புதிய பதிவுகள்
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 19:51

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 19:49

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 19:36

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 17:08

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:05

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீன் பிடித்து சாப்பிட வைக்கும் ஓட்டல்! Poll_c10மீன் பிடித்து சாப்பிட வைக்கும் ஓட்டல்! Poll_m10மீன் பிடித்து சாப்பிட வைக்கும் ஓட்டல்! Poll_c10 
59 Posts - 50%
heezulia
மீன் பிடித்து சாப்பிட வைக்கும் ஓட்டல்! Poll_c10மீன் பிடித்து சாப்பிட வைக்கும் ஓட்டல்! Poll_m10மீன் பிடித்து சாப்பிட வைக்கும் ஓட்டல்! Poll_c10 
47 Posts - 39%
T.N.Balasubramanian
மீன் பிடித்து சாப்பிட வைக்கும் ஓட்டல்! Poll_c10மீன் பிடித்து சாப்பிட வைக்கும் ஓட்டல்! Poll_m10மீன் பிடித்து சாப்பிட வைக்கும் ஓட்டல்! Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
மீன் பிடித்து சாப்பிட வைக்கும் ஓட்டல்! Poll_c10மீன் பிடித்து சாப்பிட வைக்கும் ஓட்டல்! Poll_m10மீன் பிடித்து சாப்பிட வைக்கும் ஓட்டல்! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
மீன் பிடித்து சாப்பிட வைக்கும் ஓட்டல்! Poll_c10மீன் பிடித்து சாப்பிட வைக்கும் ஓட்டல்! Poll_m10மீன் பிடித்து சாப்பிட வைக்கும் ஓட்டல்! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
மீன் பிடித்து சாப்பிட வைக்கும் ஓட்டல்! Poll_c10மீன் பிடித்து சாப்பிட வைக்கும் ஓட்டல்! Poll_m10மீன் பிடித்து சாப்பிட வைக்கும் ஓட்டல்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
மீன் பிடித்து சாப்பிட வைக்கும் ஓட்டல்! Poll_c10மீன் பிடித்து சாப்பிட வைக்கும் ஓட்டல்! Poll_m10மீன் பிடித்து சாப்பிட வைக்கும் ஓட்டல்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
மீன் பிடித்து சாப்பிட வைக்கும் ஓட்டல்! Poll_c10மீன் பிடித்து சாப்பிட வைக்கும் ஓட்டல்! Poll_m10மீன் பிடித்து சாப்பிட வைக்கும் ஓட்டல்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மீன் பிடித்து சாப்பிட வைக்கும் ஓட்டல்! Poll_c10மீன் பிடித்து சாப்பிட வைக்கும் ஓட்டல்! Poll_m10மீன் பிடித்து சாப்பிட வைக்கும் ஓட்டல்! Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
மீன் பிடித்து சாப்பிட வைக்கும் ஓட்டல்! Poll_c10மீன் பிடித்து சாப்பிட வைக்கும் ஓட்டல்! Poll_m10மீன் பிடித்து சாப்பிட வைக்கும் ஓட்டல்! Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
மீன் பிடித்து சாப்பிட வைக்கும் ஓட்டல்! Poll_c10மீன் பிடித்து சாப்பிட வைக்கும் ஓட்டல்! Poll_m10மீன் பிடித்து சாப்பிட வைக்கும் ஓட்டல்! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
மீன் பிடித்து சாப்பிட வைக்கும் ஓட்டல்! Poll_c10மீன் பிடித்து சாப்பிட வைக்கும் ஓட்டல்! Poll_m10மீன் பிடித்து சாப்பிட வைக்கும் ஓட்டல்! Poll_c10 
14 Posts - 3%
prajai
மீன் பிடித்து சாப்பிட வைக்கும் ஓட்டல்! Poll_c10மீன் பிடித்து சாப்பிட வைக்கும் ஓட்டல்! Poll_m10மீன் பிடித்து சாப்பிட வைக்கும் ஓட்டல்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மீன் பிடித்து சாப்பிட வைக்கும் ஓட்டல்! Poll_c10மீன் பிடித்து சாப்பிட வைக்கும் ஓட்டல்! Poll_m10மீன் பிடித்து சாப்பிட வைக்கும் ஓட்டல்! Poll_c10 
9 Posts - 2%
jairam
மீன் பிடித்து சாப்பிட வைக்கும் ஓட்டல்! Poll_c10மீன் பிடித்து சாப்பிட வைக்கும் ஓட்டல்! Poll_m10மீன் பிடித்து சாப்பிட வைக்கும் ஓட்டல்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மீன் பிடித்து சாப்பிட வைக்கும் ஓட்டல்! Poll_c10மீன் பிடித்து சாப்பிட வைக்கும் ஓட்டல்! Poll_m10மீன் பிடித்து சாப்பிட வைக்கும் ஓட்டல்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
மீன் பிடித்து சாப்பிட வைக்கும் ஓட்டல்! Poll_c10மீன் பிடித்து சாப்பிட வைக்கும் ஓட்டல்! Poll_m10மீன் பிடித்து சாப்பிட வைக்கும் ஓட்டல்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
மீன் பிடித்து சாப்பிட வைக்கும் ஓட்டல்! Poll_c10மீன் பிடித்து சாப்பிட வைக்கும் ஓட்டல்! Poll_m10மீன் பிடித்து சாப்பிட வைக்கும் ஓட்டல்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீன் பிடித்து சாப்பிட வைக்கும் ஓட்டல்!


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun 11 Dec 2011 - 3:56

பசியால் வாடுபவனுக்கு ஒரு வேளை உணவு கொடுப்பதை விட, மீன் பிடிக்க கற்றுக் கொடுத்தால், வாழ்நாள் முழுவதும் அவன் நிம்மதியாக சாப்பிடுவான்...' என, மேற்கத்திய நாடுகளில் ஒரு பழமொழி உண்டு. இந்த பழமொழியை உண்மை யாக்கியுள்ளது, ஜப்பானை சேர்ந்த ஜவோ என்ற ஓட்டல் நிர்வாகம்.
இந்த நிறுவனத்துக்கு டோக்கியோ உள்ளிட்ட பல இடங்களில் ஓட்டல்கள் உண்டு. இவர்களின் ஒவ்வொரு ஓட்டல்களிலும், மிகப் பெரிய மீன் தொட்டிகளை அமைத்து, அவற்றில் பல்வேறு வகையான மீன்களை வளர்க்கின்றனர். மீன் தொட்டிகளுக்கு அருகிலேயே, மிக நேர்த்தியாக வடிவமைக்கப் பட்ட படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த படகுகளில், ஓட்டலில் இருப்பது போன்ற உணவு மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு, ஒரு தூண்டிலும், அதில் மாட்டுவதற்கான இரையும் கொடுக்கப்படுகிறது. படகில் அமர்ந்தபடி, அருகில் உள்ள தொட்டிகளுக்குள் தூண்டிலைப் போட்டு, வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டியது தான். தூண்டிலில் மீன் மாட்டியவுடன், சர்வர் வேகமாக வருவார். "பிடிபட்ட மீனை, வறுக்க வேண்டுமா, பொறிக்க வேண்டுமா?' என கேட்பார். அவரிடம் உங்கள் தேவையை தெரிவித்து விட்டால், அடுத்த சில நிமிடங்களில், சுடச்சுட, சுவையாக தயாரிக்கப்பட்ட மீன், உங்கள் மேஜைக்கு வந்து விடும்.
அதைச் சாப்பிட்டு முடித்ததும், அடுத்த மீனை பிடிக்கச் சென்று விடலாம். மீன் வகைகளை பொறுத்து, கட்டணம் வசூலிக்கப் படுகிறது. அதிகமாக மீன் பிடிக்கும் வாடிக்கையாளர்களுக்கு, தள்ளுபடியும் உண்டு.
— ஜோல்னா பையன்.

வாரமலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மீன் பிடித்து சாப்பிட வைக்கும் ஓட்டல்! Ila
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun 11 Dec 2011 - 12:18

இது போல ஒகனேக்கல்ளில் உள்ள மணல் திட்டில் மீன் சாப்பிட்டோம் , நாம் காமிக்கும் மீனை எடுத்து சமைத்து தருவார்கள். சூப்பருங்க

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 11 Dec 2011 - 12:20

வேலை வெட்டி இல்லாதவர்களுக்கு சிறந்த இடம் இது!



மீன் பிடித்து சாப்பிட வைக்கும் ஓட்டல்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக