புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 3:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?  Poll_c10முல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?  Poll_m10முல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?  Poll_c10 
11 Posts - 52%
ayyasamy ram
முல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?  Poll_c10முல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?  Poll_m10முல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?  Poll_c10 
10 Posts - 48%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?  Poll_c10முல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?  Poll_m10முல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?  Poll_c10 
52 Posts - 59%
heezulia
முல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?  Poll_c10முல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?  Poll_m10முல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?  Poll_c10 
32 Posts - 36%
mohamed nizamudeen
முல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?  Poll_c10முல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?  Poll_m10முல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
முல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?  Poll_c10முல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?  Poll_m10முல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?


   
   

Page 1 of 2 1, 2  Next

முல்லை பெரியாறு அணையில் தமிழக காவல் துறையினரை பாதுகாப்பிற்கு நிறுத்தலாமா ? [13Vote ]

  • நிறுத்தலாம்

    13100%
  • வேண்டாம்

    00%

You are not connected. Please login or register

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Dec 08, 2011 3:59 pm

முல்லை பெரியாறு இடிப்பதற்கான வெடி பொருட்களை தயார் செய்து வைத்திருக்கும் கேரளா .அணையினை இடிக்க தூண்டிவிடும் கேரளா அரசியல்வாதிகள். ...
. இது போன்ற நிலையில்தான் , தமிழக முதல்வர் மத்திய அரசின் பாதுகாப்பு படையினை கோரியுள்ளார். வழக்கம் போலவே கைவிரித்த மத்திய அரசு இந்த கடிதத்திர்க்கு இன்னமும் பதில் கூறவில்லையாம். பொறுமை இழந்த ஜெ நேற்று அவசர ஆலோசனை நடத்தி அணையினை பாதுகாக்க அதிரடி படை வீரர்களை பயன் படுத்தலாமா என்று யோசித்துள்ளார். மேலும் செயற்கை கோள் மூலம் அணையினை தொடர்ந்து கண்காணிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

அணைக்கு அதிரடிப்படை வீரர்கள் பாதுகாப்பு அளித்தால் போராட்டமும் , உயிரிழப்புகளும் அதிகமாகும். அதே சமயத்தில் அணியினை பாதுகாக்க வேண்டிய கட்டாயமும் உள்ளது. மீறி பாதுகாப்பு அளித்தால் நம்மவர்கள் நிச்சயம் யாரையும் சுடாமல் வரமாட்டார்கள். அதிரடி படை வீரர்களை அனுப்பும் செயலை .. செய்ய வேண்டுமா ? வேண்டாமா ?



முல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?  Thank-you015
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Dec 08, 2011 4:01 pm

கண்டிப்பாக அனுப்பலாம்..அவர்களை விட நாம் எந்த அளவிலும் குறைத்து போயி விடவில்லை..



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 08, 2011 4:05 pm

கண்டிப்பாக நிறுத்த வேண்டும் , முல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?  678642

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Dec 08, 2011 4:13 pm

நன்றி ரேவதி , நன்றி ராஜா !



முல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?  Thank-you015
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 08, 2011 4:14 pm

அனைத்துத் தமிழர்களாலும் வரவேற்கத்தக்க ஆலோசனை இது! அதிரடிப்படை வீரர்களை உடனடியாக அனுப்ப வேண்டும். மேலும் தமிழகத்தில் போலிஸை விட சக்தி வாய்ந்த படை ஒன்றையும் உருவாக்க வேண்டிய கட்டாயம் வரும் காலங்களில் ஏற்படலாம்.



முல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Dec 08, 2011 4:16 pm

அனுப்ப வேண்டியது தான். ஒரு நாடு நல்லா இருக்க ஒரு ஊரை இழக்கலாம் என்று சொல்வார்கள்.இதன் மூலம் ஒரு சிலரை இழக்கும் நிலை ஏற்பட்டாலும் பரவாயில்லை . முல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?  224747944




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Dec 08, 2011 4:20 pm

சிவா அவர்களின் ஆலோசனை எதிர்காலத்தின் தமிழகம் தனித்துவிடப்படும் என்கிற ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறது .

உமா அக்காவின் கோபம் அவர்களை போட்டு தள்ளினாலும் பரவ்யில்லை என்பதை வெளிப்படுத்துகிறது .

இருவருக்கும் நன்றிகள் .



முல்லை பெரியாறு அணை - பாதுகாப்பு உங்களின் கருத்து என்ன ?  Thank-you015
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Dec 08, 2011 5:18 pm

இந்த அரசியல் வியாதிகளின் கையில் சிக்கி நமது பாதுகாப்பு தான் கவலைக்கிடமாய் உள்ளது அணை நன்றாக தான் உள்ளது.

உண்மையில் கவலைப்டும் விஷயம்;என் இதற்காக நான் அடித்துக்கொள்ளவேண்டும்? என்பதே....
சோகம் சோகம்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Dec 08, 2011 5:20 pm

ஜேன் செல்வகுமார் wrote:இந்த அரசியல் வியாதிகளின் கையில் சிக்கி நமது பாதுகாப்பு தான் கவலைக்கிடமாய் உள்ளது அணை நன்றாக தான் உள்ளது.

உண்மையில் கவலைப்டும் விஷயம்;என் இதற்காக நான் அடித்துக்கொள்ளவேண்டும்? என்பதே....
சோகம் சோகம்

சூப்பருங்க சூப்பருங்க



ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Dec 08, 2011 5:24 pm

ரேவதி wrote:
ஜேன் செல்வகுமார் wrote:இந்த அரசியல் வியாதிகளின் கையில் சிக்கி நமது பாதுகாப்பு தான் கவலைக்கிடமாய் உள்ளது அணை நன்றாக தான் உள்ளது.

உண்மையில் கவலைப்டும் விஷயம்;என் இதற்காக நான் அடித்துக்கொள்ளவேண்டும்? என்பதே....
சோகம் சோகம்


சூப்பருங்க சூப்பருங்க
நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக