|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரைby சார்லஸ் mc Today at 6:58 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by ரா.ரமேஷ்குமார் Today at 6:57 am
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by ரா.ரமேஷ்குமார் Today at 6:51 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:42 am
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:14 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm
» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
கால்பந்து: இந்தியா அதிர்ச்சி "டிரா
Page 1 of 1 • Share •
கால்பந்து: இந்தியா அதிர்ச்சி "டிரா
புதுடில்லி: தெற்காசிய கால்பந்து போட்டியில் இந்திய அணியால், பலம் குன்றிய ஆப்கானிஸ்தானை சமாளிக்க முடியவில்லை. போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் "டிரா ஆனது.
டில்லியில் தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. நேற்று நடந்த துவக்க போட்டியில் உலக ரேங்கிங் பட்டியலில் 162வது இடத்தில் உள்ள இந்திய அணி, ஆப்கானிஸ்தானை(178வது இடம்) சந்தித்தது. இதில், இந்திய அணி எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போட்டி துவங்கிய நான்காவது நிமிடத்தில் ஆப்கானிஸ்தானின் பலால் அரேசோ முதல் கோல் அடித்து அதிர்ச்சி தந்தார். இதற்கு இந்திய அணியின் சுனில் செத்ரி 10வது நிமிடத்தில் பதிலடி கொடுத்தார். பின் அரேசோ, சஞ்சர் அகமது ஆகிய ஆப்கன் முன்கள வீரர்கள், இந்திய அணிக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்தனர். மறுபக்கம் இந்திய வீரர்களின் செயல்பாடு மிகவும் மந்தமாக இருந்தது. குறிப்பாக மிராண்டா பல வாய்ப்புகளை வீணடித்தார். தவிர, இந்திய அணியிடம் "பினிஷிங் திறனும் காணப்படவில்லை. இதனால் முதல் பாதியில் கூடுதலாக கோல் அடிக்க முடியவில்லை.

இரண்டாவது பாதி துவங்கிய 10வது நிமிடத்தில் இந்திய அணிக்கு கோல் அடிக்க பொன்னான வாய்ப்பு கிடைத்தது. ஆனால், சுனில் செத்ரி ஏனோதானோ என பந்தை அடிக்க, வாய்ப்பு நழுவியது. பின் ஆப்கன் வீரர் மகோதார் பைசுல்லா தனது கையால் பந்தை தொட்டதாக கூறி இந்திய அணியினர் "பெனால்டி கேட்டு வாதாடினர். இதனை ஏற்க மலேசிய நடுவர் நகோர் அமிர் மறுத்து விட்டார். கடைசி கட்டத்தில் ஆப்கன் வீரர் சஞ்சய் அகமதி கோல் அடிக்க வாய்ப்பு இருந்தது. இதனை கோல்கீப்பர் கரன்ஜித் துடிப்பாக தடுத்ததால், இந்திய அணி பெரும் சிக்கலில் இருந்து தப்பியது. இறுதியில் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் "டிராவில் முடிந்தது.
-----
பயிற்சியாளர் புகார்
இந்திய அணியின் பயிற்சியாளர் சேவியோ மெதியரா கூறுகையில்,""ஆப்கானிஸ்தானை குறைத்து மதிப்பிடக் கூடாது. இந்த அணியின் பல வீரர்கள் ஜெர்மனியின் பண்டஸ்லிகா கிளப்புக்காக விளையாடிய அனுபவம் வாய்ந்தவர்கள். "பெனால்டி ஏரியாவில் வைத்து ஆப்கானிஸ்தான் வீரர் பைசுல்லா, பந்தை கையால் தொட்டார். இதற்கு "பெனால்டி தர நடுவர் மறுத்தது வியப்பாக இருந்தது. இது இந்தியாவுக்கு பாதிப்பாக அமைந்தது, என்றார்.

-தினமலர்

வை.பாலாஜி- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 9228
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1297
Re: கால்பந்து: இந்தியா அதிர்ச்சி "டிரா
///பெனால்டி ஏரியாவில் வைத்து ஆப்கானிஸ்தான் வீரர் பைசுல்லா, பந்தை கையால் தொட்டார். இதற்கு "பெனால்டி தர நடுவர் மறுத்தது வியப்பாக இருந்தது. இது இந்தியாவுக்கு பாதிப்பாக அமைந்தது, என்றார். ///
ஆடத் தெரியாதவளுக்கு தெருக்கோணலாம்!
ஆடத் தெரியாதவளுக்கு தெருக்கோணலாம்!

பதிவுகள்: 790532 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81959 | புதிய உறுப்பினர்: malinimohan
Contact Administrator
Re: கால்பந்து: இந்தியா அதிர்ச்சி "டிரா
ஆமாம் இந்தியா டிரா செய்தது தான் அதிர்ச்சி செய்தி , வழக்கமா நம்ம கால்பந்து அணி என்ன பண்ணும்னு தெரிஞ்சது தானே
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum