|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரைby சார்லஸ் mc Today at 5:09 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm
» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்
Page 1 of 5 • Share •
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5 
கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்
கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்
இணையம் காணாத மாபெரும் கவிதைப் போட்டியாக ஈகரை கவிதைப் போட்டி-5
பரிசுத்தொகை விவரம் :
முதல் பரிசு (ஒருவருக்கு) 1 x 5000 = 5000 ரூபாய்கள்
இரண்டாம் பரிசு (மூவருக்கு) 3 x 3000 = 9000 ரூபாய்கள்
மூன்றாம் பரிசு (மூவருக்கு) 3 x 2000 = 6000 ரூபாய்கள்
ஆறுதல் பரிசுகள் (பத்து பேருக்கு) 10 x1000 =10000 ரூபாய்கள்
மொத்தப்பரிசுகள் (பதினேழு பேருக்கு) 17 = 30000 ரூபாய்கள்
கவிதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 01 ஜனவரி 2012
கவிதைகளை அனுப்ப வேண்டிய முகவரி : poemcontest5@eegarai.com
மின்னஞ்சலில் கவிதை அனுப்பும் போது தங்களின் பயனர் பெயரையும் மறவாமல் குறித்து அனுப்பவும்
போட்டிக்கான விதிமுறைகள்:
1.உலகத் தமிழர்கள் அனைவரும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். குறைந்த பட்சம் ஈகரை தமிழ் களஞ்சியத்தில் உறுப்பினராகி, கவிதை அனுப்பும் பொழுது உங்களின் உறுப்பினர் பெயரையும் இணைத்து அனுப்ப வேண்டும். உறுப்பினர் பெயர் இணைக்கப்படாத கவிதைகள் போட்டியில் இடம் பெறாது.
2.ஈகரை தலைமை நடத்துனர்கள் இந்த போட்டியில் கலந்துகொள்ள இயலாது. மற்ற நடத்துனர்கள் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சிறப்புக்கவிஞர்கள் சிறப்புப்பதிவாளர்கள் மனம்கவர் கவிஞர்கள் அனைவரும் கலந்துகொள்ளத் தடை இல்லை.
3.ஒருவர் ஒரு தலைப்பில் ஒரே ஒரு கவிதை மட்டுமே அனுப்ப இயலும். மொத்தம் 8 தலைப்புகளில் தலா ஒரு கவிதை என ஒருவர் எட்டு கவிதைகள் வரை அனுப்ப இயலும்.
4.நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது. இதுதொடர்பான எவ்வித கருத்து வேறுபாட்டுக்கும் நடுவர்கள் கருத்தே இறுதியானதாகக் கொள்ளப்படும்.
5.ஐயங்கள் எழும்போது தலைமை நடத்துனர்களும் நிர்வாகி சிவாவும் உதவுவார்கள். அவை தனிமடலில் தான் விவாதிக்கப்படவேண்டும்.
6.கவிதைகள் யாவும் குறைந்த பட்சம் 10 வரிகளும் அதிகபட்சம் 21 வரிகளும் இருத்தல் நலம்.
7.குறுங்கவிதைகள் ஹைக்கூ ஆகியன ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
8.புதுக்கவிதை மரபுக்கவிதை வெண்பா கலிப்பா என கவிதைகள் எவ்வகையிலும் இருக்கலாம். வசன நடை தவிர்த்தல் நலம்.
9.போட்டியில் இடம்பெறும் கவிதைகள் இதற்கு முன் எங்கும் பதிவிடப்பட்டதாக இருக்கக் கூடாது. அவ்வாறு இடம் பெறும் கவிதைகளை நீக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு!

Re: கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்
கவிஞர்கள் அனைவரும் உடனடியாக தங்களின் படைப்புக்களை அனுப்பி வைக்கலாம்.
கவிதைகள் அனைத்தும் ஈகரையில் தினமும் பதிவிடப்படும்.
கவிதைகள் அனைத்தும் ஈகரையில் தினமும் பதிவிடப்படும்.

பதிவுகள்: 790524 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81957 | புதிய உறுப்பினர்: malinimohan
Contact Administrator
Re: கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்
மிக்க நன்றிகள் ராஜா.........என் சந்தேகம் தீர்ந்தது.....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302
Re: கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்
அறிவிப்பிற்கு நன்றி தல. 

பதிவுகள்: 790524 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81957 | புதிய உறுப்பினர்: malinimohan
Contact Administrator
Re: கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்
[quote="சிவா"]அறிவிப்பிற்கு நன்றி தல. , கவிஞர்கள் இன்றிலிருந்தே கவிதைபோட்டிக்கான கவிதைகளை அனுப்ப ஆரம்பித்து விடலாம்.
Re: கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்
அறுபது வயதான முதியவர்களும் கலந்துகொள்ளலாமா ?
Re: கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்
சுந்தரராஜ் தயாளன் wrote:அறுபது வயதான முதியவர்களும் கலந்துகொள்ளலாமா ?![]()
ஹா ஹா ஐயா நீங்கள் பார்வையாளர் மட்டுமே.........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302
Re: கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்
சுந்தரராஜ் தயாளன் wrote:அறுபது வயதான முதியவர்களும் கலந்துகொள்ளலாமா ?![]()
தமிழின் வயது என்ன? சீரிளமை திறம் வியந்து வாழ்த்த வயதா தடையாக இருக்கும்!!!

Re: கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்
சுந்தரராஜ் தயாளன் wrote:அறுபது வயதான முதியவர்களும் கலந்துகொள்ளலாமா ?![]()
உலகத் தமிழர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். இதில் 60 வயது அனுபவசாலிகள் கலந்து கொண்டால் மகிழ்ச்சியே! இக்கவிதைப் போட்டியில் வயது வரம்பு ஏதுமில்லை.
ஈகரை உறுப்பினராக மட்டும் இருந்தால் போதுமானது!

பதிவுகள்: 790524 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81957 | புதிய உறுப்பினர்: malinimohan
Contact Administrator
Re: கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்
நன்றி தல கவிஜர்கள் இந்நேரம் எழுத ஆரம்பித்து இருப்பார்கள்
அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
உதவி
சிவா wrote:கவிஞர்கள் அனைவரும் உடனடியாக தங்களின் படைப்புக்களை அனுப்பி வைக்கலாம்.
கவிதைகள் அனைத்தும் ஈகரையில் தினமும் பதிவிடப்படும்.
தற்போது அனுப்பி வைக்கப்பட்ட கவிதைகள் எங்கே பதிவிடப் படுகின்றன தோழா? மற்றும் கவிதைகளை அனுப்பும் முறை என்ன? word கோப்பு அல்லது நேரடியாகவே அனுப்பலாமா?
நன்றி..
Re: கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்
தனி வலைத்தளத்தில் பதிவுகள் சேகரிக்கப்படுகிறது. வெற்றியாளர்களை நடுவர்கள் அறிவித்ததும் கவிதைகள் இங்கு வெளியிடப்படும்.
எழுத்தாக (Text) அனுப்பி வைக்கப்படும் கவிதைகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
எழுத்தாக (Text) அனுப்பி வைக்கப்படும் கவிதைகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

பதிவுகள்: 790524 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81957 | புதிய உறுப்பினர்: malinimohan
Contact Administrator
நன்றி
சிவா wrote:தனி வலைத்தளத்தில் பதிவுகள் சேகரிக்கப்படுகிறது. வெற்றியாளர்களை நடுவர்கள் அறிவித்ததும் கவிதைகள் இங்கு வெளியிடப்படும்.
எழுத்தாக (Text) அனுப்பி வைக்கப்படும் கவிதைகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
மிக்க நன்றி..
Re: கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்
நானும் கலந்து கொள்ளலாமா.. சிவா சார்.

ஸ்டார்ஜன்- புதியவர்

- பதிவுகள்: 7
வசிப்பிடம்: Saudi Arabia
சேர்ந்தது: 24/11/2011
மதிப்பீடு: 10
Re: கவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்
ஸ்டார்ஜன் wrote:நானும் கலந்து கொள்ளலாமா.. சிவா சார்.
ஏன் இந்த ஐயம் ஸ்டார்ஜன்? கண்டிப்பாக கலந்து கொள்ளலாம். உலகில் எந்த மூலையில் உள்ளவர்களும் கலந்து கொள்ளலாம்.வெற்றி பெற வாழ்த்துகள் ஸ்டார்ஜன்.

Page 1 of 5 • 1, 2, 3, 4, 5 
Page 1 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum