புதிய பதிவுகள்
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10மனதுள் வாழ்கிறரே !!! Poll_m10மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10 
15 Posts - 48%
ayyasamy ram
மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10மனதுள் வாழ்கிறரே !!! Poll_m10மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10 
14 Posts - 45%
Guna.D
மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10மனதுள் வாழ்கிறரே !!! Poll_m10மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10 
1 Post - 3%
T.N.Balasubramanian
மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10மனதுள் வாழ்கிறரே !!! Poll_m10மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10மனதுள் வாழ்கிறரே !!! Poll_m10மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10மனதுள் வாழ்கிறரே !!! Poll_m10மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10மனதுள் வாழ்கிறரே !!! Poll_m10மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10 
17 Posts - 4%
prajai
மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10மனதுள் வாழ்கிறரே !!! Poll_m10மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10மனதுள் வாழ்கிறரே !!! Poll_m10மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10மனதுள் வாழ்கிறரே !!! Poll_m10மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10 
9 Posts - 2%
jairam
மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10மனதுள் வாழ்கிறரே !!! Poll_m10மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10மனதுள் வாழ்கிறரே !!! Poll_m10மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10 
4 Posts - 1%
Jenila
மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10மனதுள் வாழ்கிறரே !!! Poll_m10மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10 
4 Posts - 1%
Rutu
மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10மனதுள் வாழ்கிறரே !!! Poll_m10மனதுள் வாழ்கிறரே !!! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனதுள் வாழ்கிறரே !!!

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Dec 19, 2011 3:23 pm

முள்ளிற்கு முள்ளெடுக்கும் குணமும் - கல்லிற்கு
கல்லுடைக்கும் குணமும் இயற்கை ஆனதன்றோ?
மக்கள் சொல்லுள்ளே கடுஞ்சொற்கள் - சேரவே
மனதுல் ஆரா புண்கள் முளைக்கிதன்றோ

பிறரை எள்ளல் புரிபவர்கள் - மனதில்
நல்லொரு மாற்றம் உதித்திடாதோ?
பின்னொரு நாளிலதை உணர்ந்திட - அவர்
மனம் வெம்பித் துடித்திடாதோ?

பிறரிடம் கொள்ளை அடிப்பவர்கள் - மனதில்
நல்லொரு கொள்கை உதித்திடாதோ?
அதுபலர் ரத்தம் எனவறிந்தும் - பிடுங்கி
குடித்திடும் மூடரன்றோ?

குருவிக் கூட்டினைப் பிரிப்பவர்கள் - மனதில்
கூச்சம் கொண்டிட மாட்டாரோ? அக்
கூட்டினை கட்டிடவே குருவி - பட்ட
பாட்டினை அறிந்திலரோ?

மக்களளுள் எக்காலும் இருப்பவர்கள் - மனதில்
தீமைசெய்ய நாணம் கொண்டனரே -அந்
நாணத்தின் பயனாலே மண்ணுள் - புதைந்தும்
மனதுள் வாழ்கிறரே

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Dec 19, 2011 3:28 pm

மக்களளுள் எக்காலும் இருப்பவர்கள் - மனதில்
தீமைசெய்ய நாணம் கொண்டனரே -அந்
நாணத்தின் பயனாலே மண்ணுள் - புதைந்தும்
மனதுள் வாழ்கிறரே

நல்ல சிந்தனை வரிகள் ராமன். அருமையிருக்கு மகிழ்ச்சி

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மனதுள் வாழ்கிறரே !!! Image010ycm
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Dec 19, 2011 3:29 pm

நல்ல சிந்தனை...மிகவும் அருமை தம்பி.
அதுவும் அந்த முதல் பத்தி எனக்கு மிகவும் பிடித்து உள்ளது.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மக்களளுள் எக்காலும் இருப்பவர்கள் - மனதில்
தீமைசெய்ய நாணம் கொண்டனரே -அந்
நாணத்தின் பயனாலே மண்ணுள் - புதைந்தும்
மனதுள் வாழ்கிறரே

அருமையிருக்கு அருமையிருக்கு
இப்படி பட்ட மனிதர்கள் இன்னும் நம் மனதில் வாழ்கின்றனரே..

உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Dec 19, 2011 3:35 pm

குருவிக் கூட்டினைப் பிரிப்பவர்கள் - மனதில்
கூச்சம் கொண்டிட மாட்டாரோ? அக்
கூட்டினை கட்டிடவே குருவி - பட்ட
பாட்டினை அறிந்திலரோ?

அடுத்தவன் கூட்டை பிரிப்பதோ அல்லது வீட்டை உடைப்பதோ நம் மக்களுக்கு எவ்வோலோவு ஆனந்தம். புன்னகை நல்ல கவிதை இராமன் மகிழ்ச்சி மகிழ்ச்சி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Dec 19, 2011 3:37 pm

நல்ல சிந்தனை வரிகள் ராமன். அருமையிருக்கு மகிழ்ச்சி

மிக்க நன்றிகள் கிச்சா........ புன்னகை நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Dec 19, 2011 3:39 pm

நல்ல சிந்தனை...மிகவும் அருமை தம்பி.
அதுவும் அந்த முதல் பத்தி எனக்கு மிகவும் பிடித்து உள்ளது.

மிக்க நன்றிகள் அக்கா........என் கல்லூரியில், இந்த கவிதையை காண்பித்தேன், அதில் பெரும்பானோர், கூறியதும் இதுவே, முதல் பத்தி மிக அருமை என்று.........நன்றிகள் அக்கா புன்னகை நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Dec 19, 2011 3:41 pm

அடுத்தவன் கூட்டை பிரிப்பதோ அல்லது வீட்டை உடைப்பதோ நம் மக்களுக்கு எவ்வோலோவு ஆனந்தம். நல்ல கவிதை இராமன்

மற்றவருக்கு உதவவும், பிறர் உதவுவதை பார்த்தாலும் தான் இது போன்றோருக்கு, எரிச்சலும், கவலையும் வரும், ஆனால், ஆனந்தம், அடுதவர் கெட்டழியும் பொது தான் இது போன்றோருக்கு வரும் போல.

மிக்க நன்றிகள் ஐயா....... புன்னகை நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக