ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:42 am

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:14 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 6:00 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm

» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
நெய் சோறு (வை.பாலாஜிக்கு ) 5 5 4

நெய் சோறு (வை.பாலாஜிக்கு )

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

நெய் சோறு (வை.பாலாஜிக்கு )

Post by ஜாஹீதாபானு on Thu Nov 24, 2011 4:05 pm


பாசுமதி அரிசி (அல்லது) புளுங்கல் அரிசி ---- 1/2 கிலோ
நெய் 100 கிராம்
இஞ்சி பூண்டு விழுது 3 டீஸ்பூன்
தக்காளி 100 கிராம்
வெங்காயம் 100 கிராம்
பச்சை மிளகாய் 5
மிளகாய் தூள் 1/2 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
பட்டை கிராம்பு ஏலக்காய் சிறிது
கொத்தமல்லி கருவேப்பிலை புதினா தேவைக்கேற்ப
கேசரி பவுடர் கொஞ்சம்


பாசுமதி அரிசி என்றால் 15 நிமிடம் புளுங்கல் அரிசி என்றால் 3/4 மணி நேரம் ஊறவைக்கவும்.

அடுப்பில் பாத்திரத்தை காய வைத்து நெய் முக்கால் பாகம் ஊற்றவும் . நெய் காய்ந்ததும் பட்டை கிராம்பு ஏலக்காய் போட்டு பொறிந்ததும் வெங்காயம் கருவேப்பிலை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

பின் தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கி இஞ்சி பூண்டு விழுதை நன்றாக பச்சை வாசம் போகும் வரை வதக்கி பச்சை மிளகாய் கொத்தமல்லி புதினா சேர்த்து வதக்கவும்.பின் மிளகாய் தூளையும் சேர்த்து கிண்டி 1 டம்ளர் அரிசிக்கு 2 டம்ளர் என்ற விகிதத்தில் தண்ணீர் சேர்க்கவும்.

பிறகு தண்ணீர் நன்கு கொதி வந்ததும் அரிசியை கழுவி உலையில் போட்டு உப்பு சேர்த்து கிளறி முடி போட்டு மூடவும் சிறிது நேரத்திற்க்கு ஒரு முறை திறந்து லேசாக கிளறி விடவும்.
தண்ணீர் வற்றி சாதம் வெந்ததும் மீதி இருக்கும் நெய்யை மேலே சுற்றி ஊற்றி விடவும் 2டீஸ்பூன் தண்ணீரில் கொஞ்சம் கேசரி பவுடர் கலந்து சாப்பாட்டின் மேல் தெளித்து லேசாக கிளறி விடவும். பாதி சாதம் வெள்ளையாகவும் பாதி சாதம் கலராகவும் இருக்கும்.
குக்கரில் என்றால் 2 விசில் வைத்து இறக்கவும் .
சுவையான நெய் சோறு ரெடி

பாலாஜி ஒரு வழியா கஷ்டப்பட்டு உங்களுக்காக நெய் சாப்பாடு செய்முறை சொல்லி குடுத்திருக்கேன் . செய்து பார்த்து எப்படினு சொல்லுங்க .இதுக்கு தான் தாளிச்சா நல்லா இருக்கும் .


Last edited by ஜாஹீதாபானு on Thu Nov 24, 2011 4:21 pm; edited 1 time in total

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603

Back to top Go down

Re: நெய் சோறு (வை.பாலாஜிக்கு )

Post by உமா on Thu Nov 24, 2011 4:08 pm

பானு.நான் வெளியே ஹோட்டலில் தான் இதை சாப்பிட்டு இருக்கேன்.உன் பதிவை பிரதி எடுத்து நிச்சயமாக சண்டே செய்து பார்க்கிறேன்..

அனைத்தையும் நீயே டைப் செய்து இங்கே பதிவிட்டதற்க்கு என் நன்றிகள்..


உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: நெய் சோறு (வை.பாலாஜிக்கு )

Post by ஜாஹீதாபானு on Thu Nov 24, 2011 4:11 pm

உமா wrote:பானு.நான் வெளியே ஹோட்டலில் தான் இதை சாப்பிட்டு இருக்கேன்.உன் பதிவை பிரதி எடுத்து நிச்சயமாக சண்டே செய்து பார்க்கிறேன்..

அனைத்தையும் நீயே டைப் செய்து இங்கே பதிவிட்டதற்க்கு என் நன்றிகள்..





ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603

Back to top Go down

Re: நெய் சோறு (வை.பாலாஜிக்கு )

Post by வை.பாலாஜி on Thu Nov 24, 2011 4:16 pm

நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்

மிக்க நன்றி .... பிரிண்ட் அவுட் எடுத்து கொண்டேன் ... இந்த திரிக்கு உங்களுக்கு விருப்ப பொத்தானை பாவித்தேன் ..

நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்


Last edited by வை.பாலாஜி on Thu Nov 24, 2011 4:17 pm; edited 1 time in total


வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



வை.பாலாஜி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9228
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1297

Back to top Go down

Re: நெய் சோறு (வை.பாலாஜிக்கு )

Post by மாணிக்கம் நடேசன் on Thu Nov 24, 2011 4:17 pm

அது சரி, அதென்னா வை.பாலாஜிக்கு. இந்த நெய் சோறு பாலாஜிக்கு மட்டும் தானா, எங்களுக்கெல்லாம் இல்லையா? பாலாஜிக்கு மட்டும் வை ன்னு இதுல கட்டள வேற. என்ன ஞாயம் சார் இது.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 1088
வசிப்பிடம்: தாப்பா, மலேசியா
சேர்ந்தது: 14/12/2009
மதிப்பீடு: 173

Back to top Go down

Re: நெய் சோறு (வை.பாலாஜிக்கு )

Post by முஹைதீன் on Thu Nov 24, 2011 4:18 pm

கறி வகைகள் செய்திருக்கேன். இதுவரை நெய் சோறு சமைத்ததில்லை. முயற்சி செய்து பார்க்கிறேன்.
நன்றி பானு

முஹைதீன்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 3239
வசிப்பிடம்: dubai
சேர்ந்தது: 14/01/2010
மதிப்பீடு: 745

Back to top Go down

Re: நெய் சோறு (வை.பாலாஜிக்கு )

Post by வை.பாலாஜி on Thu Nov 24, 2011 4:18 pm

மாணிக்கம் நடேசன் wrote:அது சரி, அதென்னா வை.பாலாஜிக்கு. இந்த நெய் சோறு பாலாஜிக்கு மட்டும் தானா, எங்களுக்கெல்லாம் இல்லையா? பாலாஜிக்கு மட்டும் வை ன்னு இதுல கட்டள வேற. என்ன ஞாயம் சார் இது.


நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்


வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



வை.பாலாஜி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9228
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1297

Back to top Go down

Re: நெய் சோறு (வை.பாலாஜிக்கு )

Post by ஜாஹீதாபானு on Thu Nov 24, 2011 4:24 pm

இஞ்சி பூண்டு 100 கிராம் என்றால் அளவு சரியாக உங்களுக்கு எடுக்க வராது ... 3 டீஸ்பூன் போடுங்க சரியா இருக்கும்

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603

Back to top Go down

Re: நெய் சோறு (வை.பாலாஜிக்கு )

Post by ரேவதி on Thu Nov 24, 2011 4:25 pm

நல்ல குறிப்பு..சமைத்து ஒரு பிளேட் கொடுத்து அனுப்புங்க




ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

Re: நெய் சோறு (வை.பாலாஜிக்கு )

Post by உமா on Thu Nov 24, 2011 4:26 pm

வை.பாலாஜி wrote:

மிக்க நன்றி .... பிரிண்ட் அவுட் எடுத்து கொண்டேன் ... இந்த திரிக்கு உங்களுக்கு விருப்ப பொத்தானை பாவித்தேன் ..



நானும் நானும்.

உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: நெய் சோறு (வை.பாலாஜிக்கு )

Post by ஜாஹீதாபானு on Thu Nov 24, 2011 4:26 pm

மாணிக்கம் நடேசன் wrote:அது சரி, அதென்னா வை.பாலாஜிக்கு. இந்த நெய் சோறு பாலாஜிக்கு மட்டும் தானா, எங்களுக்கெல்லாம் இல்லையா? பாலாஜிக்கு மட்டும் வை ன்னு இதுல கட்டள வேற. என்ன ஞாயம் சார் இது.

உங்களுக்கும் தான் அண்ணா செய்து பாருங்க
அவர் தான் நெய் சோறு எப்படி செய்யுறதுணு கேட்டார்.

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603

Back to top Go down

Re: நெய் சோறு (வை.பாலாஜிக்கு )

Post by வை.பாலாஜி on Thu Nov 24, 2011 4:27 pm

ஜாஹீதாபானு wrote:இஞ்சி பூண்டு 100 கிராம் என்றால் அளவு சரியாக உங்களுக்கு எடுக்க வராது ... 3 டீஸ்பூன் போடுங்க சரியா இருக்கும்


இஞ்சி -50 கிராம்
பூண்டு 50 கிராம் வாங்கி பயன்படுத்துவேனே .. புன்னகை


வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



வை.பாலாஜி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9228
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1297

Back to top Go down

Re: நெய் சோறு (வை.பாலாஜிக்கு )

Post by ஜாஹீதாபானு on Thu Nov 24, 2011 4:32 pm

முஹைதீன் wrote:கறி வகைகள் செய்திருக்கேன். இதுவரை நெய் சோறு சமைத்ததில்லை. முயற்சி செய்து பார்க்கிறேன்.
நன்றி பானு

ஏன் முகைதீன் நம்மளவங்க வீட்டில் தான் அடிக்கடி செய்வாங்களே சாப்பிட்டதில்லையா

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603

Back to top Go down

Re: நெய் சோறு (வை.பாலாஜிக்கு )

Post by ஜாஹீதாபானு on Thu Nov 24, 2011 4:33 pm

ரேவதி wrote:நல்ல குறிப்பு..சமைத்து ஒரு பிளேட் கொடுத்து அனுப்புங்க

அதிர்ச்சி அதிர்ச்சி

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603

Back to top Go down

Re: நெய் சோறு (வை.பாலாஜிக்கு )

Post by வை.பாலாஜி on Thu Nov 24, 2011 4:35 pm

ரேவதி wrote:நல்ல குறிப்பு..சமைத்து ஒரு பிளேட் கொடுத்து அனுப்புங்க


ஒரு பிளேட்ட இல்லை அண்டாவுல கொடுத்து அனுப்ப சொல்லவா .. புன்னகை புன்னகை புன்னகை


வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



வை.பாலாஜி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9228
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1297

Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum