புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பால் விலை, பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை: ஜெ. அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி Poll_c10பால் விலை, பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை: ஜெ. அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி Poll_m10பால் விலை, பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை: ஜெ. அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி Poll_c10 
21 Posts - 66%
heezulia
பால் விலை, பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை: ஜெ. அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி Poll_c10பால் விலை, பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை: ஜெ. அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி Poll_m10பால் விலை, பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை: ஜெ. அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பால் விலை, பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை: ஜெ. அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி Poll_c10பால் விலை, பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை: ஜெ. அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி Poll_m10பால் விலை, பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை: ஜெ. அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி Poll_c10 
63 Posts - 64%
heezulia
பால் விலை, பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை: ஜெ. அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி Poll_c10பால் விலை, பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை: ஜெ. அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி Poll_m10பால் விலை, பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை: ஜெ. அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
பால் விலை, பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை: ஜெ. அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி Poll_c10பால் விலை, பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை: ஜெ. அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி Poll_m10பால் விலை, பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை: ஜெ. அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
பால் விலை, பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை: ஜெ. அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி Poll_c10பால் விலை, பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை: ஜெ. அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி Poll_m10பால் விலை, பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை: ஜெ. அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பால் விலை, பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை: ஜெ. அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Nov 21, 2011 12:13 am

Print | E-mail
ஞாயிற்றுக்கிழமை, 20, நவம்பர் 2011 (13:19 IST)


[X]
Click Here!


பால் விலை, பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை: ஜெ. அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி



தமிழகத்தில் பால் விலை உயர்வு மற்றும் பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என முதல் அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இதனால் தமிழக மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அரசு நிறுவனமான ஆவின் பால் விலையை அதிமுக அரசு லிட்டருக்கு 5 ரூபாயில் இருந்து 8 ரூபாய் வரை உயர்த்தியது. மேலும் பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பேருந்து கட்டணங்களும் பல மடங்கு உயர்த்தப்பட்டது.

பால் விலை உயர்வு மற்றும் பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறக் கோரி தமிழக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று அரசியல் கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

ஆனால், விலை உயர்வை திரும்பப் பெற முடியாது என இன்று (20.11.2011) முதல் அமைச்சர் ஜெயலலிதா திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல் அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், விலை உயர்வுக்கான காரணத்தை ஏற்கனவே தெரிவித்துவிட்டதாக விளக்கம் அளித்துள்ளார். கடினமான முடிவுகளை தைரியமாக தம்மால் மட்டுமே எடுக்க முடியும் என்று தேர்தலுக்கு முன்பு பாராட்டிய கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், தற்போது விலை உயர்வு குறித்த தன்னுடைய முடிவை எதிர்ப்பது சரிதானா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

17.11.2011 அன்று அமைச்சரவைக் கூட்டத்தில் கட்டண உயர்வுகளுக்கு ஒப்புதல் அளித்து எடுக்கப்பட்ட முடிவுகள், அரசு பொதுத்துறை நிறுவனங்களின் சேவைகள் மக்களுக்கு தொடர்ந்து கிடைத்திட வேண்டும் என்ற நோக்கத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள். அந்த நிறுவனங்கள் முற்றிலும் செயலற்றுப் போகாமல் காப்பாற்ற இந்த கட்டண உயர்வைத் தவிர வேறு வழியே இல்லை என்ற நிலையில் தான் இந்த முடிவுகளை அரசு எடுத்துள்ளது. இவ்வாறு கூறியுள்ளார்.

நக்கீரன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பால் விலை, பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை: ஜெ. அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி Ila
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Mon Nov 21, 2011 9:50 am

ஏன் ஒட்டு போட்டோம் என்று மக்களுக்கும் தெரியவில்லை!! எதுக்கு நம்மை ஆட்சிக்கு கொண்டு வந்தார்கள் என்று இந்த மம்மிக்கு தெரியவில்லை!!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Nov 21, 2011 12:19 pm

நல்லது நாதியத்து கிடக்குது ..... அதிர்ச்சி
கெட்டது கிளை விரிச்சு ஆடுது பால் விலை, பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை: ஜெ. அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி 56667



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Nov 21, 2011 12:22 pm

அவங்களும் வேற என்னதான் பண்ணுவாங்க?இதுக்கு முன்னாடி தமிழகத்தை ஆண்ட கிழம் எல்லாத்தையும் என்னமோ அவங்க அப்பன் வீட்டு சொத்துல இருந்து தர்ர மாதிரி இலவசமா கொடுத்து கஜானாவை ஒண்ணும் இல்லாம செய்தா இவங்க எப்படி ஆட்சி நடத்துவாங்க?அதுமட்டும் இல்லாம இவங்க கொடுக்கிறேன்னு சொன்ன இலவசங்களை எப்படி கொடுப்பாங்க?



பால் விலை, பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை: ஜெ. அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி Uபால் விலை, பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை: ஜெ. அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி Dபால் விலை, பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை: ஜெ. அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி Aபால் விலை, பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை: ஜெ. அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி Yபால் விலை, பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை: ஜெ. அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி Aபால் விலை, பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை: ஜெ. அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி Sபால் விலை, பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை: ஜெ. அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி Uபால் விலை, பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை: ஜெ. அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி Dபால் விலை, பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை: ஜெ. அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி Hபால் விலை, பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை: ஜெ. அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி A
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Nov 21, 2011 12:26 pm

டாஸ்மார்க் ஐட்டம் எல்லாத்தையும் ரெண்டு மடங்கு கூட்டுனா பரவாயில்லை




பால் விலை, பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை: ஜெ. அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி Power-Star-Srinivasan
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Mon Nov 21, 2011 12:27 pm

உதயசுதா wrote:அவங்களும் வேற என்னதான் பண்ணுவாங்க?இதுக்கு முன்னாடி தமிழகத்தை ஆண்ட கிழம் எல்லாத்தையும் என்னமோ அவங்க அப்பன் வீட்டு சொத்துல இருந்து தர்ர மாதிரி இலவசமா கொடுத்து கஜானாவை ஒண்ணும் இல்லாம செய்தா இவங்க எப்படி ஆட்சி நடத்துவாங்க?அதுமட்டும் இல்லாம இவங்க கொடுக்கிறேன்னு சொன்ன இலவசங்களை எப்படி கொடுப்பாங்க?

தமிழக மக்களை வசம் செய்யும் இலவசம் !!!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 21, 2011 9:47 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Nov 21, 2011 9:51 pm

இனி இலவசமே வேண்டாம் பால் விலை, பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை: ஜெ. அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி 230655



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பால் விலை, பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை: ஜெ. அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி 1357389பால் விலை, பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை: ஜெ. அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி 59010615பால் விலை, பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை: ஜெ. அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி Images3ijfபால் விலை, பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை: ஜெ. அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி Images4px
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 21, 2011 9:56 pm

கேசவன் wrote:இனி இலவசமே வேண்டாம் பால் விலை, பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை: ஜெ. அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி 230655

அதை நீங்க ளும் நானும் சொன்ன போராதே கேசவன் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக