புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? - Page 3 Poll_c10தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? - Page 3 Poll_m10தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? - Page 3 Poll_c10 
74 Posts - 44%
heezulia

71 Posts - 43%
mohamed nizamudeen

6 Posts - 4%
prajai

Jenila

2 Posts - 1%
jairam

Ammu Swarnalatha

Guna.D

D. sivatharan

1 Post - 1%
M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? - Page 3 Poll_c10தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? - Page 3 Poll_m10தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? - Page 3 Poll_c10 
114 Posts - 52%

74 Posts - 33%

10 Posts - 5%

8 Posts - 4%

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா?

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Nov 29, 2011 12:03 pm

First topic message reminder :

சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா?
தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? - Page 3 0
தமிழ்நாடு அரசின் சிறப்பு தூதராக ரஜினியை நியமிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் சிறப்பு தூதராக அமிதாபச்சன் நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் குஜராத் மாநில தூதராகவும் நியமிக்கப்பட்டார்.

மாநிலங்களின் சிறப்பு அம்சங்களை விளக்கி சுற்றுலா பயணிகளை கவர, முதலீடுகளை பெருக்குவதற்கான விளம்பர படங்களில் அவர் நடித்துள்ள காட்சிகள் தொலைகாட்சி, சினிமா தியேட்டர்களில் வெளியிடப்படுகிறது.

அதேபோல் மேற்கு வங்க மாநிலத்தின் சிறப்பு தூதராக பொறுப்பு ஏற்கும்படி ஷாருக்கானை அணுகி இருக்கிறார் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி.

ஆனால் கொல்கத்தாவை சேர்ந்த சிலஅமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

அதேபோல் தமிழ்நாடு மாநில தூதராக ரஜினியை நியமிக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாநில செயலாளர் கண்ணன் கூறும்போது,

“சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

கர்நாடகாவில் அவர் பிறந்திருந்தாலும் தமிழ் படங்கள் மூலம்தான் உயர்ந்த இடத்தை பிடித்தார். நதிகளை தேசிய மயமாக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு சமூக விஷயங்களில் அக்கறையுடன் உணர்வுகளை பிரதிபலித்திருக்கிறார்.

எனவே தமிழ்நாடு மாநிலத்தின் தூதராக பொறுப்பு ஏற்க ரஜினி முன்வர வேண்டும். அவரை தூதராக நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம்” என்றார்.

பகிர்வு - http://manachatchi.blogspot.com/

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Nov 29, 2011 2:02 pm

உதயசுதா wrote:
வை.பாலாஜி wrote:தமிழகத்தின் பரமகுடியை சேர்ந்த கமல்ஹாசன் அவர்களை நியமித்துயிருக்கலாம் ....
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ரஜினிய தெரிந்த அளவு உங்க கமலை தெரியாதே சிரி சிரி சிரி சிரி சிரி

கேரளாவின் சிறப்பு தூதராக ஒரு தமிழ் நடிகர் நியமிக்கபடுவாரா(நான் இந்தியந்தான் முல்லைபெரியாரு விஷயத்தில் கேரளவும் , மத்திய அரசும் நடக்கும் முறை இது போன்று எழுத வைக்கின்றது) ... என்னை பொறுத்தவரை இதற்கு ஒரு நடிகர் தேவையில்லை ..

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர தூய்மையான சுற்றுச்சூழல் , நல்ல அடிப்படை வசதிகள் , நல்ல காட்சி உடைய விளம்பரம் போதும் ....

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Nov 29, 2011 2:04 pm

ரேவதி wrote:சரிப்பா கடைசியா ஊழல் வரலாற்றில் உலக புகழ் பெற்ற நம்ம ராசாவையும், கனியையும் அனுப்பலாம் தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? - Page 3 168113

அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் ரேவதி... தமிழ்நாட்டை கூறு போட்டு விற்பனை செய்யாம விட மாட்டீங்க போல...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Nov 29, 2011 2:06 pm

பிரசன்னா wrote:
வை.பாலாஜி wrote:தமிழகத்தின் பரமகுடியை சேர்ந்த கமல்ஹாசன் அவர்களை நியமித்துயிருக்கலாம் ....

என்ன? என்ன? என்ன? ஆனால் தமிழராகிய நமக்கே சில நேரம் அவர் என்ன சொல்ல-வர்ரார்னே புரியமாட்டேங்கிதே... அநியாயம் அநியாயம் அநியாயம் அப்ப எப்படி ... கூடாது கூடாது கூடாது

அவர் சொல்லுவது அனைத்தும் எதிர்காலத்தை பற்றிதான் அவர் "தமிழ் இனி மெல்ல சாகும் " என்ற போது எதிர்ப்பு தெரிவித்தீர் .. இன்றைய பள்ளிகளில் தமிழ் பாடமே இல்லை , இன்றைய தலைமுறைக்கு தமிழ் ஒரு பேச்சு மொழி அளவுக்குதான் தெரியும் ...

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Nov 29, 2011 2:10 pm

தமிழ் நாடு தூதுவரா யாரை நியமிக்கிறது என்பது இருக்கட்டும்.உங்களை
கமல் தன்னோட தூதுவரா நியமிச்சு இருக்காரா என்ன பாலாஜி அண்ணாத்த

தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? - Page 3 Uதமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? - Page 3 Dதமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? - Page 3 Aதமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? - Page 3 Yதமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? - Page 3 Aதமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? - Page 3 Sதமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? - Page 3 Uதமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? - Page 3 Dதமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? - Page 3 Hதமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? - Page 3 A
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Nov 29, 2011 2:10 pm

பிரசன்னா wrote:
ரேவதி wrote:சரிப்பா கடைசியா ஊழல் வரலாற்றில் உலக புகழ் பெற்ற நம்ம ராசாவையும், கனியையும் அனுப்பலாம் தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? - Page 3 168113

தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? - Page 3 502589 தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? - Page 3 502589 தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? - Page 3 502589 தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? - Page 3 502589 தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? - Page 3 502589 ரேவதி... தமிழ்நாட்டை கூறு போட்டு விற்பனை செய்யாம விட மாட்டீங்க போல...

அட ரஜினியை விட புழல் ஸாரி புகழ் பெற்றவர்கள் அவர்கள்தானே தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? - Page 3 745155

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Nov 29, 2011 2:13 pm

வை.பாலாஜி wrote:
பிரசன்னா wrote:
வை.பாலாஜி wrote:தமிழகத்தின் பரமகுடியை சேர்ந்த கமல்ஹாசன் அவர்களை நியமித்துயிருக்கலாம் ....

என்ன? என்ன? என்ன? ஆனால் தமிழராகிய நமக்கே சில நேரம் அவர் என்ன சொல்ல-வர்ரார்னே புரியமாட்டேங்கிதே... அநியாயம் அநியாயம் அநியாயம் அப்ப எப்படி ... கூடாது கூடாது கூடாது

அவர் சொல்லுவது அனைத்தும் எதிர்காலத்தை பற்றிதான் அவர் "தமிழ் இனி மெல்ல சாகும் " என்ற போது எதிர்ப்பு தெரிவித்தீர் .. இன்றைய பள்ளிகளில் தமிழ் பாடமே இல்லை , இன்றைய தலைமுறைக்கு தமிழ் ஒரு பேச்சு மொழி அளவுக்குதான் தெரியும் ...

அய்யோ நான் கமலின் கருத்துக்களை குறை சொல்லவில்லை, அவர் ஒரு ஜீனியஸ் என்று விபரம் அறிந்த அனைவரும் அறிவோம்... இந்த வேலை அவருக்கு பொருந்துமா என்று தான் நாம் பார்க்கவேண்டும்...

ஓ‌கே....
பல திறமைகள் இருந்தும் கருணாநிதி அவர் குடும்பம் தான் பெரிது தமிழகம் எக்கேடு கேட்டால் எனக்கென்ன என்று இருக்கிறார், ஜெயலலிதா எனக்கு ஈகோ தான் பெரிது என்று இருக்கிறார்... இவர்களுக்கு இல்லாத திறமையா... மலயாளி CMகளுக்கு இருக்கிறது.. எல்லாம் சுயநலம்...

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Nov 29, 2011 2:15 pm

ரேவதி wrote:
பிரசன்னா wrote:
ரேவதி wrote:சரிப்பா கடைசியா ஊழல் வரலாற்றில் உலக புகழ் பெற்ற நம்ம ராசாவையும், கனியையும் அனுப்பலாம் தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? - Page 3 168113

தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? - Page 3 502589 தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? - Page 3 502589 தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? - Page 3 502589 தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? - Page 3 502589 தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? - Page 3 502589 ரேவதி... தமிழ்நாட்டை கூறு போட்டு விற்பனை செய்யாம விட மாட்டீங்க போல...

அட ரஜினியை விட புழல் ஸாரி புகழ் பெற்றவர்கள் அவர்கள்தானே தமிழ்நாட்டின் சிறப்பு தூதராக ரஜினி நியமிக்கப்படுவாரா? - Page 3 745155

அப்ப திகாரும் திகில் படமும் நியாபகம் வரும் தமிழ்நாடு சுற்றி பார்த்து கொண்டு இருபவர்களுக்கு...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Nov 29, 2011 2:17 pm

உதயசுதா wrote:தமிழ் நாடு தூதுவரா யாரை நியமிக்கிறது என்பது இருக்கட்டும்.உங்களை
கமல் தன்னோட தூதுவரா நியமிச்சு இருக்காரா என்ன பாலாஜி அண்ணாத்த

என்னை பொறுத்தவரை இதற்கு ஒரு நடிகர் தேவையில்லை ..இதுதான் என்னுடைய எண்ணம் ..

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர தூய்மையான சுற்றுச்சூழல் , நல்ல அடிப்படை வசதிகள் , நல்ல காட்சி உடைய விளம்பரம் போதும் ....

கமல் தூதுவர் அமைத்து அவர் புகழ் பரப்ப வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை... தான் ரசிகர்களை அவர் எப்பொழுதும் தான் சுயநலத்திற்காக பயன்படுத்தியது இல்லை...

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Nov 29, 2011 2:19 pm

என்னை கேட்டால் இதற்கு ஒரு நடிகர் தேவையே இல்லை ...

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Nov 29, 2011 2:20 pm

நடிகர்கள் இருவரும் நண்பர்கள்... நாமும் நண்பர்களாவே இருப்போம்...

தமிழ்நாடு நல்ல தூதுவரை அமைக்கட்டும்...

அவரு ஓ‌கேவா இல்லையானு அப்புறம் விவாதம் பண்ணுவோம்... புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக