புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செய்வினை மிரட்டல் விடுத்து மருமகளை கற்பழித்த பூசாரி மாமனார்! Poll_c10செய்வினை மிரட்டல் விடுத்து மருமகளை கற்பழித்த பூசாரி மாமனார்! Poll_m10செய்வினை மிரட்டல் விடுத்து மருமகளை கற்பழித்த பூசாரி மாமனார்! Poll_c10 
21 Posts - 66%
heezulia
செய்வினை மிரட்டல் விடுத்து மருமகளை கற்பழித்த பூசாரி மாமனார்! Poll_c10செய்வினை மிரட்டல் விடுத்து மருமகளை கற்பழித்த பூசாரி மாமனார்! Poll_m10செய்வினை மிரட்டல் விடுத்து மருமகளை கற்பழித்த பூசாரி மாமனார்! Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செய்வினை மிரட்டல் விடுத்து மருமகளை கற்பழித்த பூசாரி மாமனார்! Poll_c10செய்வினை மிரட்டல் விடுத்து மருமகளை கற்பழித்த பூசாரி மாமனார்! Poll_m10செய்வினை மிரட்டல் விடுத்து மருமகளை கற்பழித்த பூசாரி மாமனார்! Poll_c10 
63 Posts - 64%
heezulia
செய்வினை மிரட்டல் விடுத்து மருமகளை கற்பழித்த பூசாரி மாமனார்! Poll_c10செய்வினை மிரட்டல் விடுத்து மருமகளை கற்பழித்த பூசாரி மாமனார்! Poll_m10செய்வினை மிரட்டல் விடுத்து மருமகளை கற்பழித்த பூசாரி மாமனார்! Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
செய்வினை மிரட்டல் விடுத்து மருமகளை கற்பழித்த பூசாரி மாமனார்! Poll_c10செய்வினை மிரட்டல் விடுத்து மருமகளை கற்பழித்த பூசாரி மாமனார்! Poll_m10செய்வினை மிரட்டல் விடுத்து மருமகளை கற்பழித்த பூசாரி மாமனார்! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
செய்வினை மிரட்டல் விடுத்து மருமகளை கற்பழித்த பூசாரி மாமனார்! Poll_c10செய்வினை மிரட்டல் விடுத்து மருமகளை கற்பழித்த பூசாரி மாமனார்! Poll_m10செய்வினை மிரட்டல் விடுத்து மருமகளை கற்பழித்த பூசாரி மாமனார்! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செய்வினை மிரட்டல் விடுத்து மருமகளை கற்பழித்த பூசாரி மாமனார்!


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Oct 28, 2011 1:47 pm

செய்வினை மிரட்டல் விடுத்து மருமகளை கற்பழித்த பூசாரி மாமனார்!
வெள்ளிக்கிழமை, அக்டோபர் 28, 2011,


கிருஷ்ணகிரி: உனக்கும், பேரக் குழந்தைகளுக்கு செய்வினை வைத்துவிடுவேன் என மிரட்டி, மருமகளுடன் பல நாட்களாக உல்லாசமாக இருந்த பூசாரி மீது கற்பழிப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், மந்தகிரி அடுத்த நாகொண்டப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் பைரப்பா(55). இவரது மனைவி ரத்தினம்மா(50), இவரது மகன் சுப்பிரமணி(28). சுப்பிரமணிக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ராதிகா(22) என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

சுப்பிரமணி அதே பகுதியில் டீக்கடையும், பைரப்பா சின்ன பெளகொண்டப்பள்ளி சனீஸ்வரர் கோவிலில் பூசாரியாகவும் உள்ளனர். மாந்திரீகம், ஏவல், பில்லி, சூனியம், செய்வினை உள்ளிட்ட செய்வதில் பைரப்பா திறமையானவர் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் மருமருள் ராதிகாவின் மீது பைரப்பாவுக்கு ஆசை ஏற்பட்டுள்ளது. அவரை அனுபவிக்க, பைரப்பா அடிக்கடி சில செக்ஸ் சில்மிஷங்களில் ஈடுபட்டுள்ளார். ஆனால் ராதிகா அதற்கு சம்மதிக்கவில்லை. இறுதியாக உறவு கொள்ள சம்மதிக்காவிட்டால், உனக்கும், பேரக் குழந்தைகளுக்கு செய்வினை வைத்து, கை- கால்களை வராமல் செய்துவிடுவேன், என ராதிகாவை மிரட்டி உள்ளார். இதில் பயந்து போன ராதிகா மாமனாரின் ஆசைக்கு இணங்கினார்.

தினமும் காலையில் சுப்பிரமணி டீக்கடைக்கு சென்றுவிடுவது வழக்கம். அதன்பின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ராதிகா-பைரப்பா இருவரும் உல்லாசமாக இருந்து வந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன் வழக்கம் போல வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் 2 பேரும் உல்லாசமாக இருந்த போது, இதை கணவன் சுப்பிரமணியும், உறவினர்கள் சிலரும் பார்த்துவிட்டனர்.

இதனை கண்டு ஆத்திரமடைந்த சுப்பிரமணி உறவினர்களுடன் சேர்ந்து, பைரப்பாவை அடித்து உதைத்துள்ளார். கையும் களவுமாக சிக்கியதை அறிந்த ராதிகா தனது தாய் வீட்டிற்கு ஓடிவிட்டார். காயமடைந்த பைரப்பா ஓசூர் அரசு மருத்துவமனையி்ல சிகிச்சை பெற்று வருகிறார்.

எனக்கும், குழந்தைகளுக்கும் செய்வினை வைத்து விடுவதாக மிரட்டி கடந்த 6 மாதங்களாக மிரட்டி மாமனார் கற்பழித்ததாக, மந்தகிரி போலீஸ் நிலையத்தில் ராதிகா புகார் அளித்தார். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

thatstamil



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Oct 28, 2011 2:35 pm

இதற்க்கு பெயர் கற்பழிப்பா... என்ன கொடுமை சார் இது
ஆரமத்திலேயே வீட்டில் இதை சொல்லி இருக்கணும்....இப்போது விஷயம் அம்பலம் ஆனதும் சொல்வது கேவலமாக உள்ளது. இப்படிப்பட்ட செய்திகளை படிக்கவே அருவருப்பாக ஆத்திரமாக உள்ளது...நாட்டின் நிலைமையே வேறு மாதிரி போகிறது என்பதற்க்கு இதுவே எடுத்துக்காட்டு. அநியாயம் என்ன கொடுமை சார் இது அநியாயம் எதிர்ப்பு

நாய்களுக்கும் இந்த மாதிரி மனிதருக்கும் வித்யாசமே இல்லை.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Oct 28, 2011 2:45 pm

செய்வினை செய்வேன் என்று ஒருவன் மிரட்டினால்
உடனே பெண் பயந்து விடுவாளா ? கோபம்

இப்படி ஒரு பொய்யை பேசி தான் மிகவும் நல்லவள் , தன்னால் இந்த தவறு நடக்கவில்லை என்று காட்டிக்கொள்ளப் பார்க்கிறாள் அந்த பெண் என்ன கொடுமை சார் இது

ஏன் அவளுக்கு உண்மையாகவே மிகவும் பயமாக இருந்தால் உடனே தன் கணவனிடம் இந்த விஷயத்தை கூறவேண்டியது தானே அதை விட்டு விட்டு
பயந்தாளாம் , போனாளாம் , வந்தாளாம் என்ன கொடுமை சார் இது

நல்லா கதை கட்டுராளுகப்பா என்ன கொடுமை சார் இது

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Oct 28, 2011 2:47 pm

உறவினர் பார்த்ததால் சொல்லி இருக்கா இல்லைன்னா இன்னும் தொடர்ந்திருக்கும் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக