ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by வை.பாலாஜி Today at 1:36 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by புரட்சி Today at 1:35 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Aathira Today at 1:34 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by புரட்சி Today at 1:33 pm

» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm

» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm

» காதலாகிப் போனதடி மனசு
by வை.பாலாஜி Today at 1:25 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 12:22 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am

» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by முஹைதீன் Today at 9:13 am

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:36 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:42 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm

» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு 5 5 19

பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Fri Dec 09, 2011 8:48 pm

பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு

[வெண்சீர் வெண்டளையால் வந்த இன்னிசைக் கலிவெண்பா]

ஆயிரமாம் இப்பதிவை அன்புடனே வைக்கின்றேன்
பாயிரமே இஃதாகும் பல்மடங்காய் உண்டினியும்
தாயினுமே மேலாம்நம் தண்தமிழில் வந்துறையும்
நோய்களையே நீக்கிடவே நோகாமல் நானுழைப்பேன்
மாபெருமிப் பேரிழிவில் மாய்ந்துழலும் நம்மினம்பார்
நாபெரிது வாய்ப்பேச்சில் நாமிங்கே வல்லவர்காண்
நீர்பெருநல் நாட்டதனை நிர்மூல மாக்கிநம்மச்
சீர்பெருநல் ஈழமதைச் சீரழித்து விட்டனர்பார்
தாய்த்தமிழ்நம் நாட்டினதோர் தன்வலியைப் பாருங்கள்
பேய்க்குணமே கொண்டவரே பேர்பெரிய நற்த்தலைவர்
யார்வேண்டு மானாலும் யாத்திடுவர் கட்சிகளை
பேர்வேண்டு மென்றாலே பேசிடுவர் வீரமதை
நீர்வேண்டு மென்றாலோ நின்றிடுவர் வேறிடத்தில்
மோர்கொண்டு வந்திடுவர் மேகத்தின் நேர்கொண்டு!
காவிரியும் காவிரிநீர் கன்னடியர் இல்லையென்பார்
பூவிரியும் நல்முல்லைப் பூப்பெரியார் பார்தொல்லை
பால்வெள்ளை போல்மணலாம் பாலாற்றில் நம்தெலுங்கர்
நீல்கொள்ளைப் பேரணையால் நிற்கவைப்பான் நீர்தனையாம்!
ஏனென்று கேட்டிடவே எம்தலைவர் யாருமில்லை
மானென்று கேட்டாலோ மாகரிதான் தந்திடுவார்
நானென்ன சொல்கின்றேன் நம்மிடையே நேரில்லை
தேனென்ப தென்னவெனில் தேனீக்கள் ஒற்றுமையே
ஒன்றாகச் சிந்திப்போம், ஒற்றுமையாய்ச் சேர்ந்திடுவோம்
நன்றாக நாமிருப்போம் நன்று


இவண்
சுந்தரராஜ் தயாளன்
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


Last edited by சுந்தரராஜ் தயாளன் on Sat Dec 10, 2011 7:18 am; edited 1 time in total (Reason for editing : எழுத்துப்பிழைகள்)

Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 2943
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 902

http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு

Post by சார்லஸ் mc on Fri Dec 09, 2011 8:52 pm

ஏனென்று கேட்டிடவே எம்தலைவர் யாருமில்லை
மானென்று கேட்டாலோ மாகரிதான் தந்திடுவார்
நானென்ன சொல்கின்றேன் நம்மிடையே நேரில்லை
தேனென்ப தென்னவெனில் தேனீக்கள் ஒற்றுமையே
ஒன்றாகச் சிந்திப்போம், ஒற்றுமையாய்ச் சேர்ந்திடுவோம்
நன்றாக நாமிருப்போம் நன்று

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி


[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”



அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 2065
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 556

Back to top Go down

Re: பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு

Post by கார்த்திக்.எம்.ஆர் on Fri Dec 09, 2011 8:53 pm

அண்ணா மிகச்சிறப்பு.. மகிழ்ச்சி நன்றி

கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 537
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 26/11/2011
மதிப்பீடு: 310

http://facebook.com/karthik.mrt

Back to top Go down

Re: பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு

Post by கோவிந்தராஜ் on Fri Dec 09, 2011 8:58 pm

சமூக நிலைகளை அள்ளி வீசுகிறது ஒவ்வொரு வரிகளும்
எலியோருக்கும் புரியும் வகையில் ஈந்தமைக்கு நன்றிகளும் பாராட்டுகளும்
ஆயிரமாம் பதிவை அர்த்தமுள்ளதாக்கினீர் சூப்பருங்க நன்றி

கோவிந்தராஜ்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1256
வசிப்பிடம்: விருத்தாசலம்
சேர்ந்தது: 20/02/2011
மதிப்பீடு: 299

http://sugolo.in

Back to top Go down

Re: பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு

Post by பிஜிராமன் on Fri Dec 09, 2011 9:40 pm

உம்தயவால் கற்றேன் உவகையூட் டும்கவியை
எம்முள்ளம் நன்றிகூறும் நன்று

அருமையான வெண்பாவை நல்கிநீர் இந்த நல்பதிவில், நன்றியுடன் கூடிய வாழ்துக்கள் ஐயா..... மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு

Post by சதாசிவம் on Sat Dec 10, 2011 8:16 am

அழகான, அணியான, அருமையான ஆயிரமாம் பதிவு,,,,
மரபுக்கவிதைகளும் படிப்பதற்கு எளிது என்று உங்கள் கவிதைகள் மூலம் எடுத்து வைத்தமைக்கு நன்றி.

உங்கள் விருப்ப பொத்தான்கள் தொடரட்டும் .....

சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

Back to top Go down

Re: பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு

Post by ரேவதி on Sat Dec 10, 2011 9:48 am

மிக சிறப்பான பதிவு ஐயா..வாழ்த்துக்கள்




ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

Re: பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு

Post by பிரசன்னா on Sat Dec 10, 2011 10:52 am

வாழ்த்துகள் அய்யா... மகிழ்ச்சி நன்றி அன்பு மலர்

பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 5320
வசிப்பிடம்: Abu Dhabi
சேர்ந்தது: 05/10/2010
மதிப்பீடு: 762

Back to top Go down

Re: பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு

Post by ஜாஹீதாபானு on Sat Dec 10, 2011 12:49 pm

நல்லதொரு பதிவு வாழ்த்துக்கள் அய்யா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603

Back to top Go down

Re: பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு

Post by ayyamperumal on Sat Dec 10, 2011 1:07 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு


தாய்த்தமிழ்நம் நாட்டினதோர் தன்வலியைப் பாருங்கள்
பேய்க்குணமே கொண்டவரே பேர்பெரிய நற்த்தலைவர்
யார்வேண்டு மானாலும் யாத்திடுவர் கட்சிகளை
பேர்வேண்டு மென்றாலே பேசிடுவர் வீரமதை

காவிரியும் காவிரிநீர் .... இல்லையென்பார்
பூவிரியும் நல்முல்லைப் பூப்பெரியார் பார்தொல்லை
பால்வெள்ளை போல்மணலாம் பாலாற்றில் .......
நீல்கொள்ளைப் பேரணையால் நிற்கவைப்பான் நீர்தனையாம்!
ஏனென்று கேட்டிடவே எம்தலைவர் யாருமில்லை
மானென்று கேட்டாலோ மாகரிதான் தந்திடுவார்
நானென்ன சொல்கின்றேன் நம்மிடையே நேரில்லை
தேனென்ப தென்னவெனில் தேனீக்கள் ஒற்றுமையே
ஒன்றாகச் சிந்திப்போம், ஒற்றுமையாய்ச் சேர்ந்திடுவோம்
நன்றாக நாமிருப்போம் நன்று


கொஞ்சமோ துயர் கொண்டுள்ளோம் ?

வேதனையினை வெளிப்படுத்தும் பதிவு. வாழ்த்துகள் அய்யா !

இவண்
சுந்தரராஜ் தயாளன்
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

ayyamperumal
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 2665
வசிப்பிடம்: தெரியலப்பா !
சேர்ந்தது: 23/06/2011
மதிப்பீடு: 467

Back to top Go down

Re: பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு

Post by சிவா on Sat Dec 10, 2011 9:06 pm

சமூக அவலங்களைத் தோலுரிக்கும் தங்களின் ஆயிரமாவது படைப்புக்குப் பாராட்டுக்கள் அண்ணா!




பதிவுகள்: 790629 | உறுப்பினர்கள்: 15374 | தலைப்புகள்: 81967 | புதிய உறுப்பினர்: m.g.babu

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு

Post by Aathira on Mon Dec 12, 2011 8:37 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:
தாய்த்தமிழ்நம் நாட்டினதோர் தன்வலியைப் பாருங்கள்
பேய்க்குணமே கொண்டவரே பேர்பெரிய நற்த்தலைவர்
யார்வேண்டு மானாலும் யாத்திடுவர் கட்சிகளை
பேர்வேண்டு மென்றாலே பேசிடுவர் வீரமதை
நீர்வேண்டு மென்றாலோ நின்றிடுவர் வேறிடத்தில்
மோர்கொண்டு வந்திடுவர் மேகத்தின் நேர்கொண்டு!
காவிரியும் காவிரிநீர் கன்னடியர் இல்லையென்பார்
பூவிரியும் நல்முல்லைப் பூப்பெரியார் பார்தொல்லை
பால்வெள்ளை போல்மணலாம் பாலாற்றில் நம்தெலுங்கர்
நீல்கொள்ளைப் பேரணையால் நிற்கவைப்பான் நீர்தனையாம்!
ஏனென்று கேட்டிடவே எம்தலைவர் யாருமில்லை

தேனென்ப தென்னவெனில் தேனீக்கள் ஒற்றுமையே
ஒன்றாகச் சிந்திப்போம், ஒற்றுமையாய்ச் சேர்ந்திடுவோம்
நன்றாக நாமிருப்போம் நன்று
[/color]

வெண்பாவில் இன்னிசையைப் பூட்டி செவிக்கு
நண்பா தந்த நண்பா - யாரோ
எழுத்தசைத்து எமதுள்ளம் அசைக்கும் நின்பாவைப்
நெஞ்சாறப் பாராட்டா தார்



Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10876
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 706

http://aathira.net

Back to top Go down

Re: பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Wed Dec 14, 2011 2:00 pm

சார்லஸ் mc wrote:ஏனென்று கேட்டிடவே எம்தலைவர் யாருமில்லை
மானென்று கேட்டாலோ மாகரிதான் தந்திடுவார்
நானென்ன சொல்கின்றேன் நம்மிடையே நேரில்லை
தேனென்ப தென்னவெனில் தேனீக்கள் ஒற்றுமையே
ஒன்றாகச் சிந்திப்போம், ஒற்றுமையாய்ச் சேர்ந்திடுவோம்
நன்றாக நாமிருப்போம் நன்று

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

மிகவும் நன்று...சார்லஸ் தம்பி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 2943
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 902

http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு

Post by உமா on Wed Dec 14, 2011 2:04 pm

அருமையான வரிகள் ஐயா.

பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு


வித்யாசமான தலைப்பு.
தற்போது தான் கவியை படித்தேன்.
அருமையிருக்கு அருமையிருக்கு மகிழ்ச்சி



உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sat Dec 17, 2011 9:53 pm

கார்த்திக்.எம்.ஆர் wrote:அண்ணா மிகச்சிறப்பு.. மகிழ்ச்சி நன்றி

மிகவும் நன்றி கார்த்திக் தம்பி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 2943
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 902

http://sundararajthayalan.com/

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum