|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரைby சார்லஸ் mc Today at 5:09 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm
» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்
Page 1 of 8 • Share •
Page 1 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8 
ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்னவாயினும் புண்ணியங்கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்
-- சுப்பிரமண்ய பாரதி
அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்
20.09.11 அன்று சென்னையில் நடைபெற்ற பதிவர்கள் சந்திப்பில் ஈகரை சார்பில் அறக்கட்டளை தொடங்கி கல்வியில் சிறப்பிடம் பெற தகுதியிருந்தும் பொருளாதார வசதியற்ற மாணவச் செல்வங்ளுக்கு உதவி செய்வதென்று முடிவெடுக்க்ப் பட்டதை நீங்கள் அறிவீர்கள்
நிறுவர் சிவா அவர்கள் இப் பணி விரைவில் செயல்வடிவம் பெற வேண்டும் என்று மிகுந்த ஆர்வத்தோடு உள்ளார்
ஈகரை உறுப்பினர் ஒவ்வொருவரும் இப் பணியில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும், எனவே முதலில் அறக்கட்டளை குறித்து உங்கள் ஆலோசனைகளைச் சொல்லுங்கள்,
நம் நோக்கம் கல்விக்கு உதவி, என்றாலும் அதனை எவ்வகையில் நிறைவேற்றலாம் , நிதி ஆதரங்களை எவ்வாறு பெறலாம், நாம் எந்தவகையில் பங்களிக்க வேண்டும் என்ற ஆலோசனைகளை தாருங்கள்,
இத்திரி இதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது, ஆரோக்கியமான விவாதங்களை எதிர்பார்க்கிறோம்,
வாருங்கள்! நாம் கூடிப்பேசி கலைந்து போகும் கூட்டம் அல்ல! என்பதை உலகுக்கு சொல்வோம்.

Re: ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்
வாழ்த்துக்கள் பாலா சார் இந்த திரி துவங்கியதற்கு.
ஈகரையோடு இணைந்தது போல் இச்சிறந்த பணியிலும்
எனை இணைத்துக் கொள்ள இந்த வாய்ப்பை எனது பாக்கியமாக
கருதுகிறேன். கருத்துக்களோடு பின்னர் வருகிறேன்...
ஈகரையோடு இணைந்தது போல் இச்சிறந்த பணியிலும்
எனை இணைத்துக் கொள்ள இந்த வாய்ப்பை எனது பாக்கியமாக
கருதுகிறேன். கருத்துக்களோடு பின்னர் வருகிறேன்...

நட்புடன்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 1399
வசிப்பிடம்: தோஹா - கத்தார்
சேர்ந்தது: 22/06/2011
மதிப்பீடு: 151
Re: ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்
கண்டிப்பாய் எங்களால் ஆன உதவியும் பங்களிப்பும் செய்வோம் சிவா அண்ணா ..... பாலா அண்ணா ...
முதலில் பெரிய அளவில் இல்லை என்றாலும் சிறிய அளவில் இலவசமாக பொருளாதார வசதியற்ற மாணவச் செல்வங்ளுக்கு தொழில் பயிற்சிகளை கற்றுவிக்கலாம் ... என்னால் முடிந்த கணினி ரிப்பேர் மற்றும் கணினி சார்ந்த சின்ன சாப்ட்வேர்களை சொல்லிகொடுக்க முடியும் ...
அதற்க்கு முதலில் இட வசதியும் கொஞ்சம் பொருளாதார வசதியும் இருந்தால் போதும் ...
முதலில் அறகட்டளை பெயர் முடிவு செய்து பதிவு செய்ய வேண்டும் ...
கண்டிப்பாக அனைவரும் சேர்ந்து செயல்படுவோம் ...
வெற்றி காண்போம் ....

சிறு தவறுகளைத் திருத்தி கொள்ளாவிட்டால்
பெரிய தவறுகளை தவிர்க்க முடியாது - கன்பூசியஸ்

சாந்தன்- வழிநடத்துனர்

- பதிவுகள்: 7960
வசிப்பிடம்: சிங்கார சென்னையிலிருந்து
சேர்ந்தது: 22/07/2009
மதிப்பீடு: 107
Re: ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்
இந்த அறக்கட்டளைக்கு என்னுடைய வாழ்த்துகள்.
அறக்கட்டளை சார்பாக நாம் உதவி செய்யும் நபர்கள்,வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களாக,படிப்பின் மீது அக்கறை கொண்டவர்களாக, கஷ்டத்தினை அறிந்தவர்களாக,உணர்ந்தவர்களாக இருந்தால் மிக நன்றாக இருக்கும் என்பது என் எண்ணம்,காரணம் அந்த மாதிரி ஆட்கள் படிக்க வேண்டும் என்ற எண்ணமும்,அதே நேரத்தில் முன்னேற வேண்டும் என்ற எண்ணமும் உள்ளவர்களாக இருப்பர்.அவர்கள் ஒரு உயர்ந்த நிலைக்கு வரும் பொழுது இதே போல் ஒரு உதவியை செய்ய அவர்கள் என்றும் தயங்கமாட்டார்கள். இந்த நிலை தொடரும் பட்சத்தில் என்றாவது ஒரு நாள் தமிழ் நாட்டில் ஒரு நல்ல நிலை உருவாக வாய்ப்பு உள்ளது. அதிக மார்க் எடுத்து ஏழ்மையில் படிக்க முடியாமல் தவிக்கும் நபர்களுக்கும் இது பொருந்தும்.
இதில் என்னுடைய பங்களிப்பு நிச்சயம் இருக்கும்.

kitcha- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 5492
வசிப்பிடம்: இப்போது அபுதாபி
சேர்ந்தது: 11/04/2011
மதிப்பீடு: 1321
Re: ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்
நல்ல கருத்துக்கள் சாந்தன்சாந்தன் wrote:
முதலில் பெரிய அளவில் இல்லை என்றாலும் சிறிய அளவில்
தொழில் பயிற்சிகளை கற்றுவிக்கலாம் ... என்னால் முடிந்த கணினி ரிப்பேர் மற்றும் கணினி சார்ந்த சின்ன சாப்ட்வேர்களை சொல்லிகொடுக்க முடியும் ..
.
முதலில் அறகட்டளை பெயர் முடிவு செய்து பதிவு செய்ய வேண்டும் ...
...
...
அறக்கட்டளை பெயர் என்னவாக இருக்கலாம் என்பதையும் சொல்லுங்கள் ! பிறகு சிறப்பான ஒன்றை தேர்ந்தெடுக்க வசதியாக இருக்கும்
Re: ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்
மிகச் சரியான கருத்து !கிச்சா !kitcha wrote:
அறக்கட்டளை சார்பாக நாம் உதவி செய்யும் நபர்கள்,வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களாக,படிப்பின் மீது அக்கறை கொண்டவர்களாக, கஷ்டத்தினை அறிந்தவர்களாக,உணர்ந்தவர்களாக இருந்தால் மிக நன்றாக இருக்கும் . அதிக மார்க் எடுத்து ஏழ்மையில் படிக்க முடியாமல் தவிக்கும் நபர்களுக்கும் இது பொருந்தும்.
நாம் உதவி சரியான நபர்களுக்கு சென்று சேர்வதுதான் முக்கியம் ! ஆரம்பநிலை என்பதால் நாம் சிறிய அளவில் துவக்கி வரும் காலங்களில் விரிவு படுத்தலாம் என்பது என் கருத்து
Re: ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்
உண்மைலுமே நல்ல விஷயம் இது. என்னோட பங்களிப்பு இதில் கண்டிப்பா இருக்கும்.முதலில் பொருளாதார ரீதியாக யார் யார் எவ்வளவு உதவ முடியும் என்பதை கணக்கெடுங்கள்.
கண்டிப்பா என்னை போல வெளிநாட்டில் இருக்கும் நபர்களுக்கு மாசம் 2000 என்பது சாதாரண தொகை.வெளிநாட்டில் வேலை பார்க்கும் அன்பர்கள் மாசம் எவ்வளவு தர முடியும்,நம் நாட்டில் வேலை பார்க்கும் அன்பர்கள் எவ்வளவு தர முடியும் என்பதை தெரிந்து கொண்டு அடுத்த நடவடிக்கையில் இறங்க வேண்டும்.
அடுத்து உண்மையிலுமே படிக்க விரும்பும் மாணவர்களுக்கு,அதுவும் ஏழ்மை நிலையில் இருக்குப்பவர்களுக்கு இந்த உதவிகள் சென்று சேர வேண்டும்.
ஈகரையில் இருக்கும் ஆசிரிய பெருந்தகைகள் தங்கள் ஓய்வு நேரங்களில் இந்த அறக்கட்டளை மூலமாக நாலு பேருக்கு இலவசமாக பாடம் சொல்லி கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

உதயசுதா- வி.ஐ.பி

- பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929
Re: ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்
கே. பாலா wrote: மிகச் சரியான கருத்து !கிச்சா !![]()
நாம் உதவி சரியான நபர்களுக்கு சென்று சேர்வதுதான் முக்கியம் ஆரம்பநிலை என்பதால் நாம் சிறிய அளவில் துவக்கி வரும் காலங்களில் விரிவு படுத்தலாம் என்பது என் கருத்து
உங்கள் கருத்து மிகச் சரியான கருத்து சார்
(உண்மையான பசியில் இருப்பவர்க்கு உதவி செய்தால் தான்,உதவி செய்தவர்க்கும் அந்த உதவியை பெற்றவர்க்கும் உண்மையான சந்தோசம் கிடைக்கும். அதே போல் தான் நாம் செய்யும் உதவியும் இருக்க வேண்டும்.)

kitcha- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 5492
வசிப்பிடம்: இப்போது அபுதாபி
சேர்ந்தது: 11/04/2011
மதிப்பீடு: 1321
Re: ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்
நான் என்ன செய்யனும்னு சொல்லுங்க பாலா.
யுவர்ஸ் ஒபீடியன் ஸ்டூடண்ட்.
உறவுகள் என்ன முடிவு எடுத்தாலும் நானும் அதில் இருப்பேன்.
யுவர்ஸ் ஒபீடியன் ஸ்டூடண்ட்.
உறவுகள் என்ன முடிவு எடுத்தாலும் நானும் அதில் இருப்பேன்.

Re: ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்
அதுதான் பேரையும் நீங்க வைத்துவிட்டீர்களே பாலா..]
ஈகரை அறக்கட்டளை. ஒரே ஒரு வார்த்தையைச் சேர்த்தால் போதுமானது என்பது என் கருத்து.
”ஈகரை உறவுகள் அறக்கட்டளை”
இல்லாட்டி
யோசிச்சு சொல்றேன் பாலா

ஈகரை அறக்கட்டளை. ஒரே ஒரு வார்த்தையைச் சேர்த்தால் போதுமானது என்பது என் கருத்து.
”ஈகரை உறவுகள் அறக்கட்டளை”
இல்லாட்டி
யோசிச்சு சொல்றேன் பாலா

Re: ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்
பொருளாதார வகையில் எவ்வளவு கிடைக்கும் என்பதை கண்டறிய வேண்டும் என்ற சுதாவின் கருத்தை நான் வரவேற்கிறேன். தங்கள் பங்களிப்பை இந்த திரியில் தெரிவிப்பதற்க்கு சிலர் விரும்பமாட்டார்கள் ! அவர்கள் தனிமடல் மூலம் சிவாவிடம் தெரிவிக்கலாம் என்று நான் கருதுகிறேன் ! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?உதயசுதா wrote:முதலில் பொருளாதார ரீதியாக யார் யார் எவ்வளவு உதவ முடியும்
வெளிநாட்டில் வேலை பார்க்கும் அன்பர்கள் மாசம் எவ்வளவு தர முடியும்,நம் நாட்டில் வேலை பார்க்கும் அன்பர்கள் எவ்வளவு தர முடியும்
,ஏழ்மை நிலையில் இருக்குப்பவர்களுக்கு இந்த உதவிகள் சென்று சேர வேண்டும்.
ஈகரையில் இருக்கும் ஆசிரிய பெருந்தகைகள் தங்கள் ஓய்வு நேரங்களில் இந்த அறக்கட்டளை மூலமாக நாலு பேருக்கு இலவசமாக பாடம் சொல்லி கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
Re: ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்
ஆதிரா அக்கா சொன்னா மாதிரி ஈகரை உறவுகள் அறக்கட்டளை என்றே இருக்கட்டும் பாலா. வேற எந்த பெயர் வைத்தாலும் அது அத்தனை பொருத்தமா இருக்காது என்றே தோணுகிறது

உதயசுதா- வி.ஐ.பி

- பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929
Re: ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்
உதயசுதா wrote:ஆதிரா அக்கா சொன்னா மாதிரி ஈகரை உறவுகள் அறக்கட்டளை என்றே இருக்கட்டும் பாலா. வேற எந்த பெயர் வைத்தாலும் அது அத்தனை பொருத்தமா இருக்காது என்றே தோணுகிறது
ஒரு ஓட்டு இந்தப்பக்கம்
நன்றி சுதா. 
Re: ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்
கே. பாலா wrote:பொருளாதார வகையில் எவ்வளவு கிடைக்கும் என்பதை கண்டறிய வேண்டும் என்ற சுதாவின் கருத்தை நான் வரவேற்கிறேன். தங்கள் பங்களிப்பை இந்த திரியில் தெரிவிப்பதற்க்கு சிலர் விரும்பமாட்டார்கள் ! அவர்கள் தனிமடல் மூலம் சிவாவிடம் தெரிவிக்கலாம் என்று நான் கருதுகிறேன் ! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
யார் எவ்வளவு கொடுக்கிறார்கள் என்பதை தெரியப் படுத்த வேண்டாம்.அது சிறப்பு கிடையாது.
நாம் அறக்கட்டளைக்கான முயற்சியில் இறங்கலாம்.வர வேண்டியவை தானாக வரும்,கிடைக்க வேண்டியவை தானாக கிடைக்கும்.காரணம் நம் செய்யும் முயற்சி அப்படி.நம் உறவுகள் அப்படி.

kitcha- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 5492
வசிப்பிடம்: இப்போது அபுதாபி
சேர்ந்தது: 11/04/2011
மதிப்பீடு: 1321
Re: ஈகரை அறக்கட்டளை -ஆலோசனை தாருங்கள்
நல்ல முயற்ச்சி மிக்க நன்றி , அறக்கட்டளைக்கு என்னால் முடிந்த பங்களிப்பு நிச்சயம் இருக்கும்.

Page 1 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8 
Page 1 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum