|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!by யினியவன் Today at 2:35 pm
» அடக்கம்!....
by இரா.பகவதி Today at 2:29 pm
» காதலாகிப் போனதடி மனசு
by யினியவன் Today at 2:28 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by யினியவன் Today at 2:16 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 2:13 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 2:09 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by புரட்சி Today at 1:35 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Aathira Today at 1:34 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by புரட்சி Today at 1:33 pm
» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm
» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am
» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am
» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by முஹைதீன் Today at 9:13 am
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:36 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:42 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?
* ரப்பர் டியூபில் சிறிது கேஸ் லீக் ஆனாலும், டியூப் வாங்கி புதிதாக பொருத்த வேண்டும்.
* கேஸ் ஸ்டவ்வை பற்ற வைப்பதற்கு முன், சமையலுக்கு வேண்டிய அத்தனை பொருட்களையும், பாத்திரங்களையும் முன்கூட்டியே யோசித்து திட்டமிட்டு, ஸ்டவ் அருகே தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். ஸ்டவ்வை பற்ற வைத்து, பிறகு ஒவ்வொன்றாக தேடி எடுத்து வருவது ஒருபோதும் கூடாது.
* சமையலுக்கு கூடுமானவரை அகலமான அடிப்பாகம் உள்ள பாத்திரங்களையே பயன்படுத்த வேண்டும். அப்போதுதான், ஜுவாலை மூலம் கிடைக்கும் வெப்பம் அதிகமாக சமையலுக்கு உதவும்.
* சமையலுக்கு பயன்படுத்தப்படும் பாத்திரத்தின் வாயை இறுக்கமாக மூட வேண்டும். உள்ளே உள்ள நீராவி வெளியேறாது தடுத்தால்தான், உள்ளே உள்ள பொருட்கள் வெகு விரைவில் வேகும்.
* பிரிஜ்ஜிலிருந்து எதையும் எடுத்தவுடன் சமைக்க துவங்கி விடக் கூடாது. வெளிக்காற்றில் வைத்து, அது வெளி வெப்ப நிலைக்கு ஏற்ப வெப்பமடைந்த பிறகுதான், சமையலுக்கு பயன்படுத்த வேணடும்.
* அரிசி, பருப்பு போன்றவைகளை முன்கூட்டியே ஊறப் போட்டிருந்து, பிறகு எடுத்து சமைத்தால், விரைவில் வெந்துவிடும்.
* குக்கருக்குள் உள்ள பொருட்கள் வேக எவ்வளவு தண்ணீர் தேவையோ, அந்த அளவு தண்ணீர் மட்டுமே குக்கரில் இருக்கும்படி கவனித்துக் கொள்ள வேண்டும்.
* வீட்டிலுள்ள எல்லாரும் ஒரே நேரத்தில் சாப்பிட்டால், மீண்டும், மீண்டும் உணவைச் சூடாக்குவதைத் தவிர்க்கலாம்.
http://senthilvayal.wordpress.com/

Last edited by கேசவன் on Tue Dec 20, 2011 12:47 pm; edited 1 time in total

கேசவன்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 2776
வசிப்பிடம்: ராம பக்தர் சிரஞ்சீவியாக வாழும் ஊர்
சேர்ந்தது: 01/08/2011
மதிப்பீடு: 385
Re: கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?
கேசவன் wrote:
* காஸ் ஸ்டவ்வை பற்ற வைப்பதற்கு முன், சமையலுக்கு வேண்டிய அத்தனை பொருட்களையும், பாத்திரங்களையும் முன்கூட்டியே யோசித்து திட்டமிட்டு, ஸ்டவ் அருகே தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். ஸ்டவ்வை பற்ற வைத்து, பிறகு ஒவ்வொன்றாக தேடி எடுத்து வருவது ஒருபோதும் கூடாது.
இது ஒன்றை மட்டும் செய்தாலே போதும் காஸ் சீக்கிரம் காலி ஆகாது 

ரேவதி- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949
Re: கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?
எனக்கு சென்னைல ஒளுங்கா சாப்பாடே கிடைக்க மாட்டிக்குது

வின்சீலன்- இளையநிலா

- பதிவுகள்: 590
வசிப்பிடம்: கோடம்பாக்கம்
சேர்ந்தது: 03/08/2011
மதிப்பீடு: 57
Re: கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?
வின்சீலன் wrote:எனக்கு சென்னைல ஒளுங்கா சாப்பாடே கிடைக்க மாட்டிக்குது![]()
எங்க ஹோட்டலிலா

ரேவதி- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949
Re: கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?
ரேவதி wrote:வின்சீலன் wrote:எனக்கு சென்னைல ஒளுங்கா சாப்பாடே கிடைக்க மாட்டிக்குது![]()
எங்க ஹோட்டலிலா
இல்ல கல்யாண மண்டபத்துல

பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 12879
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 381
Re: கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?
பிளேடு பக்கிரி wrote:ரேவதி wrote:வின்சீலன் wrote:எனக்கு சென்னைல ஒளுங்கா சாப்பாடே கிடைக்க மாட்டிக்குது![]()
எங்க ஹோட்டலிலா
இல்ல கல்யாண மண்டபத்துல![]()
ஒரு புலோல போயிட்டு இருக்கும்போது நடுவுல வந்து கேட்டூ போட வேண்டியது

ரேவதி- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949
Re: கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?
ரேவதி wrote:பிளேடு பக்கிரி wrote:ரேவதி wrote:வின்சீலன் wrote:எனக்கு சென்னைல ஒளுங்கா சாப்பாடே கிடைக்க மாட்டிக்குது![]()
எங்க ஹோட்டலிலா
இல்ல கல்யாண மண்டபத்துல![]()
ஒரு புலோல போயிட்டு இருக்கும்போது நடுவுல வந்து கேட்டூ போட வேண்டியது![]()
சீலன் தான் என்கிட்ட சொன்னாரு.. அழைப்பிதல் இருந்தால் தான் உள்ள விடுராங்களாம்

பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 12879
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 381
Re: கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?
பிளேடு பக்கிரி wrote:ரேவதி wrote:பிளேடு பக்கிரி wrote:ரேவதி wrote:வின்சீலன் wrote:எனக்கு சென்னைல ஒளுங்கா சாப்பாடே கிடைக்க மாட்டிக்குது![]()
எங்க ஹோட்டலிலா
இல்ல கல்யாண மண்டபத்துல![]()
ஒரு புலோல போயிட்டு இருக்கும்போது நடுவுல வந்து கேட்டூ போட வேண்டியது![]()
சீலன் தான் என்கிட்ட சொன்னாரு.. அழைப்பிதல் இருந்தால் தான் உள்ள விடுராங்களாம்![]()
எப்பையாவது ஓசில சாப்பிட்டா ஓகே எப்பயும் எதிர்பார்தா எப்படி

ரேவதி- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949
Re: கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?
எல்லாம் சரி தான் ஏற்கனவே கடைபிடிக்கிறேன்
பொங்கி வழியுமே என்ன பண்ண
சமையலுக்கு பயன்படுத்தப்படும் பாத்திரத்தின் வாயை இறுக்கமாக மூட வேண்டும். உள்ளே உள்ள நீராவி வெளியேறாது தடுத்தால்தான், உள்ளே உள்ள பொருட்கள் வெகு விரைவில் வேகும்.
பொங்கி வழியுமே என்ன பண்ண

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603
Re: கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?
ஜாஹீதாபானு wrote:எல்லாம் சரி தான் ஏற்கனவே கடைபிடிக்கிறேன்![]()
சமையலுக்கு பயன்படுத்தப்படும் பாத்திரத்தின் வாயை இறுக்கமாக மூட வேண்டும். உள்ளே உள்ள நீராவி வெளியேறாது தடுத்தால்தான், உள்ளே உள்ள பொருட்கள் வெகு விரைவில் வேகும்.
பொங்கி வழியுமே என்ன பண்ண![]()
பாத்திரம் வாயையும்.. உங்க வாயையும் சேர்த்து மூடுங்க

பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 12879
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 381
Re: கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?
ரேவதி wrote:பிளேடு பக்கிரி wrote:
சீலன் தான் என்கிட்ட சொன்னாரு.. அழைப்பிதல் இருந்தால் தான் உள்ள விடுராங்களாம்![]()
எப்பையாவது ஓசில சாப்பிட்டா ஓகே எப்பயும் எதிர்பார்தா எப்படி
அது உண்மை தான்

பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 12879
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 381
Re: கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?
பிளேடு பக்கிரி wrote:ஜாஹீதாபானு wrote:எல்லாம் சரி தான் ஏற்கனவே கடைபிடிக்கிறேன்![]()
சமையலுக்கு பயன்படுத்தப்படும் பாத்திரத்தின் வாயை இறுக்கமாக மூட வேண்டும். உள்ளே உள்ள நீராவி வெளியேறாது தடுத்தால்தான், உள்ளே உள்ள பொருட்கள் வெகு விரைவில் வேகும்.
பொங்கி வழியுமே என்ன பண்ண![]()
பாத்திரம் வாயையும்.. உங்க வாயையும் சேர்த்து மூடுங்க![]()

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603
Re: கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?
கேசவ்
உண்மையில் நல்ல சிக்கன நடவடிக்கை செயல்கள் தான் இவைகள்
உண்மையில் நல்ல சிக்கன நடவடிக்கை செயல்கள் தான் இவைகள்

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?
பிளேடு பக்கிரி wrote:ரேவதி wrote:பிளேடு பக்கிரி wrote:
சீலன் தான் என்கிட்ட சொன்னாரு.. அழைப்பிதல் இருந்தால் தான் உள்ள விடுராங்களாம்![]()
எப்பையாவது ஓசில சாப்பிட்டா ஓகே எப்பயும் எதிர்பார்தா எப்படி
அது உண்மை தான்![]()
உங்கள் நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு

ரேவதி- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949
Re: கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?
காஸ் என்பதை காசு என்று நினைத்துக் கொண்டேன், வந்து பார்த்தால் இது வேற டிபார்ட்மெண்ட்..

நியாஸ் அஷ்ரஃப்- தளபதி

- பதிவுகள்: 1313
வசிப்பிடம்: கோவை
சேர்ந்தது: 15/06/2010
மதிப்பீடு: 92
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum