புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரியாக தூங்குவது என்றால் எப்படி? Poll_c10சரியாக தூங்குவது என்றால் எப்படி? Poll_m10சரியாக தூங்குவது என்றால் எப்படி? Poll_c10 
30 Posts - 55%
heezulia
சரியாக தூங்குவது என்றால் எப்படி? Poll_c10சரியாக தூங்குவது என்றால் எப்படி? Poll_m10சரியாக தூங்குவது என்றால் எப்படி? Poll_c10 
21 Posts - 38%
Manimegala
சரியாக தூங்குவது என்றால் எப்படி? Poll_c10சரியாக தூங்குவது என்றால் எப்படி? Poll_m10சரியாக தூங்குவது என்றால் எப்படி? Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
சரியாக தூங்குவது என்றால் எப்படி? Poll_c10சரியாக தூங்குவது என்றால் எப்படி? Poll_m10சரியாக தூங்குவது என்றால் எப்படி? Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
சரியாக தூங்குவது என்றால் எப்படி? Poll_c10சரியாக தூங்குவது என்றால் எப்படி? Poll_m10சரியாக தூங்குவது என்றால் எப்படி? Poll_c10 
1 Post - 2%
jairam
சரியாக தூங்குவது என்றால் எப்படி? Poll_c10சரியாக தூங்குவது என்றால் எப்படி? Poll_m10சரியாக தூங்குவது என்றால் எப்படி? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சரியாக தூங்குவது என்றால் எப்படி? Poll_c10சரியாக தூங்குவது என்றால் எப்படி? Poll_m10சரியாக தூங்குவது என்றால் எப்படி? Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
சரியாக தூங்குவது என்றால் எப்படி? Poll_c10சரியாக தூங்குவது என்றால் எப்படி? Poll_m10சரியாக தூங்குவது என்றால் எப்படி? Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
சரியாக தூங்குவது என்றால் எப்படி? Poll_c10சரியாக தூங்குவது என்றால் எப்படி? Poll_m10சரியாக தூங்குவது என்றால் எப்படி? Poll_c10 
12 Posts - 4%
prajai
சரியாக தூங்குவது என்றால் எப்படி? Poll_c10சரியாக தூங்குவது என்றால் எப்படி? Poll_m10சரியாக தூங்குவது என்றால் எப்படி? Poll_c10 
9 Posts - 3%
Jenila
சரியாக தூங்குவது என்றால் எப்படி? Poll_c10சரியாக தூங்குவது என்றால் எப்படி? Poll_m10சரியாக தூங்குவது என்றால் எப்படி? Poll_c10 
4 Posts - 1%
Rutu
சரியாக தூங்குவது என்றால் எப்படி? Poll_c10சரியாக தூங்குவது என்றால் எப்படி? Poll_m10சரியாக தூங்குவது என்றால் எப்படி? Poll_c10 
3 Posts - 1%
jairam
சரியாக தூங்குவது என்றால் எப்படி? Poll_c10சரியாக தூங்குவது என்றால் எப்படி? Poll_m10சரியாக தூங்குவது என்றால் எப்படி? Poll_c10 
3 Posts - 1%
Guna.D
சரியாக தூங்குவது என்றால் எப்படி? Poll_c10சரியாக தூங்குவது என்றால் எப்படி? Poll_m10சரியாக தூங்குவது என்றால் எப்படி? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சரியாக தூங்குவது என்றால் எப்படி? Poll_c10சரியாக தூங்குவது என்றால் எப்படி? Poll_m10சரியாக தூங்குவது என்றால் எப்படி? Poll_c10 
2 Posts - 1%
Baarushree
சரியாக தூங்குவது என்றால் எப்படி? Poll_c10சரியாக தூங்குவது என்றால் எப்படி? Poll_m10சரியாக தூங்குவது என்றால் எப்படி? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரியாக தூங்குவது என்றால் எப்படி?

Page 1 of 3 1, 2, 3  Next

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Nov 16, 2011 10:15 pm

சரியாக தூங்குவது என்றால் எப்படி?

தூக்கத்திற்கும் உடல் நலத்திற்கும் நேரடித் தொடர்பு உள்ளது. இது பற்றி பல்வேறு ஆய்வுகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக் கிறது. சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று, `சரியாக தூங்காதவர்களே பிரச் சினைகளில் ஈடுபடுகிறார்கள்’ என்று கூறுகிறது.

சரியாக தூங்குவது என்றால் எப்படி? தூங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? என்பது பற்றி இங் கே…

* தூங்குவதனால் உடம்பில் ஏற்பட்ட சோர்வும், வலியும் நீங்கி உடல் வளர்ச் சி பெறும். வலுவுண்டாகும். தூங்குவதற்கும் சில விதி முறைகள் இருக்கிறது. அதில் முதன்மையானது நேரந்தவறாமை. தினமும் சரியான நேரத்திற்கு தூங்கச் செல்ல வேண்டும். அதே போல குறிப் பிட்ட நேரம் தூங்குவதும் அவசி யம். குறைந்தபட்சம் தின மும் 6 முதல் 8 மணி நேரமாவது உறங்க வேண்டும்.

* எந்த திசையில் தலைவைத்துப் படுக்க வேண்டும் என்பது பற்றியும் விதி இரு க்கிறது. “கிழக்கு சிறந்தது; மேற்கு பரவா யில்லை; தெற்கு ஆயுள் பெருகும்; வட க்கு ஆகாது” என்பது மருத்துவர்கள் சொ ல்லும் குறிப்பு. வடக்கில் காந்த ஈர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். அதனால் மூளையின் ஓய்வுக்கு இடையூறு ஏற்படு ம் என்பதால் வடக்கே தலை வைக்கக் கூடாது என்பார்கள்.

* தூங்குவதற்கு ஏற்ற படுக்கை பஞ்சு மெத்தைதான். `இலவம் பஞ் சில் துயில்’ என்று நம் முன்னோர் கூறியிருக்கிறார் கள்.

* படுக்கும்போது, இடது பக்கமாகப் படுக்க வேண்டும். இடது கையை மடக்கித் தலையின் கீழே வைத்து கொள்ள வேண்டும். இடது காலை மடக்கி ஒருக்களித்து வலது கா லை நீட்டி இடது கால் மேல் வைத்து, வல து கையை நீட்டி, வலது கால் மீது வைத் துக் கொண்டு தூங்க வேண்டும்.

* இடது புறமாக ஒருக்களித்து தூங்கும் போது, வலதுபுற நாசி வழி யாக மூச்சுக் காற்று இயங்கும். இது நல்ல தூக்கத்தை தரும். உடம்பு க்குத் தேவையான வெப் பம் கிடைக்கும். இப்படிப் படுப்பதால் நோய் விரைவில் குண மாவதாக கூறுவார்கள்.

* கவிழ்ந்து படுப்பது கூடாது. பல மணி நேரம் அசைவில்லாமல் உற ங்குவதால், சிறுநீரிலுள்ள கால்சியம், அமிலம் ஆகியவை திரண்டு சிறுநீரக கற்கள் உருவாவதாக தெரிய வந்துள்ளது. குப்புறப் படுக் கும் போதே அதிகமாக சிறுநீரகக் கற்கள் உருவாகின்றன என்பது குறிப்பிடத் தக்கது.

* எப்போதும், இரவில் மட்டுமே தூங்க வேண்டும். பகலில் தூங்கக் கூடாது. பகல் தூக்கம் வாதத்தை வரவழைக்கலாம். இர வு தூக்கம் உடலுக்கு நல்ல குளிர்ச்சி யைத் தரும்.

இணையத்தில் இருந்ததை ஈகரையில் இணைக்கிறோம்

நன்றி - vidhai2virutcham.wordpress.com

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Nov 16, 2011 10:23 pm

நல்ல பயனுள்ள பதிவு மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

சரியாக தூங்குவது என்றால் எப்படி? Ila
prlakshmi
prlakshmi
பண்பாளர்

பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Postprlakshmi Thu Nov 17, 2011 2:53 am

சரியாக தூங்குவது என்றால் எப்படி? 677196 சரியாக தூங்குவது என்றால் எப்படி? 677196 சரியாக தூங்குவது என்றால் எப்படி? 677196

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Nov 17, 2011 7:10 am

நல்ல தகவல் தக்க சமயத்தில் கிடக்கத்தந்தமைக்கு நன்றிகள் பிரசன்னா........ சரியாக தூங்குவது என்றால் எப்படி? 224747944 புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu Nov 17, 2011 11:25 am

நல்ல தகவல் சரியாக தூங்குவது என்றால் எப்படி? 224747944

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Thu Nov 17, 2011 11:51 am

மிகவும் பயனுள்ள தகவல் சூப்பருங்க

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Nov 17, 2011 11:56 am

நல்ல பயனுள்ள தகவல் நன்றி பிரசன்னா

சரியாக தூங்குவது என்றால் எப்படி? Uசரியாக தூங்குவது என்றால் எப்படி? Dசரியாக தூங்குவது என்றால் எப்படி? Aசரியாக தூங்குவது என்றால் எப்படி? Yசரியாக தூங்குவது என்றால் எப்படி? Aசரியாக தூங்குவது என்றால் எப்படி? Sசரியாக தூங்குவது என்றால் எப்படி? Uசரியாக தூங்குவது என்றால் எப்படி? Dசரியாக தூங்குவது என்றால் எப்படி? Hசரியாக தூங்குவது என்றால் எப்படி? A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Nov 17, 2011 12:00 pm

பயனுள்ள பதிவு பிரசன்னா , சரியாக தூங்குவது என்றால் எப்படி? 678642

(அலுவலகத்தில் இப்படி தூங்க முடியாதே என்ன பண்ணுவது)சரியாக தூங்குவது என்றால் எப்படி? 502589

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Nov 17, 2011 12:07 pm

பிரசன்னா wrote:
* எப்போதும், இரவில் மட்டுமே தூங்க வேண்டும். பகலில் தூங்கக் கூடாது.
இதுக்காக ஆஃபிஸ்சை இரவில் திறக்க சொல்லமுடியுமா?
இதெல்லாம் செல்லது செல்லது சிரி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Nov 17, 2011 12:18 pm

ரேவதி wrote:
பிரசன்னா wrote:* எப்போதும், இரவில் மட்டுமே தூங்க வேண்டும். பகலில் தூங்கக் கூடாது.
இதுக்காக ஆஃபிஸ்சை இரவில் திறக்க சொல்லமுடியுமா?இதெல்லாம் செல்லது செல்லது சிரி
சரியாக தூங்குவது என்றால் எப்படி? 67637 என்னது பகலில் தூங்க கூடாதா , நானும் அலுவலகத்தில் எவ்வளவு நேரம் தான் வேலை செய்யுரா மாதிரியே நடிக்குறது???? சிரி

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக