புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வயிற்றில் இறந்த குழந்தையுடன் 2 நாட்களாக பரிதவித்த பெண்  டாக்டர்களின் அலட்சியம்  Poll_c10வயிற்றில் இறந்த குழந்தையுடன் 2 நாட்களாக பரிதவித்த பெண்  டாக்டர்களின் அலட்சியம்  Poll_m10வயிற்றில் இறந்த குழந்தையுடன் 2 நாட்களாக பரிதவித்த பெண்  டாக்டர்களின் அலட்சியம்  Poll_c10 
32 Posts - 47%
ayyasamy ram

26 Posts - 38%
prajai

3 Posts - 4%
mohamed nizamudeen

Jenila

2 Posts - 3%
M. Priya

1 Post - 1%
Ammu Swarnalatha

இந்த மாத அதிக பதிவர்கள்

75 Posts - 60%

26 Posts - 21%

7 Posts - 6%

5 Posts - 4%

4 Posts - 3%
Rutu

3 Posts - 2%
Baarushree

2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்

viyasan

நிகழ்நிலை நிர்வாகிகள்

வயிற்றில் இறந்த குழந்தையுடன் 2 நாட்களாக பரிதவித்த பெண் டாக்டர்களின் அலட்சியம்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Dec 11, 2011 2:28 pm

Print | E-mail
சனிக்கிழமை, 10, டிசம்பர் 2011 (23:31 IST)

வயிற்றில் இறந்த குழந்தையுடன் 2 நாட்களாக பரிதவித்த பெண்

அரசு டாக்டர்களின் அலட் சியத்தால் வயிற்றில் இறந்த குழந்தையுடன் 2 நாட்களாக ஒரு பெண் பரிதவித்தார்.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அதையூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன். விவசாயி. இவரது மனைவி காயத்ரி (24). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு வயிற்று வலி அதிகமானதால் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை இறந்து விட்டதாகவும், உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனக்கூறி விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் (8ம் தேதி) அனுப்பி வைத்தனர்.

முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்ட காயத்ரிக்கு இரண்டு நாள் ஆகியும் அறுவை சிகிச்சை செய்யப்பட வில்லை.

இந்நிலையில் நேற்று, அரசு மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வரும் பள்ளி மாணவ, மாணவிகளை பார்க்க வந்த ராமமூர்த்தி எம்எல்ஏவிடம், காயத்ரியின் உறவினர்கள் இதுகுறித்து புகார் கூறினர்.

மருத்துவர்களின் அலட்சி யத்தை பார்த்து கொதிப்படைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்எல்ஏ ராமமூர்த்தி உடனே மருத்துவமனை டீன் தேன் மொழி வள்ளியை சந்தித்து பேசினார். வயிற்றில் இறந்த குழந்தையை அறுவை சிகிச்சை செய்து எடுக்கா விட்டால் பெண்ணின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பது தெரியாதா? உயிருக்கு பாதுகாப்பு தர வேண்டிய நீங்கள் அலட்சியமாக நடந்து கொள்ளலாமா? என்று கேள்வி எழுப்பினார்.

இதனையடுத்து விரைவில் அறுவை சிகிச்சை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று, டீன் தேன்மொழி வள்ளி உறுதி அளித்தார்.

நேற்று இரவு 10 மணி அளவில், காயத்ரிக்கு ஆபரேஷன் செய்து, இறந்த குழந்தை அகற்றப்பட்டது. தற்போது காயத்ரி நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

நக்கீரன்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

வயிற்றில் இறந்த குழந்தையுடன் 2 நாட்களாக பரிதவித்த பெண்  டாக்டர்களின் அலட்சியம்  Ila
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun Dec 11, 2011 2:35 pm

தவறிழைத்த மருததுவா்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவா்க்கு உடனடி நிவாரணம் வழங்கப்பட வேண்டும். இனி இது போன்ற தவறுகள் வராமல் தடுக்கப்பட ஆேலாசித்து சட்டமியற்ற வேண்டும். அரசு மருத்துவா்கள் தனியாக மருத்துவ மனை நடத்துவது கண்டறியப்பட்டு களையப்பட வேண்டும். மருத்துவா்ளும் தங்களது பணியில் உள்ள அஜாக்கிரதையை தவிா்க்க வேண்டும். அரசு இதை கவனத்தில் ‌கொள்வது நல்லது.

வயிற்றில் இறந்த குழந்தையுடன் 2 நாட்களாக பரிதவித்த பெண்  டாக்டர்களின் அலட்சியம்  154550வயிற்றில் இறந்த குழந்தையுடன் 2 நாட்களாக பரிதவித்த பெண்  டாக்டர்களின் அலட்சியம்  154550வயிற்றில் இறந்த குழந்தையுடன் 2 நாட்களாக பரிதவித்த பெண்  டாக்டர்களின் அலட்சியம்  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” வயிற்றில் இறந்த குழந்தையுடன் 2 நாட்களாக பரிதவித்த பெண்  டாக்டர்களின் அலட்சியம்  154550வயிற்றில் இறந்த குழந்தையுடன் 2 நாட்களாக பரிதவித்த பெண்  டாக்டர்களின் அலட்சியம்  154550வயிற்றில் இறந்த குழந்தையுடன் 2 நாட்களாக பரிதவித்த பெண்  டாக்டர்களின் அலட்சியம்  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Dec 11, 2011 4:30 pm

இது போன்ற மருத்துவர்களை இனி மருத்துவம் பார்க்கவே அனுமதிக்கக்கூடாது சுட்டுத்தள்ளூ!

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
வயிற்றில் இறந்த குழந்தையுடன் 2 நாட்களாக பரிதவித்த பெண்  டாக்டர்களின் அலட்சியம்  1357389வயிற்றில் இறந்த குழந்தையுடன் 2 நாட்களாக பரிதவித்த பெண்  டாக்டர்களின் அலட்சியம்  59010615வயிற்றில் இறந்த குழந்தையுடன் 2 நாட்களாக பரிதவித்த பெண்  டாக்டர்களின் அலட்சியம்  Images3ijfவயிற்றில் இறந்த குழந்தையுடன் 2 நாட்களாக பரிதவித்த பெண்  டாக்டர்களின் அலட்சியம்  Images4px
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Dec 11, 2011 5:49 pm

சார்லஸ் mc wrote:தவறிழைத்த மருததுவா்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவா்க்கு உடனடி நிவாரணம் வழங்கப்பட வேண்டும். இனி இது போன்ற தவறுகள் வராமல் தடுக்கப்பட ஆேலாசித்து சட்டமியற்ற வேண்டும். அரசு மருத்துவா்கள் தனியாக மருத்துவ மனை நடத்துவது கண்டறியப்பட்டு களையப்பட வேண்டும். மருத்துவா்ளும் தங்களது பணியில் உள்ள அஜாக்கிரதையை தவிா்க்க வேண்டும். அரசு இதை கவனத்தில் ‌கொள்வது நல்லது.

சியர்ஸ் சியர்ஸ்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

வயிற்றில் இறந்த குழந்தையுடன் 2 நாட்களாக பரிதவித்த பெண்  டாக்டர்களின் அலட்சியம்  Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 11, 2011 5:51 pm

சார்லஸ் mc wrote:தவறிழைத்த மருததுவா்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவா்க்கு உடனடி நிவாரணம் வழங்கப்பட வேண்டும். இனி இது போன்ற தவறுகள் வராமல் தடுக்கப்பட ஆேலாசித்து சட்டமியற்ற வேண்டும். அரசு மருத்துவா்கள் தனியாக மருத்துவ மனை நடத்துவது கண்டறியப்பட்டு களையப்பட வேண்டும். மருத்துவா்ளும் தங்களது பணியில் உள்ள அஜாக்கிரதையை தவிா்க்க வேண்டும். அரசு இதை கவனத்தில் ‌கொள்வது நல்லது.

மிகவும் சரியாகக் கூறியுள்ளீர்கள் சார்லஸ்! சூப்பருங்க

வயிற்றில் இறந்த குழந்தையுடன் 2 நாட்களாக பரிதவித்த பெண்  டாக்டர்களின் அலட்சியம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun Dec 11, 2011 7:30 pm

நன்றி திரு.இளமாறன், திரு.சிவா அவா்களுக்கு.

நன்றி நன்றி நன்றி

வயிற்றில் இறந்த குழந்தையுடன் 2 நாட்களாக பரிதவித்த பெண்  டாக்டர்களின் அலட்சியம்  154550வயிற்றில் இறந்த குழந்தையுடன் 2 நாட்களாக பரிதவித்த பெண்  டாக்டர்களின் அலட்சியம்  154550வயிற்றில் இறந்த குழந்தையுடன் 2 நாட்களாக பரிதவித்த பெண்  டாக்டர்களின் அலட்சியம்  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” வயிற்றில் இறந்த குழந்தையுடன் 2 நாட்களாக பரிதவித்த பெண்  டாக்டர்களின் அலட்சியம்  154550வயிற்றில் இறந்த குழந்தையுடன் 2 நாட்களாக பரிதவித்த பெண்  டாக்டர்களின் அலட்சியம்  154550வயிற்றில் இறந்த குழந்தையுடன் 2 நாட்களாக பரிதவித்த பெண்  டாக்டர்களின் அலட்சியம்  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக