ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 6:00 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm

» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
வயசுக்கு வருவதற்குள்... 5 5 1

வயசுக்கு வருவதற்குள்...

View previous topic View next topic Go down

வயசுக்கு வருவதற்குள்...

Post by அனந்தம் ஜீவ்னி on Sun Nov 13, 2011 10:22 pm

ஏரோப்பிளான் பொம்மையென்றால்
ரொம்ப ஆசை எனக்கும் அக்காவுக்கும்
சந்தடி மிகுந்திருக்கும் கடைத்தெருக்களில்
ஏரோப்பிளான் பொம்மைகளை
ஏக்கத்துடன் பார்த்தபடி கடந்து வருவோம்

வயசுக்கு வந்தப் பின்
பொம்மைகளை கண்களாலும் தொடக்கூடாதென
நிர்ப்பந்திக்க பட்டவளானாள் அக்கா
பொம்மைகள் மறந்துப்போன கனவுகளுடன்
நிராசையின் பாசி படர்ந்த கண்களுடன்
போய் வருகிறாள் கூலிவேலைக்கு

'சின்னவ இன்னும் ரெண்டு மூணு மாசத்துல...'
சொல்லிக் கொண்டிருக்கிறாள் அம்மா
எட்டாவது ஃபெயிலாகிவிட்டு வேலைக்காக
பஸ் ஏறிப்போன அண்ணன்
ஏரோப்பிளான் பொம்மையுடன் வருவானா
நான் வயசுக்கு வருவதற்குள்.

அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 205
வசிப்பிடம்: tamilnadu
சேர்ந்தது: 03/11/2011
மதிப்பீடு: 93

Back to top Go down

Re: வயசுக்கு வருவதற்குள்...

Post by இளமாறன் on Sun Nov 13, 2011 10:27 pm

எட்டாவது ஃபெயிலாகிவிட்டு வேலைக்காக
பஸ் ஏறிப்போன அண்ணன்
ஏரோப்பிளான் பொம்மையுடன் வருவானா
நான் வயசுக்கு வருவதற்குள்.

மகிழ்ச்சி மகிழ்ச்சி
ஏழைக்குழைந்தைகளின் கனவுகள் பலிக்க என்ன தான் வழி இங்கு





நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: வயசுக்கு வருவதற்குள்...

Post by குரு on Mon Nov 14, 2011 10:44 am

எளிமையான அதே சமயம் மனதைத் தொட்ட கவிதை.

குரு
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 67
வசிப்பிடம்: காதலர் உள்ளம்
சேர்ந்தது: 14/11/2011
மதிப்பீடு: 27

Back to top Go down

Re: வயசுக்கு வருவதற்குள்...

Post by அனந்தம் ஜீவ்னி on Wed Nov 16, 2011 6:17 pm

குரு wrote:எளிமையான அதே சமயம் மனதைத் தொட்ட கவிதை.
நன்றிகள் மிகவும் குரு

அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 205
வசிப்பிடம்: tamilnadu
சேர்ந்தது: 03/11/2011
மதிப்பீடு: 93

Back to top Go down

Re: வயசுக்கு வருவதற்குள்...

Post by அனந்தம் ஜீவ்னி on Fri Nov 18, 2011 7:08 pm

இளமாறன் wrote:
எட்டாவது ஃபெயிலாகிவிட்டு வேலைக்காக
பஸ் ஏறிப்போன அண்ணன்
ஏரோப்பிளான் பொம்மையுடன் வருவானா
நான் வயசுக்கு வருவதற்குள்.


ஏழைக்குழைந்தைகளின் கனவுகள் பலிக்க என்ன தான் வழி இங்கு





கனவே காணாமல் இருப்பதுதான் ஒரே வழி போலும்.... நன்றி

அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 205
வசிப்பிடம்: tamilnadu
சேர்ந்தது: 03/11/2011
மதிப்பீடு: 93

Back to top Go down

Re: வயசுக்கு வருவதற்குள்...

Post by ranhasan on Fri Nov 18, 2011 7:13 pm

உங்கள் பதிவு ரொம்ப அழகா இருக்கு ஆனந்தம், வெறும் பேருக்கு பாராட்டணும்னு சொல்லலை, எனக்கு முழு திருப்தி இருந்தால் மட்டுமே ஒருவரை பாராட்டுவேன், எளிமையான வரிகள் மிக மிஞ்சிய ஏக்கத்தின் பரிமாணத்தை மென்மையாய் வெளிப்படுத்துகின்றன... மிகவும் அழகு...
மிகவும் அழகு...

ranhasan
தளபதி
தளபதி

பதிவுகள்: 1892
வசிப்பிடம்: world
சேர்ந்தது: 04/08/2010
மதிப்பீடு: 177

http://agangai.blogspot.com

Back to top Go down

Re: வயசுக்கு வருவதற்குள்...

Post by அப்புகுட்டி on Fri Nov 18, 2011 7:16 pm

மிகவும் அருமையாக உள்ளது சூப்பருங்க

அப்புகுட்டி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 22651
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 396

Back to top Go down

Re: வயசுக்கு வருவதற்குள்...

Post by அனந்தம் ஜீவ்னி on Fri Nov 18, 2011 9:07 pm

ranhasan wrote:உங்கள் பதிவு ரொம்ப அழகா இருக்கு ஆனந்தம், வெறும் பேருக்கு பாராட்டணும்னு சொல்லலை, எனக்கு முழு திருப்தி இருந்தால் மட்டுமே ஒருவரை பாராட்டுவேன், எளிமையான வரிகள் மிக மிஞ்சிய ஏக்கத்தின் பரிமாணத்தை மென்மையாய் வெளிப்படுத்துகின்றன... மிகவும் அழகு...
மிகவும் அழகு...

தங்களின் மனப்பூர்வமான பாராட்டுக்காக மிக்க நன்றி ஹாசன் !

அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 205
வசிப்பிடம்: tamilnadu
சேர்ந்தது: 03/11/2011
மதிப்பீடு: 93

Back to top Go down

Re: வயசுக்கு வருவதற்குள்...

Post by dhilipdsp on Fri Nov 18, 2011 9:15 pm

சூப்பர்

dhilipdsp
தளபதி
தளபதி

பதிவுகள்: 1420
வசிப்பிடம்: Coimbatore
சேர்ந்தது: 13/09/2011
மதிப்பீடு: 175

Back to top Go down

Re: வயசுக்கு வருவதற்குள்...

Post by அனந்தம் ஜீவ்னி on Sat Nov 19, 2011 12:19 pm

அப்புகுட்டி wrote:மிகவும் அருமையாக உள்ளது

dhilipdsp wrote:சூப்பர்

நன்றிகள் மிகவும்


Last edited by anandham jiivni on Sat Nov 19, 2011 9:10 pm; edited 2 times in total

அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 205
வசிப்பிடம்: tamilnadu
சேர்ந்தது: 03/11/2011
மதிப்பீடு: 93

Back to top Go down

Re: வயசுக்கு வருவதற்குள்...

Post by ஜேன் செல்வகுமார் on Sat Nov 19, 2011 12:25 pm

அருமையிருக்கு

ஜேன் செல்வகுமார்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 2802
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 13/10/2011
மதிப்பீடு: 359

http://janeselvakumar.blogspot.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum