புதிய பதிவுகள்
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? - Page 2 Poll_c10என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? - Page 2 Poll_m10என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? - Page 2 Poll_c10 
69 Posts - 58%
heezulia
என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? - Page 2 Poll_c10என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? - Page 2 Poll_m10என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? - Page 2 Poll_c10 
41 Posts - 34%
T.N.Balasubramanian
என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? - Page 2 Poll_c10என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? - Page 2 Poll_m10என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? - Page 2 Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? - Page 2 Poll_c10என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? - Page 2 Poll_m10என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? - Page 2 Poll_c10 
4 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? - Page 2 Poll_c10என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? - Page 2 Poll_m10என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? - Page 2 Poll_c10 
111 Posts - 60%
heezulia
என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? - Page 2 Poll_c10என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? - Page 2 Poll_m10என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? - Page 2 Poll_c10 
62 Posts - 33%
T.N.Balasubramanian
என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? - Page 2 Poll_c10என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? - Page 2 Poll_m10என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? - Page 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? - Page 2 Poll_c10என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? - Page 2 Poll_m10என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ? - Page 2 Poll_c10 
6 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன காரணமுன்னு சொல்லுங்க பாப்போம் ?

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

avatar
Guest
Guest

PostGuest Fri Nov 25, 2011 10:33 pm

First topic message reminder :

ஏன் அவதார் ( பட சின்னம் ) இல் சிலரை தவிர பலர் தங்களது புகைபடத்தை போடுவது இல்லை ?

1) தன்னை அடையாளப்படுத்தி கொள்ள விரும்பவில்லை

2) தன் பாலினத்தை வெளிக்காட்டிக்கொள்ள விரும்பவில்லை

3) தன் வயதை வெளிக்காட்டிக்கொள்ள விரும்பவில்லை

4) அவர்கள் தாங்கள் மிக அழகாக இருப்பதாக நினைத்து கொண்டு அதன் காரணமாக தன் புகைபடத்தை போடுவது இல்லை

5) தங்களின் வெளிதோற்றத்தை கண்டு வருந்தி தாழ்வு மனப்பான்மை கொண்டு தன் புகைபடத்தை போடுவது இல்லை

இந்த காரணங்களில் எது சரியானது என்று சொல்லுங்கள் பார்க்கலாம்

avatar
Guest
Guest

PostGuest Fri Nov 25, 2011 10:55 pm

கே. பாலா wrote:1) தன்னை அடையாளப்படுத்தி கொள்ள விரும்பவில்லை
இது உண்மையாக இருக்க கூடும்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கே. பாலா wrote:2) தன் பாலினத்தை வெளிக்காட்டிக்கொள்ள விரும்பவில்லை

3) தன் வயதை வெளிக்காட்டிக்கொள்ள விரும்பவில்லை
மேலே உள்ள இரண்டுக்கும் profile பார்த்தாலே தெரிந்துவிடும் ஆகவே இது காரணமல்ல !

profile இல் தவறான தகவல் தர வாய்ப்பு இருக்கிறது அண்ணா

கே. பாலா wrote:4) அவர்கள் தாங்கள் மிக அழகாக இருப்பதாக நினைத்து கொண்டு அதன் காரணமாக தன் புகைபடத்தை போடுவது இல்லை
அழகாகஇருக்கும்போது படம் போடத்தான் நினைப்பார்கள்

மற்றவர்களின் கண் திருஷ்டி பட்டுவிட்டால் என்ன செய்வது ? என ஒருவேளை அவர்கள் யோசிக்கலாம் அல்லவா

கே. பாலா wrote:5) தங்களின் வெளிதோற்றத்தை கண்டு வருந்தி தாழ்வு மனப்பான்மை கொண்டு தன் புகைபடத்தை போடுவது இல்லை
இது அனைவருக்கும் பொருந்தாது ! ஒரு சிலருக்கு இருக்கலாம்

மகளிரை பொறுத்தவரை தேவையற்ற பிரச்சனைகளை தவிர்ப்பதற்க்காக அவர்கள் படம் போடுவதில்லை

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Fri Nov 25, 2011 11:05 pm

விஜயபானு wrote:ஏன் அவதார் ( பட சின்னம் ) இல் சிலரை தவிர பலர் தங்களது புகைபடத்தை போடுவது இல்லை ?

1) தன்னை அடையாளப்படுத்தி கொள்ள விரும்பவில்லை

2) தன் பாலினத்தை வெளிக்காட்டிக்கொள்ள விரும்பவில்லை

3) தன் வயதை வெளிக்காட்டிக்கொள்ள விரும்பவில்லை

4) அவர்கள் தாங்கள் மிக அழகாக இருப்பதாக நினைத்து கொண்டு அதன் காரணமாக தன் புகைபடத்தை போடுவது இல்லை

5) தங்களின் வெளிதோற்றத்தை கண்டு வருந்தி தாழ்வு மனப்பான்மை கொண்டு தன் புகைபடத்தை போடுவது இல்லை

இந்த காரணங்களில் எது சரியானது என்று சொல்லுங்கள் பார்க்கலாம்

நீங்கள் உங்களது புகை படத்தை போடததர்க்கு காரணம் என்ன??

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Nov 26, 2011 12:40 am

போட்டா பார்த்து பேசுவது விட மனசு பார்த்து பேசுவது இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன் அது தான் படங்களை போடுவதில்லை சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Nov 26, 2011 12:54 am

இளமாறன் wrote:போட்டா பார்த்து பேசுவது விட மனசு பார்த்து பேசுவது இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன் அது தான் படங்களை போடுவதில்லை சிரி
இதுவே சரியென எனக்கு படுகிறது ரிலாக்ஸ்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Nov 26, 2011 10:11 am

இதெல்லாம் ஒரு கேள்வியா?
முதல்ல நீங்க ஏன் உங்க புகைபடத்தை போடலைன்னு காரணம் சொல்லிட்டு எங்களை கேள்வி கேட்டா நாங்களும் பதில் சொல்றோம்

[You must be registered and logged in to see this link.]
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Nov 26, 2011 10:18 am

உதயசுதா wrote:இதெல்லாம் ஒரு கேள்வியா?
முதல்ல நீங்க ஏன் உங்க புகைபடத்தை போடலைன்னு காரணம் சொல்லிட்டு எங்களை கேள்வி கேட்டா நாங்களும் பதில் சொல்றோம்
சரியாக சொன்னீர்கள்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
[You must be registered and logged in to see this image.]
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sat Nov 26, 2011 10:20 am

[You must be registered and logged in to see this image.]
உதயசுதா wrote:இதெல்லாம் ஒரு கேள்வியா?
முதல்ல நீங்க ஏன் உங்க புகைபடத்தை போடலைன்னு காரணம் சொல்லிட்டு எங்களை கேள்வி கேட்டா நாங்களும் பதில் சொல்றோம்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Nov 26, 2011 10:27 am

இதென்ன கொடுமை பிரோபிளில் புகைப்படம் போடுவதும், போடாததும் அவரவர் விருப்பம்தானே கேள்வி கேட்கும் நீங்களே புகைப்படம் போடவில்லையே?
அதனால் முதலில் உங்களின் கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லி மற்றவர்களை கேளுங்கள் புன்னகை
என்னுடைய பதில் :
ஆரம்பத்தில் என்னுடைய புகைபடத்தை பிரோபிளில் போட்டேன் ஆனால் இங்கே "சில" அண்ணன்கள் இணையத்தில் புகைப்படம் போட வேண்டாம் என்று சொன்னதால் நீக்கி விட்டேன்..

[You must be registered and logged in to see this link.]
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sat Nov 26, 2011 10:29 am

[You must be registered and logged in to see this image.]

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Sat Nov 26, 2011 11:01 am

[You must be registered and logged in to see this image.]
நீங்கள் ஏன் உங்கள் புகைப்படம் போடவில்லை என்று சொல்லுங்கள்
இணயத்தில் புகைப்படம் போட வேண்டாம் என்று நினைத்தேன் புன்னகை

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
Sponsored content

PostSponsored content

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக