால் நடிகர்களுக்கு தனது சில நடிகர்களால் விருதுக்கு தனது செவாலியே என்ற விருதின் மூலம் தனது தேடி கொண்டது பிரான்ஸ் தேசம்,அந்த உயர்ந்த மனிதனின் பிறந்த நாள் இன்று ஈகரையின் சார்பில் இந்தியா சினிமா உலகின் மன்னாதிமன்னனுக்கு தலைவணங்குகிறேன்.

“‘நான் நடித்துக் கொண்டே சாக வேண்டும்’ என்று அண்ணன் ஏதோ ஒரு பத்திரிகையில் பேட்டி அளித்ததைப் படித்தேன். இதைப் பார்த்துவிட்டு எல்லாருமே ‘நான் நடித்துக்கொண்டே சாக வேண்டும்’ என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். அண்ணன் மட்டும் தான் அப்படிச் சொல்லலாம். அவருக்குத்தான் அந்தத் தகுதி உண்டு. மத்தவங்க நடிக்கறதைப் பார்த்துட்டுத்தான் ஆயிரக்கணக்கான பேர் தினம் தியேட்டர்ல சாவறானே, போதாதா?”

- நாகேஷ் (12.10.86)

இது சிவாஜி பற்றி திரு.நாகேஷ் அவர்கள் கூறியது இந்த கட்டுரையை நிறைவு செய்கிறேன்
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9241
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: சிவாஜி கணேசன்

Post by krishnaamma on Sat Oct 01, 2011 10:59 pm

ரொம்ப நல்ல கட்டுரை, எனக்கு நிறைய எழுதணும் ஆனாலும் ரொம்ப நேரம் ஆனபடியால் நாளை பதில் போடுகிறேன் மணிபுன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54960
மதிப்பீடுகள் : 11476

View user profile

Back to top Go down

Re: சிவாஜி கணேசன்

Post by rameshnaga on Sat Oct 01, 2011 11:17 pm

இந்த அருமையான கட்டுரையைப் பகிர்ந்த மணி அஜீத்திற்கு எனது நன்றிகள்.
இந்தச் சமயத்தில்..ஒரு சிறு நிகழ்ச்சி ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன்.

அது.."இராஜ இராஜ சோழன் " திரைப் படம் வெளியாகி ஓடி கொண்டிருந்த சமயம். நான், என் தங்கை எல்லாம் குழந்தைகள்... வீட்டில் எல்லோருமாய் சென்று "இராஜ இராஜ சோழன் " பார்த்து விட்டு வந்தோம். இதன் பிறகு
சில நாள் கழித்து..மூன்றாம் வகுப்பில் இருந்த என் தங்கைக்கு வரலாறு
தேர்வு. கேள்வித் தாளில் ..."இராஜ இராஜ சோழனுக்குப் பெற்றோர் இட்ட
பெயர் என்ன?"..என்று இருந்தது. என் தங்கை வெகு நன்றாகப் படிக்கக் கூடியவளும்..நிறைய மதிப்பெண் பெறக்கூடிய மாணவியுமாகவே அவள்
பள்ளியில் இருந்தவள். அந்தக் கேள்விக்குப் பதிலாக...அவள் "சிவாஜி கணேசன்"..என்று எழுதி விட்டு வந்தாள். ஏண்டி!தவறாக எழுதினாய்.?..
என்று கேட்டதற்கு..அதுதாம்மா ..சரின்னு பட்டுது!..என்றாள். இதுதான்
அந்தக் கலைஞனின்..மாபெரும் வெற்றி..என்றே நான் நம்புகிறேன்.
avatar
rameshnaga
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3311
மதிப்பீடுகள் : 527

View user profile http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

Re: சிவாஜி கணேசன்

Post by கேசவன் on Sun Oct 02, 2011 7:37 am

சூப்பருங்க சூப்பருங்க
avatar
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3429
மதிப்பீடுகள் : 516

View user profile

Back to top Go down

Re: சிவாஜி கணேசன்

Post by சுடர் வீ on Sun Oct 02, 2011 11:10 am

“‘நான் நடித்துக் கொண்டே சாக வேண்டும்’ என்று அண்ணன் ஏதோ ஒரு பத்திரிகையில் பேட்டி அளித்ததைப் படித்தேன். இதைப் பார்த்துவிட்டு எல்லாருமே ‘நான் நடித்துக்கொண்டே சாக வேண்டும்’ என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். அண்ணன் மட்டும் தான் அப்படிச் சொல்லலாம். அவருக்குத்தான் அந்தத் தகுதி உண்டு. மத்தவங்க நடிக்கறதைப் பார்த்துட்டுத்தான் ஆயிரக்கணக்கான பேர் தினம் தியேட்டர்ல சாவறானே, போதாதா?”

- நாகேஷ் (12.10.86)
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
avatar
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 606
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: சிவாஜி கணேசன்

Post by ARR on Sun Oct 02, 2011 1:05 pm

நடிகர்திலகத்தின் பிறந்தநாளுக்கு நல்லதொரு அர்ப்பணிப்பு..

நடிகர்கள், இயல்பு வாழ்க்கையில் உள்ளவர்களைஃப் படித்து திரையில் வடிப்பார்கள்.. சிவாஜியின் திரைப்படைப்பைப் பார்த்து தங்கள் நடை உடை பாவனைகளை மாற்றிக்கொண்ட சில காவலதிகாரிகளை நான் அறிவேன்..

அந்த மகா கலைஞனின் திறனுக்கு, திருவிளையாடலில் வரும் "பாட்டும் நானே.. பாவமும் நானே.." பாடற்காட்சி ஒரு பதம்.. 5 வெவ்வேறு கலைஞர்கள் பங்கேற்பது போன்ற காட்சியை, தொழில்நுட்பம் இவ்வளவு முன்னேறியிராத அக்காலத்தில் வேறு எந்த நடிகராலும் அவ்வளவு சிறப்பாக செய்திருக்கவியலாது..

avatar
ARR
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 87

View user profile http://www.mokks.blogspot.com

Back to top Go down

Re: சிவாஜி கணேசன்

Post by kitcha on Sun Oct 02, 2011 2:02 pm

நான் மதிக்கும் நடிகரை பற்றி சிலவற்றைப் பகிர்ந்தமைக்கு நன்றி.
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5555
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

Re: சிவாஜி கணேசன்

Post by மகா பிரபு on Sun Oct 02, 2011 2:34 pm

சிவாஜி ஒரு சிறந்த நடிகர். அவர் திரைப்படங்களை நானும் விரும்பி பார்ப்பதுண்டு.
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: சிவாஜி கணேசன்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum