புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாவ மன்னிப்பு! குறுநாவல் போட்டியில்;முதல் பரிசு வென்ற கதை! - Page 2 Poll_c10பாவ மன்னிப்பு! குறுநாவல் போட்டியில்;முதல் பரிசு வென்ற கதை! - Page 2 Poll_m10பாவ மன்னிப்பு! குறுநாவல் போட்டியில்;முதல் பரிசு வென்ற கதை! - Page 2 Poll_c10 
64 Posts - 50%
heezulia
பாவ மன்னிப்பு! குறுநாவல் போட்டியில்;முதல் பரிசு வென்ற கதை! - Page 2 Poll_c10பாவ மன்னிப்பு! குறுநாவல் போட்டியில்;முதல் பரிசு வென்ற கதை! - Page 2 Poll_m10பாவ மன்னிப்பு! குறுநாவல் போட்டியில்;முதல் பரிசு வென்ற கதை! - Page 2 Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
பாவ மன்னிப்பு! குறுநாவல் போட்டியில்;முதல் பரிசு வென்ற கதை! - Page 2 Poll_c10பாவ மன்னிப்பு! குறுநாவல் போட்டியில்;முதல் பரிசு வென்ற கதை! - Page 2 Poll_m10பாவ மன்னிப்பு! குறுநாவல் போட்டியில்;முதல் பரிசு வென்ற கதை! - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பாவ மன்னிப்பு! குறுநாவல் போட்டியில்;முதல் பரிசு வென்ற கதை! - Page 2 Poll_c10பாவ மன்னிப்பு! குறுநாவல் போட்டியில்;முதல் பரிசு வென்ற கதை! - Page 2 Poll_m10பாவ மன்னிப்பு! குறுநாவல் போட்டியில்;முதல் பரிசு வென்ற கதை! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
பாவ மன்னிப்பு! குறுநாவல் போட்டியில்;முதல் பரிசு வென்ற கதை! - Page 2 Poll_c10பாவ மன்னிப்பு! குறுநாவல் போட்டியில்;முதல் பரிசு வென்ற கதை! - Page 2 Poll_m10பாவ மன்னிப்பு! குறுநாவல் போட்டியில்;முதல் பரிசு வென்ற கதை! - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பாவ மன்னிப்பு! குறுநாவல் போட்டியில்;முதல் பரிசு வென்ற கதை! - Page 2 Poll_c10பாவ மன்னிப்பு! குறுநாவல் போட்டியில்;முதல் பரிசு வென்ற கதை! - Page 2 Poll_m10பாவ மன்னிப்பு! குறுநாவல் போட்டியில்;முதல் பரிசு வென்ற கதை! - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பாவ மன்னிப்பு! குறுநாவல் போட்டியில்;முதல் பரிசு வென்ற கதை! - Page 2 Poll_c10பாவ மன்னிப்பு! குறுநாவல் போட்டியில்;முதல் பரிசு வென்ற கதை! - Page 2 Poll_m10பாவ மன்னிப்பு! குறுநாவல் போட்டியில்;முதல் பரிசு வென்ற கதை! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாவ மன்னிப்பு! குறுநாவல் போட்டியில்;முதல் பரிசு வென்ற கதை! - Page 2 Poll_c10பாவ மன்னிப்பு! குறுநாவல் போட்டியில்;முதல் பரிசு வென்ற கதை! - Page 2 Poll_m10பாவ மன்னிப்பு! குறுநாவல் போட்டியில்;முதல் பரிசு வென்ற கதை! - Page 2 Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாவ மன்னிப்பு! குறுநாவல் போட்டியில்;முதல் பரிசு வென்ற கதை!


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu Sep 24, 2009 5:50 pm

First topic message reminder :

பாவ மன்னிப்பு! குறுநாவல் போட்டியில்;முதல் பரிசு வென்ற கதை! - Page 2 Kalaimagalmudhalparisu0


வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu Sep 24, 2009 6:45 pm

பாவ மன்னிப்பு! குறுநாவல் போட்டியில்;முதல் பரிசு வென்ற கதை! - Page 2 Kalaimagalmudhalparisu0i

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu Sep 24, 2009 6:49 pm

பாவ மன்னிப்பு! குறுநாவல் போட்டியில்;முதல் பரிசு வென்ற கதை! - Page 2 Kalaimagalmudhalparisu0r

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu Sep 24, 2009 6:53 pm

பாவ மன்னிப்பு! குறுநாவல் போட்டியில்;முதல் பரிசு வென்ற கதை! - Page 2 Kalaimagalmudhalparisu0

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu Sep 24, 2009 6:58 pm

பாவ மன்னிப்பு! குறுநாவல் போட்டியில்;முதல் பரிசு வென்ற கதை! - Page 2 Kalaimagalmudhalparisu0

selvak
selvak
பண்பாளர்

பதிவுகள் : 98
இணைந்தது : 23/07/2009

Postselvak Thu Sep 24, 2009 7:19 pm

என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பர் வித்யா,

சிறப்பான கதை, மதங்களை பற்றிய தெளிவும்,கோயில் விளக்கமும் அருமை.

நம்மளமாதிரி நாலு பேர் அடிஎடுத்து வச்சா என்னைக்கோ எங்கேயோ கொஞ்சம் கொஞ்சம்மாக மாறும்.

கதையில் மட்டுமல்ல ஒரு உண்மையான நல்ல முடிவு



மறுபடியும் வாழ்த்துக்கள்

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu Sep 24, 2009 7:37 pm

ண்பர்களே நம் "சாமி வணக்கமுங்க" என ஒரு ஆன்மீக விளக்க கதைகள் தொகுப்போடு சேர்த்து வெளியிட்டது இந்த பாவமன்னிப்பு!

ப்ரூப் திருத்த அனுப்பிய பொது ப்ரூப் ரீடர் குங்குமம் திருமலையால் போட்டிக்கு அனுப்பப் பட்டு பரிசினை வேன்றதென்பது அவருக்கான நன்றிக்குரிய செயலாகும்.

நாம் இப்படி வெளியிலேயே இருப்பதால் எங்கு போட்டி நடக்கிறது எந்த புத்தகத்தில் போடுகிறார்கள் என்பதே தெரியவில்லை. எது எப்படியாயினும் பரிசு நமது நோக்கமல்ல. நாலு பேருக்கு சென்றடைந்ததில் பெரு மகிழ்ச்சி.

கடவுள் புரிந்த பின் மதம் எதுவானால் என்ன, எல்லாம் ஒன்றே. பிறகேன் மதமாற்றம்? எப்படி பிறந்தோமோ அப்படி கடவுளை நடுமன நிலையோடு வணங்கி விட்டு காலம் கடந்தாலென்ன என்பதும், அதோடு என்னை இந்து என நினைத்தால் மேலிருந்து விழுபவன் வேற்று மதத்தான் எனத் தோன்றும்; கடவுள் ஒன்றே எனப் புரிந்தால் விழுபவன் மனிதனென தோன்றும். எனவே கடவுளை மனிதத்தின் மூலமாக மனதில் ஒரு விகல்பமின்றி பார்க்கவேண்டுமென்பதும் இக்கதையின் மூலம் நாம் சொல்லவரும் கருத்து.

தோழர்களுக்கு பிடிக்குமாயின் தங்கள் ஆர்வம் பொருத்து 'மேதகு அப்துல் கலாமையா அவர்களை கவர்ந்து அவர் ஜனாதிபதியாக இருந்த போதே வரிகளை மேற்கோள் காட்டி இதலாம் எனக்குப் பிடித்திருக்கிறது என வாழ்த்துக் கடிதம் அனுப்பிய அடுத்த குறு நாவலையும் விரைவில் வெளி இடுகிறேன்.

கடவுள் இருக்கிறார். அவர் எப்படி இருக்கிறார் என உணரலாம் என்பதற்கான விளக்க கதை அது. தங்களுக்கு விருப்பமெனில் விரைவில் பதிவு செய்கிறேன்! அனைவருக்கும் மிக்க நன்றிகளும் இறைவனின் ஆசியும் உண்டாகட்டும்!!

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu Sep 24, 2009 7:41 pm

selvak wrote:

நம்மளமாதிரி நாலு பேர் அடிஎடுத்து வச்சா என்னைக்கோ எங்கேயோ கொஞ்சம் கொஞ்சம்மாக மாறும்.


உண்மை தான் செல்வா நாம் வைக்கத் தொடங்கி விட்டோம். நம்மொடுள்ளவரும் வைக்கத் தான் இந்த எழுத்துபோர் கதைகளெல்லாம். முடிவு சுபமேயாகுமென நம்புவோம்!

selvak
selvak
பண்பாளர்

பதிவுகள் : 98
இணைந்தது : 23/07/2009

Postselvak Thu Sep 24, 2009 7:53 pm

அப்துல் கலாம் அய்யாவின் பாராட்டு தான் மிகச்சிறந்த பரிசு நண்பரே
தங்களது நாவல்களை படிக்க மிகுந்த ஆர்வமும் விருப்பமும் உள்ளது,உங்களின் அடுத்த குறுநாவலை எதிர்பார்த்து இருக்கிறேஇன்
தொடரட்டும் தங்கள் சமூக விழிப்புணர்வு பணி
எல்லாம் வல்ல இறைவனின் ஆசிகள் தங்கள் துணை நிற்கும்.
பாவ மன்னிப்பு! குறுநாவல் போட்டியில்;முதல் பரிசு வென்ற கதை! - Page 2 677196

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu Sep 24, 2009 8:04 pm

பாவ மன்னிப்பு! குறுநாவல் போட்டியில்;முதல் பரிசு வென்ற கதை! - Page 2 678642 செல்வா..

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 26, 2009 12:01 am

அருமை..அருமை.......................அருமை..அருமை.. அருமை வித்யாசாகர்...
.
எந்த பெரிய அளவு பாராட்டு பெற்ற வித்யாசாகரை மீனு பெயர் சொல்லி இவலவுநாளும் அழைத்து இருக்கிறேனே..இவளவு நாளும் மீனுவை தன் தங்கையாகவும்,நண்பியாகவும் பார்த்த வித்யாசாகர் ..

இவளவு உயர்ந்த மனிதரா.. நாட்டின் பெரியவர்களால் பாராட்டுப் பெற்ற மனிதருடனா நாம இங்கே நகைச்சுவையாகவும்..அன்பாகவும் பேசிட்டு இருந்து இருக்கின்றோம்..

நிஜம்மா சொல்றேன் ஈகரைக்கு நம்ம வித்யாசாகர் ஒரு கொடை..எனக்கு சொல்ல வார்த்தைகள் வரலை இப்போ ,,ரொம்ப பெருமை ,,சந்தோசம் படுகிறேன் இந்த சமயம்..

இப்போ பாவ மன்னிப்பு கதைக்கு வரேன்.. கதை அருமை..தலைப்பு பொருத்தமான தலைப்பு ..மதம் என்றால் என்னவென்றே தெரியாம இருக்கோம்..இங்கே மதம் பற்றிய விளக்கம் அருமை..பல வகை விளக்கம் சொல்லி இருப்பது சிறப்பு..

மனிதரை விட மதம் ஒன்றும் பெரிதில்லை..என்ன ஒரு வாசகம்..இதெல்லாம் எப்போ சிந்திப்பீர்கள் வித்யாசாகர் ,,..தானாவே வருமா..??

கதையின் முடிவில்..இனி இவர்களுக்கு மன்னிப்பு எதுக்கு என்று முடித்து இருப்பது நல்ல முடிவு...

இதில் வரும் உரையாடல் ஒன்று..எந்த மதம் பிற மதத்தை குறையாக அது என்னடி மதம்..மதம் என்கிறது உன் கூட ஒன்றி கடவுளிடம் உன்னை சேர்க்கின்ற ஒரு நல்ல பாதை மதம்..சூப்பர் வித்யாசாகர்.. என்ன ஒரு அரிய விளக்கம்..

யாருக்குமே புரியும் விதத்தில். உரையாடல்களாக சொல்லி ,கதையை சுவாரசியமாக நகர்த்தி சென்ற விதம்..சூப்பர்... அசத்திட்டீங்க வித்யாசாகர்..பாராட்டுக்கள்..

மதம் எதை சொல்லுது ???நிதானம் ,நேர்மை,வாய்மை.சித்தி புத்தி ,சாவு ,என்று எல்லாத்தையும்..சொல்லி எது நல்ல விதமா சொல்லப் பட்டு இருக்கின்றதோ அதை மதம் என்று இங்கே சொல்லப் பட்டு இருப்பது புரிகிறது ..உண்மைதான் வித்யாசாகர் ..

கடவுளுக்கு பயமுள்ளவன் ..பொய் ,களவு,அடுத்தவர் பொருளுக்கு ஆசை..அடுத்தவன் பொண்டாட்டியை காம உணர்வோடு பார்த்தல் ,,அடுத்த்தவனுக்கு தீங்கு செய்வது ,என்ற பாவங்களை செய்ய மாட்டான்..

ரொம்ப யதார்த்தமான கதை ,,நாமும் உங்களுடன் இதை ..சேர்ந்து படித்த பெருமை மீனுவுக்கு நிறைய உண்டு.. இன்னும் நிறைய பாராட்டனும் என்று தோன்றுகிறது ...

மனசில் நிறைய பாராட்டுகளை வைத்து இருக்கேன்..
ஒன்று கேக்கணும் வித்யாசாகர் ..இவளவு திறமை உள்ள நீங்கள்..மீனு போன்ற நம்மளை ,நம்ம விமர்சனங்களையும் ஆவலாய் நீங்க எதிர் பார்ப்பது ..நிஜம்மா ரொம்ப சந்தோஷமாய் இருக்கு ...நன்றிகள்..பாராட்டுக்கள் வித்யாசாகர்..



Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக