ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 6:58 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by ரா.ரமேஷ்குமார் Today at 6:57 am

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by ரா.ரமேஷ்குமார் Today at 6:51 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:42 am

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:14 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm

» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே 5 5 3

இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே

Post by ராஜா on Tue Nov 29, 2011 10:50 am

நண்பர்களே எனது நண்பர் தினமலரில் வந்த இந்த செய்தியை எனக்கு அனுப்பினார் , உதவ முடிந்தவர்கள் கீழே கொடுத்துள்ள தொலைபேசி என்னை தொடர்பு கொள்ளலாம்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------




அவிநாசி:நாய்கள் துரத்தி கடித்ததில், சாக்கடையில் விழுந்த மூன்று வயது
வர்ஷினி, நினைவின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாள்.
திருப்பூர்
மாவட்டம், அவிநாசி அருகே திருமுருகன்பூண்டி - நெசவாளர் காலனியை சேர்ந்த
மோகன்ராஜ் - நாகரத்தினம் இவர்களுக்கு வர்ஷினி, 3, கனிஷ்கர், 1, என இரு
குழந்தைகள். செப்., 27ம் தேதி, வர்ஷினி வீட்டுக்கு வெளியில் நின்று
கொண்டிருந்தாள். அத்தெரு வழியே, நாய்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்தன.
ஒரு நாய், வர்ஷினி மீது பாய்ந்து கை மற்றும் கால்களை கடித்து விட்டது.
மிரண்ட வர்ஷினி, பயத்தால் அங்குமிங்கும் ஓடியபோது, மீண்டும் ஒரு நாய் அவளை
துரத்த, அங்கிருந்த சாக்கடையில் தலைகுப்புற விழுந்தாள். வர்ஷினியின் அலறல்
கேட்டு, வீட்டில் இருந்து வந்த நாகரத்தினம், அவளை தூக்கிக் கொண்டு
மருத்துவமனைக்கு ஓடினார். வெளியே சென்றிருந்து, விஷயம் கேள்விப்பட்ட
மோகன்ராஜ், துடிதுடித்து மருத்துவமனைக்கு ஓடினார். நாய்க்கடிக்கு முதலில்
சிகிச்சை அளிக்கப்பட்டு சரி செய்யப்பட்டது.
நாய் கடித்து பயந்ததில் மயக்கமடைந்த வர்ஷினி, எப்படியும் எழுந்து
நடமாடுவாள் என்ற நினைத்திருந்த அவளது குடும்பத்திற்கு, அவள் நினைவிழந்து
விட்டாள் என்ற செய்தி, இடியாய் தாக்கியது. சாக்கடைக்குள் விழுந்ததில்,
தலையின் பின்பகுதியில் காயமுற்றதால், வர்ஷினிக்கு நினைவிழப்பு
ஏற்பட்டுள்ளது.
ஒரு மாதம் ஆகியும், அவளுக்கு இன்னும் சுயநினைவு திரும்பவில்லை.
டாக்டர்களின் தொடர் சிகிச்சை காரணமாக, தற்போது கை, கால்கள் மெதுவாக
அசைகின்றன. ஆனால், தொடர் சிகிச்சைக்கு, 2 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என,
மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளதால், சாதாரண பனியன் தொழிலாளியான
மோகன்ராஜுக்கு, என்ன செய்வதென்று தெரியவில்லை. புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள அவரது தாயாருக்கு மருத்துவ சிகிச்சை
அளித்த வகையில், பெரும் பொருளாதார சிக்கலில் மாட்டியுள்ளார்.தொடர்ந்து தனது
குடும்பத்தினருக்கு அடி மேல் அடி விழுந்து வருவதால், மோகன்ராஜ்
அங்குமிங்கும் கடன் வாங்கி, நாட்களை நகர்த்துகிறார். இன்னும் முழுமையாக, 2
லட்சம் ரூபாய் இருந்தால் மட்டுமே வர்ஷினி, நோயிலிருந்து மீண்டு(ம்) வருவாள்
என்ற நம்பிக்கையில் பலரிடம் உதவி கேட்டு வருகிறார். வர்ஷினி வாழ்க்கையில்
வசந்தம் வீச, மோகன்ராஜ்க்கு உதவ விருப்பமுள்ள உள்ளங்கள், 93444 - 44199
என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


Last edited by ரேவதி on Tue Nov 29, 2011 11:57 am; edited 2 times in total (Reason for editing : போட்டோ)

ராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15363
வசிப்பிடம்: Qatar
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 1010

http://www.eegarai.net

Back to top Go down

Re: இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே

Post by ரேவதி on Tue Nov 29, 2011 11:14 am

தகவலுக்கு நன்றி..

என்னால் முடிந்த உதவியையும் , பிராத்தனைகளையும் கண்டிப்பாக செய்கிறேன்




ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

Re: இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே

Post by ரேவதி on Tue Nov 29, 2011 11:39 am

உதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் மேலே உள்ள எண்ணிற்குக்கும் தொடர்பு கொள்ள முயற்சி செய்யுங்கள்..
அவரிடம் அக்கவுண்ட் நம்பர் பெற்றுள்ளேன் விருப்பம் இருப்பவர்கள் உங்களால் முடிந்த பணத்தை இந்த அக்கௌண்டிற்கு அனுப்பி வையுங்கள்

Name : M.Varshini Bicoding
A/C No : 303800301000388
Bank Name : Vijaya Bank
Branch : Tirupur
IFSC Code : VIJB0003038




ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

Re: இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே

Post by ராஜா on Tue Nov 29, 2011 12:13 pm

நல்ல காரியம் செய்தாய் ரேவதி , நீ அனுப்பிய பணம் அந்த அக்கவுண்டில் கிரெடிட் ஆனதும் எனக்கு தெரியபடுத்து.

சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல , நம் ஈகரை உறவுகள் செய்யும் சிறு உதவியும் அந்த பிஞ்சு மலரின் வாழ்வு மலர பேருதவியாக இருக்கும்.

இந்த குழந்தைக்கு உதவ நினைப்பவர்கள், தனிமடலில் தொடர்பு கொள்ளலாம்.

ராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15363
வசிப்பிடம்: Qatar
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 1010

http://www.eegarai.net

Back to top Go down

Re: இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே

Post by உதயசுதா on Tue Nov 29, 2011 12:24 pm

கண்டிப்பாக என்னால் முடிந்த பண உதவிய செய்கிறேன்.
& என்னுடைய மனமுருகிய பிரார்த்தனைகளும்.

உதயசுதா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929

Back to top Go down

Re: இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே

Post by ரேவதி on Tue Nov 29, 2011 12:25 pm

ராஜா wrote:நல்ல காரியம் செய்தாய் ரேவதி , நீ அனுப்பிய பணம் அந்த அக்கவுண்டில் கிரெடிட் ஆனதும் எனக்கு தெரியபடுத்து.


கண்டிப்பாக தெரியபடுத்துகிறேன் அண்ணா




ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

Re: இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே

Post by பிளேடு பக்கிரி on Tue Nov 29, 2011 12:28 pm

ரேவதி wrote:உதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் மேலே உள்ள எண்ணிற்குக்கும் தொடர்பு கொள்ள முயற்சி செய்யுங்கள்..
அவரிடம் அக்கவுண்ட் நம்பர் பெற்றுள்ளேன் விருப்பம் இருப்பவர்கள் உங்களால் முடிந்த பணத்தை இந்த அக்கௌண்டிற்கு அனுப்பி வையுங்கள்

Name : M.Varshini Bicoding
A/C No : 303800301000388
Bank Name : Vijaya Bank
Branch : Tirupur
IFSC Code : VIJB0003038

உன்னை நினைத்தால் பெருமையாக இருக்கிறது ரேவதி.. நன்றி நன்றி




பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 12879
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 378

Back to top Go down

Re: இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே

Post by உமா on Tue Nov 29, 2011 12:30 pm

அந்த குழந்தை விரைவில் குணமடைய பிராத்திக்கிறேன்.
என்னால் அதை மட்டுமே செய்ய இயலும்.
நன்றி ரேவா.



உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே

Post by ராஜா on Tue Nov 29, 2011 12:33 pm

உமா wrote:அந்த குழந்தை விரைவில் குணமடைய பிராத்திக்கிறேன்.என்னால் அதை மட்டுமே செய்ய இயலும். நன்றி ரேவா.
பிராத்தனைக்கு இல்லாத சக்தியா உமா , அந்த குழந்தை நலம்பெற வேண்டுமென அனைவரும் இறைவனிடம் மனமுருக பிரார்த்தனை செய்தாலே அக்குழந்தை நலம்பெரும் புன்னகை

ராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15363
வசிப்பிடம்: Qatar
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 1010

http://www.eegarai.net

Back to top Go down

Re: இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே

Post by ரேவதி on Tue Nov 29, 2011 12:38 pm

ரேவதி wrote:
ராஜா wrote:நல்ல காரியம் செய்தாய் ரேவதி , நீ அனுப்பிய பணம் அந்த அக்கவுண்டில் கிரெடிட் ஆனதும் எனக்கு தெரியபடுத்து.


கண்டிப்பாக தெரியபடுத்துகிறேன் அண்ணா

அண்ணா பணம் சென்றுவிட்டது என்று எனக்கு மொபிளில் மெசேஜ் வந்தது..அவரிடம் பேச முயற்சி செய்தேன் ஆனால் நம்பர் பிஸியாக இருக்கிறது




ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

Re: இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே

Post by உமா on Tue Nov 29, 2011 12:39 pm

ராஜா wrote:
உமா wrote:அந்த குழந்தை விரைவில் குணமடைய பிராத்திக்கிறேன்.என்னால் அதை மட்டுமே செய்ய இயலும். நன்றி ரேவா.
பிராத்தனைக்கு இல்லாத சக்தியா உமா , அந்த குழந்தை நலம்பெற வேண்டுமென அனைவரும் இறைவனிடம் மனமுருக பிரார்த்தனை செய்தாலே அக்குழந்தை நலம்பெரும் புன்னகை


கண்டிப்பா அண்ணா. என் மகளை போலே தான் அக்குழந்தையும் ..அவளின் பெயரே இவளுக்கும் .பாவம்.
இதை படிக்கும்போது அந்த வீட்டு பெரியவர்களின் மீதே கோவம் வருகிறது.
சின்ன குழந்தை வெளியில் சென்று இவ்ளோ நடக்கும்வரை என்ன தான் செய்து கொண்டு இருப்பார்களோ தெரியல...

இப்படி சுயநிலையின்றி ஒரு மாதமாக இருப்பவது கொடுமை.
அவள் எப்போ நலமடைவாள் என்று வீட்டில் அனைவருமே பித்து பிடித்தது போலே தானே இருப்பாங்க. அந்த வேதனை ரொம்ப கொடுமை அண்ணா.



உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே

Post by ராஜா on Tue Nov 29, 2011 1:21 pm

உமா wrote:கண்டிப்பா அண்ணா. என் மகளை போலே தான் அக்குழந்தையும் ..அவளின் பெயரே இவளுக்கும் .பாவம்.
அட ஆமாம் உமா , நானும் இப்போதான் பெயரை கவனித்தேன் , ஈகரையில் இதுவரை 5 பேர் உதவுவதாக சொல்லியுள்ளார்கள் , ஒருவர் அல்ரெடி உதவிட்டார். சிரி

ராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15363
வசிப்பிடம்: Qatar
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 1010

http://www.eegarai.net

Back to top Go down

Re: இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே

Post by நியாஸ் அஷ்ரஃப் on Tue Nov 29, 2011 2:51 pm

ரேவதி wrote:உதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் மேலே உள்ள எண்ணிற்குக்கும் தொடர்பு கொள்ள முயற்சி செய்யுங்கள்..
அவரிடம் அக்கவுண்ட் நம்பர் பெற்றுள்ளேன் விருப்பம் இருப்பவர்கள் உங்களால் முடிந்த பணத்தை இந்த அக்கௌண்டிற்கு அனுப்பி வையுங்கள்

Name : M.Varshini Bicoding
A/C No : 303800301000388
Bank Name : Vijaya Bank
Branch : Tirupur
IFSC Code : VIJB0003038


தகவலுக்கு மிக்க நன்றி, என்னால் இயன்ற உதவிகளை நிச்சயம் செய்கிறேன், அனைவருக்கும் இதுபற்றி தெரியப்படுத்துகிறேன்..

நியாஸ் அஷ்ரஃப்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1313
வசிப்பிடம்: கோவை
சேர்ந்தது: 15/06/2010
மதிப்பீடு: 92

Back to top Go down

Re: இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே

Post by பிளேடு பக்கிரி on Tue Nov 29, 2011 3:05 pm

ராஜா wrote:
உமா wrote:கண்டிப்பா அண்ணா. என் மகளை போலே தான் அக்குழந்தையும் ..அவளின் பெயரே இவளுக்கும் .பாவம்.
அட ஆமாம் உமா , நானும் இப்போதான் பெயரை கவனித்தேன் , ஈகரையில் இதுவரை 5 பேர் உதவுவதாக சொல்லியுள்ளார்கள் , ஒருவர் அல்ரெடி உதவிட்டார். சிரி

நானும் சேர்ந்து கொள்கிறேன்.. சிரி




பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 12879
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 378

Back to top Go down

Re: இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே

Post by ராஜா on Tue Nov 29, 2011 3:44 pm

வாங்க வாங்க , பிரசன்னா , நியாஸ் , பிளேடு இவர்களும் சேர்ந்திருக்கிறார்கள் நன்றி.

ராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15363
வசிப்பிடம்: Qatar
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 1010

http://www.eegarai.net

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum