புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:45 pm

» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Today at 7:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாதனை - Page 2 Poll_c10சாதனை - Page 2 Poll_m10சாதனை - Page 2 Poll_c10 
32 Posts - 51%
heezulia
சாதனை - Page 2 Poll_c10சாதனை - Page 2 Poll_m10சாதனை - Page 2 Poll_c10 
29 Posts - 46%
mohamed nizamudeen
சாதனை - Page 2 Poll_c10சாதனை - Page 2 Poll_m10சாதனை - Page 2 Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாதனை - Page 2 Poll_c10சாதனை - Page 2 Poll_m10சாதனை - Page 2 Poll_c10 
74 Posts - 57%
heezulia
சாதனை - Page 2 Poll_c10சாதனை - Page 2 Poll_m10சாதனை - Page 2 Poll_c10 
50 Posts - 38%
mohamed nizamudeen
சாதனை - Page 2 Poll_c10சாதனை - Page 2 Poll_m10சாதனை - Page 2 Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
சாதனை - Page 2 Poll_c10சாதனை - Page 2 Poll_m10சாதனை - Page 2 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாதனை


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Thu Oct 20, 2011 9:27 pm

First topic message reminder :

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்பு உறவுகளே,

வெகு நாட்களுக்கு பிறகு ஒரு பதிவு... முன்புபோல் ஈகரையில் வெகு நேரம் என்னால் இணைய முடியவில்லை.. சரி அதை விடுங்கள் பதிவிற்கு வருகிறேன்... நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்வில் நாம் செய்த ஏதேனும் ஒரு சாதனைக்காக நம்மை நோக்கி நாமே பெருமிதம் கொண்டிருப்போம், அது சின்ன விசயமோ அல்லது பெரிய விசயமோ "என்னால் முடிந்துவிட்டதே" என்ற ஆச்சர்யம் கலந்த சந்தோஷம், பிறர் பாராட்டும் முன் நாமே நம்மை தட்டிக்கொடுத்து பாராட்டும் ஒரு நிகழ்வு நம் ஒவ்வொருவருக்கும் நிகழ்ந்திருக்கும்... அப்படியொரு நிகழ்வை இந்த பதிவின் மூலம் பகிர்ந்து கொள்ளுங்கள் உங்களுடன் இணைந்து நானும் உங்கள் சாதனையை கண்டு மகிழ விழைகிறேன்.

எனது சாதனைகளாக நான் கருதி மகிழ்வது...

1. பத்தாம் வகுப்பில் பொது தேர்வில் பள்ளியில் இரண்டாவது மதிப்பெண் பெற்றது...
2. பன்னிரெண்டாம் வகுப்பில் கணிதத்தில் 198 மதிப்பெண்கள் பெற்றது... (அன்று ஹாசன் சந்தோஷத்தில் விண்ணில் பறந்துகொண்டிருந்தான் ஜாலி )
3. ஐந்து வருடங்களுக்கு முன் மாநில அளவில் நடந்த பவர் பில்டிங் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றது...
4. 22 இட்லிகள், 42 ஐஸ் கிரீம்கள் சாப்பிட்டு ஒரு கடும் சாதனை வைத்துள்ளேன்... ஒன்னும் புரியல
5. ஸ்டாண்டிங் காப் ரைஸ் என்னும் ஒரு உடற்பயிற்சியில் 380 கிலோ எடையை தூக்கி ஒரு குட்டி சாதனை வைத்துள்ளேன்...
(இதை எல்லாம் பலர் செய்திருக்க கூடும், இருப்பினும் என்னை பொறுத்த மட்டில் என் வாழ்வில் நீங்கா இடம் கொண்ட சாதனைகளாக நான் நினைந்து மகிழ்வது இவைகளைத்தான்)

இவை போன்று உங்கள் வாழ்வில் நீங்கள் செய்த சின்ன சின்ன சாதனைகளோ அல்லது பெரிய சாதனைகளோ இங்கு பகிருங்கள்... அனைவரும் கண்டு மகிழட்டும்...

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

சாதனை - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



சாதனை - Page 2 Hசாதனை - Page 2 Aசாதனை - Page 2 Sசாதனை - Page 2 Aசாதனை - Page 2 N

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Oct 21, 2011 10:42 am

ரேவதி wrote:நான் இதுவரை எந்த சாதனையும் செய்யவில்லை....... சோகம் அழுகை சோகம்
நீங்களும் , இளமாறன் அவர்களும் இதே போன்றுதான் கூறியிருக்கிறீர்கள்.


என்ன இளா? இப்படி கூறிவிட்டீர்கள் !
இளமாறன் சாதனை பற்றி ஈகரை அறியும்.
எவ்வளவோ பணி சுமைகளுக்கும் மத்தியில் ஈகரையின் எல்லா திரிகளிலும் சம அளவு கவனம் செலுத்தும் சிலரில் இளமாறனும் ஒருவர். இதுவே பெரிய சாதனைதான்.

ரேவதி அவர்களின் சாதனை பற்றி ( எப்படி எல்லாம் போய் சொல்ல வேண்டியதா இருக்கு )
எல்லோரும் பெருமையாய் கூறுகிறார்கள்.




சாதனை - Page 2 Thank-you015
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Oct 21, 2011 10:43 am

தம்பி பெருமாளு நீ என்னப்பா சாதனை செஞ்ச அதையும் கொஞ்சம் சொல்லு பாப்போம்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Oct 21, 2011 10:44 am

அய்யம் பெருமாள் .நா wrote:
ரேவதி அவர்களின் சாதனை பற்றி ( எப்படி எல்லாம் போய் சொல்ல வேண்டியதா இருக்கு )
எல்லோரும் பெருமையாய் கூறுகிறார்கள்.
இந்த வஞ்சப் புகழ்ச்சிதானே வேணான்றது சாதனை - Page 2 440806



ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Oct 21, 2011 11:09 am

ரேவதி wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
ரேவதி அவர்களின் சாதனை பற்றி ( எப்படி எல்லாம் போய் சொல்ல வேண்டியதா இருக்கு ) எல்லோரும் பெருமையாய் கூறுகிறார்கள்.
இந்த வஞ்சப் புகழ்ச்சிதானே வேணான்றது சாதனை - Page 2 440806

உங்களுக்கு வஞ்ச புகழ்ச்சி பிடிக்காது என்று எனக்கு தெரியும். அதனால் தான் நான் புகழ்ந்தேன்.

தம்பி பெருமாளு நீ என்னப்பா சாதனை செஞ்ச அதையும் கொஞ்சம் சொல்லு பாப்போம்

என்னுடைய சாதனையா ?

தேனி international star ஹோட்டல் இல் ஒரு கான்பரன்ஸ் நடந்தது. NGO க்களின் meeting. அதில் ஒருசிலரை தவிர பெரும்பாலானோர் கொள்ளைக்கார பயல்கள் என்று அன்றுதான் அறிந்துகொண்டேன். NGO க்கள் வைத்து நடத்துவதே பெரிய சாதனை என்று பேசிக்கொண்டிருந்தார்கள். எனக்குத்தான் இந்த மாதிரி நப்ர்களை பார்த்தால் உடம்பு எல்லாம் எரியுமே ?

ஒரு நண்பர் அவரின் டிரஸ்ட் பற்றி பேசத்தான் என்னை அழைத்துசென்றார். நான் மேடை ஏறி சாதனை , சாதனை என்று எல்லோரும் கூறுகிறார்கள். சாதனை என்றால் என்ன என்று எல்லோருக்கும் தெரியுமா ? என்றேன் கொஞ்சம் அமைதி .. சில நொடிகள் கழித்து ஒரு வாட்டர் கேனை எடுத்து தண்ணீர் குடித்தேன். ( இது பழையது நான் மீண்டும் செய்தேன் ) பிறகு , நான் தண்ணீர் குடித்ததை எத்தனை பேர் பார்த்தீர்கள். நான் திண்ணீர் குடித்ததை கூட இத்தனை பேர் பார்த்தீர்கள் என்றால் இதுதான் சாதனை என்றேன். ( இது எல்லாமே பொய். உண்மை இல்லை )

அப்பறம் எனக்கு தற்புகழ்ச்சி நா அலர்ஜி மாணிக். அதனால் என்னை அறிந்தவர்கள் எனனி புரிந்தவர்கள் என் சாதனை பற்றி கூறுவார்கள்.



சாதனை - Page 2 Thank-you015
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Oct 21, 2011 11:43 am

காலையிலே ஓவரா பேசி என்னை டயர்டாக்கிட்டியேடா பெருமாளு.......... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Oct 21, 2011 12:56 pm

தெரியாம வந்துட்டேன் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri Oct 21, 2011 1:42 pm

நம்ம சாதனை எழுதனுண இந்த பதிவு பத்தாது..! ஜாலி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Oct 21, 2011 1:43 pm

அருண் wrote:நம்ம சாதனை எழுதனுண இந்த பதிவு பத்தாது..! சாதனை - Page 2 755837
பாருடா...எப்படியெல்லாம் சமாளிக்கிறீங்க... சாதனை - Page 2 246975 சாதனை - Page 2 246975



அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri Oct 21, 2011 1:48 pm

"ரேவதி"
பாருடா...எப்படியெல்லாம் சமாளிக்கிறீங்க... சாதனை - Page 2 246975 சாதனை - Page 2 246975
[/quote]

விடுங்க அடுத்த வாரம் புக் ஒண்ணு வெளியிடலாம் நு இருக்கேன்..! ஜாலி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Oct 21, 2011 1:52 pm

அருண் wrote:
"ரேவதி"
பாருடா...எப்படியெல்லாம் சமாளிக்கிறீங்க... சாதனை - Page 2 246975 சாதனை - Page 2 246975

விடுங்க அடுத்த வாரம் புக் ஒண்ணு வெளியிடலாம் நு இருக்கேன்..! சாதனை - Page 2 755837 [/quote]
சாதனை - Page 2 705463 சாதனை - Page 2 705463 சாதனை - Page 2 705463 சாதனை - Page 2 705463



Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக