புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Today at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Today at 6:13 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Today at 5:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 2:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:05 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:59 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தோழியா, காதலியா ? Poll_c10தோழியா, காதலியா ? Poll_m10தோழியா, காதலியா ? Poll_c10 
78 Posts - 50%
heezulia
தோழியா, காதலியா ? Poll_c10தோழியா, காதலியா ? Poll_m10தோழியா, காதலியா ? Poll_c10 
62 Posts - 39%
T.N.Balasubramanian
தோழியா, காதலியா ? Poll_c10தோழியா, காதலியா ? Poll_m10தோழியா, காதலியா ? Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
தோழியா, காதலியா ? Poll_c10தோழியா, காதலியா ? Poll_m10தோழியா, காதலியா ? Poll_c10 
6 Posts - 4%
Srinivasan23
தோழியா, காதலியா ? Poll_c10தோழியா, காதலியா ? Poll_m10தோழியா, காதலியா ? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தோழியா, காதலியா ? Poll_c10தோழியா, காதலியா ? Poll_m10தோழியா, காதலியா ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தோழியா, காதலியா ? Poll_c10தோழியா, காதலியா ? Poll_m10தோழியா, காதலியா ? Poll_c10 
120 Posts - 54%
heezulia
தோழியா, காதலியா ? Poll_c10தோழியா, காதலியா ? Poll_m10தோழியா, காதலியா ? Poll_c10 
83 Posts - 37%
T.N.Balasubramanian
தோழியா, காதலியா ? Poll_c10தோழியா, காதலியா ? Poll_m10தோழியா, காதலியா ? Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
தோழியா, காதலியா ? Poll_c10தோழியா, காதலியா ? Poll_m10தோழியா, காதலியா ? Poll_c10 
8 Posts - 4%
Srinivasan23
தோழியா, காதலியா ? Poll_c10தோழியா, காதலியா ? Poll_m10தோழியா, காதலியா ? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தோழியா, காதலியா ? Poll_c10தோழியா, காதலியா ? Poll_m10தோழியா, காதலியா ? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோழியா, காதலியா ?


   
   
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Oct 27, 2011 5:45 pm

காதல் படகில்
இருவரும் பயணித்தோம்,
கரையேறியது நீ,
தத்தளிப்பது நான்
*******************
அந்தப் பெண்ணை பார்க்காதே
இந்தப் பெண்ணை பார்க்காதே
நீ மட்டும் பெற்றோர் பார்த்தவனை ....
*********************
அன்பு கண்ணீரில் தெரியும்
வள்ளுவன் வாக்கு
காதல் கண்ணீரில் முடியும்
இன்னுள்ளவன் நோக்கு
**********************
தோழியா காதலியா ?
நான் குழப்பிய நாட்கள் பாதி
குழப்பம் தெளிந்து,
இதழ் உதிர்த்தபின்
காதலியே, தோழியே
நீ குழப்பிய நாட்கள் மீதி -
உன் மணமேடை முன்னமர்ந்தும்
என் மனம் கேட்கிறது - நீ
தோழியா காதலியா ?
********************
கடற்கரை சிரிக்கிறது
கண்ணகி சிலையைப் பார்த்து
காதலர் காதலி மாறும் போது
************************



சதாசிவம்
தோழியா, காதலியா ? 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Oct 27, 2011 5:56 pm

ஐயா அனைத்தும் மிக அருமையான வரிகள்..........

கடற்கரை சிரிக்கிறது
கண்ணகி சிலையைப் பார்த்து
காதலர் காதலி மாறும் போது


இவை அற்புதம்.............குறுங்கவிதையில் இறங்கிய உங்களுக்கு நன்றிகள்....... சூப்பருங்க நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Oct 27, 2011 9:33 pm

அன்பு கண்ணீரில் தெரியும்
வள்ளுவன் வாக்கு
காதல் கண்ணீரில் முடியும்
இன்னுள்ளவன் நோக்கு

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

காதலில் வெற்றி பெற்றவர்கள் சாதனையாளர்களா சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தோழியா, காதலியா ? Ila
சண்முகம்
சண்முகம்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 43
இணைந்தது : 04/10/2011

Postசண்முகம் Thu Oct 27, 2011 9:40 pm

அனைத்தும் அருமை........



[center] :வணக்கம்:

அதிகம் பேசுபவன் அறிவாளி. அதிகம் கேட்பவன் புத்திசாலி.

சண்முகம்
கைபேசி: 9965079088
மின்னஞ்சல்: shanmguam088 @ gmail.com
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Oct 28, 2011 2:52 pm

பிஜிராமன் wrote:ஐயா அனைத்தும் மிக அருமையான வரிகள்..........

கடற்கரை சிரிக்கிறது
கண்ணகி சிலையைப் பார்த்து
காதலர் காதலி மாறும் போது


இவை அற்புதம்.............குறுங்கவிதையில் இறங்கிய உங்களுக்கு நன்றிகள்....... சூப்பருங்க நன்றி

நன்றி ராமன் .. நன்றி



சதாசிவம்
தோழியா, காதலியா ? 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Oct 28, 2011 2:55 pm

இளமாறன் wrote:
அன்பு கண்ணீரில் தெரியும்
வள்ளுவன் வாக்கு
காதல் கண்ணீரில் முடியும்
இன்னுள்ளவன் நோக்கு

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

காதலில் வெற்றி பெற்றவர்கள் சாதனையாளர்களா சோகம்

நன்றி,

வெற்றி பெறுபவர்கள் ஆயுள் கைதிகள்,
தோல்வியுறுபவர் 6 மாதமோ 1 வருடமோ கடுங்காவல் தண்டனையை அனுபவிப்பவர்.




சதாசிவம்
தோழியா, காதலியா ? 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Oct 28, 2011 2:56 pm

சண்முகம் wrote:அனைத்தும் அருமை........

நன்றி சண்முகம்..



சதாசிவம்
தோழியா, காதலியா ? 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Oct 28, 2011 3:26 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Oct 28, 2011 4:28 pm

ஜாஹீதாபானு wrote: சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நன்றி நன்றி நன்றி



சதாசிவம்
தோழியா, காதலியா ? 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக