புதிய பதிவுகள்
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 Poll_c10பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 Poll_m10பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 Poll_c10 
30 Posts - 58%
heezulia
பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 Poll_c10பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 Poll_m10பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 Poll_c10 
20 Posts - 38%
ஜாஹீதாபானு
பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 Poll_c10பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 Poll_m10பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 Poll_c10 
1 Post - 2%
Manimegala
பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 Poll_c10பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 Poll_m10பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 Poll_c10பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 Poll_m10பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 Poll_c10 
150 Posts - 50%
ayyasamy ram
பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 Poll_c10பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 Poll_m10பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 Poll_c10பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 Poll_m10பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 Poll_c10 
11 Posts - 4%
prajai
பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 Poll_c10பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 Poll_m10பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 Poll_c10 
9 Posts - 3%
Jenila
பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 Poll_c10பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 Poll_m10பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Rutu
பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 Poll_c10பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 Poll_m10பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 Poll_c10பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 Poll_m10பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 Poll_c10பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 Poll_m10பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 Poll_c10பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 Poll_m10பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 Poll_c10பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 Poll_m10பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்?

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Nov 29, 2011 3:20 pm

First topic message reminder :

பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்?

அவள் புன்னகை என்னை ஈர்த்தது. இப்படிச் சொல்லும் ஆண்கள் பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 Images?q=tbn:ANd9GcTMPnjz8PCCKldase_Re2b2hP0mjLVAl-3mhMnpc4Ffq3lZJc6sஏரா ளம். சிரிப்பு மனிதனுக்கு அழகு. அதிலும் பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம்.

சின்ன சந்தோஷம் தரும் விஷ யமாக இருந்தாலும் பெண்கள் நீண் ட நேரம் சிரித்துக் கொண்டிருப்பா ர்கள். அவர்கள் ஏன் அப்படி இடை விடாமல் சிரிக்கிறார்கள் என்று ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. ஆய் வாளர்கள் என்ன கூறுகி றார்கள் தெரியுமா… கலிபோர்னியாவில் உள்ள ஸ்டேன்போடு பல் கலைக் கழகம் இந்த ஆய்வை மேற்கொண்டது.

பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 Images?q=tbn:ANd9GcRkbl-MUzfyT4Ajs3fwtv4_g4z_m264U5xGYQxkXWERa7iG1wYP10 ஆண்களையும் 10 பெண்களையும் தேர்வு செய்து கார்ட்டூன் படங்களைக் கொடுத்து ஆய்வு செய்யப்பட்டது. அவ ர்களின் மூளையில் ஏற்படும் மாற்றங் களும் கண்காணிக்கப்பட்டது. கார்ட்டூன் படத்தில் இருந்த பஞ்ச் வசனம் அவர்க ளின் சிந்தனையைத் தூண்டி சிரிப்பை வரவழைத்தது. இதில் பெண்கள் நீண்ட நேரம் சிரித்தபடி இருந்தனர்.

இதற்கு அவர்களின் மூளையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாகும். அதாவது பெ ண்களின் மூளையின் கார்டெக்ஸ் பகு திக்கு முந்தைய அடுக்கு இதில் முக்கிய பங்காற்றுகிறது. அவர் களின் மூளை விவேகமாக செயல்படுவதுடன் அதிக எதிர்பார்ப்பின்றி இருக் கிறது.

பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 Images?q=tbn:ANd9GcS89M8gRkw7__BuD32UCh1mxiJ5tBsouizoWz9X2NoLua5Op2xw5wஎனவே இயல்பான ஜோக்குகள் கூட அவர்களு க்கு விசேஷமாகத் தெரிகிறது. இதனால் எளி தில் சிரிப்பைத் தூண்டி விடுகிறது. அத்துடன் பஞ்ச் வசனங்கள் மகிழ்ச்சியைத் தருவதாக அமைந்துவிட்டால் விடாமல் சிரிப்பை வெளிப் படுத்துகிறார்கள்.

பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? : ஆய்வில் சுவாரசிய தகவல்! பொதுவாக ஆண்களின் சிரிப்பானது தன்னை முன்னிலைப்படுத்தும் வகையில் அமைகிறது. பெண்கள் சிரிப்பானது உறவை வளர்க்கும் விதமாகவும் பிறரை நோ கச் செய்யாமல் இருக்கும் வகையிலும் அமை கிறது என்கிறது ஆய்வு. பிறர் நோகாமல் சிரி யுங்கள் நோயின்றி வாழுங்கள்!

பகிர்வு - http://vidhai2virutcham.wordpress.com

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Nov 29, 2011 3:43 pm

சிரித்த முகத்துடன் கூடிய பெண்கள் எப்பொழுதும் தனி அழகுதான் .. குதூகலம்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Tue Nov 29, 2011 3:45 pm

வை.பாலாஜி wrote:சிரித்த முகத்துடன் கூடிய பெண்கள் எப்பொழுதும் தனி அழகுதான் .. பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 168113
ஆமாம் ஆமாம்.. பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 95051 பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 95051

ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்

பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 Aபெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 Sபெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 Hபெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 Rபெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 Aபெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 Fபெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 Blank
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Tue Nov 29, 2011 3:46 pm

ரேவதி wrote:
அப்படியே கருங்கல்லை எடுத்து அவன் தலைமேல போட்டு அவனை கொன்னுடனும் .....
நல்ல கேக்குரங்கையா டிட்டைலு பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 230655

என்ன ரேவதி ? அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

உன்ன போல நல்லா நாலு எழுத்து படிச்ச புள்ளைங்ககிட்ட கேட்டு தெரிஞ்சுக்கலாம்ன்னு கேட்டா இப்படி கோவிச்சுகிறியே அழுகை அழுகை

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Nov 29, 2011 3:46 pm

மிதுனா wrote:
அப்படியா உமா !!

இல்லை ஒரு வேளை நம்மிடம் ஏதாவது காரியம் சாதித்துக்கொள்ள இவ்வாறு ஐஸ் வைக்கின்றனரோ என்று நினைத்துக்கொள்வேன் நான்

அது நாம் பேசும் ஆளை பொறுத்தது.
அப்படி நம்பிக்கை ஏற்படாத ஒரு நட்பை நாம் அவாய்ட் செய்து கொள்ள வேண்டும்.
பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 678642

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Nov 29, 2011 3:48 pm

மிதுனா wrote:
ரேவதி wrote:
அப்படியே கருங்கல்லை எடுத்து அவன் தலைமேல போட்டு அவனை கொன்னுடனும் .....
நல்ல கேக்குரங்கையா டிட்டைலு பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 230655

என்ன ரேவதி ? பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 67637 பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 67637 பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 67637 பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 67637 பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 67637 பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 67637 பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 67637

உன்ன போல நல்லா நாலு எழுத்து படிச்ச புள்ளைங்ககிட்ட கேட்டு தெரிஞ்சுக்கலாம்ன்னு கேட்டா இப்படி கோவிச்சுகிறியே பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 67637 பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 67637
என்னது நான் படிச்ச புள்ளையா அதிர்ச்சி அதிர்ச்சி நான் மழைக்கு கூட ஸ்கூல் பக்கம் ஒதுங்கானது இல்லைங்க சிரி

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Tue Nov 29, 2011 3:52 pm

ரேவதி wrote:
என்னது நான் படிச்ச புள்ளையா அதிர்ச்சி அதிர்ச்சி நான் மழைக்கு கூட ஸ்கூல் பக்கம் ஒதுங்கானது இல்லைங்க சிரி

நான் பல மழைக்காலங்களில் ஸ்கூல் பக்கம் தான் ஒதுங்குகிறேன்.. அப்போ நானும் டிகிரி வாங்கியிருவேன்ல.. பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 755837 பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 755837

ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்

பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 Aபெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 Sபெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 Hபெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 Rபெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 Aபெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 Fபெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 Blank
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Nov 29, 2011 3:52 pm

வை.பாலாஜி wrote:சிரித்த முகத்துடன் கூடிய பெண்கள் எப்பொழுதும் தனி அழகுதான் .. பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 168113

பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 359383 பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 678642 பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 678642

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Nov 29, 2011 3:53 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:
ரேவதி wrote:
என்னது நான் படிச்ச புள்ளையா அதிர்ச்சி அதிர்ச்சி நான் மழைக்கு கூட ஸ்கூல் பக்கம் ஒதுங்கானது இல்லைங்க சிரி

நான் பல மழைக்காலங்களில் ஸ்கூல் பக்கம் தான் ஒதுங்குகிறேன்.. அப்போ நானும் டிகிரி வாங்கியிருவேன்ல.. பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 755837 பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 755837
நீ மொதல்ல உன் அரியர்சை கிளர் பண்ணு தம்பி பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 705463 பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 705463

மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Tue Nov 29, 2011 4:00 pm

உமா wrote:
அது நாம் பேசும் ஆளை பொறுத்தது.
அப்படி நம்பிக்கை ஏற்படாத ஒரு நட்பை நாம் அவாய்ட் செய்து கொள்ள வேண்டும்.

யார் நல்லவங்க ? யார் கெட்டவங்க ? அப்படீன்னே ஒண்ணும் கண்டுபிடிக்க முடியாரது இல்ல உமா . பாக்கறத்துக்கு எல்லோரும் நல்லவங்க மாதிரியே தெரியுது . ஆனா பின்னொரு காலத்தில் அவர்கள் செய்த செயல்களை பத்தி கேள்வி படும் போது ,

"அட அப்படியா , அவங்கள ரொம்ப நல்லவங்கன்னு இல்ல நாம் நினைச்சோம் "
அப்படீன்னு அதிர்ச்சி ஏற்படுது . அது ஆணாக இருந்தாலும் சரி , பெண்ணாக இருந்தாலும் சரி

இந்த காலத்தில எல்லாம் நல்லவங்க மாதிரியே நல்லா வேஷம் போடுறாங்க அதனால உண்மை எது ? போலி எது ? ன்னே கண்டு பிடிக்க முடியரது இல்ல

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Tue Nov 29, 2011 4:00 pm

ரேவதி wrote:
நியாஸ் அஷ்ரஃப் wrote:
ரேவதி wrote:
என்னது நான் படிச்ச புள்ளையா அதிர்ச்சி அதிர்ச்சி நான் மழைக்கு கூட ஸ்கூல் பக்கம் ஒதுங்கானது இல்லைங்க சிரி

நான் பல மழைக்காலங்களில் ஸ்கூல் பக்கம் தான் ஒதுங்குகிறேன்.. அப்போ நானும் டிகிரி வாங்கியிருவேன்ல.. பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 755837 பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 755837
நீ மொதல்ல உன் அரியர்சை கிளர் பண்ணு தம்பி பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 705463 பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 705463

அது நம்ம கையிலயா இருக்கு.. எல்லாம் அவன்(எங்க லெக்ட்சரர் ) செயல்.. பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 56667 பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 56667

ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்

பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 Aபெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 Sபெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 Hபெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 Rபெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 Aபெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 Fபெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 2 Blank
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக