புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 5 Poll_c10நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 5 Poll_m10நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 5 Poll_c10 
60 Posts - 48%
heezulia
நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 5 Poll_c10நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 5 Poll_m10நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 5 Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 5 Poll_c10நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 5 Poll_m10நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 5 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 5 Poll_c10நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 5 Poll_m10நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 5 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 5 Poll_c10நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 5 Poll_m10நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 5 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 5 Poll_c10நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 5 Poll_m10நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 5 Poll_c10 
338 Posts - 46%

322 Posts - 44%

27 Posts - 4%

17 Posts - 2%
prajai
நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 5 Poll_c10நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 5 Poll_m10நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 5 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 5 Poll_c10நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 5 Poll_m10நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 5 Poll_c10 
9 Posts - 1%

5 Posts - 1%
jairam
நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 5 Poll_c10நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 5 Poll_m10நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 5 Poll_c10 
4 Posts - 1%
Guna.D

Jenila

நிகழ்நிலை நிர்வாகிகள்

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Sep 23, 2009 12:37 pm

First topic message reminder :

'என் கணவருடன் உல்லாசமாக ஊரைச் சுற்றி குடும்பத்தைக் கெடுக்கும் நயன்தாராவை கைது செய்ய வேண்டும். அடுத்த முறை எங்காவது என் கணவருடன் அவரைப் பார்த்தால் அடிப்பேன்' என்று நடிகரும் இயக்குநருமான பிரபு தேவாவின் மனைவி ரம்லத் ஆவேசமாக பேட்டியளித்துள்ளார்.

இன்று என்னைக் கண்ணீர் விட வைக்கும் நயன்தாராவுக்கும் நாளை இதே நிலை வரும் என்றும் அவர் உருக்கமாகக் கூறியுள்ளார்.

இதுவரை இலைமறை காயாக இருந்த நயன்தாரா- பிரபுதேவா காதல் விவகாரம் 'இனி பிரிக்க முடியாது' எனும் அளவு நெருக்கமாகிவிட்டதாம். இருவரும் திருமணம் செய்துகொள்ளாமலே கணவன்-மனைவியாகக் குடும்பம் நடத்தி வருகிறார்கள். நயன்தாரா, திருமணம் ஆகாதவர். பிரபுதேவாவுக்கு திருமணமாகி ரமலத் என்ற மனைவியும், ரிஷி (வயது 6), ஆதித் (2) என்ற 2 மகன்களும் இருக்கிறார்கள்.

12 வயதான மூத்த மகன் விஷால், சில மாதங்களுக்கு முன்புதான் புற்றுநோய் காரணமாக இறந்து போனான்.

இந் நிலையில் பிரபுதேவாவும், நயன்தாராவும் நெருங்கி பழகுவதும், இருவரும் ஜோடியாக சுற்றி திரிவதும், பிரபுதேவாவின் குடும்பத்தில் பெரும் புகைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 5 Hi_link உள்ளிட்டோர் இப்பிரச்சினையில் பஞ்சாயத்து செய்தும், இந்தக் காதல் ஜோடிகள் அடங்குவதாகத் தெரியவில்லை.

இதற்கிடையே பிரபுதேவா டைரக்டு செய்த 'வான்டட்' என்ற இந்திப் படத்தை பார்ப்பதற்காக, நயன்தாரா மும்பை சென்றார். இருவரும் ஜோடியாக படம் பார்த்தார்கள். ஜோடியாகவே பேட்டியும் அளித்தார்கள்.

'இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போகிறீர்களா?' என்று நிருபர்கள் கேட்டதற்கு, 'இப்போதைக்கு பதில் சொல்ல விரும்பவில்லை' என்று பதில் அளித்தார்கள்.

நயன்தாராவும், பிரபுதேவாவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும், திருமணத்துக்குப்பின் நயன்தாரா நடிக்க மாட்டார் என்றும் இப்போது தகவல்கள் கூறுகின்றன. இதற்காகவே தனது படங்களையெல்லாம் விரைவில் முடித்து வருகிறாராம் நயன்தாரா. தமிழில் புதுப்படங்கள் எதையும் ஒப்புக் கொள்ளவுமில்லை அவர்.

இவர்களின் காதல் விவகாரத்தில் நேரடியாக பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளவர் பிரபுதேவா மனைவி ரமலத்.

இதுவரை பத்திரிகைகளுக்கு வெளிப்படையாக பேட்டிகள் தராமலிருந்த அவர் இப்போது பிரபுதேவா- நயன்தாரா இருவரும் தனக்கு செய்து வரும் 'துரோகம்' பற்றி பகிரங்கமாகக் கூற ஆரம்பித்துவிட்டார்.

அவர் கூறியிருப்பதாவது:

"எனக்கும், பிரபுதேவாவுக்கும் 1995ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து 15 வருடங்கள் ஆகிறது. என்னிடமும் என் குழந்தைகளிடமும் அன்பாகவும், பாசமாகவும் நடந்து கொண்டார். என்னிடம் ஒருநாளும் கோபித்துக்கொண்டது கூட கிடையாது.

சமீபத்தில்தான் வாடகை வீட்டில் இருந்து அண்ணாநகரில் உள்ள சொந்த வீட்டுக்கு குடிபெயர்ந்தோம். சூட்டிங், விட்டால் குடும்பம் என்றிருந்த என் கணவர் அடியோடு மாறிப்போயுள்ளார்.
அவரைப் பற்றி தினமும் வரும் பல்வேறு செய்திகளைப் பார்த்து நொந்து போகிறேன். அவரது குடும்பத்தினரும் பெரும் வேதனைக்கு உள்ளாகியுள்ளனர்.

ஒரு மகனை பறிகொடுத்துவிட்டு துக்கத்தில் இருக்கும்போது, அந்த துக்கத்தை கூட என் கணவருடன் பங்குபோட்டுக்கொள்ள விடாமல் நயன்தாரா இப்படிச் செய்வது நியாயமல்ல. நாளைக்கு நயன்தாராவுக்கும் இந்த நிலை வராது என்பது என்ன நிச்சயம்?

அடுத்தவர் குடும்பத்தைக் கெடுக்கும் நயன்...

நயன்தாரா கேரளாவில் இருந்து என்ன 'நோக்கத்துக்காக' இங்கே வந்தாரோ, அதை மட்டும் செய்யட்டும். அதைவிட்டுவிட்டு, அடுத்தவர் குடும்பத்தை கெடுக்கக் கூடாது.

இந்த பிரச்சனையில், ஒரு நடிகரின் தலையீடு இருந்து வருவதாக கேள்விப்படுகிறேன். அவர், புரோக்கர் மாதிரி இருந்துகொண்டு, என் கணவருக்கும், நயன்தாராவுக்கும் இடையே காதல் தூது போவதாக சொல்கிறார்கள். முதலில் அவர் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை தீர்த்துவிட்டு, மற்றவர்கள் பிரச்சனைக்கு வரட்டும்.

நயன்தாராவைக் கைது செய்யுங்கள்...

நான் இருக்கும்போது, வேறு எந்த பெண்ணையும் என் கணவர் திருமணம் செய்ய முடியாது. யாராக இருந்தாலும் விட மாட்டேன். என் கணவர் எனக்கும், என் குழந்தைகளுக்கும் மட்டும்தான் சொந்தம். யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன்.

இதுதொடர்பாக ஒருமுறை நயன்தாராவுடன் நான் போனில் பேசி, சண்டை போட்டேன். அதன்பிறகும் அவர் என் கணவருடன் சுற்றுவதை நிறுத்தவில்லை. இனிமேல் அவரை நேரில் எங்காவது என் கணவருடனோ அல்லது தனியாகவோ பார்த்தால், அடிப்பேன்.

மனைவி இருக்கும்போது கணவர் இன்னொரு திருமணம் செய்தால், அவரை கைது செய்கிறார்கள். அதேபோல் இன்னொருத்தியின் கணவரை அபகரிக்க முயற்சிக்கும் பெண்களையும் கைது செய்ய வேண்டும்.

சிலம்பரசனை ஏமாற்றிய நயன்..

நடிகர் சிலம்பரசனைக் காதலித்து, திருமணம் நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 5 Hi_link செய்துகொள்கிற அளவுக்கு நெருங்கிய நிலையில், அவரை தூக்கி வீசியவர்தான் இந்த நயன்தாரா. இதே மாதிரி என் கணவரையும் நாளைக்கு நயன்தாரா தூக்கி வீசமாட்டார் என்று என்ன நிச்சயம்?.

இதை உணர்ந்து என் கணவர், நயன்தாராவின் மாயவலையில் இருந்து விடுபட வேண்டும். இதை மீதமுள்ள எங்கள் இரண்டு குழந்தைகளின் நல்வாழ்வுக்காகத்தான் கேட்கிறேன். திரையுலகப் பெரியவர்கள் இந்த பிரச்சனையில் தலையிட்டு, என் கணவரை எனக்கு மீட்டுத்தர வேண்டும்..." என்று கதறி்யுள்ளார் ரமலத்.

நன்றி- தட்ஸ்தமிழ்

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Wed Sep 23, 2009 5:15 pm

meenuga wrote:விஜய் வேணாம்..

நான் என்ன பண்ணுனேன் தமிழன் அண்ணா சொன்னதுக்கு நான் சிரிச்சேன் அவ்வளவு தான்.... எனக்கு ஒண்ணும் தெரியாது...

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 23, 2009 5:18 pm

அந்த சிரிப்பு பிடிக்கலை மீனுவுக்கு ..

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Sep 23, 2009 5:21 pm

நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 5 440806

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Wed Sep 23, 2009 5:22 pm

meenuga wrote:அந்த சிரிப்பு பிடிக்கலை மீனுவுக்கு ..

அதுக்காக நான் சிரிக்கவே கூடாதா?? என்ன அநியாயம் இது??

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 23, 2009 5:22 pm

என்ன ராஜா அண்ணா ..உங்களுக்கும் பிடிக்கலை தானே விஜய் யோட நாறல் சிரிப்பு

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 23, 2009 5:23 pm

சிரிக்கலாம்..சிரிக்கலாம் விஜய் ,மற்றவங்க நம்மை பார்த்து சிரிக்கும் படி நடக்காம
நீங்க இருக்கணும் ..

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Wed Sep 23, 2009 5:25 pm

meenuga wrote:சிரிக்கலாம்..சிரிக்கலாம் விஜய் ,மற்றவங்க நம்மை பார்த்து சிரிக்கும் படி நடக்காம
நீங்க இருக்கணும் ..

அப்படியே முதல்லேர்ந்து நீங்களே படிச்சுக்கோங்க.......

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Sep 23, 2009 5:28 pm

என்னா பிரச்சினை ரெண்டு பேருக்கும் ?, நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 5 44296 பிச்சு புடுவேன் பிச்சு , பேச்சு பேச்சா தான் இருக்கணும். நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 5 173465 இது எல்லாம் இருக்க கூடாது , எதுவா இருந்தாலும் நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 5 362913 பேசிக்கணும்

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Wed Sep 23, 2009 5:30 pm

Kraja29 wrote:என்னா பிரச்சினை ரெண்டு பேருக்கும் ?, நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 5 44296 பிச்சு புடுவேன் பிச்சு , பேச்சு பேச்சா தான் இருக்கணும். நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 5 173465 இது எல்லாம் இருக்க கூடாது , எதுவா இருந்தாலும் நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 5 362913 பேசிக்கணும்

என்ன ஆச்சு.....

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 23, 2009 5:32 pm

நானும் அதைத்தான் சொல்லுகிறேன் நண்பர்களே பேச்சு நகைச்சுவையாக இருக்கலாம் ஆனால் அது மற்றவர் மனங்களை நோகடிக்குமா என்று சிந்தித்து செயல்ப்படுங்கள்
நான்வினான் சுட்ட வடு மாறாது நண்பர்களே நயன்தாராவை கைது செய்ய வேண்டும்-பிரபு தேவா மனைவி - Page 5 139731

Sponsored content

PostSponsored content

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக