புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதைப் பற்றி - வண்ணதாசன்  Poll_c10இதைப் பற்றி - வண்ணதாசன்  Poll_m10இதைப் பற்றி - வண்ணதாசன்  Poll_c10 
30 Posts - 60%
heezulia
இதைப் பற்றி - வண்ணதாசன்  Poll_c10இதைப் பற்றி - வண்ணதாசன்  Poll_m10இதைப் பற்றி - வண்ணதாசன்  Poll_c10 
19 Posts - 38%
mohamed nizamudeen
இதைப் பற்றி - வண்ணதாசன்  Poll_c10இதைப் பற்றி - வண்ணதாசன்  Poll_m10இதைப் பற்றி - வண்ணதாசன்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதைப் பற்றி - வண்ணதாசன்  Poll_c10இதைப் பற்றி - வண்ணதாசன்  Poll_m10இதைப் பற்றி - வண்ணதாசன்  Poll_c10 
72 Posts - 62%
heezulia
இதைப் பற்றி - வண்ணதாசன்  Poll_c10இதைப் பற்றி - வண்ணதாசன்  Poll_m10இதைப் பற்றி - வண்ணதாசன்  Poll_c10 
40 Posts - 34%
mohamed nizamudeen
இதைப் பற்றி - வண்ணதாசன்  Poll_c10இதைப் பற்றி - வண்ணதாசன்  Poll_m10இதைப் பற்றி - வண்ணதாசன்  Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
இதைப் பற்றி - வண்ணதாசன்  Poll_c10இதைப் பற்றி - வண்ணதாசன்  Poll_m10இதைப் பற்றி - வண்ணதாசன்  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதைப் பற்றி - வண்ணதாசன்


   
   
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue Oct 25, 2011 1:21 pm

இதைப் பற்றி - வண்ணதாசன்  Circus

எல்லோரும் காதலியைப் பற்றிக்
கவிதையெழுதிவிட்டுக்
காதல் பற்றி எழுதியதாகச் சொல்கிறார்கள்.
இறந்தவரைப் பற்றி எழுதிவிட்டு
மரணம் பற்றி என்கிறார்கள்.
ஒரு பறவையைப் பற்றி எழுதுவது
பறத்தல் பற்றி அல்ல.
சோப்பைப் பற்றி எழுதுவது
அழுக்கைப் பற்றியது ஆகாது.
கல் மண்டபங்கள் பற்றியவை
நதியைப் பற்றியது அல்ல.
குழந்தைகள் பற்றிய வரைதல்
குழந்தைமை பற்றியது எப்படியாகும்?
கள்ளின் லகரியல்ல ஒரு
கள் போத்தலை வர்ணிப்பது.
மனத்தடையற்ற யோனிப் பேச்சு
கலவியின் பரவசம் ஆவதெப்படி?
சிலுவை வேறு, அறையப்பட்டவர் வேறு.
சவப் பெட்டி வேறு, அடங்குதல் வேறு.
பேரீச்சை அல்ல, ஒட்டகம் அல்ல
பாலைவனம்.
கழுதைப் புலி கடித்திழுக்கும்
கடைசி விலாவெலும்புச் சதையல்ல
மிக நீண்ட ஓட்டத்திற்குப் பின்
வீழ்த்தப் பட்ட வரிக்குதிரை.
அவ்வளவு எல்லாம் ஏன்?
எதைப் பற்றியும் எழுதப்படுவது அல்ல
இதைப் பற்றி எழுதுவது என்பது.

இது வண்ணதாசன் அவர்களின் ஒரு கவிதை...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

இதைப் பற்றி - வண்ணதாசன்  Aஇதைப் பற்றி - வண்ணதாசன்  Bஇதைப் பற்றி - வண்ணதாசன்  Dஇதைப் பற்றி - வண்ணதாசன்  Uஇதைப் பற்றி - வண்ணதாசன்  Lஇதைப் பற்றி - வண்ணதாசன்  Lஇதைப் பற்றி - வண்ணதாசன்  Aஇதைப் பற்றி - வண்ணதாசன்  H
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue Oct 25, 2011 1:38 pm

சூப்பருங்க
பகிர்ந்தமைக்கு நன்றி நன்றி
எப்படி எதை வர்ணிப்பது என்று தெரியவில்லை அதனால் தான் இப்படி கூறிவிட்டேன் " நீங்கள் நல்ல ரசனையாளி " ஓரக்கண் பார்வை



இதைப் பற்றி - வண்ணதாசன்  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! இதைப் பற்றி - வண்ணதாசன்  599303
இதைப் பற்றி - வண்ணதாசன்  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! இதைப் பற்றி - வண்ணதாசன்  102564

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Oct 25, 2011 1:43 pm

சூப்பருங்க



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
இதைப் பற்றி - வண்ணதாசன்  1357389இதைப் பற்றி - வண்ணதாசன்  59010615இதைப் பற்றி - வண்ணதாசன்  Images3ijfஇதைப் பற்றி - வண்ணதாசன்  Images4px
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Oct 25, 2011 1:45 pm

எல்லோரும் காதலியைப் பற்றிக்
கவிதையெழுதிவிட்டுக்
காதல் பற்றி எழுதியதாகச் சொல்கிறார்கள்.

வித்தியாசமான அதே நேரத்தில் நிதர்சனமான கவிதை.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இதைப் பற்றி - வண்ணதாசன்  Image010ycm
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue Oct 25, 2011 1:48 pm

kitcha wrote:
எல்லோரும் காதலியைப் பற்றிக்
கவிதையெழுதிவிட்டுக்
காதல் பற்றி எழுதியதாகச் சொல்கிறார்கள்.

வித்தியாசமான அதே நேரத்தில் நிதர்சனமான கவிதை.
ஆம் கிச்சா அருமையான சிந்தனையாளர் நம்மூர்க்காரர் ..திலி. டவுன்காரர் இவரது படைப்புகளை வாசித்தாலே ஒரு வாழ்க்கை வாழ்ந்து அனுபவித்ததை உணரலாம்.../
http://vannathasan.wordpress.com



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

இதைப் பற்றி - வண்ணதாசன்  Aஇதைப் பற்றி - வண்ணதாசன்  Bஇதைப் பற்றி - வண்ணதாசன்  Dஇதைப் பற்றி - வண்ணதாசன்  Uஇதைப் பற்றி - வண்ணதாசன்  Lஇதைப் பற்றி - வண்ணதாசன்  Lஇதைப் பற்றி - வண்ணதாசன்  Aஇதைப் பற்றி - வண்ணதாசன்  H
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Oct 25, 2011 1:51 pm

அப்துல்லாஹ் wrote:
kitcha wrote:
எல்லோரும் காதலியைப் பற்றிக்
கவிதையெழுதிவிட்டுக்
காதல் பற்றி எழுதியதாகச் சொல்கிறார்கள்.

வித்தியாசமான அதே நேரத்தில் நிதர்சனமான கவிதை.
ஆம் கிச்சா அருமையான சிந்தனையாளர் நம்மூர்க்காரர் ..திலி. டவுன்காரர் இவரது படைப்புகளை வாசித்தாலே ஒரு வாழ்க்கை வாழ்ந்து அனுபவித்ததை உணரலாம்.../
http://vannathasan.wordpress.com

லிங்க் கொடுத்தமைக்கு நன்றி, சென்று பார்க்கிறேன் (நம்ம ஊர்க்காரர் என்றாலே அது தனி தான்.)



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இதைப் பற்றி - வண்ணதாசன்  Image010ycm
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Oct 25, 2011 2:01 pm


அண்ணாச்சிக்கும்... வண்ணதாசனுக்கும் என் பாராட்டுக்கள் ஜாலி ஜாலி




இதைப் பற்றி - வண்ணதாசன்  Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக