புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இது மீனுவுக்கு சொல்ல இல்லை Poll_c10இது மீனுவுக்கு சொல்ல இல்லை Poll_m10இது மீனுவுக்கு சொல்ல இல்லை Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
இது மீனுவுக்கு சொல்ல இல்லை Poll_c10இது மீனுவுக்கு சொல்ல இல்லை Poll_m10இது மீனுவுக்கு சொல்ல இல்லை Poll_c10 
26 Posts - 39%
prajai
இது மீனுவுக்கு சொல்ல இல்லை Poll_c10இது மீனுவுக்கு சொல்ல இல்லை Poll_m10இது மீனுவுக்கு சொல்ல இல்லை Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
இது மீனுவுக்கு சொல்ல இல்லை Poll_c10இது மீனுவுக்கு சொல்ல இல்லை Poll_m10இது மீனுவுக்கு சொல்ல இல்லை Poll_c10 
2 Posts - 3%
Jenila
இது மீனுவுக்கு சொல்ல இல்லை Poll_c10இது மீனுவுக்கு சொல்ல இல்லை Poll_m10இது மீனுவுக்கு சொல்ல இல்லை Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
இது மீனுவுக்கு சொல்ல இல்லை Poll_c10இது மீனுவுக்கு சொல்ல இல்லை Poll_m10இது மீனுவுக்கு சொல்ல இல்லை Poll_c10 
1 Post - 2%
M. Priya
இது மீனுவுக்கு சொல்ல இல்லை Poll_c10இது மீனுவுக்கு சொல்ல இல்லை Poll_m10இது மீனுவுக்கு சொல்ல இல்லை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இது மீனுவுக்கு சொல்ல இல்லை Poll_c10இது மீனுவுக்கு சொல்ல இல்லை Poll_m10இது மீனுவுக்கு சொல்ல இல்லை Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
இது மீனுவுக்கு சொல்ல இல்லை Poll_c10இது மீனுவுக்கு சொல்ல இல்லை Poll_m10இது மீனுவுக்கு சொல்ல இல்லை Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
இது மீனுவுக்கு சொல்ல இல்லை Poll_c10இது மீனுவுக்கு சொல்ல இல்லை Poll_m10இது மீனுவுக்கு சொல்ல இல்லை Poll_c10 
6 Posts - 5%
prajai
இது மீனுவுக்கு சொல்ல இல்லை Poll_c10இது மீனுவுக்கு சொல்ல இல்லை Poll_m10இது மீனுவுக்கு சொல்ல இல்லை Poll_c10 
5 Posts - 4%
Jenila
இது மீனுவுக்கு சொல்ல இல்லை Poll_c10இது மீனுவுக்கு சொல்ல இல்லை Poll_m10இது மீனுவுக்கு சொல்ல இல்லை Poll_c10 
3 Posts - 2%
Rutu
இது மீனுவுக்கு சொல்ல இல்லை Poll_c10இது மீனுவுக்கு சொல்ல இல்லை Poll_m10இது மீனுவுக்கு சொல்ல இல்லை Poll_c10 
3 Posts - 2%
Baarushree
இது மீனுவுக்கு சொல்ல இல்லை Poll_c10இது மீனுவுக்கு சொல்ல இல்லை Poll_m10இது மீனுவுக்கு சொல்ல இல்லை Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
இது மீனுவுக்கு சொல்ல இல்லை Poll_c10இது மீனுவுக்கு சொல்ல இல்லை Poll_m10இது மீனுவுக்கு சொல்ல இல்லை Poll_c10 
2 Posts - 2%
manikavi
இது மீனுவுக்கு சொல்ல இல்லை Poll_c10இது மீனுவுக்கு சொல்ல இல்லை Poll_m10இது மீனுவுக்கு சொல்ல இல்லை Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
இது மீனுவுக்கு சொல்ல இல்லை Poll_c10இது மீனுவுக்கு சொல்ல இல்லை Poll_m10இது மீனுவுக்கு சொல்ல இல்லை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது மீனுவுக்கு சொல்ல இல்லை


   
   

Page 1 of 2 1, 2  Next

யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Wed Sep 23, 2009 5:38 pm





35-வயதில் முகம் பளிச்சிட…


இது மீனுவுக்கு சொல்ல இல்லை Age3535 வயதில் தான் ஒரு பெண் முழுமையான அழகுடன் இருக்கிறார் என்கின்றனர், அழகியல் ஆய்வாளர்கள். அழகு குறித்த தெளிவான நிலை, கட்டுக்கோப்பான உடல், தாய்மை மற்றும் பூரிப்பு என ஒரு பெண், 35 வயதில் அழகின் முழுமையை அடைந்து விடுகின்றனர்.

வயது மற்றும் பல்வேறு நிலைகளைக் கடந்து உயர்ந்த நிலைக்கு வருதல், மகிழ்ச்சியான வாழ்க்கை, ஒண்ணோ… ரெண்டோ குழந்தைகளை வளர்த்தல் மற்றும் பிரசவம் என்று பல்வேறு நிலைகளை கடந்த நிலையில் தெளிவான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.

ஆனாலும், 35 வயதுக்கு பின்னர், சருமபாதுகாப்பு அவசியம் என்கின்றனர் அழகுக்கலை நிபுணர்கள். ஏனென்றால் சருமத்தின் செயல்பாடுகள் மெதுவாக குறைய ஆரம்பிக்கின்றன. இதனால் தோலில் படை, தேமல் போன்ற சரும சிக்கல்கள் தோன்றும். மேலும் சருமத்தின் மினுமினுப்பும், பளபளப்பும் குறைய ஆரம்பிக்கும். கண்களைச் சுற்றி கருப்பாக தோன்ற ஆரம்பிக்கும்.

சருமத்தில் வருவதுபோல் கூந்தலிலும் மாற்றங்கள் ஏற்படும். முடி உதிர்தல், முடி முறிதல், பொடுகுத் தொல்லை, கூந்தல் மினுமினுப்பு மற்றும் ஜொலிப்பு குறைதல் ஆகியவை ஏற்படும். 35 வயது கடந்தவர்கள் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை பேஷியல் செய்து கொள்வது நல்லது.



சிலருக்கு சரும சுருக்கங்கள் இருக்கும். இதனால் இளமை குறைய ஆரம்பிக்கும். இதற்கு `தெர்மோ ஹெர்பல் மாஸ்க்’ போடலாம். இதனால் சருமம் இறுக்கமாகி சுருக்கம் நீங்கும். வயதை குறைத்துக் காட்ட நிறைய பேஷியல் உள்ளது. சருமத்துக்கு தகுந்த பேஷியலை தேர்ந்தெடுத்து பயன்படுத்தினால் இளமை உங்கள் வசமாகிவிடும்.



வயதை சரியாக வெளிக்காட்டுவதில் முக்கிய பங்கு வகிப்பது கண்கள்தான். கண்களின் ஓரத்தில்… கீழ்பகுதியில் கேரட் சாற்றில் நனைத்த பஞ்சை, ஒத்தி எடுத்தால் சுருக்கம் மறையும். சிலருக்கு கண்களின் கீழ் பகுதியில் நீர்க்கட்டு போன்று வீங்கி இருக்கும். இதற்கு காரணம் கொலஸ்ட்ராலே… இதை நீக்க… முக்கிய மசாஜ் உள்ளது. சிறந்த பிïட்டி பார்லருக்கு சென்று மசாஜ் செய்து அதை நீக்கிவிடுவது நல்லது.



35 வயதை கடக்கும்போது, ஹார்மோன்களில் சில மாற்றங்கள் நிகழும். இதனால் கழுத்து பகுதி யில் கருப்பு நிறத்தில் திட்டுக்கள் போன்று பரவும். குறிப்பாக பல பெண்கள் தங்களுடைய வசதியை… செல்வாக்கை வெளியில் காட்டுவதற்காக… தங்க சங்கிலியை தடிமனாக அணிவார்கள். தங்க செயினின் உராய்வால் கறுப்பு நிறம் போன்று ஏற்படும். இதற்கு பயறு தூள், எலுமிச்சை சாறு, சர்க்கரை ஆகியவற்றை கலந்த கலவையை அந்த இடத்தில் பூசி மசாஜ் செய்து கழுவினால் கறுப்பு நிறம் நீங்கும்.



குறிப்பிட்ட வயதுக்கு பிறகு சருமத்தில் உள்ள செபேஷியல் சுரப்பிகள் செயல்பாடு குறையும். மினுமினுப்பு குறையும். இதனால் வறட்சி தோன்றி… முதுமை எட்டிப் பார்க்கும். 35 வயதை கடப்பதால் ரத்த அழுத்தம், நீரிழிவு ஆகியவை ஏற்படுவதால் மருந்து சாப்பிடுவோம். இதில் உள்ள ரசாயனங்கள் உடலில் கலப்பதாலும் வறட்சி ஏற்படும். வாரத்திற்கு ஒருமுறை எண்ணை தேய்த்து குளித்து வந்தால் வறட்சியை கட்டுப்படுத்தும். படை மற்றும் கரும்புள்ளிகள் இருந்தால் பிïட்டி பார்லருக்கு சென்று மாற்றி சருமத்தை பாதுகாக்கலாம்.



வயது ஏறஏற கால்களின் மென்மை குறைந்து கரடுமுரடு தன்மைக்கு மாறி வரும். இதற்கு இரவில் தூங்குவதற்கு முன்பாக லேசான சுடுநீரில் எலுமிச்சை சாறு கலந்து கால்களை மூழ்க வைக்கவும். கால்மணி நேரம் கழித்து கால்களை எடுத்து… பாதங்களை தேய்த்து கழுவினால் மென்மையாகி அழகாக மாறும். மேலும்
உடம்பும் புத்துணர்ச்சி பெறும்.




அதேபோல், கைகளில் சருமம் வறண்டு… நரம்புகள் வெளியே தெரிந்தால் இளமையாக தோற்றமளிக்காது. நகம் கூட நிறம்மாறி காணப்படும். இதற்கு தினமும் காலை, இரவு வேளைகளில் `ஆன்டி ஏஜிங் க்ரீம்’ அல்லது பேபி லோஷன்களை பயன்படுத்தி மசாஜ் செய்தால் ரத்த ஓட்டம் அதிகரித்து கைகள் இளமையாகும்.

35 வயதில் தலைமுடிக்கு டை போடுவது அவ்வளவு நல்லதல்ல. இப்படி 35 வயதிலேயே கூந்தலுக்கு டை போடும் பழக்கம் உள்ளவர்கள், கிட்டத்தட்ட 5 வருடங்கள் கழித்து டை போட மாட்டார்கள். அதுமட்டுமின்றி, தலைமுடியும் செம்பட்டை நிறத்துக்கு மாறிவிடும்.



50 வயதுவரை ஹென்னா பயன்படுத்தலாம். அப்படியே டை போடும் அவசியம் என்றால், டார்க் பிரவுன், பர்கன்டி ஷேட் ஆகிய நிறத்தை பயன்படுத்தலாம். ஹேர் டையில் இருக்கும் அமோனியா தலைக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். ஆதலால் அமோனியா இல்லாத ஹேர்டையை பயன்படுத்துவது நல்லது. அமோனியா இல்லாத ஹேர் டை தற்போது மார்க்கெட்டில் அதிகமாக கிடைக்கின்றன.



ஹேர் டை தொடர்ந்து பயன்படுத்துபவர்களுக்கு படை தோன்றும் வாய்ப்பு அதிகம். ஹேர் டை பயன்படுத்துபவர்கள் மாதம் ஒருமுறை `ஹேர் ஸ்பா’ செய்து கொள்ளவும்.

`மோய்சரேஷர்’, காம்பெக்ட், பவுண்டேஷன் ஆகிய மூன்றும் கலந்த கிரீம் பயன்படுத்துவது நல்லது.



கண்களுக்கு காஜல் பென்சிலை பயன்படுத்திய பிறகு, பீலிகளுக்கு கிரீம் நிறத்தில் ஐ ஷேடோ கொடுக்க வேண்டும்.

உதடுகளுக்கு இளநிறத்தில் லிப்ஸ்டிக் போட வேண்டும். இயற்கையாக இருக்கும் நிறம் கெட்டுப் போகாமல் இருக்க `லிப் பாம்’ பூசிவிட்டு லிப்ஸ்டிக் போடுவது நல்லது.


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Sep 23, 2009 5:46 pm

இது மீனுவுக்கு சொல்ல இல்லை 677196 இது மீனுவுக்கு சொல்ல இல்லை 677196 இது மீனுவுக்கு சொல்ல இல்லை 677196

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Wed Sep 23, 2009 5:47 pm

ஆஹா ஆரம்பிச்சிட்டங்கய்யா?? எஸ்கேப் இது மீனுவுக்கு சொல்ல இல்லை 230655



Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Sep 23, 2009 5:48 pm

இது மீனுவுக்கு சொல்ல இல்லை 230655



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 23, 2009 5:49 pm

இது மீனுவுக்கு சொல்ல இல்லை 705463 இது மீனுவுக்கு சொல்ல இல்லை 705463 இது மீனுவுக்கு சொல்ல இல்லை 705463 திரும்பவும் முதல்லைஇருந்தா இது மீனுவுக்கு சொல்ல இல்லை 230655

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Sep 23, 2009 5:51 pm

நாளைக்கு மீனுவின் ஈகரை கண்ணோட்டத்தில , விஜய் , தாமு , தமிழன் , ராஜேஷ் (பாரிஸ் அகதி ) எல்லோரும் கத்தி குத்து காயங்களோட இருக்க போறாங்க

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Wed Sep 23, 2009 5:52 pm

ரூபன விட்டுட்டீங்களே... [அப்பாடா சொல்லியாச்சு]



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 23, 2009 5:53 pm

விஜை நிங்கள் தமிழன் என்று இப்ப நான் நம்பறேன் இது மீனுவுக்கு சொல்ல இல்லை 838572

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Wed Sep 23, 2009 5:54 pm

ரூபன் wrote:விஜை நிங்கள் தமிழன் என்று இப்ப நான் நம்பறேன் இது மீனுவுக்கு சொல்ல இல்லை 838572

அதெப்படி விட்டு கொடுக்க முடியும்.... ரூபனை.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 23, 2009 5:55 pm

ஒரு சின்ன சேஞ்ச் விட்டுக்கொடுக்க இல்லை போட்டுக்கொடுக்க இது மீனுவுக்கு சொல்ல இல்லை 838572

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக