புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 Poll_c10 
89 Posts - 50%
heezulia
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 Poll_c10 
76 Posts - 43%
mohamed nizamudeen
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 Poll_c10 
29 Posts - 54%
heezulia
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 Poll_c10 
21 Posts - 39%
mohamed nizamudeen
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 Poll_c10 
2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Page 12 of 25 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 18 ... 25  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 16, 2011 10:19 pm

First topic message reminder :

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 17696452_11267723_41170589

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Oct 22, 2011 7:04 pm

அய்யம் பெருமாள் .நா wrote:

எத்தனையோ நல்ல கவிதைகளை இந்த திரியில் படித்தேன். சிறுபிள்ளைதானமாய் ஒரு வசனம் வேண்டாமா ? அக்குறையை நான் கலைகிறேன்.

ஓராயிரம் விளக்குகள்
ஒளிர்ந்தென்ன- உன்
ஓரப்பார்வை இல்லாவிட்டால்
என் உலகம் இருள்தான்.
பெரிய பிலடப்பெல்லாம் ஒன்னும் தெரியாதவங்க மாதிரி சொல்லிட்டு இவ்வளவு அழகான கவிதை எழுதியிருக்கீங்க... ஆயிரம் வாட் வெளிச்சமான கவிதை. இன்னும் தொடர வாழ்த்துகள் அன்பு மலர்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Oct 22, 2011 7:33 pm

நீங்கள் பார்க்கவில்லையோ ! என்று நினைத்தேன் ! ஆதிரா! ஒவ்வொருவருக்கும் கவனமெடுத்து பின்னூட்டம் இடும் உங்கள் பணபை பாராட்டுகிறேன் ! உற்சாகம் ஊட்டும் செயல் மகிழ்ச்சி

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Oct 22, 2011 7:43 pm

சதாசிவம் wrote: முதலில் தொடங்கிய திரி லோட் ஆக நேரம் ஆகிறது, ஆதலால் இந்த திரி..

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 Naayumbaiyan

இன்ந்த அன்பு உறவுகளுக்கு ஓர் கவிதை கொடுங்க உறவுகளே.
.

இங்கே நாய் கூட அழகான தரை விரிப்பில், பையனும் சட்டை , சூ என்று பணக்கார பையனாகத் தான் தெரிகிறான். அவன் பார்வையில் இந்த கவிதை

ஆலை பின் செல்லும் அப்பா - மகளிர்
சோலை பின் செல்லும் அம்மா - (நிறை) நிகர்
காளை பின் செல்லும் அக்கா - மலர்
சேலை பின் செல்லும் அண்ணா - (பலர் இலர் ஆகி) சுவர்
மூலை பின் செல்லும் தாத்தா - வீட்டு
வேலை பின் செல்லும் ஆயா -காசு
ஓலை பின் செல்லும் அகிலம்- புகழ்
மாலை பின் செல்லும் இவர்கள்
மனிதம் இல்லா சுவர்கள்

காலை என் முன்னால் எழுவாய்- எண்
வேளை என் பின்னால் அலைவாய் -உன்
வாலை பின் ஆட்டி சிலிர்ப்பாய் - வெண்
பாலை ஒத்த உடலும் - மென்
பஞ்சை ஒத்த உளமும் - தாய்
நெஞ்சை ஒத்த கனிவும் நிறைந்து
மாக்களில் சிறந்து மனிதர் ஆனாய் - பலர்
மனிதத்தை இழந்து மாக்கள் ஆனனர்.

[b][/quote]
மாக்களில் சிறந்து மனிதர் ஆனாய் - பலர்
மனிதத்தை இழந்து மாக்கள் ஆனனர்
மாக்கள் மனிதராய் மனிதர் மாக்களாய்... அழகிய பொருள் முரண்... இயல்பாக அமைத்துள்ளீர்கள். உலகோர் எவற்றின்பின் செல்கின்றனர் என்பதை சொன்ன விதம் அருமை. தொடை நயம் கவிமகளின் இடையின் அழகிய உடையாகச் சொலிக்கிறது. நடை நயம் இதுதான் கவிதை என்று விடை கூறுகிறது.

எது எப்படியோ நாங்கள்(ஈகரை உறவுகள்) உங்கள் எதுகை மோனை தூள்ளலிடும் கவி்தையின் பின் செல்வோம்...நன்றி சதாசிவம் அவர்களே. நன்றி அன்பு மலர்

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 Tஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 Hஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 Iஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 Rஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Oct 22, 2011 7:52 pm

கே. பாலா wrote:நீங்கள் பார்க்கவில்லையோ ! என்று நினைத்தேன் ! ஆதிரா! ஒவ்வொருவருக்கும் கவனமெடுத்து பின்னூட்டம் இடும் உங்கள் பணபை பாராட்டுகிறேன் ! உற்சாகம் ஊட்டும் செயல் மகிழ்ச்சி

நீங்க போட்டவுடனேயே பார்த்துட்டேன் பாலா. அப்ப நான் இணைப்பில்தான் இருந்தேன். மாற்றி மாற்றிப் போட்டால் யாருடைய கவிதையாவது விடுபட்டு விட வாய்ப்பு உள்ளதே. அதனான் வரிசையாக வருகிறேன் பாலா.

//ஒவ்வொருவருக்கும் கவனமெடுத்து பின்னூட்டம் இடும் உங்கள் பணபை பாராட்டுகிறேன் ! உற்சாகம் ஊட்டும் செயல்//

அது நம்ம கடைமை இல்லையா பாலா. அன்பான உறவுகள். கேட்டவுடன் தம் நேரத்தையும் பொருட்படுத்தாது எழுதும் ஆர்வம். இதையெல்லாம் நாம் எப்படி பாராட்டாமல் இருக்க இயலும். ஒவ்வொருவரும் எவ்வளவு உற்சாகமாக, எவ்வளவு அழகாக எழுத்கிறார்கள். நான் ஒரு படம் அழகாக இருந்ததால் பதிந்தேன். இது தொடரும் என்று நினைக்கவில்லை. கோவிந்த் தொடரச் சொல்லிக் கேட்டார். ராமனும் ஆர்வமாகச் சொன்னார். சரி போகிற வரையில் போகட்டும்.... தங்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள் பாலா. நன்றி அன்பு மலர்

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sat Oct 22, 2011 8:06 pm

Aathira wrote:
சிறுவனுக்கு..
சிறுவர்கள் தான் சாதனையாளர்களாக மிளிர்கிறார்கள். தவறிருந்தால் சுட்ட இது ஒன்றும் தேர்வும் இல்லை. நான் இங்கு ஆசிரியரும் இல்லை. சரி சுட்டுகிறேன் உங்களுக்காக.

தவறிருந்தால் தானே!!!! உற்று உற்றுப் பார்த்தேன்... ஒன்றும் தெரியவில்லை.. நக்கீரன்(ரி) கண்ணுக்கு..

இந்த உரையாடல் கவிதை சற்று புதுமையே. சேயின் பாசப்பகிர்வையும் நாயின் நன்றி மறவாப் பண்பையும் எடுத்துக்காட்டும் உங்கள் கவிதை அருமை.. மூன்றாவது கவிதைக்கு நன்றி கோவிந்த். நன்றி அன்பு மலர்
நன்றி அக்கா நன்றி அன்பு மலர்
முறையான தமிழ் அறிவு எனக்கு இல்லை பைத்தியம் ஆனால் மட்டற்ற ஆர்வம் மட்டும் உள்ளது ஜாலி

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 599303
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 102564

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Oct 22, 2011 8:23 pm

கோவிந்தராஜ் wrote:
நன்றி அக்கா நன்றி அன்பு மலர்
முறையான தமிழ் அறிவு எனக்கு இல்லை பைத்தியம் ஆனால் மட்டற்ற ஆர்வம் மட்டும் உள்ளது ஜாலி
முறையான தமிழ் அறிவு வேண்டாம் கோவிந்த். கொஞ்சம் தமிழ் அறிவும் நிறைய நல்ல உணர்வுகளும் சிந்தனையும் கற்பனையும் கவிதைக்குப் போதுமானது. முறையான தமிழறிவு பல நேரங்களில் கற்பனை ஊற்றைத் த்டை செய்வதாகவும் அமைந்து விடுகிறது.

நல்லா எழுதுறீங்க.. தொடர்ந்து தோன்றுகின்ற உணர்வுகளை எல்லாம் எழுதுங்க கோவிந்த். எழுத எழுத கவிதை..அன்பு மலர்

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sat Oct 22, 2011 8:41 pm

Aathira wrote:
முறையான தமிழ் அறிவு வேண்டாம் கோவிந்த். கொஞ்சம் தமிழ் அறிவும் நிறைய நல்ல உணர்வுகளும் சிந்தனையும் கற்பனையும் கவிதைக்குப் போதுமானது. முறையான தமிழறிவு பல நேரங்களில் கற்பனை ஊற்றைத் த்டை செய்வதாகவும் அமைந்து விடுகிறது.

நல்லா எழுதுறீங்க.. தொடர்ந்து தோன்றுகின்ற உணர்வுகளை எல்லாம் எழுதுங்க கோவிந்த். எழுத எழுத கவிதை..அன்பு மலர்
நன்றிகள் அக்கா நன்றி அன்பு மலர்

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 599303
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 102564

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Oct 22, 2011 8:47 pm

Aathira wrote:
பெரிய பிலடப்பெல்லாம் ஒன்னும் தெரியாதவங்க மாதிரி சொல்லிட்டு இவ்வளவு அழகான கவிதை எழுதியிருக்கீங்க... ஆயிரம் வாட் வெளிச்சமான கவிதை. இன்னும் தொடர வாழ்த்துகள் அன்பு மலர்

நன்றி அக்கா ! நீங்களே இத பில்டப்னு சொல்லீட்டங்க. அழுகை

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 Thank-you015
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Oct 22, 2011 8:55 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
Aathira wrote:
பெரிய பிலடப்பெல்லாம் ஒன்னும் தெரியாதவங்க மாதிரி சொல்லிட்டு இவ்வளவு அழகான கவிதை எழுதியிருக்கீங்க... ஆயிரம் வாட் வெளிச்சமான கவிதை. இன்னும் தொடர வாழ்த்துகள் அன்பு மலர்

நன்றி அக்கா ! நீங்களே இத பில்டப்னு சொல்லீட்டங்க. அழுகை
ஏன் இப்படி. ரிலாக்ஸ்

தெரியாது தெரியாதுன்னு பில்டப்பு.... தெரிஞ்சவங்கல்லாம் இப்படித்தானோ!!!!!! ஜாலி ஜாலி

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Oct 22, 2011 9:05 pm

Aathira wrote:
ஏன் இப்படி. ரிலாக்ஸ்
தெரியாது தெரியாதுன்னு பில்டப்பு.... தெரிஞ்சவங்கல்லாம் இப்படித்தானோ!!!!!! ஜாலி ஜாலி

அப்படி சொல்லீர முடியாது அக்கா ! இங்க கவிஞர்கள் அதிகம். அவர்கள் தான் நிறைகுடம்.

நான் ஒன்றுமே இல்லாத குடம். என்றேனும் தப்பித்தவறி வார்த்தைகள் கோர்த்துக்கொள்கிறது. அதை பதிகிறேன் அவ்வளவுதான். நன்றி அக்கா !

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 12 Thank-you015
Sponsored content

PostSponsored content

Page 12 of 25 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 18 ... 25  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக