|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்by ந.கார்த்தி Today at 2:04 pm
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by வை.பாலாஜி Today at 1:36 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by புரட்சி Today at 1:35 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Aathira Today at 1:34 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by புரட்சி Today at 1:33 pm
» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm
» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm
» காதலாகிப் போனதடி மனசு
by வை.பாலாஜி Today at 1:25 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 12:22 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am
» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am
» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by முஹைதீன் Today at 9:13 am
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:36 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:42 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
கோக்லி 1381 ரன் குவித்து முதலிடம்: டிராவிட்டை முந்தினார்
Page 1 of 1 • Share •
கோக்லி 1381 ரன் குவித்து முதலிடம்: டிராவிட்டை முந்தினார்
சென்னை, டிச. 12-
இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்பவர் வீராட் கோக்லி. வெஸ்டஇண்டீசுக்கு எதிராக சென்னையில் நேற்று நடந்த 5-வது ஒருநாள் போட்டியில் அவர் சிறப்பாக விளையாடி 85 பந்தில் 80 ரன் எடுத்தார்.
இதன்மூலம் இந்த ஆண்டில் ஒருநாள் போட்டியில் அதிக ரன்களை குவித்தவர் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார். கோக்லி 34 ஆட்டத்தில் 1381 ரன் எடுத்துள்ளார். அதிகபட்சம் 117 ரன் ஆகும். 4 சதமும், 8 அரை சதமும் அடித்துள்ளார். ஸ்டிரைக் ரேட் 85.56 ஆகும். அவர் இங்கிலாந்து வீரர் டிராட்டை முந்தினார்.
டிராவிட் 29 ஆட்டத்தில் 1315 ரன் எடுத்து உள்ளார். அவர் 2 சதமும், 10 அரை சதமும் அடித்துள்ளார். வாட்சன் 23 போட்டியில் 1139 ரன் எடுத்து 3-வது இடத்தில் உள்ளார். அவர் அதிகபட்சமாக 185 ரன் எடுத்துள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 108.89 ஆகும்.
மாலைமலர்

Last edited by இளமாறன் on Wed Dec 14, 2011 1:09 am; edited 2 times in total

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: கோக்லி 1381 ரன் குவித்து முதலிடம்: டிராவிட்டை முந்தினார்
வாழ்த்துகள் வீராட் கோக்லி.

பதிவுகள்: 790633 | உறுப்பினர்கள்: 15374 | தலைப்புகள்: 81968 | புதிய உறுப்பினர்: m.g.babu
Contact Administrator
Re: கோக்லி 1381 ரன் குவித்து முதலிடம்: டிராவிட்டை முந்தினார்
இப்பொழுது இவர் நன்றாக விளயாடி கொண்டிருக்கிறார்
கிரிக்கெட் சூதாட்ட ஆட்களிடம் மாட்டாமல் இருந்தால் நன்றாக இருக்கும்
கிரிக்கெட் சூதாட்ட ஆட்களிடம் மாட்டாமல் இருந்தால் நன்றாக இருக்கும்

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: கோக்லி 1381 ரன் குவித்து முதலிடம்: டிராவிட்டை முந்தினார்
இப்பதான் இந்த கிரிக்கெட் சங்கத்துக்கு இளயவங்கள விளையாட
வைக்குற என்னமே வந்துருக்கு இல்லைனா எப்பவோ எல்லா ரெகொர்டையும்
யாராவது ஒருத்தர் முந்திக்கிட்டே இருப்பங்க.
இந்திய வீரர்கள் அதிக சாதனைகளுக்கு சொந்தக்காரர்கள் என்பதற்கு இதுவும் ஒரு காரணம்.....
வைக்குற என்னமே வந்துருக்கு இல்லைனா எப்பவோ எல்லா ரெகொர்டையும்
யாராவது ஒருத்தர் முந்திக்கிட்டே இருப்பங்க.
இந்திய வீரர்கள் அதிக சாதனைகளுக்கு சொந்தக்காரர்கள் என்பதற்கு இதுவும் ஒரு காரணம்.....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum