புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 4 Poll_c10முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 4 Poll_m10முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 4 Poll_c10 
64 Posts - 50%
heezulia

55 Posts - 43%
mohamed nizamudeen
முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 4 Poll_c10முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 4 Poll_m10முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 4 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
T.N.Balasubramanian
முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 4 Poll_c10முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 4 Poll_m10முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 4 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முல்லை பெரியாறு அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை

Page 4 of 17 Previous  1, 2, 3, 4, 5 ... 10 ... 17  Next

avatar
Guest
Guest

PostGuest Tue Dec 06, 2011 2:50 pm

First topic message reminder :

தாக்குதல் தொடர்ந்தால் ஒரு லாரியும் கேரளாவுக்குப் போகாது- தமிழக லாரி உரிமையாளர்கள் எச்சரிக்கை

நாமக்கல்: தமிழகத்திலிருந்து கேரளாவுக்குச் செல்லும் லாரிகளை தொடர்ந்து தாக்கினால் ஒரு லாரி கூட கேரளாவுக்கு போகாது. அதேபோல அங்கிருந்து ஒரு லாரியையும் இங்கேவர விட மாட்டோம் என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சம்மேளனத்தின் தலைவர் நல்லதம்பி நாமக்கல்லில் கூறுகையில், தமிழகத்திலிருந்துதான் கேரளாவுக்கு அரிசி, பருப்பு என அனைத்துப் பொருட்களும் போகின்றன. தினசரி தமிழகத்திலிருந்து 1000 லாரிகள் வரை கேரளாவுக்குப் போய் வருகின்றன.

ஆனால் தற்போது முல்லைப் பெரியாறு பிரச்சினை என்ற பெயரில் தமிழக லாரிகளைத் தாக்கத் தொடங்கியுள்ளனர். குமுளியில் தமிழக லாரிகளைத் தாக்கியதோடு,அதன் டிரைவர்களையும் ஓட ஓட விரட்டி தாக்கியுள்ளனர். இது கடும் கண்டனத்துக்குரியது.

இந்த சம்பவத்தால் தமிழக லாரிகளுக்கும், எங்களின் டிரைவர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை கேரளாவில் நிலவுகிறது. எனவே எங்களது லாரிகளை இயக்க முடியாத நிலையில் இருக்கிறோம்.

இந்தநிலை தொடர்ந்தால் தமிழகத்திலிருந்து ஒரு லாரி கூட கேரளாவுக்குப் போகாது. எந்தப் பொருளையும் கேரளாவுக்கு எடுத்துச் செல்ல மாட்டோம். அதேபோல கேரளாவிலிருந்து ஒரு லாரியையும் இங்கே நுழைய அனுமதிக்க மாட்டோம்.

தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு வரும் லாரிகளுக்கும், அதன் டிரைவர்களுக்கும், கிளீனர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டியது கேரள அரசு மற்றும் காவல்துறையின் பொறுப்பாகும் என்றார் நல்லதம்பி.

avatar
Guest
Guest

PostGuest Thu Dec 08, 2011 2:47 pm

கம்பம், தேனியில் இன்றும் கடையடைப்பு

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக கேரள எல்லையில் கடந்த சில நாட்களாக பதற்றம் நிலவி வருகிறது.

முல்லைப்பெரியாறில் புதிய அணையை கட்டக் கூடாது என்பதை வலியுறுத்தி, கம்பத்தில் உள்ள ஆட்டோ மற்றும் டாக்ஸி ஸ்டேண்டில் உள்ளவர்கள் இன்று ஆட்டோ ஓடாது, டாக்ஸி ஓடாது என்று அறிவித்துள்ளனர்.

தேனியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உண்ணாவிரதம் இருக்கிறார். இந்த போராட்டத்தால் தேனியில் உள்ள அனைத்துக் கடைகளும் அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

*********

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்– சென்னையில் மலையாள பத்திரிக்கைகள் நிறுத்தம்

Malayalam Manorama
Newsletter
Free Newsletter
Its Free!
உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள்
சென்னை: முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டும் கேரள அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை அண்ணாநகரில் இன்று ஒருநாள் மலையாள செய்தித்தாள்களின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

முல்லைப்பெரியாறு அணையை இடித்து விட்டு புதிய அணை கட்ட வேண்டும் என்பது கேரள அரசின் முடிவாகும். தற்போது உள்ள அணை பலவீனமாக உள்ளதாக கூறி வதந்தி பரப்பி வரும் கேரள அரசுக்கு ஆதரவாக அங்குள்ள ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

கேரளாவிற்கு பாதுகாப்பு, தமிழகத்திற்கு தண்ணீர் என்பதை முன்னிறுத்தி கேரள அரசு பிரச்சாரம் மேற்கொண்டுள்ளதால் தமிழக – கேரள எல்லையில் பதற்றம் உருவாகியுள்ளது. இந்த பிரச்சாரத்திற்கு ஏற்றார்போல நாளிதழ்களும், அங்குள்ள ஊடகங்களும் செய்தி வெளியிடுவதற்கு தமிழ்நாட்டில் உள்ள அரசியல்கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

போராட்டத்தின் ஒருபகுதியாக சென்னை அண்ணாநகரில், மலையாள செய்தித்தாள்களின் விநியோகம் இன்று ஒரு நாள் மட்டும் நிறுத்தப்பட்டுள்ளது. அண்ணாநகர் பகுதியில் உள்ள செய்தித்தாள்களை விநியோகிக்கும் 24 கடைகள், இந்த அடையாளப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இந்தக் கடைகள் மூலம் விநியோகிக்கப்படும் மாத்ருபூமி மலையாள மனோரமா உள்ளிட்ட மலையாள மொழி நாளிதழ்கள் சுமார் ஆயிரம் வீடுகளுக்கு விநியோகிக்கப்படவில்லை.

ஆலோசனைக் கூட்டம்

கேரள அரசுக்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில், இன்று மட்டும், மலையாளப் பத்திரிகை விநியோகத்தை நிறுத்தியதாக, பத்திரிகை விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை நகர் முழுவதும் இந்தப் போராட்டத்தை விரிவுபடுத்தும் விதமாக, மற்ற செய்தித் தாள் விநியோகஸ்தர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற உள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறியுள்ளனர்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Dec 08, 2011 2:52 pm

செய்திக்கு நன்றி...வி. பொத்தானைப் பாவித்தேன் மகிழ்ச்சி

avatar
Guest
Guest

PostGuest Thu Dec 08, 2011 2:53 pm

தேனியில் வைகோ
முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 4 Dsc00014wos

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Dec 08, 2011 3:20 pm

நேற்றும் இன்றும் தேனி மாநகர் பரபரப்பாய் இயங்குகிறது. வைகோவின் விழிப்புணர்ச்சி உரையில் வயதான கிழவிகள் கூட பொங்கி எழுகிறார்கள். நாளை ஸிசென்னையில் கடாய் அடைப்பு நடைபெறும் என்று வெள்ளையன் அறிவித்துள்ளார். கேரளா நிறுவனங்கள் மிகுந்த சரிவை சந்திக்கும் என்பது உண்மை. இவை எல்லாம் எதற்கு வழிவகுக்கும் ?

முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 4 Thank-you015
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 08, 2011 3:24 pm

கேரளாவில் தமிழர்கள் வாழ்வதைவிட தமிழகத்தில் மலையாளிகள் அதிகம் உள்ளனர். அறிவுகெட்ட மலையாளிகள் இதை சிறிது யோசித்திருந்தால் இவ்வாறு செயல்பட மாட்டார்கள்.

இங்கு இருக்கும் மலையாளிகள் அனைவரையும் அடித்து விரட்டினால்தான் அவர்களுக்கு அறிவு வரும்.

முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Thu Dec 08, 2011 3:30 pm

அய்யம் பெருமாள் .நா wrote:நேற்றும் இன்றும் தேனி மாநகர் பரபரப்பாய் இயங்குகிறது. வைகோவின் விழிப்புணர்ச்சி உரையில் வயதான கிழவிகள் கூட பொங்கி எழுகிறார்கள். நாளை ஸிசென்னையில் கடாய் அடைப்பு நடைபெறும் என்று வெள்ளையன் அறிவித்துள்ளார். கேரளா நிறுவனங்கள் மிகுந்த சரிவை சந்திக்கும் என்பது உண்மை. இவை எல்லாம் எதற்கு வழிவகுக்கும் ?

நீங்கள் தேனியில் உள்ளேர்களா ? இப்போது .. கூட்டதை பார்த்தீர்களா.. நானும் கூட்டதில் ஒருவனாக நிற்கிறேன்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Dec 08, 2011 3:34 pm

நீங்கள் தேனியில் உள்ளேர்களா ? இப்போது .. கூட்டதை பார்த்தீர்களா.. நானும் கூட்டதில் ஒருவனாக நிற்கிறேன்

நான் தேனீக்கு வர எண்ணியிருக்கிறேன் புரட்சி . இன்னும் கொஞ்ச நேரத்திற்குள் வந்துவிடுவேன். தங்களின் அலைபேசி எண் கிடைக்குமா ? வந்து அழைக்கிறேன்.

முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 4 Thank-you015
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 08, 2011 4:13 pm

சிவா wrote:கேரளாவில் தமிழர்கள் வாழ்வதைவிட தமிழகத்தில் மலையாளிகள் அதிகம் உள்ளனர். அறிவுகெட்ட மலையாளிகள் இதை சிறிது யோசித்திருந்தால் இவ்வாறு செயல்பட மாட்டார்கள்.
இங்கு இருக்கும் மலையாளிகள் அனைவரையும் அடித்து விரட்டினால்தான் அவர்களுக்கு அறிவு வரும்.
நீங்கள் சொல்வது சரி , இன்னமும் இவர்கள் நம்மிடம் விளையாடுவதற்கு ஒரே காரணம் , நம்மிடம் இருக்கும் ஒற்றுமையின்மையை பயன்படுத்தி சென்னை மற்றும் தமிழகெங்கும் உள்ள மலயாளிகள் வாழ்ந்துவிடலாம் என்று எண்ணுகிறார்கள் , அனைவரையும் ஒரே நேரத்தில் அடித்து துரத்த வேண்டும்.

அடுத்த ஒரே நாளில் , சரண்டர் ஆகிவிடுவார்கள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 08, 2011 4:15 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
நீங்கள் தேனியில் உள்ளேர்களா ? இப்போது .. கூட்டதை பார்த்தீர்களா.. நானும் கூட்டதில் ஒருவனாக நிற்கிறேன்
நான் தேனீக்கு வர எண்ணியிருக்கிறேன் புரட்சி . இன்னும் கொஞ்ச நேரத்திற்குள் வந்துவிடுவேன். தங்களின் அலைபேசி எண் கிடைக்குமா ? வந்து அழைக்கிறேன்.
புரட்சி & அய்யம்பெருமாளின் இன உணர்வுக்கு தலைவணங்குகிறேன் நானும் உள்ளத்தால் இந்த கூட்டத்தில் கலந்துகொள்கிறேன் நன்றி

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Dec 08, 2011 4:17 pm

புரட்சி & அய்யம்பெருமாளின் இன உணர்வுக்கு தலைவணங்குகிறேன் நானும் உள்ளத்தால் இந்த கூட்டத்தில் கலந்துகொள்கிறேன்

நன்றி ராஜா அண்ணா ! அந்த உண்ணாவிரத்திற்கு , உணவருந்திவிட்டு புறப்படுகிறேன்.

முல்லை பெரியாறு  அணை போராட்டம் - 4 மாவட்டங்களில் கடை அடைப்பு - ஒருவர் தற்கொலை  - Page 4 Thank-you015
Sponsored content

PostSponsored content

Page 4 of 17 Previous  1, 2, 3, 4, 5 ... 10 ... 17  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக