புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு Poll_c10மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு Poll_m10மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு Poll_c10 
60 Posts - 48%
heezulia
மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு Poll_c10மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு Poll_m10மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு Poll_c10மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு Poll_m10மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு Poll_c10மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு Poll_m10மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு Poll_c10மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு Poll_m10மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு Poll_c10மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு Poll_m10மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு Poll_c10மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு Poll_m10மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு Poll_c10மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு Poll_m10மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு Poll_c10 
338 Posts - 46%
ayyasamy ram
மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு Poll_c10மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு Poll_m10மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு Poll_c10 
322 Posts - 44%
mohamed nizamudeen
மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு Poll_c10மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு Poll_m10மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு Poll_c10 
27 Posts - 4%
T.N.Balasubramanian
மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு Poll_c10மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு Poll_m10மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு Poll_c10 
17 Posts - 2%
prajai
மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு Poll_c10மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு Poll_m10மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு Poll_c10மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு Poll_m10மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு Poll_c10மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு Poll_m10மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு Poll_c10 
5 Posts - 1%
jairam
மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு Poll_c10மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு Poll_m10மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு Poll_c10மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு Poll_m10மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு Poll_c10 
4 Posts - 1%
Jenila
மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு Poll_c10மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு Poll_m10மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 02, 2011 9:00 am

முன்னாள் துணை முதல்-அமைச்சரும், தி.மு.க பொருளாளருமான மு.க.ஸ்டாலின் மீது கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கமிஷனரிடம் புகார்


சென்னை ஆழ்வார்பேட்டை செயின்ட் மேரீஸ் ரோட்டைச் சேர்ந்தவர் என்.எஸ்.குமார். இவர் போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து கடந்த 29-ந் தேதி அன்று புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

எனக்கு சொந்தமான 2றி கிரவுண்டு நிலம் தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் இருந்தது. அந்த இடத்தில் வீடு கட்டி வாடகைக்கு விட்டு இருந்தேன். அந்த வீட்டை மு.க.ஸ்டாலின் குடும்பத்துக்கு விற்க வேண்டும் என்று பலர் மிரட்டினார்கள். பக்கத்து வீட்டில்தான் மு.க.ஸ்டாலின் வசிக்கிறார்.

எனது வீட்டை பின்னர் வேணுகோபால் ரெட்டி என்பவர் பெயரில் மிரட்டி பத்திர பதிவு செய்து கொண்டனர். இதற்கு ரூ.5றி கோடிக்கு வங்கி டி.டி.யாக கொடுத்தனர். பின்னர் ரூ.1 கோடியே 15 லட்சத்தை ரொக்கப்பணமாக கொடுத்தனர்.

சட்டப்பூர்வ நடவடிக்கை


என்னிடம் வாங்கிய வீட்டை பின்னர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் பெயருக்கு மாதம் ரூ.20 ஆயிரத்துக்கு வாடகைக்கு விட்டது போல ஒப்பந்தம் போட்டு கொண்டனர். தற்போது அந்த வீட்டில் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை வசிக்கிறார்.

என் வீட்டிற்கு வந்து கொலை மிரட்டல் விடுத்து எனது வீட்டை எழுதி வாங்கிக்கொண்டனர். எனது வீட்டை மீட்டு தருவதோடு, இதில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

வழக்குப்பதிவு

இந்த புகார் மனு மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கொலை மிரட்டல், சதித்திட்டம், வீடு புகுந்து மிரட்டுதல் உள்ளிட்ட 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக நேற்று இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்தனர். மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், வேணுகோபால்ரெட்டி, ராஜாசங்கர், சுப்பாரெட்டி, சீனிவாசன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினதந்தி



மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Dec 02, 2011 9:09 am

ஐயோ பாவமே, முன்னாள் தமிழக துணை முதல்வர் மீதே வழக்கா, நல்ல வக்கீலா பாக்கச் சொல்லுங்க. பணம் கிணம் வேனும்னா, ஏதோ கொஞ்சம் கொடுத்து உதவலாம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக