புதிய பதிவுகள்
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 2 Poll_c10நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 2 Poll_m10நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 2 Poll_c10 
65 Posts - 44%
ayyasamy ram
நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 2 Poll_c10நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 2 Poll_m10நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 2 Poll_c10 
56 Posts - 38%
சண்முகம்.ப
நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 2 Poll_c10நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 2 Poll_m10நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 2 Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 2 Poll_c10நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 2 Poll_m10நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 2 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 2 Poll_c10நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 2 Poll_m10நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 2 Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 2 Poll_c10நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 2 Poll_m10நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 2 Poll_c10 
3 Posts - 2%
jairam
நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 2 Poll_c10நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 2 Poll_m10நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 2 Poll_c10 
2 Posts - 1%
சிவா
நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 2 Poll_c10நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 2 Poll_m10நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 2 Poll_c10 
1 Post - 1%
Manimegala
நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 2 Poll_c10நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 2 Poll_m10நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 2 Poll_c10 
1 Post - 1%
Poomagi
நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 2 Poll_c10நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 2 Poll_m10நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 2 Poll_c10நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 2 Poll_m10நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 2 Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 2 Poll_c10நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 2 Poll_m10நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 2 Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 2 Poll_c10நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 2 Poll_m10நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 2 Poll_c10 
16 Posts - 4%
prajai
நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 2 Poll_c10நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 2 Poll_m10நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 2 Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 2 Poll_c10நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 2 Poll_m10நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 2 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 2 Poll_c10நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 2 Poll_m10நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 2 Poll_c10 
7 Posts - 2%
jairam
நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 2 Poll_c10நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 2 Poll_m10நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila

3 Posts - 1%
Rutu
நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 2 Poll_c10நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 2 Poll_m10நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Oct 04, 2011 12:38 pm

First topic message reminder :

நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை ....

இதற்காக சுத்தம் செய்கிறேன் என்று வீட்டையே ரெண்டாக போட்டு கிளறி வைத்து விடுவார்கள் நமது பெற்றோர்கள், எங்கள் வீட்டிலும் வேலை நடந்து முடிந்து விட்டது இதுவரை எனக்கு எங்கள் வீட்டில் தெரியாத பொருட்களை இன்றுதான் காண முடிந்தது அதுவும் சுத்தம் செய்யும்போது, என்ன பண்றது பெண் பிள்ளையாய் பிறந்தாலே இப்படிதான் வேலை செய்ய சொல்வார்கள் போல நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 2 502589சரி ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை பற்றி நான் படித்த சில விஷயங்கள்....

நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 2 Aauthapooja
இந்து மதத்துக்கு உள்ள தனிச் சிறப்பே எல்லா விஷயங்களையும் கடவுளோடு தொடர்புபடுத்துவதுதான். நம்முடைய பிறந்த மண்ணை பூமா தேவி என்கிறோம், ஒளி கொடுக்கும் சூரியனையும், வாழ்விக்கும் காற்றையும் கூட கடவுளாகப் பார்க்கும்பக்குவம் நம்மிடம் உண்டு. அந்த வகையில் நம்மை மனிதன் ஆக்கும் கல்வியையும் கடவுளாகவே போற்றுகிறோம்.

கல்வியை விட சிறந்த கண் இல்லை என்கிறான் வள்ளுவன். கல்வி என்னும் கண் இல்லாதவன் முகத்தில் இருப்பது கண்ணே அல்ல, புண் என்று சாடுகிறான் அவன். கல்வியே ஒருவனுக்கு எக்காலத்திலும் துணை வருவது அல்லவா?

அவ்வை மட்டும் சளைத்தவளா? பால், தேன், பாகு, பருப்பு என்று நால்வகைப் பொருட்களையும் கொடுத்து, மூன்று தமிழை யாசிப்பவள் அல்லவா அவள்?

கவையாகி கொம்பாகி காட்டகத்தே
நிற்கும் அவையல்ல நல்ல மரங்கள்
சபை நடுவே நீட்டோலை வாசியா நின்றான்
குறிப்பரிய மாட்டாதவன் நன் மரம்

என்று கல்லாதவனை ஒரு மரமாகவே உருவகப் படுத்துகிறாள்.

எல்லோரும் கல்வி கற்று வாழ்வில் உயரவும், அனைத்து செல்வ வளங்களை பெறவும் இந்த நன் நாளில் அனைவருக்காகவும் வேண்டுகிறேன் , ஈகரை அன்புள்ளங்களுக்கு ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்!!

தகவல் - பாஸ்

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Tue Oct 04, 2011 2:28 pm

ரேவதி wrote:
சிவா wrote:அனைத்து உறவுகளுக்கும் ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை வாழ்த்துகள்.
அண்ணா நீங்கள் அங்கே பூஜை செய்வீர்களா

அதெல்லாம் பேஷா பண்ணுவார் - ரெண்டு கிளாஸ் - ஒரு ஜோடா - தொட்டுக்க ஊருகாய் அப்புறம் எனக்கு தெரியல - ஆள விடுங்க...

நட்புடன் - வெங்கட்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Oct 04, 2011 2:29 pm

நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 2 V126nava120
அனைத்து உறவுகளுக்கும் எனது ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை வாழ்த்துகள்.

நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 2 Power-Star-Srinivasan
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Oct 04, 2011 2:31 pm

ஹிஷாலீ wrote:
kitcha wrote:அனைவருக்கும் எனது ஆயுத பூஜை,சரஸ்வதி பூஜை வாழ்த்துகள்.

நான் இதெல்லாம் பார்த்து 14 வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது.நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 2 440806

பூஜை நேரத்தில், ஈகரை உறவுகள் யாராவது என்னையும் அந்த பூஜையில் நினைத்துக் கொண்டால் மிகுந்த சந்தோஷம்,நன்றிகள்

நிச்சையமாக நான் நினைக்கிறேன் அண்ணா, தாங்கள் நினைத்த படி எல்லாம் கை கூட வேண்டுகிறேன் அண்ணா.

நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 2 678642 நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 2 678642 நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 2 678642 நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 2 678642

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 2 Image010ycm
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Oct 04, 2011 2:31 pm

பிளேடு பக்கிரி wrote:
நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 2 V126nava120
அனைத்து உறவுகளுக்கும் எனது ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை வாழ்த்துகள்.

உங்களுக்கும் எங்கள் பூஜா வாழ்த்துக்கள் ... என்ன நலம்தானே .. ரொம்ப நாள் ஆச்சு பார்த்து ....

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Oct 04, 2011 2:34 pm

சாந்தன் wrote:

உங்களுக்கும் எங்கள் பூஜா வாழ்த்துக்கள் ... என்ன நலம்தானே .. ரொம்ப நாள் ஆச்சு பார்த்து ....

பூஜாவா? ஐ ஜாலி.. ஜாலி

நலம் தான்.. ரொம்ப நாளா? இதை நான் கேட்கணும் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 2 Power-Star-Srinivasan
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Oct 04, 2011 2:34 pm

ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Oct 04, 2011 2:35 pm

நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 2 Saraswati-Puja-4148

நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 2 Marble_statue_of_saraswati_maa

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Tue Oct 04, 2011 2:37 pm

அனைவருக்கும் சரஸ்வ்தி பூஜை , ஆயுத பூஜை நல் வாழ்த்துக்கள்

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Oct 04, 2011 3:15 pm

kitcha wrote:அனைவருக்கும் எனது ஆயுத பூஜை,சரஸ்வதி பூஜை வாழ்த்துகள்.

நான் இதெல்லாம் பார்த்து 14 வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது.நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 2 440806

பூஜை நேரத்தில், ஈகரை உறவுகள் யாராவது என்னையும் அந்த பூஜையில் நினைத்துக் கொண்டால் மிகுந்த சந்தோஷம்,நன்றிகள்
கண்டிப்பாக நினைக்கிறோம் அண்ணா

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Oct 04, 2011 3:25 pm

(october 5 என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள்-)
அனைவருக்கு இனிய சரஸ்வதிபூஜை ஆயுதபூஜை வாழ்த்துக்கள். நாளை (05.10.2011) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை - Page 2 678642

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக