ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 2:09 pm

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by தர்மா Today at 2:08 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 2:07 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by புரட்சி Today at 1:35 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Aathira Today at 1:34 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by புரட்சி Today at 1:33 pm

» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm

» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm

» காதலாகிப் போனதடி மனசு
by வை.பாலாஜி Today at 1:25 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 12:22 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am

» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by முஹைதீன் Today at 9:13 am

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:36 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:42 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm

» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58 5 5 61

கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58

Page 1 of 35 1, 2, 3 ... 18 ... 35  Next

View previous topic View next topic Go down

கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-55

Post by வை.பாலாஜி on Wed Dec 14, 2011 12:04 pm

என் இனிய தமிழ் மக்களே ...

நான்தான் உங்கள் பாசத்துக்குரிய பாலாஜி எழுதுகின்றேன். ஈகரை நிறுவனர் சிவா ,
நண்பர் அய்யம் பெருமாள் அவர்களின் விருப்பதிற்க்கு ஏற்ப இது ஒரு புது திரி.

நான் முடிந்தவரை தினம் ஒரு புகழ் பெற்ற கண்டுபிடிப்பாளர் புகைப்படம் தருவேன் .நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் அவரின் பெயர் என்ன , எந்த நாட்டை சேர்ந்தவர் , அவரின் கண்டுபிடிப்பு பற்றி சொல்ல வேண்டும்.

தலைப்பை தேர்வு செய்த சிவா அவர்களுக்கு மிக்க நன்றி ..

என்னுடைய மற்ற திரிகளுக்கு தந்த ஆதரவை போல இதற்க்கும் ஆதரவு தருவீர்கள் என்ற நம்பிக்கையில் ..

குறிப்பு : தெரியவில்லை என்றால் கூகுள் மூலம் முயற்சி செய்யாதீர்கள்.ஆனால் நாங்கள் தருகின்ற க்ளூவை வைத்து கூகுள் மூலம் தேடலாம் .புகைப்படத்தை அப்படியே பயன்படுத்தி தேடவேண்டாம் என்ற ஒரே ஒரு நிபந்தனை மட்டும்


பெயர் :

நாடு :

கண்டுபிடிப்பு :




Last edited by வை.பாலாஜி on Thu Feb 02, 2012 1:07 pm; edited 10 times in total


வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



வை.பாலாஜி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9236
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1300

Back to top Go down

Re: கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58

Post by இளமாறன் on Wed Dec 14, 2011 12:10 pm

நல்ல திரி .. நமது நண்பர்களின் அறிவுதிறனை இன்னும் இந்த திரி மேன்படுத்தும் என்பது சந்தேகமற்றது ... அறிவாளிகள் அனைவரும் வருக வருக

வாழ்த்துக்கள் பாலாஜி அன்பு மலர் அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58

Post by ரேவதி on Wed Dec 14, 2011 12:16 pm

வாழ்த்துக்கள்
நல்ல திரி எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்..

ஒரு வேண்டுகோள்
இந்த படத்தை நான் உற்றுநோக்கி பார்க்க நினைத்து சேவ் செய்த பொது அவரின் பெயர் வெளிபட்டு விட்டது..முடிந்தால் படத்தை இங்கே பதிவும் முன்பு இமேஜ் பெயரை மாற்றிவிட்டு போடுங்கள்

நன்றி




ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

Re: கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58

Post by ஜேன் செல்வகுமார் on Wed Dec 14, 2011 12:18 pm

பெயர் :ஸ்டிஃபன் ஹொக்கின்ஸ்

நாடு :இங்கிலாந்து

கண்டுபிடிப்பு :சரியாகத்தெரியவில்லை பிளாக் ஹோல் பற்றி அதிகம் ஆராய்ச்சி செய்பவர்.....


ஜேன் செல்வகுமார்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 2802
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 13/10/2011
மதிப்பீடு: 362

http://janeselvakumar.blogspot.com/

Back to top Go down

Re: கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58

Post by முகம்மது ஃபரீத் on Wed Dec 14, 2011 12:23 pm

ரேவதி wrote:
ஒரு வேண்டுகோள்
இந்த படத்தை நான் உற்றுநோக்கி பார்க்க நினைத்து சேவ் செய்த பொது அவரின் பெயர் வெளிபட்டு விட்டது..முடிந்தால் படத்தை இங்கே பதிவும் முன்பு இமேஜ் பெயரை மாற்றிவிட்டு போடுங்கள்

நன்றி


அருமை ரேவதி மகிழ்ச்சி

முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 1956
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 07/07/2011
மதிப்பீடு: 388

Back to top Go down

Re: கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58

Post by ஜேன் செல்வகுமார் on Wed Dec 14, 2011 12:29 pm

முகம்மது ஃபரீத் wrote:
ரேவதி wrote:
ஒரு வேண்டுகோள்
இந்த படத்தை நான் உற்றுநோக்கி பார்க்க நினைத்து சேவ் செய்த பொது அவரின் பெயர் வெளிபட்டு விட்டது..முடிந்தால் படத்தை இங்கே பதிவும் முன்பு இமேஜ் பெயரை மாற்றிவிட்டு போடுங்கள்

நன்றி


அருமை ரேவதி மகிழ்ச்சி


இவரு ரொம்ப ஃபேமஸ் டிஸ்கவரி சேனல்ல சனிக்கிழமை 11 மணிக்கு இவருடய பிளாக் ஹோல் மற்றும் அண்டவெளியின் தேடல் பற்றிய நிகழ்சி ஒளிபரப்பாகிறது.

ஜேன் செல்வகுமார்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 2802
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 13/10/2011
மதிப்பீடு: 362

http://janeselvakumar.blogspot.com/

Back to top Go down

Re: கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Wed Dec 14, 2011 12:31 pm

நன்று...நல்ல அறிவு வளர்ச்சித் திரி ...வாழ்க பாலாஜி அவர்கள் மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 2944
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 902

http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58

Post by இரா.பகவதி on Wed Dec 14, 2011 12:34 pm

பெயர் :Stephen William Hawking

நாடு :8 January 1942 (age 69) England

கண்டுபிடிப்பு :Black holes
Theoretical cosmology
Quantum gravity
Hawking radiation

இரா.பகவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 5267
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 579

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Wed Dec 14, 2011 12:36 pm

நான் சொல்லலாம் என்று இருந்ததை ஜோன் செல்வகுமார் பதித்து விட்டார். மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 2944
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 902

http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58

Post by ஜேன் செல்வகுமார் on Wed Dec 14, 2011 12:38 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:நான் சொல்லலாம் என்று இருந்ததை ஜோன் செல்வகுமார் பதித்து விட்டார். மகிழ்ச்சி


இல்லை ஐயா,
நான் இன்னும் கூறவில்லை அவரு என்ன கண்டுபுடிச்சாருன்னு,

ஜேன் செல்வகுமார்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 2802
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 13/10/2011
மதிப்பீடு: 362

http://janeselvakumar.blogspot.com/

Back to top Go down

Re: கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58

Post by ஜாஹீதாபானு on Wed Dec 14, 2011 12:40 pm

ஜேன் செல்வகுமார் wrote:பெயர் :ஸ்டிஃபன் ஹொக்கின்ஸ்

நாடு :இங்கிலாந்து

கண்டுபிடிப்பு :சரியாகத்தெரியவில்லை பிளாக் ஹோல் பற்றி அதிகம் ஆராய்ச்சி செய்பவர்.....



மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603

Back to top Go down

Re: கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58

Post by ஜேன் செல்வகுமார் on Wed Dec 14, 2011 12:44 pm

ஜாஹீதாபானு wrote:
ஜேன் செல்வகுமார் wrote:பெயர் :ஸ்டிஃபன் ஹொக்கின்ஸ்

நாடு :இங்கிலாந்து

கண்டுபிடிப்பு :சரியாகத்தெரியவில்லை பிளாக் ஹோல் பற்றி அதிகம் ஆராய்ச்சி செய்பவர்.....






நன்றி
மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஜேன் செல்வகுமார்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 2802
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 13/10/2011
மதிப்பீடு: 362

http://janeselvakumar.blogspot.com/

Back to top Go down

Re: கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58

Post by பிஜிராமன் on Wed Dec 14, 2011 12:58 pm

அருமையான திரி அண்ணா.........அறிவை பெருக்கிக் கொள்ள வழி வகுக்கும் நம் ஈகரைக்கு ஆயிரம் ஜெய் சொல்லலாம்.........நன்றிகள்.... மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58

Post by மகா பிரபு on Wed Dec 14, 2011 1:28 pm

நல்ல திரி. விடை கண்டறிய நானும் முயல்கிறேன்.
அருமையிருக்கு

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8408
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Re: கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58

Post by வை.பாலாஜி on Wed Dec 14, 2011 5:03 pm

ரேவதி wrote:வாழ்த்துக்கள்
நல்ல திரி எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்..

ஒரு வேண்டுகோள்
இந்த படத்தை நான் உற்றுநோக்கி பார்க்க நினைத்து சேவ் செய்த பொது அவரின் பெயர் வெளிபட்டு விட்டது..முடிந்தால் படத்தை இங்கே பதிவும் முன்பு இமேஜ் பெயரை மாற்றிவிட்டு போடுங்கள்

நன்றி


ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



வை.பாலாஜி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9236
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1300

Back to top Go down

Page 1 of 35 1, 2, 3 ... 18 ... 35  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum