ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by யினியவன் Today at 2:16 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by இரா.பகவதி Today at 2:16 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by யினியவன் Today at 2:15 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 2:13 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 2:09 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by புரட்சி Today at 1:35 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Aathira Today at 1:34 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by புரட்சி Today at 1:33 pm

» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm

» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm

» காதலாகிப் போனதடி மனசு
by வை.பாலாஜி Today at 1:25 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am

» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by முஹைதீன் Today at 9:13 am

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:36 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:42 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm

» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

3ஜி வை-பி இணைந்த பட்ஜெட் போன்கள்

View previous topic View next topic Go down

3ஜி வை-பி இணைந்த பட்ஜெட் போன்கள்

Post by இளமாறன் on Fri Dec 16, 2011 1:08 am

தொலை தொடர்புத் துறையின் நவீன அறிமுகமாக மக்களிடையே பரவி வருவது 3ஜி பயன்பாடு. தொடக்கத்தில் இதெல்லாம் நமக்கெதுக்கு என்று எண்ணியவர்கள், தங்கள் மொபைல் சேவை நிறுவனத்திடம் கேட்டு பெற்று பயன்படுத்தத் தொடங்கி யுள்ளனர். இந்த வசதியுடன் வை-பி எனப்படும் வசதியும் பெரும்பாலான போன்களில் கொடுக்கப்படுகிறது. இந்த வகையில், பலரும் வாங்கும் வகையில் ரூ.10,000க்கும் குறைவான விலையில் மக்கள் அதிகம் வாங்கும் மொபைல் போன்கள் எவை என்று சந்தையில் சுற்றிப் பார்க்கும் போது, கீழ்க்காணும் போன்கள் தென்பட்டன.

1. மைக்ரோமேக்ஸ் க்யூ 80: இது ஒரு ஸ்மார்ட் போன் இல்லை என்றாலும், இதன் 3G மற்றும் WiFi சப்போர்ட் இதற்கு தனி அந்தஸ்தினைத் தந்துள்ளது. ஜாவா அடிப்படையில் இயங்கும் இந்த மொபைல் போனில் நிம்பஸ், நியூ ஷன்ட், என்.ஜி.பே மற்றும் புளூம்பெர்க் போன்ற வசதிகள் தரப்பட்டுள்ளன. எளிதாக டைப் செய்திட வசதியாக இதன் கீ போர்ட் அமைக்கப் பட்டுள்ளது. மற்ற மைக்ரோமேக்ஸ் போன்களுக்கு மாற்றாக இதில் ஆப்டிகல் ட்ராக் பேட் தரப்பட்டுள்ளது. 240 x 320 ரெசல்யூசன் கொண்ட 2.4 அங்குல டி.எப்.டி. திரை, நெட்வொர்க் இணைப்பிற்கு 3G, EDGE/GPRS, WiFi புளுடூத், யு.எஸ்.பி.2., 3 மெகா பிக்ஸெல் கேமரா, வீடியோ பதிவு, இரண்டாவதாக விஜிஏ கேமரா, 3.5 மிமீ ஆடியோ ஜாக்கெட், 8 ஜிபி வரை அதிகப்படுத்தும் திறன் கொண்ட மெமரி ஆகியவை இதன் சிறப்பம்சங்களாகும். இதன் அதிக பட்ச விலை ரூ. 4,900.

2. மைக்ரோமேக்ஸ் ஏ 70: இந்த மொபைல் போன் குறித்து ஏற்கனவே இந்த பகுதியில் எழுதப்பட்டது. கெபாசிடிவ் டச் ஸ்கிரீன், நெட்வொர்க் இணைப்பிற்கு 3G, EDGE/GPRS, WiFi புளுடூத், 5 மெகா பிக்ஸெல் ஆட்டோ போகஸ் கேமரா, 32 ஜிபி வரை அதிகப்படுத்தக் கூடிய மெமரி ஆகியவை மற்ற மைக்ரோமாக்ஸ் போன்களிலிருந்து இதனை வேறுபடுத்திக் காட்டுகின்றன. இதன் அதிக பட்ச விலை ரூ. 6,200.

3. லாவா எஸ்12: இந்நிறுவனம் இன்னும் பிரபலமாகவில்லை என்றாலும், இந்த எஸ்12 மொபைல் பார்க்கப்பட வேண் டிய ஒன்றாகும். ஆண்ட்ராய்ட் மொபைல் போன்களில் இல்லாத ஒருவகை வடிவமைப்பு இதில் உள்ளது. இதில் ப்ராசசர் இயங்கிய போதும், இதன் முப்பரிமாண யூசர் இன்டர்பேஸ் எந்த பிரச்னையும் இன்றி இயங்குகிறது. இந்தியாவை மையப்படுத்தி பல அப்ளிகேஷன்கள் இதில் தரப்படுள்ளன. டைம்ஸ் ஆப் இந்தியாவின் செய்தி தளம் தரப்பட்டுள்ளது. இதன் பேட்டரி சார்ஜ் செய்த பின்னர் இரண்டு நாட்களுக்குப் பயன்படுத்தும் வகையில் மின்சக்தியை அளிக்கிறது. இதன் மற்ற அம்சங்கள்:
480 x 320 பிக்ஸல்களுடன் 3.2 டி.எப்.டி. கெபாசிடிவ் டச் ஸ்கிரீன், நெட்வொர்க் இணைப்பிற்கும் ஹாட் ஸ்பாட் இயக்கத்திற்கும் 3G, EDGE/GPRS, WiFi தொழில் நுட்பம், அஎககு சப்போர்ட்டு டன் GPS, A2DP இணைந்த புளுடூத், 5 மெகா பிக்ஸெல் கேமரா, 640 x 480 ரெசல்யூசனில் வீடீயோ பதிவு, 3.5 மிமீ ஆடியோ ஜாக், 32 ஜிபி வரை அதிகப்படுத்தும் வசதி கொண்ட நினைவகம். இதன் அதிக பட்ச விலை ரூ.8,200.

4. சாம்சங் காலக்ஸி பிட் எஸ் 5670: ஆண்ட்ராய்ட் 2.2 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன், சற்றே பெரிய திரையுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மொபைல் வை-பி மற்றும் 3ஜி சேவையினைத் தேடுபவர்களின் கவனத்தை ஈர்க்கிறது. SWYPE இதில் பதியப்பட்டு, DNSe ஒலி தொழில் நுட்பத்துடன் கிடைக்கிறது. ஆட்டோ போகஸ் கொண்ட 5 எம்பி கேமரா பல செட்டிங்ஸ் வசதியுடன் உள்ளது. இதன் ரெசல்யூசன் 320 x 240 ஆக உள்ளது. தொடுதிரை இயக்கத்தில் TouchWiz 3.0 UI யூசர் இன்டர்பேஸ் இயங்குகிறது. நெட்வொர்க் இணைப்பிற்கும் ஹாட் ஸ்பாட் இயக்கத்திற்கும் 3G, EDGE/GPRS, WiFi தொழில் நுட்பம் தரப்பட்டுள்ளது. கூடுதலாக, AGPS சப்போர்ட்டுடன் GPS, A2DP இணைந்த புளுடூத் கிடைக்கிறது. 32 ஜிபி வரை அதிகப்படுத்தும் வசதி கொண்ட நினைவகம் தரப்பட்டுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ.9,100.

5.நோக்கியா இ5: ஓராண்டுக்கு முன்னர் சந்தையில் இது அறிமுகமாகியிருந்தாலும், இன்றும் பலரின் விருப்பத் தேர்வாக உள்ளது. வசதியான குவெர்ட்டி கீ போர்ட், சிம்பியன் பதிப்பு 9.3 இயக்கம் என அனைத்தும் கூடுதல் வசதியுடன் உள்ளன. துல்லிதமான, ரம்மியமான ஒலி வெளிப்பாட்டினைத் தரும் சிறப்பினைக் கட்டாயம் இங்கே குறிப்பிட வேண்டும். கூடுதலாக எம்.எஸ்.ஆபீஸ், ஸிப் பைல் வசதி, பி.டி.எப். ரீடர் ஆகியவையும் கிடைக்கின்றன. இதன் பேட்டரியும் நீண்ட நாள் உழைப்பதாகவும், நீண்ட நேரப் பயன்பாட்டினைத் தருவதாகவும் தரப்பட்டுள்ளது. மற்ற சிறப்பம்சங்கள்: இதன் திரை 2.3 அங்குல அகலத்தில் டி.எப்.டி. திரை 320 x 240 ரெசல்யூசனுடன் பளிச்சிடுகிறது. நெட்வொர்க் இணைப்பிற்கும் ஹாட் ஸ்பாட் இயக்கத்திற்கும் 3G, EDGE/GPRS, WiFi தொழில் நுட்பம் தரப்பட்டுள்ளது. 5 எம்பி கேமரா இணைக்கப்பட்டுள்ளது. 32 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தக் கூடிய ராம் நினைவகம் உள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ.8,700.
இந்த பட்டியலில் சில மொபைல் போன்கள் விடுபட்டுப் போயிருக்கலாம். இருப்பினும் மேலே தரப்பட்டவை பலரின் விருப்பத் தேர்வாக, குறைந்த விலையில் கிடைப்பனவாக இருப்பதால் தரப்பட்டுள்ளன.

மொபைல் மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: 3ஜி வை-பி இணைந்த பட்ஜெட் போன்கள்

Post by prlakshmi on Fri Dec 16, 2011 4:52 am

தகவலுக்கு நன்றி.சர்வீஸ் சென்னையில் சரியாக கிடைக்கும் ஃபோன் பற்றியும் சொன்னால் பானுள்ளதாக இருக்கும் .

prlakshmi
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 193
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 18/12/2010
மதிப்பீடு: 53

Back to top Go down

Re: 3ஜி வை-பி இணைந்த பட்ஜெட் போன்கள்

Post by கேசவன் on Fri Dec 16, 2011 9:39 am

பகிர்விக்கு நன்றி

கேசவன்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 2776
வசிப்பிடம்: ராம பக்தர் சிரஞ்சீவியாக வாழும் ஊர்
சேர்ந்தது: 01/08/2011
மதிப்பீடு: 385

Back to top Go down

Re: 3ஜி வை-பி இணைந்த பட்ஜெட் போன்கள்

Post by புரட்சி on Fri Dec 16, 2011 9:50 am

படங்களையும் இணைத்தால் நன்றாக இருக்கும்

புரட்சி
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 1362
வசிப்பிடம்: தமிழர் நாடு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 276

http://www.madhanorigins.co.cc

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum