|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?by இரா.பகவதி Today at 2:25 pm
» adakkam..
by Narmadha Today at 2:24 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by சார்லஸ் mc Today at 2:23 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by யினியவன் Today at 2:16 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 2:13 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 2:09 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by புரட்சி Today at 1:35 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Aathira Today at 1:34 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by புரட்சி Today at 1:33 pm
» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm
» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm
» காதலாகிப் போனதடி மனசு
by வை.பாலாஜி Today at 1:25 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am
» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am
» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by முஹைதீன் Today at 9:13 am
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:36 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:42 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்!
Page 1 of 6 • Share •
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6 
ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்!
வணக்கம் உறவுகளே [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
"2012" புத்தாண்டு நெருங்கி விட்டது ஒவ்வொரு புத்தாண்டு அன்றும் நாம் நிறைய சபதங்கள் எடுக்கிறோம், ஆனால் அதை வருடம் முழுவதும் கடைபிடிப்பது கொஞ்சம் கஷ்டம்தான், சபதங்களை கடை பிடித்தாலும், கடை பிடிக்கவிட்டாலும் புதிய ஆண்டுதீர்மானங்களை எடுப்பது நல்ல விஷ்யம்தான்.
இந்த திரியில் ஈகரை உறவுகள் அனைவரின் புத்தாண்டு தீர்மானங்களை பகிர்ந்து கொள்ளலாம், முடிந்தவரை அவை அனைத்தையும் செயல்படுத்தலாம்.
என்னுடைய புத்தாண்டு தீர்மானங்கள் :
1.ஒரு நல்ல இந்திய குடிமகளா இருக்கணும்.
2. இந்த ஆண்டு 3 முறையாவது ரத்ததானம் செய்ய வேண்டும்.
3. ஒவ்வொரு வருடமும் டைரி எழுதி அதை பாதிலையே விட்டுவிடுவேன், இந்த முறையாவது டைரி எழுதி முடிக்கணும்
4. கோபத்தை குறைக்கணும்
இன்னும் நிறைய... போக போக சொல்கிறேன்.
புத்தாண்டு வர இன்னும் சில நாட்களே இருபதால் உங்கள் அனைவரின் தீர்மானங்களையும் அறிந்து கொள்ள ஆவல்!
அனைவருக்கும் அட்வான்ஸ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

ரேவதி- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949
Re: ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்!
நன்றி ரேவதி
பகிர்ந்து கொள்ள முடிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளுவார்கள்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்!
இளமாறன் wrote:நன்றி ரேவதி
பகிர்ந்து கொள்ள முடிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளுவார்கள்![]()
![]()
ஏன் அண்ணா உங்களுக்கு எதுவும் இல்லையா

புத்தாண்டு தீர்மானம் என்று எடுப்பதை போன வருடமே நான் விட்டு விட்டேன் ரேவதி.இந்த வருடம் தொட்டு இதெல்லாம் செய்ய வேண்டும் என்று நினைப்பேன்.ஆனால் செய்ய முடியாது.என்னோட செயல்கள் எல்லாம் தீர்மானத்தோட சரி.
ஒரு உண்மைய சொல்லவா?போன வருஷம் இனி மாமியார் என் மேலே ஏதாச்சும் குறை சொன்னால்,திட்டினால் பதிலடி தர வேண்டும் என்று தீர்மானம் போட்டேன்.ஆனால் இது வரை என்னால் முடியவில்லை.

உதயசுதா- வி.ஐ.பி

- பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929
Re: ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்!
உதயசுதா wrote:

அக்கா இதென்ன புதுவிதமான தீர்மானமா இருக்கு..

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

ரேவதி- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949
Re: ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்!
எந்த தீர்மானமும் நான் எடுப்பதில்லை
எடுத்தால் என்னால் செயல்படுத்த முடியாது அதான் காரணம்
அப்புறம் நான் ஒண்ணு நினைத்து செய்தால் வேற ஒண்ணா முடியும் எனக்கு .
ஏதாவது செய்யணும்னு நினைத்தாலே நடக்காது என் ராசி அப்படி எனக்கு முன்னால் என் விதி போய் முன்னாடி நின்னு கை கொட்டி சிரிக்கும்
இந்த வருடமாவது எப்படி இருக்குனு பார்க்கலாம்

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603
Re: ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்!
நாங்களும் ஒவ்வொரு வருடமும் DEC 31ந்தேதி தீர்மானம் எடுப்போம் அப்புறம் ஜனவரி 2ந்தேதி மறந்துடுவோம் (என்ன தீர்மானம் எடுத்தோம்ன்னு
)
)
Re: ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்!
ரேவதி wrote:இளமாறன் wrote:நன்றி ரேவதி
பகிர்ந்து கொள்ள முடிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளுவார்கள்![]()
![]()
ஏன் அண்ணா உங்களுக்கு எதுவும் இல்லையா
சொன்ன செய்யனுமே அது தான் சொல்வதில்லை செய்வதுமில்லை

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்!
இளமாறன் wrote:ரேவதி wrote:இளமாறன் wrote:நன்றி ரேவதி
பகிர்ந்து கொள்ள முடிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளுவார்கள்![]()
![]()
ஏன் அண்ணா உங்களுக்கு எதுவும் இல்லையா
சொன்ன செய்யனுமே அது தான் சொல்வதில்லை செய்வதுமில்லை![]()
ஐயோ..எல்லாரும் ஒரே கருத்தைதான் சொல்கிறீர்கள்..இந்த திரி வெஸ்ட் போல

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

ரேவதி- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949
Re: ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்!
ரேவதி wrote:உதயசுதா wrote:
ஒரு உண்மைய சொல்லவா?போன வருஷம் இனி மாமியார் என் மேலே ஏதாச்சும் குறை சொன்னால்,திட்டினால் பதிலடி தர வேண்டும் என்று தீர்மானம் போட்டேன்.ஆனால் இது வரை என்னால் முடியவில்லை.
அக்கா இதென்ன புதுவிதமான தீர்மானமா இருக்கு..
இது புது வித தீர்மானம் இல்லை ரேவதி. கிட்ட தட்ட எல்லா மருமகளும் எடுக்கும் தீர்மானம் தான்.ஆனால் சில பேர் அதை செய்து காட்டுவார்கள்,சில பேர் செய்ய முடியாமல் வெறும் தீர்மானத்தோடு நின்று விடுவார்கள்.
இதில் நான் இரண்டாவது வகை.இந்த தீர்மானத்தை நான் எட்டு வருடங்களாக எடுத்து கொண்டு இருக்கிறேன்.ஆனால் செய்ய தான் முடியலை
நம்மை பெற்றவர்கள் சும்மா நம்மை குறை சொல்லி கொண்டு இருந்தால் ஒரு கட்டத்தில் நாம் நம் கோபத்தை எந்த வகைலயாச்சும் காமிப்போம் ஆனால் மாமியார் விஷயத்தில் நாமே மருமகள் எடுத்தாலும் முடியாது
Last edited by உதயசுதா on Sat Dec 17, 2011 1:56 pm; edited 1 time in total

உதயசுதா- வி.ஐ.பி

- பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929
Re: ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்!
ராஜா wrote:நாங்களும் ஒவ்வொரு வருடமும் DEC 31ந்தேதி தீர்மானம் எடுப்போம் அப்புறம் ஜனவரி 2ந்தேதி மறந்துடுவோம் (என்ன தீர்மானம் எடுத்தோம்ன்னு)
இந்த ஐடியா நல்லா இருக்கே

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603
Re: ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்!
உங்களுக்காக என் தீர்மானங்கள்,ரேவதி wrote:ஐயோ..எல்லாரும் ஒரே கருத்தைதான் சொல்கிறீர்கள்..இந்த திரி வெஸ்ட் போல
நான் தினமும் ஈகரைக்கு வரணும்.
அனைவரும் நலமோடும், வளமோடும் வாழனும்.
Re: ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்!
இரவு தூங்கும் போது இன்றைய பொழுது கழிந்தது, நாளை செய்ய வேண்டிய செயல்களை மட்டும் யோசிப்பேன்.நாளை மறுநாள் நடக்க வேண்டிய நிகழ்சிகளை பற்றி சிந்திக்க மாட்டேன்.
ஆயுள் முழுவதும் செய்ய விரும்புவது நல்ல மனிதாபிமானம் உள்ள மனிதனாக இருக்க ஆசை அவ்வளவுதான்.

kitcha- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 5492
வசிப்பிடம்: இப்போது அபுதாபி
சேர்ந்தது: 11/04/2011
மதிப்பீடு: 1321
Re: ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்!
ராஜா wrote:நாங்களும் ஒவ்வொரு வருடமும் DEC 31ந்தேதி தீர்மானம் எடுப்போம் அப்புறம் ஜனவரி 2ந்தேதி மறந்துடுவோம் (என்ன தீர்மானம் எடுத்தோம்ன்னு)
இது உண்மை...
இப்ப கொஞ்ச வருஷமா இதுவும் இல்ல பாஸ்
ஒரு தீர்மானம் எடுக்கலாம் இந்த வருடமாவது (ரொம்ப வருஷத்திற்கு பிறகு) சூரிய உதயத்தை பார்த்து விடவேண்டும்... i mean காலையில முழிப்பு வந்தவுடன் எழுந்து விடவேண்டும், அதுக்கு அப்புறம் குட்டி தூக்கம் போட கூடாது.... always late. எப்பூடி

பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 5320
வசிப்பிடம்: Abu Dhabi
சேர்ந்தது: 05/10/2010
மதிப்பீடு: 762
Re: ஈகரை உறவுகளின் புத்தாண்டு தீர்மானங்கள்!
அடுத்த வருஷ தீர்மானமா ?
இன்னைக்கு நாள் நல்லா இருந்ததா , அது போதும்
நாளைக்கு என்ன நடக்கும் ? என்ன செய்யணும் ?
என்பது பத்தி கூட இன்னைக்கு யோசிக்கவே கூடாது
இன்றைய வாழ்நாளை மகிழ்ச்சியாக வாழவேண்டும் அவ்வளவே !!!
இதுதான் என் புத்தாண்டு தீர்மானம்
ஒரு திரியை துவக்கி தீர்மானத்தை பற்றி யோசித்து சபதம் (??) எடுத்துக்கொள்ள செய்த ரேவதிக்கு என் நன்றிகளும் , வாழ்த்துக்களும்

மிதுனா- இளையநிலா

- பதிவுகள்: 412
வசிப்பிடம்: இந்தியா
சேர்ந்தது: 27/11/2011
மதிப்பீடு: 34
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6 
Page 1 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum