|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரைby சார்லஸ் mc Today at 5:09 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm
» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
சுவரொட்டி
Page 1 of 1 • Share •
சுவரொட்டி
தேர்தலில் வென்றவர்கள்
அவ்வப்போது சுவரொட்டி மூலம்
தரிசனம் தருவார்கள்
கோஷ்டி மோதலில்
பயன்படுத்தப்படும் வார்த்தைகளால்
ஊரே நாறிப்போகும்
அறிமுகமாகும் போதே
அடைமொழியுடன் அறிமுகமாகும்
கதாநாயகர்கள்
பஞ்ச் டயலாக்
பேசிக் கொண்டிருப்பார்கள்
முதல்வர் கனவில்
கிரிக்கெட் போட்டிக்காக
ஒட்டப்படும் போஸ்டர்களை நம்பி
குரூப்பாக போய்
சிக்கிக்கொண்டால் பிரியாணி தான்
வெளிநாடுகளில் வேலை வேண்டுமா
என்ற கேள்வியுடன் தொடங்கும்
போஸ்டரை நம்பிப்
போனவர்கள் எல்லாம்
அரை கிறுக்காகத்தான்
வீடு வந்து சேர்ந்தார்கள்
போஸ்டரை தின்று
சுவர்களைச் சுத்தப்படுத்தும்
மாடுகளுக்காக
நாம் கொண்டாடுகிறோம்
மாட்டுப்பொங்கல்.
அவ்வப்போது சுவரொட்டி மூலம்
தரிசனம் தருவார்கள்
கோஷ்டி மோதலில்
பயன்படுத்தப்படும் வார்த்தைகளால்
ஊரே நாறிப்போகும்
அறிமுகமாகும் போதே
அடைமொழியுடன் அறிமுகமாகும்
கதாநாயகர்கள்
பஞ்ச் டயலாக்
பேசிக் கொண்டிருப்பார்கள்
முதல்வர் கனவில்
கிரிக்கெட் போட்டிக்காக
ஒட்டப்படும் போஸ்டர்களை நம்பி
குரூப்பாக போய்
சிக்கிக்கொண்டால் பிரியாணி தான்
வெளிநாடுகளில் வேலை வேண்டுமா
என்ற கேள்வியுடன் தொடங்கும்
போஸ்டரை நம்பிப்
போனவர்கள் எல்லாம்
அரை கிறுக்காகத்தான்
வீடு வந்து சேர்ந்தார்கள்
போஸ்டரை தின்று
சுவர்களைச் சுத்தப்படுத்தும்
மாடுகளுக்காக
நாம் கொண்டாடுகிறோம்
மாட்டுப்பொங்கல்.
Re: சுவரொட்டி
ப.மதியழகன் wrote:
போஸ்டரை தின்று
சுவர்களைச் சுத்தப்படுத்தும்
மாடுகளுக்காக
நாம் கொண்டாடுகிறோம்
மாட்டுப்பொங்கல்.
அடடே சூப்பர்



ரேவதி- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949
Re: சுவரொட்டி
சூப்பரப்பு!

பிச்ச- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 9036
வசிப்பிடம்: பிச்சக்கார பயலுக்கு ஏதுங்க வசிப்பிடம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 115
Re: சுவரொட்டி
மாடுகளின் இன்றைய நிலையை உரைக்கும் வரிகள் ... அருமை

dsudhanandan- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 3617
வசிப்பிடம்: கோவை இப்போ கோழிக்கோடு
சேர்ந்தது: 23/09/2010
மதிப்பீடு: 414
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum










