புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவரை கவர வேண்டுமா இதோ 11 வழிகள் Poll_c10கணவரை கவர வேண்டுமா இதோ 11 வழிகள் Poll_m10கணவரை கவர வேண்டுமா இதோ 11 வழிகள் Poll_c10 
64 Posts - 50%
heezulia
கணவரை கவர வேண்டுமா இதோ 11 வழிகள் Poll_c10கணவரை கவர வேண்டுமா இதோ 11 வழிகள் Poll_m10கணவரை கவர வேண்டுமா இதோ 11 வழிகள் Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
கணவரை கவர வேண்டுமா இதோ 11 வழிகள் Poll_c10கணவரை கவர வேண்டுமா இதோ 11 வழிகள் Poll_m10கணவரை கவர வேண்டுமா இதோ 11 வழிகள் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கணவரை கவர வேண்டுமா இதோ 11 வழிகள் Poll_c10கணவரை கவர வேண்டுமா இதோ 11 வழிகள் Poll_m10கணவரை கவர வேண்டுமா இதோ 11 வழிகள் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கணவரை கவர வேண்டுமா இதோ 11 வழிகள் Poll_c10கணவரை கவர வேண்டுமா இதோ 11 வழிகள் Poll_m10கணவரை கவர வேண்டுமா இதோ 11 வழிகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கணவரை கவர வேண்டுமா இதோ 11 வழிகள் Poll_c10கணவரை கவர வேண்டுமா இதோ 11 வழிகள் Poll_m10கணவரை கவர வேண்டுமா இதோ 11 வழிகள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கணவரை கவர வேண்டுமா இதோ 11 வழிகள் Poll_c10கணவரை கவர வேண்டுமா இதோ 11 வழிகள் Poll_m10கணவரை கவர வேண்டுமா இதோ 11 வழிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவரை கவர வேண்டுமா இதோ 11 வழிகள் Poll_c10கணவரை கவர வேண்டுமா இதோ 11 வழிகள் Poll_m10கணவரை கவர வேண்டுமா இதோ 11 வழிகள் Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவரை கவர வேண்டுமா இதோ 11 வழிகள்

Page 1 of 2 1, 2  Next

யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Sat Sep 26, 2009 4:45 pm

கணவன் மனைவிக்கு இடையில் ஏற்படும் சிறு சிறு மனஸ்தாபங்கள்
பெரதாகி விவாக ரத்து வரை போயி விடுகின்றன.இதை தவிர்ப்பதற்கு
மனைவிமாரே இந்த முறைகளை பொறுமையோடு கையாண்டு பாருங்கள்
கணவன்மாரே நீங்களும் அவர்களுக்கு ஒத்துப் போங்கள்...............

1)வெளியில் சென்ற கணவன் வீடு திரும்பும் போது என்ன மன நிலையில் வருகிறார் என அறிந்து அதற்கு ஏற்றால் போல் நடந்து கொள்ள வேண்டும்

2)கணவன் மனைவிக்கு இடையில் சண்டை வரும் போது கணவனின் பெற்றோர் உடன் பிறப்புகள் பற்றி பேசுவதை தவிர்க்க வேணும்

3)உங்கள் கணவர் மற்றய பெண்களுடன் பேசினால் அதை சந்தேகம் கொண்டு பார்க்காமல் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும்

4)தனது பிறந்த வீட்டு உறவினர்களை அதிகம் கவனிப்பதும் கணவரின் வீட்டாரை கண்டு கொள்ளாமல் இருப்பதையும் தவிர்க்க வேண்டும்

5)பிற ஆண்களை கணவருடன் ஒப்பிடுவதை தவிர்க்க வேண்டும்

6)உங்களுக்கு பிடித்த உடைகளை எப்போதும் அணிவதை தவிர்த்து கணவர் விரும்பும் உடைகளையும் அணிய வேண்டும்

7)நல்ல விசயங்களில் கணவருக்கு ஆலோசனை சொல்ல வேண்டும்

8)சாப்பிடும் போதும் நித்திரைக்குப் போகும் போதும் தேவையற்ர விடயங்களைப் பேசி கோவப்பட
வைக்கக் கூடாது

9)கணவர் வாங்கி வரும் பொருள்களோ அல்லது அவரின் கருத்துக்களோ பயனற்ரவை என
அலட்சியப்படுத்த கூடாது

10எந்த விடயமாக இருந்தாலும் பொறுமையாக இருந்து மெதுவான குரலில் கணவனுடன்
மனம் விட்டு பேசுங்கள்

11) உறுதியான இல்லற வாழ்விற்கும் உடல் நலத்திற்கும் மன நலத்திற்கும் மிக மிக முக்கியமான தாம்பத்திய உறவை அடிக்கடி ஏற்படுத்திக் கொள்ளுங்கள்

இத்தனையும் சரிவர கடைப்பிடித்தால் எல்லோரும் இன்பமாக வாழலாம்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 26, 2009 4:55 pm

என்ன அருமையான வழிகள் சொல்லப் பட்டு இருக்கு , நன்றிகள்..

கணவனும் பெண்கள் என்ன மன நிலையில் இருகாங்க என்று பார்த்து நடந்துக்கணும்..
உங்கள் மனைவி வேறு ஆணுடன் பேசினால் கணவன் சந்தேக கண்ணுடன் பார்க்க கூடாது..
பிற பெண்களை உங்கள் மனைவியுடன் ஒப்பிடல் கூடாது ..
மனைவி சமைத்த உணவை நன்றாக இருக்கு என்று சொல்லாம மூக்கு முட்ட பிடித்து விட்டு ஏப்பம் விட கூடாது ..
மனைவி போடும் டிரஸ் அழகா இருந்தா அழகு என்று சொல்லனும் ..அதை விட்டு விட்டு கண்டதை நினைச்சிட்டு பேக்கு மாதிரி இருக்க கூடாது ..
இப்படி இன்னும் இருக்கு..ஆண்கள் பெண்களை கவர..

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 26, 2009 5:00 pm

மனைவியைக் கவர சிறந்த ஒரே ஒரு வழி இருந்தா சொல்லுங்கப்பா! இப்படி 10, 11 ன்னா கடைபிடிப்பது கொஞ்சம் கடினமல்லவா!

கணவரை கவர வேண்டுமா இதோ 11 வழிகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Sat Sep 26, 2009 5:01 pm

சிவா wrote:மனைவியைக் கவர சிறந்த ஒரே ஒரு வழி இருந்தா சொல்லுங்கப்பா! இப்படி 10, 11 ன்னா கடைபிடிப்பது கொஞ்சம் கடினமல்லவா!

கணவரை கவர வேண்டுமா இதோ 11 வழிகள் 359383 கணவரை கவர வேண்டுமா இதோ 11 வழிகள் 942

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 26, 2009 5:05 pm

சிவா wrote:மனைவியைக் கவர சிறந்த ஒரே ஒரு வழி இருந்தா சொல்லுங்கப்பா! இப்படி 10, 11 ன்னா கடைபிடிப்பது கொஞ்சம் கடினமல்லவா!

ஒரே ஒரு வழி இருக்கு..ஷிவா அண்ணா ..மனைவியை எப்பவும் காதலியுங்கள்..
கல்யாணத்துக்கு முன்னாடி எப்படி காதலித்தீர்களோ ,அப்படியே ..கல்யாணத்துக்கு அப்பறமும் காதலியுங்கள்..இது போதுமே..

selvak
selvak
பண்பாளர்

பதிவுகள் : 98
இணைந்தது : 23/07/2009

Postselvak Sat Sep 26, 2009 5:06 pm

நல்ல வழிகள் யாழவன்,பகிர்ந்துகொண்டதற்கு நன்றி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 26, 2009 5:11 pm

மீனு wrote:
சிவா wrote:மனைவியைக் கவர சிறந்த ஒரே ஒரு வழி இருந்தா சொல்லுங்கப்பா! இப்படி 10, 11 ன்னா கடைபிடிப்பது கொஞ்சம் கடினமல்லவா!

ஒரே ஒரு வழி இருக்கு..ஷிவா அண்ணா ..மனைவியை எப்பவும் காதலியுங்கள்..
கல்யாணத்துக்கு முன்னாடி எப்படி காதலித்தீர்களோ ,அப்படியே ..கல்யாணத்துக்கு அப்பறமும் காதலியுங்கள்..இது போதுமே..

சியர்ஸ்

ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ

கணவரை கவர வேண்டுமா இதோ 11 வழிகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 26, 2009 5:14 pm

கணவரை கவர வேண்டுமா இதோ 11 வழிகள் 838572 கணவரை கவர வேண்டுமா இதோ 11 வழிகள் 838572 கணவரை கவர வேண்டுமா இதோ 11 வழிகள் 733974

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Sep 27, 2009 6:59 pm

ஒரே ஒரு வழி இருக்கு..ஷிவா அண்ணா ..மனைவியை எப்பவும் காதலியுங்கள்..
கல்யாணத்துக்கு முன்னாடி எப்படி காதலித்தீர்களோ ,அப்படியே ..கல்யாணத்துக்கு அப்பறமும் காதலியுங்கள்..இது போதுமே..

கணவரை கவர வேண்டுமா இதோ 11 வழிகள் 677196 கணவரை கவர வேண்டுமா இதோ 11 வழிகள் 677196 கணவரை கவர வேண்டுமா இதோ 11 வழிகள் 677196 கணவரை கவர வேண்டுமா இதோ 11 வழிகள் Icon_lol

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Sun Sep 27, 2009 7:05 pm

தாமு wrote:ஒரே ஒரு வழி இருக்கு..ஷிவா அண்ணா ..மனைவியை எப்பவும் காதலியுங்கள்..
கல்யாணத்துக்கு முன்னாடி எப்படி காதலித்தீர்களோ ,அப்படியே ..கல்யாணத்துக்கு அப்பறமும் காதலியுங்கள்..இது போதுமே..

கணவரை கவர வேண்டுமா இதோ 11 வழிகள் 677196 கணவரை கவர வேண்டுமா இதோ 11 வழிகள் 677196 கணவரை கவர வேண்டுமா இதோ 11 வழிகள் 677196 கணவரை கவர வேண்டுமா இதோ 11 வழிகள் Icon_lol
இதற்க்கு பணமும் வேண்டும் நண்பரே

விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக