|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:14 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 6:00 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm
» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது)
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது)
அனைவருக்கும் என் அன்பு வணக்கம்.
நமது ஈகரையில் எழுதப்படும் கவிதைகள் பெரும்பாலும் காதல் சம்மந்தமானதாகவே உள்ளது. பெரும்பாலும் இளைஞர்களால் எழுதப்படுவதால் அது இயற்கையே. ஒரு மாறுதலுக்காக இங்கு புவியியல் சம்மந்தமான செய்தியை நான் கவிதை வடிவில் (இன்னிசை வெண்பா) இயற்றியுள்ளேன். பசால்ட் என்ற கல் வகை உருவானதைக் குறித்து படங்களும் காணொளியும் இணைத்துள்ளேன். பார்த்து, படித்து உங்களின் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறேன்.
இவண்
சுந்தரராஜ் தயாளன்.

கற்கள் பலவிதமாய் காண்கின்றோம், மாதுளையின்
பற்கள் படர்ந்ததுபோல்ப் பார்க்கின்றீர் இப்படத்தில்
நல்உடுப்பி மாநகரின் நற்க்கரையில் ஓர்தீவில்
கல்லிடுக்காய்க் காண்பதையே காண்

நூலெடுத்து நம்முன்னோர் நீள்அகலம் பார்த்திதனைக்
காலெடுத்து வைத்திங்கே கட்டினரோ அல்லது
பெட்டிபெட்டி யாய்யனுப்பப் பேர்நல் துறைமுகத்தில்
கட்டிவைத் துள்ளனரோ காண்

Uploaded with ImageShack.us
Uploaded with ImageShack.us
எரிமலைத் தீக்குழம்பு ஏற்றமாய் நிற்க
கரிமுகில்த் தண்ணீரில் கற்களாய் மாறினவே
வேகமாய் இத்திடமாய் வேரூண்றி வந்ததினால்
ஏகமாய் நேர்கோடா மிங்கு

Nagpur - Jabalpur Highway.

Same Polygonal basalt columns in Northern Ireland.
ஆறுமுகம் ஆனகல் ஆர்க்கடலில் ஆனதென்க
ஏறுமுகம் ஏராளம் ஏழெட்டு என்றிடலாம்
நாகபுரி நன்நகரில் நானிருந்த நாட்களிலே
ஏகமாய் கண்டேன் இதை
ஆறுமுகம்= six faces = Hexagonal, ஏழெட்டு = seven or eight faces = Polygonal
---சுந்தரராஜ் தயாளன்

Last edited by சுந்தரராஜ் தயாளன் on Tue Nov 22, 2011 9:52 pm; edited 9 times in total (Reason for editing : காணொளிகள் இணைப்பதில் தொல்லை)
Re: கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது)
உங்களை பாராட்டுவதற்கு முன் எனது நன்றியை முதலில் தெரிவிக்கிறேன் இந்த சுவைமிக்க பதிவிற்காக...
மிகவும் அழகிய வரிகள்...
புகைப்படத்தோடு காண்கையில் இன்னும் மெருகேறித் தெரிகிறது..
சுத்தமான தமிழ் வரிகள் சத்தமாய் மனதில் மீண்டும் மீண்டும் கேட்கின்றன..
தமிழகத்தில் கல்லுக்குத்தான் இன்றளவும் கவிதைகளும், காவியங்களும், பாக்கலும், அதிகம் உள்ளன... நான் சொல்லும் கல் (மனசாட்சி: பாவம்டா சுந்தர்ராஜன் நல்ல கவிதை பதிவு போற்றுக்காரு, இந்த பதிவுல கடவுள் சண்டைய கிளப்பிவிட்டு வழக்கம்போல கோத்ரெஜ் பூட்டு போட்டு பூட்ட வைச்சுராதே...
)
மிகவும் அழகிய வரிகள்...
புகைப்படத்தோடு காண்கையில் இன்னும் மெருகேறித் தெரிகிறது..
சுத்தமான தமிழ் வரிகள் சத்தமாய் மனதில் மீண்டும் மீண்டும் கேட்கின்றன..
தமிழகத்தில் கல்லுக்குத்தான் இன்றளவும் கவிதைகளும், காவியங்களும், பாக்கலும், அதிகம் உள்ளன... நான் சொல்லும் கல் (மனசாட்சி: பாவம்டா சுந்தர்ராஜன் நல்ல கவிதை பதிவு போற்றுக்காரு, இந்த பதிவுல கடவுள் சண்டைய கிளப்பிவிட்டு வழக்கம்போல கோத்ரெஜ் பூட்டு போட்டு பூட்ட வைச்சுராதே...
)
Re: கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது)
ஐயா
கற்களுக்கும் நற்கவி நீர்கொடுக்க யாமிதை
அற்புதமாய் கண்டோம் மகிழ்ந்து
அருமையான கவிதைகள், உடன் படங்கள் அற்புதம், முன்னமே நீங்கள் பதிந்த படம் கவியுடன் கொடுத்து அதன் அழகை மேலும் கூட்டி விட்டீர்......நன்றிகள்.....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302
Re: கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது)
சொல்லுக்குள் சுவைசேர்த்து கல்லுக்கு பாடிய
நல்ல தமிழ்க்கவியை நான் கண்டேன் !அது
அருமை என்றாலும் அப்போதும்
! வெறுமையே !வேறுசொல் வேண்டும் எனக்கு !
நல்ல தமிழ்க்கவியை நான் கண்டேன் !அது
அருமை என்றாலும் அப்போதும்
! வெறுமையே !வேறுசொல் வேண்டும் எனக்கு !

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது)
ஐயா,
நீங்கள் செய்து வரும் பணி, எவ்வளவு உற்சாகம் தருவதாகவும், அதே சமயம் அபாயகரமானதாகவும் இருக்கும் என்று தாங்கள் பதிவிட்டுள்ள காணொளியின் மூலம் அறிந்து கொண்டேன்......
அருமையான கவிதைகள் மிக்க நன்றிகள் ஐயா...
நீங்கள் செய்து வரும் பணி, எவ்வளவு உற்சாகம் தருவதாகவும், அதே சமயம் அபாயகரமானதாகவும் இருக்கும் என்று தாங்கள் பதிவிட்டுள்ள காணொளியின் மூலம் அறிந்து கொண்டேன்......
அருமையான கவிதைகள் மிக்க நன்றிகள் ஐயா...

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302
Re: கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது)
சொற்களும் கற்களும் அழகாக இருப்பதுபோல் தங்கள் படைப்புகளும் மிகவும் அழகாக உள்ளது ஐயா.
Re: கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது)
ranhasan wrote:உங்களை பாராட்டுவதற்கு முன் எனது நன்றியை முதலில் தெரிவிக்கிறேன் இந்த சுவைமிக்க பதிவிற்காக...
மிகவும் அழகிய வரிகள்...
புகைப்படத்தோடு காண்கையில் இன்னும் மெருகேறித் தெரிகிறது..
சுத்தமான தமிழ் வரிகள் சத்தமாய் மனதில் மீண்டும் மீண்டும் கேட்கின்றன..
தமிழகத்தில் கல்லுக்குத்தான் இன்றளவும் கவிதைகளும், காவியங்களும், பாக்கலும், அதிகம் உள்ளன... நான் சொல்லும் கல் (மனசாட்சி: பாவம்டா சுந்தர்ராஜன் நல்ல கவிதை பதிவு போற்றுக்காரு, இந்த பதிவுல கடவுள் சண்டைய கிளப்பிவிட்டு வழக்கம்போல கோத்ரெஜ் பூட்டு போட்டு பூட்ட வைச்சுராதே...)
மிகவும் நன்றி...றான்காசன் அவர்களே
Re: கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது)
மிக அழகான பாறைகளைப் பற்றி அறியத் தந்து அதற்குக் கவி அமைத்த அண்ணாவுக்கு பாராட்டுக்கள்!

பதிவுகள்: 790527 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81957 | புதிய உறுப்பினர்: malinimohan
Contact Administrator
Re: கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது)
பிஜிராமன் wrote:ஐயா
கற்களுக்கும் நற்கவி நீர்கொடுக்க யாமிதை
அற்புதமாய் கண்டோம் மகிழ்ந்து
அருமையான கவிதைகள், உடன் படங்கள் அற்புதம், முன்னமே நீங்கள் பதிந்த படம் கவியுடன் கொடுத்து அதன் அழகை மேலும் கூட்டி விட்டீர்......நன்றிகள்.....
மிகவும் நன்றி இராமன் avargale
Re: கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது)
கே. பாலா wrote:சொல்லுக்குள் சுவைசேர்த்து கல்லுக்கு பாடிய
நல்ல தமிழ்க்கவியை நான் கண்டேன் !அது
அருமை என்றாலும் அப்போதும்
! வெறுமையே !வேறுசொல் வேண்டும் எனக்கு !
பாலா அவர்களுக்கு மிகவும் நன்றி

கேசவன்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 2767
வசிப்பிடம்: ராம பக்தர் சிரஞ்சீவியாக வாழும் ஊர்
சேர்ந்தது: 01/08/2011
மதிப்பீடு: 385
Re: கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது)
உடுப்பி மாநகர் கற்களை
மாதுளையின் பற்களாய் பார்த்த கவிச்சிற்பியே!
எங்கெங்கு போயினும்
உங்கள் கண்களின் ஒளியில்
கலையின் ஒளி கலந்தே இருக்கிறது!
துறைமுக காட்சியை
அகம் உறை வியப்புடன்
கண்ட தமிழ் பட்சியே!
கல்லிலும் நீ இரை பொறுக்குகிறாய்
ஆம்!
உன் பசியாற்றும் ஊண் கவித்தேனே அல்லவா...?
தீக்குழம்புகளின் இயல்பை
கவித் தட்டுகளில் ஊற்றி
மோனை ரசத்துடன்
வெண்'பாலு'டன்
நீர் பரிமாறுகிறீர்!
சொல்ல சுவைகூட்டுதே அதன் சுவை.
ஆற்றுகிறீர் நீர் கவிப்பணி யதனால்
போற்றினோம் உமை வெண்பாமணி என
சாற்றினோம் சில பூக்கள் உமக்காய்
ஏற்பீர் இதை இயைந்து.

அனந்தம் ஜீவ்னி- பண்பாளர்

- பதிவுகள்: 205
வசிப்பிடம்: tamilnadu
சேர்ந்தது: 03/11/2011
மதிப்பீடு: 93
Re: கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது)
இளமாறன் wrote:சொற்களும் கற்களும் அழகாக விளையாடுகின்றன![]()
![]()
மிகவும் நன்றி இளமாறன் அவர்களே
Re: கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது)
பிஜிராமன் wrote:ஐயா,
நீங்கள் செய்து வரும் பணி, எவ்வளவு உற்சாகம் தருவதாகவும், அதே சமயம் அபாயகரமானதாகவும் இருக்கும் என்று தாங்கள் பதிவிட்டுள்ள காணொளியின் மூலம் அறிந்து கொண்டேன்......
அருமையான கவிதைகள் மிக்க நன்றிகள் ஐயா...
மிகவும் நன்றி இராமன் ...மிகவும் சிரமமான வேலைதான் எங்களுடையது ...நன்றி
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum