புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என் அன்பு உறவுகளே contact lenses  பற்றிய விளக்கம் தேவை  Poll_c10என் அன்பு உறவுகளே contact lenses  பற்றிய விளக்கம் தேவை  Poll_m10என் அன்பு உறவுகளே contact lenses  பற்றிய விளக்கம் தேவை  Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram

31 Posts - 44%
jairam

2 Posts - 3%
mohamed nizamudeen

ஜாஹீதாபானு

1 Post - 1%
சிவா

Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என் அன்பு உறவுகளே contact lenses  பற்றிய விளக்கம் தேவை  Poll_c10என் அன்பு உறவுகளே contact lenses  பற்றிய விளக்கம் தேவை  Poll_m10என் அன்பு உறவுகளே contact lenses  பற்றிய விளக்கம் தேவை  Poll_c10 
162 Posts - 51%

114 Posts - 36%

13 Posts - 4%
prajai
என் அன்பு உறவுகளே contact lenses  பற்றிய விளக்கம் தேவை  Poll_c10என் அன்பு உறவுகளே contact lenses  பற்றிய விளக்கம் தேவை  Poll_m10என் அன்பு உறவுகளே contact lenses  பற்றிய விளக்கம் தேவை  Poll_c10 
9 Posts - 3%

4 Posts - 1%
Jenila

Rutu

3 Posts - 1%
Baarushree
என் அன்பு உறவுகளே contact lenses  பற்றிய விளக்கம் தேவை  Poll_c10என் அன்பு உறவுகளே contact lenses  பற்றிய விளக்கம் தேவை  Poll_m10என் அன்பு உறவுகளே contact lenses  பற்றிய விளக்கம் தேவை  Poll_c10 
2 Posts - 1%
Barushree

ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் அன்பு உறவுகளே contact lenses பற்றிய விளக்கம் தேவை

Page 1 of 2 1, 2  Next

md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Tue Nov 15, 2011 3:44 pm

என் அன்பு உறவுகளே எனக்கு contact lenses பற்றிய விளக்கம் தேவை
இதனை பயன்படுத்துவதால் எதேனும் கண்ணுக்கு பாதிப்பு ஏற்படுமா ?
இதனால் விழி திரையில் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா?
அதை போல் layser மூலம் கண்ணுக்கு power ஏற்றுகிறார்கள் அதனால் கண்ணுக்கு பாதிப்பு ஏற்படுமா?
என விளக்கம் தேவை

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Tue Nov 15, 2011 4:38 pm

நீங்கள் மருத்துவரே அணுகுவது சிறந்தது

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

என் அன்பு உறவுகளே contact lenses  பற்றிய விளக்கம் தேவை  Jjji
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 15, 2011 5:00 pm

30 வயதுக்கு மேற்பட்டவர் என்றால் , தைரியமாக லேசர் அறுவை சிகிச்சை செய்துகொள்ளலாம். உடனடி நிவாரணம் மேலும் கண்ணாடி / lense போன்றவைகள் தேவைபடாது.
சிறந்த கண் மருத்துவரை அணுகவும்

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Tue Nov 15, 2011 6:04 pm

காண்டாக்ட் லென்ஸ் ஐ யார் வேண்டுமானாலும் உபயோகப்படுத்தலாம்

ஆனால் தொடர்ந்து 8 மணி நேரம் தான் அணிந்து இருக்க வேண்டும் அதற்க்கு மேற்பட்ட நேரம் அணிந்து இருந்தால் கண்ணுக்கு கிடைக்கவேண்டிய ஆக்ஸிஜன் கிடைக்காமல் போவதால் கண் பாதிப்புகள் ஏற்படலாம்

அதேபோல் கண்ணில் தேவையான நீர் அளவு இருக்கவேண்டும் . டிரை ஐ எனப்படும் கண்ணீர் பற்றாக்குறையால் ஏற்படும் வறண்ட கண்களை உடையவர்கள் லென்ஸ் ஐ உபயோகிப்பது கடினம் .

வறண்ட கண்களை உடையவருக்கு லாசிக் லய்ஸர் அறுவை சிக்கிச்சையும் செய்ய முடியாது .

கண்ணில் போதுமான நீர் அளவு உள்ளவர்கள் மற்றும் கண்ணின் லென்ஸ் பகுதியான ரெட்டினோ தகுந்த தடிமனில் உள்ளவர்கள் லேய்ஸிக் லேசர் சிகிச்சை செய்து கண் பார்வையை மேம்படுத்தி கண்ணாடி அணிவதை தவிர்க்கலாம்

காண்டாக்ட் லென்ஸ் பல்வேறு விலைகளில் கிடைக்கிறது . குறைந்தது 700 ரூபாயில் கிடைக்கும் . அந்த லென்ஸ் ஐ போட்டு வைப்பதற்கான திரவம் 300 ரூபாயில் கிடைக்கும்

லய்ஸர் அறுவை சிகிச்சைக்கு 25000 ரூபாய் வரை செலவாகும்
aathma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் aathma

md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Wed Nov 16, 2011 12:33 pm

மிக்க நன்றி என் அன்பு உறவுகளே நன்றி
ஆனால் தொடர்ந்து 8 மணி நேரம் தான் அணிந்து இருக்க வேண்டும் அதற்க்கு மேற்பட்ட நேரம் அணிந்து இருந்தால் கண்ணுக்கு கிடைக்கவேண்டிய ஆக்ஸிஜன் கிடைக்காமல் போவதால் கண் பாதிப்புகள் ஏற்படலாம்

12 மணி நேரம் பணி செய்பவர்கள் இதனை பயன்படுத்த முடியாதோ சோகம்
எனக்கு மேலும் விளக்கம் தர முடியுமா ? என் அன்பு உறவுகளே

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 16, 2011 12:51 pm

md.thamim wrote:மிக்க நன்றி என் அன்பு உறவுகளே நன்றி
ஆனால் தொடர்ந்து 8 மணி நேரம் தான் அணிந்து இருக்க வேண்டும் அதற்க்கு மேற்பட்ட நேரம் அணிந்து இருந்தால் கண்ணுக்கு கிடைக்கவேண்டிய ஆக்ஸிஜன் கிடைக்காமல் போவதால் கண் பாதிப்புகள் ஏற்படலாம்

12 மணி நேரம் பணி செய்பவர்கள் இதனை பயன்படுத்த முடியாதோ சோகம்
எனக்கு மேலும் விளக்கம் தர முடியுமா ? என் அன்பு உறவுகளே

8 மணி நேரம் இல்லை 12 மணி நேரமும் அணியலாம் புன்னகை கவலை வேண்டாம் கூடாது
என் மகன் கடந்த 6 வருடங்களாக உபயோகிக்கிறான், சாதாரணமாக 12 மணி நேரம் போடுவான். என்றாலும் கையுடன் சிறிய பாட்டில் கிளீநிங்க் லிக்விட் மற்றும் கண்ணாடி வைத்துக்கொள்வான். எப்பவாவது சிரமம் ஏற்பட்டால் , லென்ஸ் ஐ கழட்டி விட்டு கண்ணாடி அணிய புன்னகை

மேலும் நீங்கள் வாங்கும் போது, 1 வருடம் உப்யோகிக்கும் படியான லென்ஸை தவிர்த்துவிட்டு மாதம் மாதம் மாற்றும் படியான லேன்சுகளை வாங்கவும். அவை 30 நாளுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும் ; உங்கள் உபயோகத்துக்கு தகுந்தார் போல் 35 - 40 நாட்களுக்கு கூட வரும்.

வார விடுமுறைகளில் வீட்டில் கண்ணாடி அணியுங்கள் ; மற்ற படி வண்டி ஓட்டும் போது, கம்ப்யூட்டர் முன் உட்காரும் போது , வேலைக்கு போகும் போது லென்ஸ் உபயோகிக்க வும். ஒரு பிரச்சனை யும் வராது. அவர்கள் கொடுக்கும் 'cleaning liquid' ஐ liberal ஆக உபயோகிக்கவும், அப்ப கண் எரியாது; டிரை ஆகாதுபுன்னகை
சரியா? வேறு ஏதும் சந்தேகம் இருந்தால் கேட்கவும்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Wed Nov 16, 2011 8:54 pm

krishnaamma wrote:

என் அன்பு சகோதரிக்கு அன்பு நன்றிகள் நன்றி
அனைத்து விளக்கமும் மருத்துவரை அனுகலாம் அனால் உபயோக படுத்துபரை அனுகினால் அதன் உண்மை நிலையை அறியலாம் .
என் மகன் கடந்த 6 வருடங்களாக உபயோகிக்கிறான் என்று கூறுகிறீர்கள் அதனால் தாயான நீங்கள் அதிகபடியான விசயங்களை அறிந்து இருப்பீர்கள்.
ஆகவே உங்கள் அன்பு சகோதரனான எனக்கும் உதவுங்கள் !

சந்தேகம் சில

*கண்களில் லென்சு அணிந்து கொண்டு முகம் கழுவலாமா?
முகம் கழுவினால் லென்சு கீலே விழுந்துடுமா! அல்லது கண்களில் வேறு பக்கம் ஒட்டிக் கொள்ளுமா?

*கண்களில் லென்சு வைத்து கொண்டு எவ்வளவு நேரம் கண் மூடி இருக்கலாம்?

*கம்யூட்டர் பார்பதற்க்கு கண்களை பாதிக்காமல் இருக்க அன்டி ரிப்லேட் கிளாசில் ஏற்றிக் கோள்ளலாம் அது போல லென்சில் ஏற்ற முடியுமா!

[/b]இது பற்றி உங்களுக்கு அறிந்தால் விளக்கம் தாருங்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 16, 2011 9:31 pm

md.thamim wrote:

கண்டிப்பாக சொல்கிறேன் புன்னகை
1. *கண்களில் லென்சு அணிந்து கொண்டு முகம் கழுவலாமா?
முகம் கழுவினால் லென்சு கீலே விழுந்துடுமா! அல்லது கண்களில் வேறு பக்கம் ஒட்டிக் கொள்ளுமா?

முகம் கழுவலாம் ஒன்றும் ஆகாது, ஆனால் அழக்கூடாது கூடாது அழும்போது அல்லது தூசி விழுந்து கண்கள் கலங்கும் போது லேன்சுகள் விழ அல்லது இடம் மாற கூடும். அணிபவர் இவற்றில் கவனம் செலுத்த வேண்டும். அதனால் தான் எப்பவும் கண்ணாடி மற்றும் லென்ஸ் வைக்கும் குப்பியை கையுடன் வைத்துக்கொள்ள வேண்டும். சரியா? கண்களில் தூசி விழுந்தால் உடனே கண்களை நல்ல நீரில் கழுவி லென்ஸ் ஐ கழட்டி விடவும். கண்ணாடி போட்டுக்கொள்ளவும் அல்லது 'cleaning liquid' இருந்தால் லென்ஸ் ஐ கழுவி மீண்டும் அணியவும் புன்னகை

2. *கண்களில் லென்சு வைத்து கொண்டு எவ்வளவு நேரம் கண் மூடி இருக்கலாம்?

1 மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை உறங்கலாம் ( எப்பவும் இப்படி செய்யக்கூடாது, பிராயணத்தின் போது, flight இல் கண் அசரலாம் புன்னகை

3. கம்யூட்டர் பார்பதற்க்கு கண்களை பாதிக்காமல் இருக்க அன்டி ரிப்லேட் கிளாசில் ஏற்றிக் கோள்ளலாம் அது போல லென்சில் ஏற்ற முடியுமா!

இப்ப லென்ஸ் எல்லாமே அப்படி தான் வருகிறது என்று நினைக்கிறேன், எங்க கிருஷ்ணா வந்ததும் கேட்டு சொல்கிறேன் புன்னகை சரியா?

அன்புடன்,
கிருஷ்ணாம்மா

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 16, 2011 10:18 pm

தமீம், கிருஷ்ணா சொல்கிறான் எல்லா லேன்சும் UV Protection உடன் தான் வரும் என்று புன்னகை சரியா?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Wed Nov 16, 2011 11:02 pm

நான் கடந்த 6 வருடங்களாக காண்டெக் லென்ஸ் பயன் படுத்துகின்றேன்...நீங்கள்
12 மணி நேரம் காண்டெக் லேன்ஸ் அணிய விரும்பினால் அதற்கென்று உரிய 12 மணி
நேரம் உபயோகிக்கும் brand n code of the brands உள்ளன..8 மணி நேரம் போடும்
தன்மை உள்ளதை அணிய கூடாது..ஏனெனில் அதில் உள்ள நீர் தன்மை 8 மணி
நேரத்திற்கு மட்டுமே உகந்தது..மேழும் ஒரு ஃபிரண்ட் பயன்படுத்தினால்
தொடர்சியாக அதனையே பயன்படுத்தவும்..மாற்றி பயன்படுத்துவதால் கண் அரிப்பு
ஏற்பட வாய்ப்புண்டு...லெண்ஸ் அணித்திருக்கும் நேரம் தயவு செய்து கண்களைத்
தேய்க்காதீர்கள்..லெண்ஸ் கண்ணை விட்டு வெளியாகிவிடும்..அழுத்தி செய்தால்
லெண்ஸ் கிழிய வாய்ப்புண்டு ( என் அனுபவம் என் அன்பு உறவுகளே contact lenses  பற்றிய விளக்கம் தேவை  67637)
ஆகையாக கண் அரிப்பது போன்று இருந்தால் கொஞ்சமாக நீரைக் கை எடுத்து கண்ணில்
விட்டு கழுவலாம்...Baush n lomb soflens (59) முதல் முறை
பயன்படுத்துயோர்களுக்கு ஏற்றது.கழுவும் பொழுது எளிதில் கிழியாது...

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக