புதிய பதிவுகள்
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:04 pm

» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Yesterday at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 11, 2024 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 10:00 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 11, 2024 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 11, 2024 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Tue Jun 11, 2024 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Tue Jun 11, 2024 6:46 am

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரமார்த்த குரு கதைகள்  Poll_c10பரமார்த்த குரு கதைகள்  Poll_m10பரமார்த்த குரு கதைகள்  Poll_c10 
54 Posts - 60%
heezulia
பரமார்த்த குரு கதைகள்  Poll_c10பரமார்த்த குரு கதைகள்  Poll_m10பரமார்த்த குரு கதைகள்  Poll_c10 
24 Posts - 27%
mohamed nizamudeen
பரமார்த்த குரு கதைகள்  Poll_c10பரமார்த்த குரு கதைகள்  Poll_m10பரமார்த்த குரு கதைகள்  Poll_c10 
3 Posts - 3%
prajai
பரமார்த்த குரு கதைகள்  Poll_c10பரமார்த்த குரு கதைகள்  Poll_m10பரமார்த்த குரு கதைகள்  Poll_c10 
2 Posts - 2%
Barushree
பரமார்த்த குரு கதைகள்  Poll_c10பரமார்த்த குரு கதைகள்  Poll_m10பரமார்த்த குரு கதைகள்  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
பரமார்த்த குரு கதைகள்  Poll_c10பரமார்த்த குரு கதைகள்  Poll_m10பரமார்த்த குரு கதைகள்  Poll_c10 
2 Posts - 2%
Geethmuru
பரமார்த்த குரு கதைகள்  Poll_c10பரமார்த்த குரு கதைகள்  Poll_m10பரமார்த்த குரு கதைகள்  Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
பரமார்த்த குரு கதைகள்  Poll_c10பரமார்த்த குரு கதைகள்  Poll_m10பரமார்த்த குரு கதைகள்  Poll_c10 
1 Post - 1%
cordiac
பரமார்த்த குரு கதைகள்  Poll_c10பரமார்த்த குரு கதைகள்  Poll_m10பரமார்த்த குரு கதைகள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரமார்த்த குரு கதைகள்  Poll_c10பரமார்த்த குரு கதைகள்  Poll_m10பரமார்த்த குரு கதைகள்  Poll_c10 
181 Posts - 56%
heezulia
பரமார்த்த குரு கதைகள்  Poll_c10பரமார்த்த குரு கதைகள்  Poll_m10பரமார்த்த குரு கதைகள்  Poll_c10 
107 Posts - 33%
T.N.Balasubramanian
பரமார்த்த குரு கதைகள்  Poll_c10பரமார்த்த குரு கதைகள்  Poll_m10பரமார்த்த குரு கதைகள்  Poll_c10 
13 Posts - 4%
mohamed nizamudeen
பரமார்த்த குரு கதைகள்  Poll_c10பரமார்த்த குரு கதைகள்  Poll_m10பரமார்த்த குரு கதைகள்  Poll_c10 
12 Posts - 4%
prajai
பரமார்த்த குரு கதைகள்  Poll_c10பரமார்த்த குரு கதைகள்  Poll_m10பரமார்த்த குரு கதைகள்  Poll_c10 
4 Posts - 1%
Srinivasan23
பரமார்த்த குரு கதைகள்  Poll_c10பரமார்த்த குரு கதைகள்  Poll_m10பரமார்த்த குரு கதைகள்  Poll_c10 
2 Posts - 1%
Barushree
பரமார்த்த குரு கதைகள்  Poll_c10பரமார்த்த குரு கதைகள்  Poll_m10பரமார்த்த குரு கதைகள்  Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
பரமார்த்த குரு கதைகள்  Poll_c10பரமார்த்த குரு கதைகள்  Poll_m10பரமார்த்த குரு கதைகள்  Poll_c10 
1 Post - 0%
Geethmuru
பரமார்த்த குரு கதைகள்  Poll_c10பரமார்த்த குரு கதைகள்  Poll_m10பரமார்த்த குரு கதைகள்  Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
பரமார்த்த குரு கதைகள்  Poll_c10பரமார்த்த குரு கதைகள்  Poll_m10பரமார்த்த குரு கதைகள்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரமார்த்த குரு கதைகள்


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Oct 08, 2011 9:42 pm

நான் மத சார்பற்றவன் என்பர்களுக்கு இந்த கட்டுரை எர்ப்புடையது அல்ல மேலும் முடிந்தால் முழுதும் படித்த பின் கொஞ்சம் சிந்தியுங்கள் பிறகு பின்னூட்டமிடுங்கள்
இத்தாலியின் முதல் தாக்குதல் நிகழ்ந்தது பெஸ்க்கியின் மூலம் யாரிந்த பெஸ்க்கி என அறிய நினைப்பவர்கள் சிலர் இருக்கிறார்கள், அவர்களுக்கு இப்படி சொன்னால் புரியும் வீரமாமுனிவர் .ஆம் அவரின் இயற் பெயர் தான் கான்ஸ்டாண்டைன் ஜோசேப் பெஸ்கி, இந்துக்களை மாதம் மாற்றுவதர்க்காக தன்னுடைய தோற்றத்தை மாற்றி கொண்டு ரோமாபுரி அய்யராக வளம்வந்தவர் , தமிழின் மீது ஆர்வம் கொண்டு தமிழ் கற்று தமிழுக்கு அறிய தொண்டாற்றினார் என பல்வேறு இணையங்களில் கிடைக்கின்றது அவை உண்மைதானா,தமிழின் மீது ஆர்வம் கொண்டு தமிழ் கற்றார் எனில் தமிழ் கடவுளாக போற்றப்படும் முருகனை துதிக்காமல் தேம்பாவணி இயற்றியதான் மர்மம் என்ன, மத மாற்றுவதர்க்காக தமிழை ஒரு கருவியாக பயன்படுத்தி கொண்டார் அவ்வளவே இவரின் அடவாடி தனங்களை பற்றி எழுதிய சிவபரகாசரின் நூல்களை அழித்தது தமிழுக்கு செய்த தொண்டா? இவரை பற்றி இங்கே தற்பொழுது எழுத வேண்டிய காரணம் இன்று பரமார்த்த குரு கதைகள் என்ற பதிவை பார்த்த உடனே தோன்றியது இந்த தொகுப்பின் நோக்கம் மிக தெளிவாக நீங்கள் அறிய முடியும் குருகுல கல்வி என்பது முட்டாள்தனம் என்பதை நாசூக்கான விஷ ஊசியாக கதை முழுவதும் ஏற்றபட்டு இருக்கிறது,குருகுல கல்வி என்பது என்ன என்பதை நீங்கள் அறிந்து உள்ளீர்களா இன்று நண்பர் அய்யம்பெருமாள் கூட தனது ஒரு பதிவில் குருகுல கல்வி சில வகையில் குறுக்குவதாக குறிப்பிட்டு இருந்தார், இந்தியாவை ஆங்கிலேயன் அடிமை கொண்டதே அவனது கல்வி முறையை கலாச்சாரத்தையும் நாம் மீது திணித்ததன் மூலமாக, சுயமாக சிந்திப்பதே ஆபத்து என்பதை உணர்ந்தவன் அவன் ஆகவே தான் ஆங்கில கல்வி முறையை நம்மிடத்தில் புகுத்தினான் ,ஆங்கில கல்வி முறை என்பது என்ன என்பதை பற்றி என் நண்பர் ஒருவர் சொன்னார் ஒருவன் எடுத்த வாந்தியை வரிசையாக எடுப்பது நண்பரே என்று கூறினார் ஆம் அதுதான் நமது இந்தியா சுதந்திர வரலாற்றை மனதில் படிக்க வேண்டும் ஆனால் இந்த கல்வி முறை என்ன செய்தது சிந்தியுங்கள் சுதந்திர போராட்டம் மிகவும் மதிக்க படுகிறது எந்த வகையில் அவை பதினைந்து மதிப்பெண் வினா அதனால் அந்த வருடம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற அந்த பாடம் அவனுக்கு தேவை அவ்வளவுதானே , அதன் பிறகு அவனுக்கு எப்படி சுதந்திரம் பெற்றோம் என்று மனதில் தாங்குமா,எதர்க்கோ ஆரம்பித்து எங்கோ வந்து நிற்க்கிறேன் விஷயத்திர்க்கு வருகிறேன் குருகுல கல்வி பற்றி இங்கே உள்ளவர்கள் என்ன அறிந்து இருப்பார்கள் என தெரியவில்லை, ஆனால் அவ்வாறான ஒரு சூழலில் இருப்பவர்களை அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு கிட்டியது, this is mango என புத்தகத்தின் உள்ள மாம்பழ படத்தை காட்டி வகுப்பெடுப்பதற்க்கும் மாமரத்தை காட்டி அதன் பழங்களை நேரடியாக காட்டி பாடம் எடுப்பதற்க்கும் உள்ள வித்தியாசம் எத்தனை பெரியது என்பதை உங்களால் உணர முடிகிறதா, ஆங்கிலேயே கல்வி முறை என்பது கேள்விக்கு பதில் சொல்ல தெரிய வேண்டும் ஆங்கிலம் பேச வேண்டும் அவ்வளவு தான், ஆனால் குறுகுளம் அதற்க்கு நேரதிர் தன்மை உங்களுக்கு எதில் விருப்பம் உண்டோ அதில் தேர்ச்சி பெற வைப்பது ஜென் கதைகளில் வரும் ஒரு சமயல்காரர் அல்லது விறகு உடைப்பவர் என்பவை குருகுல பயிற்ச்சி தான், குருகுலம் என்பது ஏதோ மந்திரம் ஓதி போர் பயிற்ச்சி பெரும் இடம் என நினைக்கிறார்கள் அது உண்மை அல்ல அங்கே குரு, வேதம் குறித்து அல்லது வேறு ஒன்றை பற்றி பாடம் எடுக்கிறார் எனில் அதனை குறித்து மாணவர்களை எழுத சொல்வார்கள், ,ஏற்க்கனவே உள்ளவர்களின் வியாக்கியானங்களை அல்லது சிந்தனைகளை அங்கே நீங்கள் கூற முடியாது காரணம் அதற்க்கு நீங்கள் அங்கே தேவைப்படமாட்டீர்கள் சுவடிகள் போதும்,நீங்கள் அங்கே சிந்தித்து தீரவேண்டிய சூழலுக்கு ஆட்படுத்த படுகிறீர்கள் இந்த குருகுலம் தான் எண்ணற்ற தவ சீலர்களையும் ஒப்பிலா வேதங்களையும் சுமந்த கருப்பைக்கு தாய் என்பதை மறந்து விடாதீர்கள், ஆங்கிலேயனின் கல்வியும் சரி கலாச்சாரமும் சரி அது நாம் மண்ணுக்கு ஒத்து வராத வித்து,அந்நிய மண்ணின் விதை அங்கே செழிக்கலாம் இங்கே சரிவராது நமது மண்ணுக்கு பயனுள்ளவற்றை செய்யுங்கள் இனியும் பகுத்தறிவு என்ற பெயரில் மிக சிறந்த நடைமுறைகளை கேலிக்கூறியதாக ஆக்கும் உங்களை உலகம் மன்னிக்காது,குழந்தைகளுக்கு படிக்க பரமார்த்த குரு கதைகளை காட்டிலும் பஞ்சந்ததிர கதைகளை கொடுங்கள் வாழ்வினை போதிக்கும்.


சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat Oct 08, 2011 9:57 pm

ஆனால் இப்போது இதையெல்லாம் தாண்டி நம் குழந்தைகள் சிந்திக்க தொடங்கி விட்டார்கள் மணி ...
நான் பார்த்தவரை இப்போது சிறு வயதிலேயே குழந்தைகள் நிறைய கற்று கொண்டு உள்ளார்கள் பல டி‌வி‌டிகள் மூலமாக இரண்டு வயதிலேயே நம் பெற்றோர் பிள்ளைகளுக்கு நிறைய விசயங்களை சொல்லி கொடுக்கிறார்கள் .
அதுவும் இப்போது நடக்கிறது ...
இனி குழந்தைகளுக்கு நாம் அறிவுரையோ போதனையா சொல்லவேண்டாம் அவர்களே நமக்கு சொல்வார்கள் .. அந்த அளவிற்க்கு இப்போதுள்ள குழந்தைகள் அறிவுடையவர்களாக இருக்கிறார்கள் என்பது என் கருத்து ...


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Oct 08, 2011 10:03 pm

சாந்தன் wrote:ஆனால் இப்போது இதையெல்லாம் தாண்டி நம் குழந்தைகள் சிந்திக்க தொடங்கி விட்டார்கள் மணி ...
நான் பார்த்தவரை இப்போது சிறு வயதிலேயே குழந்தைகள் நிறைய கற்று கொண்டு உள்ளார்கள் பல டி‌வி‌டிகள் மூலமாக இரண்டு வயதிலேயே நம் பெற்றோர் பிள்ளைகளுக்கு நிறைய விசயங்களை சொல்லி கொடுக்கிறார்கள் .
அதுவும் இப்போது நடக்கிறது ...
இனி குழந்தைகளுக்கு நாம் அறிவுரையோ போதனையா சொல்லவேண்டாம் அவர்களே நமக்கு சொல்வார்கள் .. அந்த அளவிற்க்கு இப்போதுள்ள குழந்தைகள் அறிவுடையவர்களாக இருக்கிறார்கள் என்பது என் கருத்து ...

நிச்சயமாக அண்ணா ஆனால் சிந்திக்கிறார்கள் வட்டத்தை விட்டு வெளியேறுவதை இல்லை அண்ணா கணினி நன்றாக இயக்க தெரிந்த இளைஞன் நன்றாக ஆங்கில அறிவு இருந்தும் தவராகுமே யென வங்கி சலானை நிரப்ப பக்கத்தில் இருப்பவரை பார்த்து நிரப்புகிறார் அண்ணா நமது காலத்தில் பருவத்திர்க்குறிய விளயாட்டுகளை விளையாண்டோம், குறிபார்த்து மாங்காய் அடித்து உண்பது கைகளில் எத்தனை உரம் எறி இருக்கும், சைக்கிள் டையர்களை உருட்டி சாலையில் பந்தையம் எத்தனை வலுவான கால்கள் கொடுத்தது, பிரசாதம் யென கோவில் சதம் ஒன்றாய் உண்டது என அவைகளின் மூலம் பெரியவர்கள் இன்னார் பய்யன் இவன் என அறிந்து கொண்டு நாம் பரம்பரை பெருமை அல்லது நாம் தந்தை குறும்புகளை சொல்லி நம்மை மகிழ்வித்தர்களே இன்று அந்த சுகம் இவர்களுக்கு இல்லையே

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat Oct 08, 2011 10:15 pm

கண்டிப்பாக அந்த விளையாட்டுகள் எல்லாம் இவர்களுக்கு தெரியாது ...
நம் மண்ணின் பழைய கிராம வார்த்தைகள் கூட தெரியாது ... நாம் சொன்னால் தான் அப்பிடியா என்று கேக்கிரர்கள் ... ஆனால் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆவலையும் நாம் தான் அவர்களுக்கு ஏற்படுத்தவேண்டும் ... சொந்தமண்ணுக்கு வருடத்தில் ஒரு முறையாவது கூட்டி சென்று அங்கே ஒரு பத்து நாள்கள இருந்தால் போதும் எல்லாம் கற்று கொண்டு விடுவார்கள் ... ஆனால் நாம் செய்வதில்லை ... காரணம் லீவ் இல்லை நேரம் இல்லை ...
நான் இன்றும் அடிக்கடி சொல்வேன் நான் சிறு வயதில் என் சொந்த கிராமத்தில் இருக்கும்போது சாப்பிட்ட சாப்பாடு தான் இன்று எனக்கு கொஞ்சமாவது உடல் வலிமையையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுக்கிறது என்று ...
அன்று தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சும் போது சாப்பிட்ட மரவள்ளி கிழங்கும், நெல்லிகாயும், பச்சை புளி பிஞ்சுகளும், கொய்யாகளும் இன்றும் என் நாவில் சுவை உள்ளது ... ஆனால் இன்று அந்த சுவை எங்கும் இல்லையே ... நாம் தானே எல்லாவற்றையும் கெடுத்து குட்டிசுவரக்கி உள்ளோம்...


இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Oct 08, 2011 10:23 pm

மரவள்ளி கிழங்கும், நெல்லிகாயும், பச்சை புளி பிஞ்சுகளும், கொய்யாகளும் இன்றும் என் நாவில் சுவை உள்ளது ... ஆனால் இன்று அந்த சுவை எங்கும் இல்லையே..

எனக்கு பருவம் என்ற பிரச்சனை இன்றி எல்லா காலங்களிலும் எல்லா பழங்களும் கிடைக்கிறது .. இருப்பினும் எனது சொந்த வீட்டில் சாப்பிடும் சுவை மன நிறைவு கிடைப்பதில்லை



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பரமார்த்த குரு கதைகள்  Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக