புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதனே கடிகாரம் !  Poll_c10மனிதனே கடிகாரம் !  Poll_m10மனிதனே கடிகாரம் !  Poll_c10 
60 Posts - 48%
heezulia
மனிதனே கடிகாரம் !  Poll_c10மனிதனே கடிகாரம் !  Poll_m10மனிதனே கடிகாரம் !  Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
மனிதனே கடிகாரம் !  Poll_c10மனிதனே கடிகாரம் !  Poll_m10மனிதனே கடிகாரம் !  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
மனிதனே கடிகாரம் !  Poll_c10மனிதனே கடிகாரம் !  Poll_m10மனிதனே கடிகாரம் !  Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
மனிதனே கடிகாரம் !  Poll_c10மனிதனே கடிகாரம் !  Poll_m10மனிதனே கடிகாரம் !  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மனிதனே கடிகாரம் !  Poll_c10மனிதனே கடிகாரம் !  Poll_m10மனிதனே கடிகாரம் !  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மனிதனே கடிகாரம் !  Poll_c10மனிதனே கடிகாரம் !  Poll_m10மனிதனே கடிகாரம் !  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனிதனே கடிகாரம் !  Poll_c10மனிதனே கடிகாரம் !  Poll_m10மனிதனே கடிகாரம் !  Poll_c10 
338 Posts - 46%
ayyasamy ram
மனிதனே கடிகாரம் !  Poll_c10மனிதனே கடிகாரம் !  Poll_m10மனிதனே கடிகாரம் !  Poll_c10 
322 Posts - 44%
mohamed nizamudeen
மனிதனே கடிகாரம் !  Poll_c10மனிதனே கடிகாரம் !  Poll_m10மனிதனே கடிகாரம் !  Poll_c10 
27 Posts - 4%
T.N.Balasubramanian
மனிதனே கடிகாரம் !  Poll_c10மனிதனே கடிகாரம் !  Poll_m10மனிதனே கடிகாரம் !  Poll_c10 
17 Posts - 2%
prajai
மனிதனே கடிகாரம் !  Poll_c10மனிதனே கடிகாரம் !  Poll_m10மனிதனே கடிகாரம் !  Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
மனிதனே கடிகாரம் !  Poll_c10மனிதனே கடிகாரம் !  Poll_m10மனிதனே கடிகாரம் !  Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
மனிதனே கடிகாரம் !  Poll_c10மனிதனே கடிகாரம் !  Poll_m10மனிதனே கடிகாரம் !  Poll_c10 
5 Posts - 1%
Guna.D
மனிதனே கடிகாரம் !  Poll_c10மனிதனே கடிகாரம் !  Poll_m10மனிதனே கடிகாரம் !  Poll_c10 
4 Posts - 1%
Jenila
மனிதனே கடிகாரம் !  Poll_c10மனிதனே கடிகாரம் !  Poll_m10மனிதனே கடிகாரம் !  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
மனிதனே கடிகாரம் !  Poll_c10மனிதனே கடிகாரம் !  Poll_m10மனிதனே கடிகாரம் !  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதனே கடிகாரம் !


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sun Oct 16, 2011 12:37 pm

மனிதனே கடிகாரம் ! ! இது உங்கள் ஆரோக்கியம் ! !

மணி சொல்வதற்கு நமக்கு எலக்ட்ரானிக் கடிகாரமோ, மண் கடிகாரமோ, சூரியனோ தேவையில்லை. இது எப்படி சாத்தியம்?

மனிதனே ஓர் கடிகாரமாகத்தான் சுற்றி வருகிறான்.மனிதனின் உடல் உறுப்புகள் அனைத்தும் குறிப்பிட்ட மணி நேரத்தில் தன்னுடைய வேலையை செய்கின்றன.இவைகள் செய்யும் வேலையில் தாமதம் ஏற்பட்டால் பேட்டரி சரியில்லை,உடனே நாம் மருத்துவரை நாடி செல்கிறோம்.



நமது உடல்,ஒவ்வொரு உடல் பாகத்திற்கென தனித்தனியே கடிகாரத்தின் அலாரத்தை முன்பதிவு செய்து கொண்டு சுழன்று கொண்டிருக்கிறது.ஒவ்வொரு உறுப்புக்கும் அதன் பணியை நேர்தியாக செய்து முடிக்க இரண்டு மணிநேரம் ஒதுக்கியுள்ளது.இரண்டு மணி நேரம் முடிந்ததும் மீண்டும் அலாரத்தை அடுத்த உறுப்புக்கு மாற்றிவிடுகிறது.ஆகவே உடலில் தோன்றும் உணர்வுகளையும் மாற்றங்களையும் வைத்தே நம்மால் எளிதில் மணியினை கூற முடியும்.
அது எப்படி! உடல் உறுப்புகளின் வேலை என்ன என்பதனை பார்ப்போம்.

விடியற்காலை 3.00 மணிமுதல் 5.00 மணிவரை நுரையீரலின் நேரம்.இந்த நேரத்தில் சுவாசப் பயிற்சி செய்து காற்றின் மூலம் வரும் பிராண சக்தியை உடலுக்குள் அதிகமாகச் சேகரித்தால் ஆயுள் நீடிக்கும்.தியானம் செய்யவும் ஏற்ற நேரம் இது.ஆஸ்துமா நோயாளிகள் இந்த நேரத்தில் மிகவும் சிரமப்படுவார்கள்.

விடியற்காலை 5.00 மணிமுதல் 7.00 மணிவரை பெருங்குடலின் நேரம்.காலைக் கடன்களை இந்த நேரத்துக்குள் முடித்தே தீர வேண்டும்.மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த நேரத்தில் எழுந்து கழிவறைக்குச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் நாளடைவில் மலச்சிக்கல் தீரும்.உயிரணுக்களின் எண்ணிக்கை
மிகவும் அதிகமாக உள்ள நேரமும் கூட இதுவே.

காலை 7.00 மணி முதல் 9.00 மணிவரை வயிற்றின் நேரம்.இந்த நேரத்தில் கல்லைத் தின்றாலும் வயிறு அரைத்துவிடும்.காலை உணவை பேரரசன் போல் உண்ண வேண்டும் என்று சொல்வார்கள்.இந்த நேரத்தில் சாப்பிடுவதுதான் நன்கு செரிமானமாகி உடலில் ஒட்டும்.

காலை 9.00 மணிமுதல் 11.00 மணி வரை மண்ணீரலின் நேரம்.காலையில் உண்ட உணவை மண்ணீரல் செரித்து ஊட்டச் சத்தாகவும் ரத்தமாகவும் மாற்றுகிற நேரம் இது.இந்த நேரத்தில் பச்சைத் தண்ணீர்கூடக் குடிக்கக்கூடாது.மண்ணீரலின் செரிமான சக்தி பாதிக்கப்படும்.நீரழிவு நோயாளிகளுக்கு மோசமான நேரம் இது.

முற்பகல் 11.00 மணிமுதல் பிற்பகல் 1.00 மணி வரை இதயத்தின் நேரம்.இந்த நேரத்தில் அதிகமாகப் பேசுதல், அதிகமாகக் கோபப்படுதல்,அதிகமாகப் படபடத்தல் கூடாது.இதயம் பாதிக்கப்படும்.இதய நோயாளிகள் மிகமிகஎச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்.

பிற்பகல் 1.00 மணிமுதல் 3.00 மணிவரை சிறுகுடலின் நேரம் இந்த நேரத்தில் மிதமாக மதிய உணவை உட்கொண்டு சற்றே ஓய்வெடுப்பது நல்லது.
பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை சிறுநீர்ப்பையின் நேரம். நீர்க்கழிவுகளை வெளியேற்ற சிறந்த நேரம்.
மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை சிறுநீரகங்களின் நேரம்.பகல் நேர பரபரப்பிலிருந்து விடுபட்டு அமைதி பெற,எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க,தியானம் செய்ய,வழிபாடுகள் செய்ய சிறந்த நேரம்.

இரவு 7.00 மணி முதல் 9.00 மணி வரை,பெரிகார்டியத்தின் நேரம்.பெரிகார்டியம் என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு இதயத்தின் ஷாக் அப்சார்பர் இரவு உணவுக்கு உகந்த நேரம் இது.

இரவு 9.00 மணி முதல் 11.00 மணி வரை,டிரிப்பிள் கீட்டர் என்பது ஒரு உறுப்பல்ல, உச்சந்தலை முதல் அடி வயிறு வரை உள்ள மூன்று பகுதிகளை இணைக்கும் பாதை.இந்த நேரத்தில் உறங்கச் செல்வது நல்லது.

இரவு 11.00 மணி முதல் 1.00 மணி வரை பித்தப்பை இயங்கும் நேரம்.இந்த நேரத்தில் தூங்காது விழித்திருந்தால் பித்தப்பை இயக்க குறைபாடு ஏற்படும்.

இரவு 1.00 மணி முதல் விடியற்காலை 3.00 மணி வரை கல்லீரலின் நேரம்.இந்த நேரத்தில் நீங்கள் உட்காந்திருக்கவோ விழித்திருக்கவோ கூடாது.கட்டாயம் படுத்திருக்க வேண்டும்.உடல் முழுவதும் ஓடும் ரத்தத்தை கல்லீரல் தன்னிடத்தே வரவழைத்து சுத்திகரிக்கும் நேரம் இது.இந்த பணியை நீங்கள் பாதித்தால் மறுநாள் முழுவதும் சுறுசுறுப்பில்லாமல் அவதிப்படுவீர்கள்.

என்ன நண்பர்களே இனி உடல் உறுப்புகளின் மாறுதல்களைக் கொண்டு உங்களாலும் கடிகாரம் இல்லாமல் மணி சொல்ல முடியும் அல்லவா?

http://ennavazhkai.blogspot.com/



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக