புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 8:17

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:40

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:39

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:34

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed 29 May 2024 - 19:49

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:36

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:34

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed 29 May 2024 - 7:48

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:55

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:54

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:52

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:51

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:28

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:23

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue 28 May 2024 - 13:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறவுக் கிளிகள் Poll_c10உறவுக் கிளிகள் Poll_m10உறவுக் கிளிகள் Poll_c10 
62 Posts - 49%
heezulia
உறவுக் கிளிகள் Poll_c10உறவுக் கிளிகள் Poll_m10உறவுக் கிளிகள் Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
உறவுக் கிளிகள் Poll_c10உறவுக் கிளிகள் Poll_m10உறவுக் கிளிகள் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
உறவுக் கிளிகள் Poll_c10உறவுக் கிளிகள் Poll_m10உறவுக் கிளிகள் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
உறவுக் கிளிகள் Poll_c10உறவுக் கிளிகள் Poll_m10உறவுக் கிளிகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உறவுக் கிளிகள் Poll_c10உறவுக் கிளிகள் Poll_m10உறவுக் கிளிகள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
உறவுக் கிளிகள் Poll_c10உறவுக் கிளிகள் Poll_m10உறவுக் கிளிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறவுக் கிளிகள் Poll_c10உறவுக் கிளிகள் Poll_m10உறவுக் கிளிகள் Poll_c10 
2 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறவுக் கிளிகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu 20 Oct 2011 - 15:32

*கருவேப்பிலை உறவுகள்
முதியோர் காப்பகத்தில்
பெற்றோர்கள்

*அப்பா அம்மா சண்டை
மௌனவிரதத்தில்
வீடு

*ஊர்முழுக்க நிலமுள்ளவன்
உறங்குகிறான் சொந்தமில்லாத
ஆறடி நிலத்தில்
இடுகாடு

*நீண்ட தூர
பயணத் தோழி
மனைவி

*உபகரணம் எல்லாம்
குளித்து மலர்சூடி
சந்தனம்பூசி பொட்டுவைத்தது
ஆயுத பூஜை

*உயிரற்ற ராஜகுமாரன்
வீதி ஊர்வலம்
பிணம்

*கீழ்சாதி மந்திரிக்கு
மேல்சாதி ஊழியன்
பணிவிடை செய்கிறான்
பதவி

*தனித்தனியாக
பறந்து போனது
உறவுக் கிளிகள்
பாகப் பிரிவு

தோழியின் வேண்டுகோளுக்காக செய்தாலி கிறுக்கலில் இருந்து



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Postஅ.இராஜ்திலக் Thu 20 Oct 2011 - 15:49

அனைத்தும் அருமை வாழ்த்துக்கள்



அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu 20 Oct 2011 - 16:16

அனைத்து வரிகளும் அருமை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu 20 Oct 2011 - 16:17

*ஊர்முழுக்க நிலமுள்ளவன்
உறங்குகிறான் சொந்தமில்லாத
ஆறடி நிலத்தில்
இடுகாடு


சிந்தனையுள்ள வரிகள்
நாட்டில் நடக்கும் எல்லா செயல்களுக்கும் காரணம் இதை உணராததால் தான்

*கீழ்சாதி மந்திரிக்கு
மேல்சாதி ஊழியன்
பணிவிடை செய்கிறான்
பதவி
சாட்டையடி வரிகள் சூப்பருங்க



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,உறவுக் கிளிகள் Image010ycm
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Thu 20 Oct 2011 - 16:19

நல்ல சிந்தனை வரி சூப்பருங்க



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

உறவுக் கிளிகள் Jjji
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu 20 Oct 2011 - 16:36

செய்தாலி wrote:*கருவேப்பிலை உறவுகள்
முதியோர் காப்பகத்தில்
பெற்றோர்கள்

அப்படி தான் கிள்ளி எரிகின்றனர் உறவுகளை .....


*அப்பா அம்மா சண்டை
மௌனவிரதத்தில்
வீடு

உண்மை

*ஊர்முழுக்க நிலமுள்ளவன்
உறங்குகிறான் சொந்தமில்லாத
ஆறடி நிலத்தில்
இடுகாடு

இதை மாளிகைகளில் வாழும் மனிதன் உணர்ந்தால் நல்லதே...

*நீண்ட தூர
பயணத் தோழி
மனைவி

சத்தியமான வரிகள்..

*உபகரணம் எல்லாம்
குளித்து மலர்சூடி
சந்தனம்பூசி பொட்டுவைத்தது
ஆயுத பூஜை

அன்று மட்டுமே அவை நமக்கு தெய்வங்கள்....

*உயிரற்ற ராஜகுமாரன்
வீதி ஊர்வலம்
பிணம்

பிணமாய் இன்று சில மனிதர்களும்.....

*கீழ்சாதி மந்திரிக்கு
மேல்சாதி ஊழியன்
பணிவிடை செய்கிறான்
பதவி

அதற்க்கு தேவை பணமே...சாதி இல்லை....

*தனித்தனியாக
பறந்து போனது
உறவுக் கிளிகள்
பாகப் பிரிவு

பாகபிரிவு - சோகம் சோகம் சோகம் சோகம்

தோழியின் வேண்டுகோளுக்காக செய்தாலி கிறுக்கலில் இருந்து

நன்றி செய்தாலி...அனைத்துமே ரசிக்கும்படி உள்ளது...
இவை கிறுக்கல்களா....
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu 20 Oct 2011 - 16:56

ஆழமாக ஊடுருவும் ஹைக்கூக்கள் ! பிறகுசந்திப்போம் ! நன்றி செய்தாலி !



உறவுக் கிளிகள் Thank-you015
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu 20 Oct 2011 - 17:04

அண்ணா எல்லா கவிதையும் ரொம்ப ரொம்ப அழகா இருக்கு சூப்பர் அண்ணா கலக்கிட்டீங்க

உங்களோட ஹைக்கூ ரொம்பவே நல்லாயிருக்கு அண்ணா மகிழ்ச்சி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu 20 Oct 2011 - 18:31

எல்லாமே அருமை செய்தாலி...சாதியைக் குறித்தான "ஹைக்கூ"
மட்டும் என்னைக் கொஞ்சம் உறுத்துகிறது. வாழ்த்துக்கள் செய்தாலி.

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu 20 Oct 2011 - 18:59

rameshnaga wrote:எல்லாமே அருமை செய்தாலி...சாதியைக் குறித்தான "ஹைக்கூ"
மட்டும் என்னைக் கொஞ்சம் உறுத்துகிறது. வாழ்த்துக்கள் செய்தாலி.

ஒரு உண்மையை சொல்லனும்னா
இதில் இருக்கும் வரிகள் அனைத்தும் பத்து வருஷத்துக்கு முன் எழுதினது
2009 ல் வெப் பிளாக் அமைத்து எழுதத் துவங்கியபோது
என் பழைய குரிப்பெட்டேல் இருந்து என் பழைய கிறுக்கல்களை எடுத்து பதிந்தேன்

நான் எழுதும் காலகட்டத்தில் நீகள் குறிப்பட்ட விஷயம் நம் சமூகத்தில் மிகையாய் இருந்தது
அதனால்தான் அப்படி எழுதினேன்

பிழைக்கு மன்னிக்கவும்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக