புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோபம்  - Page 5 Poll_c10கோபம்  - Page 5 Poll_m10கோபம்  - Page 5 Poll_c10 
44 Posts - 43%
heezulia
கோபம்  - Page 5 Poll_c10கோபம்  - Page 5 Poll_m10கோபம்  - Page 5 Poll_c10 
43 Posts - 42%
mohamed nizamudeen
கோபம்  - Page 5 Poll_c10கோபம்  - Page 5 Poll_m10கோபம்  - Page 5 Poll_c10 
4 Posts - 4%
prajai
கோபம்  - Page 5 Poll_c10கோபம்  - Page 5 Poll_m10கோபம்  - Page 5 Poll_c10 
4 Posts - 4%
Jenila
கோபம்  - Page 5 Poll_c10கோபம்  - Page 5 Poll_m10கோபம்  - Page 5 Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
கோபம்  - Page 5 Poll_c10கோபம்  - Page 5 Poll_m10கோபம்  - Page 5 Poll_c10 
1 Post - 1%
M. Priya
கோபம்  - Page 5 Poll_c10கோபம்  - Page 5 Poll_m10கோபம்  - Page 5 Poll_c10 
1 Post - 1%
kargan86
கோபம்  - Page 5 Poll_c10கோபம்  - Page 5 Poll_m10கோபம்  - Page 5 Poll_c10 
1 Post - 1%
jairam
கோபம்  - Page 5 Poll_c10கோபம்  - Page 5 Poll_m10கோபம்  - Page 5 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
கோபம்  - Page 5 Poll_c10கோபம்  - Page 5 Poll_m10கோபம்  - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கோபம்  - Page 5 Poll_c10கோபம்  - Page 5 Poll_m10கோபம்  - Page 5 Poll_c10 
86 Posts - 55%
ayyasamy ram
கோபம்  - Page 5 Poll_c10கோபம்  - Page 5 Poll_m10கோபம்  - Page 5 Poll_c10 
44 Posts - 28%
mohamed nizamudeen
கோபம்  - Page 5 Poll_c10கோபம்  - Page 5 Poll_m10கோபம்  - Page 5 Poll_c10 
8 Posts - 5%
prajai
கோபம்  - Page 5 Poll_c10கோபம்  - Page 5 Poll_m10கோபம்  - Page 5 Poll_c10 
6 Posts - 4%
Jenila
கோபம்  - Page 5 Poll_c10கோபம்  - Page 5 Poll_m10கோபம்  - Page 5 Poll_c10 
4 Posts - 3%
Rutu
கோபம்  - Page 5 Poll_c10கோபம்  - Page 5 Poll_m10கோபம்  - Page 5 Poll_c10 
3 Posts - 2%
Baarushree
கோபம்  - Page 5 Poll_c10கோபம்  - Page 5 Poll_m10கோபம்  - Page 5 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கோபம்  - Page 5 Poll_c10கோபம்  - Page 5 Poll_m10கோபம்  - Page 5 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
கோபம்  - Page 5 Poll_c10கோபம்  - Page 5 Poll_m10கோபம்  - Page 5 Poll_c10 
1 Post - 1%
viyasan
கோபம்  - Page 5 Poll_c10கோபம்  - Page 5 Poll_m10கோபம்  - Page 5 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோபம்

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Dec 14, 2011 2:25 pm

First topic message reminder :

ஏதோ சொல்ல தெரியாத கோபமும்,விரக்தியும் என்னை சில நாட்களாக ஆட்டி படைக்கிறது.
எல்லாரிடமும் கோப படுகிறேன். கோபம் என்று வந்தால் அதுக்கு ஒரு காரணம் இருக்கணும் தானே.
ஆனால் எனக்கு அந்த மாதிரி எதுவும் இல்லை.
கோபத்தில் யாரையாச்சும் கடுமையா பேசிவிடுவேனோ என்றுதான் நான் தளத்தில் அதிகம் இருப்பதில்லை.
இயல்பாகவே எல்லாவற்றையும் சிரித்தே சமாளிப்பவள் நான்.ஆனால் இப்ப சில நாட்களாகவே என் பக்கத்தில் வரவே பயபடுகிறார்கள். இதுக்கு காரணம் என்ன? உளவியல் பிரச்சினையா? மனவியல் மருத்துவர் கிட்ட போற அளவுக்கு இது சீரியஸ் matteraa? யாராச்சும் சொல்லுங்களேன் பிளீஸ்

கோபம்  - Page 5 Uகோபம்  - Page 5 Dகோபம்  - Page 5 Aகோபம்  - Page 5 Yகோபம்  - Page 5 Aகோபம்  - Page 5 Sகோபம்  - Page 5 Uகோபம்  - Page 5 Dகோபம்  - Page 5 Hகோபம்  - Page 5 A

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 14, 2011 6:01 pm

வை.பாலாஜி wrote:பொதுவா எனக்கு ரொம்ப கோவம் வரும் என்றுதான் மற்றவர்கள் சொல்லுவாங்க
சரி கோவம் வந்தா என்ன பண்ணுவீங்க ஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Dec 14, 2011 6:04 pm

ஜாஹீதாபானு wrote:
வை.பாலாஜி wrote:பொதுவா எனக்கு ரொம்ப கோவம் வரும் என்றுதான் மற்றவர்கள் சொல்லுவாங்க
சரி கோவம் வந்தா என்ன பண்ணுவீங்க ஜாலி

இப்ப கோவத்தை குறைத்துக்கொண்டுள்ளேன் .. என்ன கேட்டீங்க , கோவம் வந்த இததான் பண்ணுவேன் .. கோபம்  - Page 5 676261 கோபம்  - Page 5 676261

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 14, 2011 6:05 pm

வை.பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
வை.பாலாஜி wrote:பொதுவா எனக்கு ரொம்ப கோவம் வரும் என்றுதான் மற்றவர்கள் சொல்லுவாங்க
சரி கோவம் வந்தா என்ன பண்ணுவீங்க ஜாலி

இப்ப கோவத்தை குறைத்துக்கொண்டுள்ளேன் .. என்ன கேட்டீங்க , கோவம் வந்த இததான் பண்ணுவேன் .. கோபம்  - Page 5 676261 கோபம்  - Page 5 676261
ஆறுதல் ஆறுதல் சுட்டுத்தள்ளூ!

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 14, 2011 6:08 pm

சுதா, திரி முழுவதும் படித்தேன் நல்லா இருக்கு அனைவரின்
சஜீஷன்களும் புன்னகை நான் எனக்கு தோன்றியத்தையும் சொல்லிவிடுகிறேனே புன்னகை

நீங்கள் சொல்வது போல இது 'depression' தான் புன்னகை ஒரே மாதிரி வேலைபார்த்து, சமைத்து சாப்பிட்டு தூங்கி, பார்த்தவாளயே பார்த்து என்று நொந்து போகும்போது இப்படி ஆகும். எதைப்பார்த்தாலும் கோபம், எதை பேசினாலும் கோபம். இன்னும் முத்தினா, யாராவது சிரித்தால் கூட நமக்கு எரிச்சலாய் இருக்கும் புன்னகை

ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் ,இது எல்லோருக்கும் நேர்வது தான் , பயப்படவோ டாக்டரிடம் போகவோ ஒன்றும் இல்லை புன்னகை

இதற்க்கு நிவர்த்தி நம்பெரியவர்கள் ஏற்ப்படுத்திவைத்த சடங்குகள், சம்பிரதாயங்கள் தான். அதாவது, பண்டிகை பருவங்களை விடாமல் செய்யுங்கோ. மாதத்தில் எப்படியும் 2 ஆவது வந்துடும். புதிதாக உடைகள் வாங்குவது, சமைப்பது, யாராவது நண்பர்களை அழைத்து விருந்து வைப்பது, வாரக்கடைசி இல் எங்காவது சென்று வருவது என்று செய்யுங்கள்.

குழந்தை யுடன் நிறைய நேரம் செலவழியுங்கோ, இந்தியாக்கு net phone மூலம் நிறைய பேசுங்கோ. இல்லாவிட்டால் வாங்கோ என்னுடன் video
chat செயலாம் புன்னகை இங்கு தினமும் வாங்கோ, நிறைய நேரம் செலவிடுங்கோ புன்னகை சரியா? Enjoy Life Sudha புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 14, 2011 6:10 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
உதயசுதா wrote:ஏதோ சொல்ல தெரியாத கோபமும்,விரக்தியும் என்னை சில நாட்களாக ஆட்டி படைக்கிறது.
எல்லாரிடமும் கோப படுகிறேன். கோபம் என்று வந்தால் அதுக்கு ஒரு காரணம் இருக்கணும் தானே..... யாராச்சும் சொல்லுங்களேன் பிளீஸ்

1. நீங்கள் அதிகமாக யோசிக்க ஆசைப்படுவது ,
2. எதிர்காலத்தை பற்றிய சிந்தனை அல்லது பயம் அதிகமாகிக்கொண்டே வருவது,
3. நிகழ்காலத்தை நின்று ரசிக்கும் முழுமையாக உணரும் வாய்ப்பு இல்லாமல் இருப்பது ,
காரணமே இல்லாமல் கோபபட்டால் இதுதான் காரணமாக இருக்கும் என்று என் சிற்றறிவு கூறியது. தங்களின் நிலைக்கு காரணம் தேடுவதை விட, மனம் விரும்பும் செயலில் ஈடுபடுவது சரியான திருப்பமாக அமையும்.

ரொம்ப சரி பெருமாள் அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Dec 14, 2011 6:13 pm

krishnaamma wrote:

இதற்க்கு நிவர்த்தி நம்பெரியவர்கள் ஏற்ப்படுத்திவைத்த சடங்குகள், சம்பிரதாயங்கள் தான். அதாவது, பண்டிகை பருவங்களை விடாமல் செய்யுங்கோ. மாதத்தில் எப்படியும் 2 ஆவது வந்துடும். புதிதாக உடைகள் வாங்குவது, சமைப்பது, யாராவது நண்பர்களை அழைத்து விருந்து வைப்பது, வாரக்கடைசி இல் எங்காவது சென்று வருவது என்று செய்யுங்கள்.

உண்மை அம்மா ! பாரம்பரிய விழாக்களில் கவனம் செலுத்துவது மனதினை சமநிலைப்படுத்தும் என்பது என் அனுபவமும் கூட

கோபம்  - Page 5 Thank-you015
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Dec 15, 2011 1:35 pm

krishnaamma wrote:சுதா, திரி முழுவதும் படித்தேன் நல்லா இருக்கு அனைவரின்
சஜீஷன்களும் புன்னகை நான் எனக்கு தோன்றியத்தையும் சொல்லிவிடுகிறேனே புன்னகை

நீங்கள் சொல்வது போல இது 'depression' தான் புன்னகை ஒரே மாதிரி வேலைபார்த்து, சமைத்து சாப்பிட்டு தூங்கி, பார்த்தவாளயே பார்த்து என்று நொந்து போகும்போது இப்படி ஆகும். எதைப்பார்த்தாலும் கோபம், எதை பேசினாலும் கோபம். இன்னும் முத்தினா, யாராவது சிரித்தால் கூட நமக்கு எரிச்சலாய் இருக்கும் புன்னகை

ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் ,இது எல்லோருக்கும் நேர்வது தான் , பயப்படவோ டாக்டரிடம் போகவோ ஒன்றும் இல்லை புன்னகை

இதற்க்கு நிவர்த்தி நம்பெரியவர்கள் ஏற்ப்படுத்திவைத்த சடங்குகள், சம்பிரதாயங்கள் தான். அதாவது, பண்டிகை பருவங்களை விடாமல் செய்யுங்கோ. மாதத்தில் எப்படியும் 2 ஆவது வந்துடும். புதிதாக உடைகள் வாங்குவது, சமைப்பது, யாராவது நண்பர்களை அழைத்து விருந்து வைப்பது, வாரக்கடைசி இல் எங்காவது சென்று வருவது என்று செய்யுங்கள்.

குழந்தை யுடன் நிறைய நேரம் செலவழியுங்கோ, இந்தியாக்கு net phone மூலம் நிறைய பேசுங்கோ. இல்லாவிட்டால் வாங்கோ என்னுடன் video
chat செயலாம் புன்னகை இங்கு தினமும் வாங்கோ, நிறைய நேரம் செலவிடுங்கோ புன்னகை சரியா? Enjoy Life Sudha புன்னகை
நீங்க சொல்லி இருக்கறது ரொம்ப சரி கிருஷ்ணம்மா.
வேலை டென்ஷன்,வீடு டென்ஷன், சுஜி படிப்பு டென்ஷன் என எல்லா டென்சனும் சேர்ந்து முடிவெடுக்க விடாமல் தடுமாற வைக்கின்றன.
முடிஞ்சவரை என்னை கட்டுபடுத்த முயற்சி செய்கிறேன். முடியாமல் போகும்போது கோபத்தில் வெடித்து சிதறுகிறேன்.
நீங்கள் சொல்லி இருக்கும் வழிமுறைகளையும் முயற்சிக்கிறேன்.
என் அன்பு நன்றிகள் கிருஷ்ணம்மா உங்களுக்கு

கோபம்  - Page 5 Uகோபம்  - Page 5 Dகோபம்  - Page 5 Aகோபம்  - Page 5 Yகோபம்  - Page 5 Aகோபம்  - Page 5 Sகோபம்  - Page 5 Uகோபம்  - Page 5 Dகோபம்  - Page 5 Hகோபம்  - Page 5 A
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Thu Dec 15, 2011 3:25 pm

உதயசுதா wrote:ஏதோ சொல்ல தெரியாத கோபமும்,விரக்தியும் என்னை சில நாட்களாக ஆட்டி படைக்கிறது.
எல்லாரிடமும் கோப படுகிறேன். கோபம் என்று வந்தால் அதுக்கு ஒரு காரணம் இருக்கணும் தானே.
ஆனால் எனக்கு அந்த மாதிரி எதுவும் இல்லை.
கோபத்தில் யாரையாச்சும் கடுமையா பேசிவிடுவேனோ என்றுதான் நான் தளத்தில் அதிகம் இருப்பதில்லை.
இயல்பாகவே எல்லாவற்றையும் சிரித்தே சமாளிப்பவள் நான்.ஆனால் இப்ப சில நாட்களாகவே என் பக்கத்தில் வரவே பயபடுகிறார்கள். இதுக்கு காரணம் என்ன? உளவியல் பிரச்சினையா? மனவியல் மருத்துவர் கிட்ட போற அளவுக்கு இது சீரியஸ் matteraa? யாராச்சும் சொல்லுங்களேன் பிளீஸ்

இது எல்லோருக்குமே உள்ள பிரச்சினைதான் சுதா புன்னகை

உங்களுக்கு மட்டும் இப்படி உள்ளது என்று நினைத்து வீணாக கவலை படவேண்டாம் புன்னகை

யோக , தியானம் செய்யுங்கள் அப்படீன்னு நான் சொல்ல மாட்டேன் புன்னகை

ஒவ்வொருவருடைய மனதிலும் இரண்டு குரல்கள் ஒலிக்கும்

ஒன்று நமக்கு சாதகமாய் பேசும் , மற்றொன்று நமக்கு எதிராக பேசும்

இவ்வாறு பேசும் குரல்களை அலட்சியப்படுத்தாமல்
கொஞ்சம் கவனமெடுத்து கேட்க தொடங்கினாலே போதும்
நம்முடைய எல்லா பிரச்சினைகளும் தீர்ந்துவிடும்

இந்த குரல் நம் ஆழ்மனதின் குரல் ,
நமக்கு , சாதாரண நிகழ்ச்சியில் தொடங்கி பெரிய பிரச்சினைகள் வரை
தேவையான ஆலோசனைகளை நம் ஆழ்மனம் கொடுத்துக்கொண்டே இருக்கும்
அதை நாம்தான் கவனித்து கேட்க மறுக்கிறோம் ,

நாம் எப்போது பார்த்தாலும் வெளிஉலகத்திலேயே இருக்கிறோம் ,
நம் மனதில் ஒரு உலகம் இருக்கிறது ஒரு பொக்கிஷம் இருக்கிறது
அதை கண்டுகொண்டால் பின் நம் வாழ்க்கை ஒரு வரம்

இதற்கு பெயர்தான் சுயபரிசோதனை

உங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் பற்றி உங்கள் மனதிடமே கேட்டு பாருங்கள்
விரக்தி ஏற்படுகிறது என்றால் ஏன் ஏற்படுகிறது ? அதன் அடிப்படை காரணம் என்ன ?
அதுபோல் கோபம் ஏற்படுகிறது என்றால் , யார் மேல் கோபம் வருகிறது ?

இப்படி நம் மனதிடம் கேள்வி கேட்டால் ,
உடனே நம் மனம் பதில் சொல்ல தொடங்கும்
" குறிப்பிட்ட அந்த சம்பவம் நடைபெற்ற பின்தான்
நீ இவ்வாறு மாறி இருக்கிறாய் அதற்கு முன் நீ இப்படி இல்லை " என பேச துவங்கும்
அதை கவனித்து கேளுங்கள் உங்கள் பிரச்சினை தீர்ந்துவிடும்

நீங்கள் ஏற்கனவே இந்த முறையை உங்களுக்கு தெரியாமலேயே செயல்படுத்திக் கொண்டுதான் இருக்கிறீர்கள்
என்ன , நீங்கள் பிரச்சினை குறித்து யோசிப்பதுடன் பாதியில் நிறுத்திக்கொள்கிறீர்கள் உங்கள் மனதுடன் பேசுவதை .
தொடர்ந்து மேலும் பேசிபாருங்கள் பின் உங்களுக்கே எல்லாம் புரியும்

ஏனெனில் நம் பிச்சினையை நம்மை தவிர வேறு எவராலும் மிக சிறப்பாக புரிந்து கொள்ள இயலாது
அதே போல் நம் பிச்சினைக்கு சிறந்த தீர்வை வேறு யாராலும் அளித்துவிட முடியாது நம்மை தவிர

நான் இது போன்ற பிரச்சினைகளை சமாளிக்கும் விதம் பற்றி சொல்லவேண்டுமானால்

முதலில் நான் இன்னும் என்னை ஒரு குழந்தை போலவே நினைத்துக்கொள்கிறேன்
உடல் அளவில் வளர்ந்த பெண்ணாக இருந்தாலும்
மன அளவில் இன்னும் குழந்தையாக இருக்கவிரும்புகிறேன் அவ்வாறே இருக்கிறேன்

குழந்தை கீழே விழுந்து அடிபட்டு அழுதுகொண்டு இருக்கும் , அதனுடைய தோழி விளையாட கூப்பிட்டவுடன் தன் அழுகை ,
தனக்கு அடிபட்டது அனைத்தையும் மறந்துவிட்டு உடனே விளையாட ஓடி போய்விடும் இதற்கு காரணம் என்ன ?

அந்த குழந்தை அந்த கணத்தில் வாழ்கிறது
சென்ற கணத்தில் அதற்கு அடிபட்டதை நினைத்து வருந்துவதில்லை
இனியும் அடிபடுமோ என்று எதிர் வரும் கனத்தை பற்றி குழந்தை யோசிப்பது இல்லை
எனவேதான் குழந்தையால் மிகப்பெரும் சந்தோஷத்துடன் கூடிய வாழ்க்கையை வாழ முடிகிறது

நாமும் குழந்தையாய் இருக்கும் போது அப்படிதான் மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்தி வந்தோம் , வயது ஏற , ஏற நம் சுபாவத்தை நாமே மாற்றிக்கொண்டு நம்மை நாமே மன சிறையில் போட்டு பூட்டிக்கொண்டோம் , அந்த சிறையில் இருந்து விடுபட வேண்டுமானால் நாமே சிறை கதவை உடைத்தால்தான் உண்டு , கதவை உடைக்கும் மந்திரம்தான் , குழந்தை கடைபிடிக்கும் தத்துவமான " அந்த கணத்தில் வாழு "

இந்த மந்திரத்தை செயல் படுத்தி பாருங்கள் பின் எல்லோரும் உங்களை தேடி ஓடி வருவார்கள்
" சுதா எப்படி , இப்படி உன்னால் சந்தோஷமாகவே எப்போதும் இருக்க முடிகிறது?" என்று ஆச்சரியத்துடன் கேட்பார்கள்

என்னை இப்படிதான் என் தோழிகள் அனைவரும் கேட்கிறார்கள் இந்த மந்திரத்தை பயன்படுத்த துவங்கிய பின்

நான் சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்கள் " நான் ஒரு காலத்தில் விரக்தியின் உச்சதிற்கே சென்று அதன் காரணமாக தற்கொலைக்கு முயன்று அதில் தோல்வியும் கண்டவள் " என்ன உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கிறதா ? புன்னகை

ஆனால் இன்று நான் எப்படி இருக்கிறேன் தெரியுமா ?
இன்று என்னை பார்த்தவுடன் தோழியர் அனைவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்று
என்னுடன் பேசி சிரித்து அவர்களும் குழந்தைகளாக மாறி , சந்தோஷமாக இருக்கிறோம்

"கலகலப்பாக பேசுவதே ஒரு வரம் அது உன் விஷயத்தில் உனக்கு நிறையவே கிடைத்து இருக்கிறது "என்று என் தோழிகள் கூறுவர்

இவ்வாறு அனைவருடனும் ஒரு குழந்தையாக பழகி வருவதால் நான் கோபமாக பேசினால் கூட அதை எவரும் பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள் , அவர்களுக்கு தெரியும் சிறிது நேரம் கழித்து நானே அவர்களிடம் வலிய சென்று பேசி
அவர்களின் மனதை மகிழ்விக்க செய்வேன் என்று

எனக்கு கோபம் வந்தால் யார் மீது வருகிறதோ அவர்களிடம் சென்று கோபித்துக்கொள்வேன் பின் அவர்களிடமே நட்பு பாராட்டி பேசிவிடுவேன்
இதனால் எந்த பாதிப்பும் நமக்கும் அவர்களுக்கும் வராது ஏனெனில் என் கோபத்தின் போது , நான் பேசும் வார்த்தைகளில் கடுமை அதிகமாக இருக்காது , நான் நட்பு பாராட்டி பேசும் போது அன்பான , குழந்தைத்தனமான வார்த்தைகளுக்கு பஞ்சம் இருக்காது புன்னகை

என்னிடம் உள்ள இந்த குழந்தை தனத்தின் காரணமாக எனக்கு நிறைய, நிறைய ,நிறைய ---- நல்ல நண்பர்கள் கிடைத்து உள்ளனர்
மகிழ்ச்சியையும் சோகத்தையும் அவர்களுடன் நான் பகிர்ந்துகொள்வேன் அதனால் நான் என்றும் மனசுமைகளை தூக்கி சுமக்கும் பொதி கழுதையாய் இருப்பதில்லை

குறைந்த வாழ்நாளை பற்றி கவலைப்படாமல் , தனக்கு கிடைத்திருக்கும் வாழ்க்கையை அனுபவித்து ரசிக்கும் பட்டாம்பூச்சியே என் வாழ்க்கையின் வழிகாட்டி புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Dec 15, 2011 6:00 pm

மிதுனா என் மனமார்ந்த நன்றிகள் உங்கள் ஆலோசனைகளுக்கு.
நான் ippa இருக்கும் இந்த நிலை எனக்கு இதுவரை வந்ததில்லை.அதனால் thaan சற்று குழம்பிவிட்டேன்.
நான் ரொம்ப ஜோவியல்,எல்லார் கிட்டயும் நல்லா பேசுறவ.அது நீங்க என்னோட பழைய பதிவுகளை பார்த்தாலே தெரியும்.
எல்லார்கிட்டயும் ஜாலியா பேசுற நான் என் மனதோட பேசியதில்லை.
இனி நீங்கள் சொல்லி இருக்கிற மாதிரி மனதோடும் பேச முயற்சிக்கிறேன்.

கோபம்  - Page 5 Uகோபம்  - Page 5 Dகோபம்  - Page 5 Aகோபம்  - Page 5 Yகோபம்  - Page 5 Aகோபம்  - Page 5 Sகோபம்  - Page 5 Uகோபம்  - Page 5 Dகோபம்  - Page 5 Hகோபம்  - Page 5 A
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Thu Dec 15, 2011 6:09 pm

உதயசுதா wrote:மிதுனா என் மனமார்ந்த நன்றிகள் உங்கள் ஆலோசனைகளுக்கு.
நான் ippa இருக்கும் இந்த நிலை எனக்கு இதுவரை வந்ததில்லை.அதனால் thaan சற்று குழம்பிவிட்டேன்.
நான் ரொம்ப ஜோவியல்,எல்லார் கிட்டயும் நல்லா பேசுறவ.அது நீங்க என்னோட பழைய பதிவுகளை பார்த்தாலே தெரியும்.
எல்லார்கிட்டயும் ஜாலியா பேசுற நான் என் மனதோட பேசியதில்லை.
இனி நீங்கள் சொல்லி இருக்கிற மாதிரி மனதோடும் பேச முயற்சிக்கிறேன்.

நன்றி சுதா என் ஆலோசனையை ஏற்றுக்கொண்டதற்க்கு

உங்கள் மனதோடு பேசி பாருங்கள் புன்னகை

உங்களுக்கே இதுவரை தெரியாத ,
பன்முக திறமை கொண்ட
குழந்தைத்தனமான
தாயுள்ளம் கொண்ட
தன்னம்பிக்கை மிக்க
சாதனை பெண்ணான
புதியதொரு உதயசுதாவை
அறிமுகப்படுத்தி வைக்கும் உங்கள் மனம்

அப்போது நீங்கள் நிச்சயம் நினைப்பீர்கள் " அடடா ! இப்படி ஒரு அதிசய , அசாத்திய ஆற்றல் மிக்க உதய சுதாவை இத்தனை நாள் நாம் சந்திக்காமல் விட்டுவிட்டோமே " என்று புன்னகை

உங்கள் மனம் உங்களுக்கு அறிமுகப்படுத்தப் போகும் அந்த கதாநாயகியால் உங்கள் வாழ்க்கையின் போக்கே மாறி விடும் . உலகம் சொர்க்கமாக மாறும் நீங்கள் என்றென்றும் ஆனந்தத்தை மாத்திரமே அடைவீர்கள் அந்த அற்புத உதயசுதாவால் புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக