ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 5:09 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm

» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

iphone 4sன் எழுச்சி

View previous topic View next topic Go down

iphone 4sன் எழுச்சி

Post by பிரசன்னா on Sat Oct 15, 2011 2:06 pm

iphone 4sன் எழுச்சி

ஆரம்பத்தில் விற்பனையில் வீழ்சியடைந்திருப்பதாக கருதப்பட்ட ஐபோன் 4எஸ் ன் வரவேற்பு இன்று விற்பனையில் சாதனை படைத்துள்ளது.
இணையத்தில் விற்பனை செய்வதற்காக விளம்பரம் செய்யப்பட்டு சில மணித்தியாலங்களில் மொத்த கையிருப்பிற்கும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.


ஆப்பிள் வரலாற்றில் iphone 4s புதிய சாதனை படைத்துள்ளது.

அடுத்த ஆண்டிற்குள் 100 மில்லியன் iphone 4s விற்பனை செய்யக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.


போட்டி நிறுவனங்களின் phone i விடவும் இந்த ரக கைப்பேசிக்கு உலக சந்தையில் பாரிய கிராக்கி நிலவி வருவதாக நிறுவன நிர்வாகத்தினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

என்னைப்பொறுத்தவரை ஐபோன் 4எஸ் ஸின் எழுச்சிக்கு காரணம் ஜொப்ஸின் மரணமே... உங்கள் கருத்து என்ன???

http://ssharshan.blogspot.com



பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 5320
வசிப்பிடம்: Abu Dhabi
சேர்ந்தது: 05/10/2010
மதிப்பீடு: 762

Back to top Go down

Re: iphone 4sன் எழுச்சி

Post by ராஜா on Sat Oct 15, 2011 2:11 pm

நன்றி பிரசன்னா ,
உங்கள வலைபூவில் உள்ள புகைபடங்கள் அனைத்தும் அருமையாக உள்ளது , எந்த வகையான காமிரா வைத்துள்ளீர்கள்

ராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15363
வசிப்பிடம்: Qatar
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 1010

http://www.eegarai.net

Back to top Go down

Re: iphone 4sன் எழுச்சி

Post by maniajith007 on Sat Oct 15, 2011 2:37 pm

ராஜா wrote:நன்றி பிரசன்னா ,
உங்கள வலைபூவில் உள்ள புகைபடங்கள் அனைத்தும் அருமையாக உள்ளது , எந்த வகையான காமிரா வைத்துள்ளீர்கள்
இதான்

maniajith007
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9157
வசிப்பிடம்: தேசாந்த்ரி
சேர்ந்தது: 26/12/2009
மதிப்பீடு: 297

http://maniajith.blogspot.com

Back to top Go down

Re: iphone 4sன் எழுச்சி

Post by ரேவதி on Sat Oct 15, 2011 2:39 pm

maniajith007 wrote:
ராஜா wrote:நன்றி பிரசன்னா ,
உங்கள வலைபூவில் உள்ள புகைபடங்கள் அனைத்தும் அருமையாக உள்ளது , எந்த வகையான காமிரா வைத்துள்ளீர்கள்
இதான்

சிரிப்பு சிப்பு வருது




ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

Re: iphone 4sன் எழுச்சி

Post by ராஜா on Sat Oct 15, 2011 2:40 pm

maniajith007 wrote:
ராஜா wrote:நன்றி பிரசன்னா , உங்கள வலைபூவில் உள்ள புகைபடங்கள் அனைத்தும் அருமையாக உள்ளது , எந்த வகையான காமிரா வைத்துள்ளீர்கள்
இதான்
வந்துட்டியா நீ , இதுவரைக்கும் நல்லா தானே போயிட்டு இருந்தது , புன்னகை

ராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15363
வசிப்பிடம்: Qatar
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 1010

http://www.eegarai.net

Back to top Go down

Re: iphone 4sன் எழுச்சி

Post by maniajith007 on Sat Oct 15, 2011 2:47 pm

ராஜா wrote:
maniajith007 wrote:
ராஜா wrote:நன்றி பிரசன்னா , உங்கள வலைபூவில் உள்ள புகைபடங்கள் அனைத்தும் அருமையாக உள்ளது , எந்த வகையான காமிரா வைத்துள்ளீர்கள்
இதான்
வந்துட்டியா நீ , இதுவரைக்கும் நல்லா தானே போயிட்டு இருந்தது , புன்னகை


இப்போதான் வாக்கு சேகரிப்பு பணி முடிஞ்சுது வந்துட்டேன்

maniajith007
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9157
வசிப்பிடம்: தேசாந்த்ரி
சேர்ந்தது: 26/12/2009
மதிப்பீடு: 297

http://maniajith.blogspot.com

Back to top Go down

Re: iphone 4sன் எழுச்சி

Post by ராஜா on Sat Oct 15, 2011 3:07 pm

maniajith007 wrote:இப்போதான் வாக்கு சேகரிப்பு பணி முடிஞ்சுது வந்துட்டேன்
அப்படியா , யார் தேர்தல்ல நிக்குறது மணி

ராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15363
வசிப்பிடம்: Qatar
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 1010

http://www.eegarai.net

Back to top Go down

Re: iphone 4sன் எழுச்சி

Post by maniajith007 on Sat Oct 15, 2011 3:12 pm

ராஜா wrote:
maniajith007 wrote:இப்போதான் வாக்கு சேகரிப்பு பணி முடிஞ்சுது வந்துட்டேன்
அப்படியா , யார் தேர்தல்ல நிக்குறது மணி

ஒருத்தர் பூட்டு சின்னம் , இன்னொருவர் பூட்டு சாவி சின்னம், அப்புறம் சாவி சின்னம் .ஏணி சின்னம் , உலக உருண்டை, தீப்பொட்டி,கை,ரெட்டை இலை, உதய சூரியன், முரசு,மாம்பழம், எல்லாம் நிக்குது வாக்காளார்கள் தான் படுத்துட்டாங்க

maniajith007
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9157
வசிப்பிடம்: தேசாந்த்ரி
சேர்ந்தது: 26/12/2009
மதிப்பீடு: 297

http://maniajith.blogspot.com

Back to top Go down

Re: iphone 4sன் எழுச்சி

Post by பிரசன்னா on Sat Oct 15, 2011 5:19 pm

ராஜா wrote:நன்றி பிரசன்னா ,
உங்கள வலைபூவில் உள்ள புகைபடங்கள் அனைத்தும் அருமையாக உள்ளது , எந்த வகையான காமிரா வைத்துள்ளீர்கள்


எனக்கு வலைபூ எல்லாம் கிடையது..... ssharshan.blogspot.com படித்தேன், ஈகரையில் பகிர்தேன்... அவ்வளவு தான்... அப்புறம் நம்ம மணிஅஜீத்007 அவர்கள் வைத்துள்ளது போல் Hi-Fi காமிரா மற்றும் மொபைல் சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது என்னிடம் இல்லை - இருப்பது Nokia C7 மற்றும் (Sony DSC-W50 - 2006ல் வாங்கியது)... நன்றி நண்பர்களே...

பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 5320
வசிப்பிடம்: Abu Dhabi
சேர்ந்தது: 05/10/2010
மதிப்பீடு: 762

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum