|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!by யினியவன் Today at 2:35 pm
» அடக்கம்!....
by இரா.பகவதி Today at 2:29 pm
» காதலாகிப் போனதடி மனசு
by யினியவன் Today at 2:28 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by யினியவன் Today at 2:16 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 2:13 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 2:09 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by புரட்சி Today at 1:35 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Aathira Today at 1:34 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by புரட்சி Today at 1:33 pm
» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm
» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am
» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am
» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by முஹைதீன் Today at 9:13 am
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:36 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:42 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
பயிற்சி ஆட்டம்: விராட் கோக்லி சதம்: இந்தியா 269 ரன்னில் ஆல்அவுட்
Page 1 of 1 • Share •
பயிற்சி ஆட்டம்: விராட் கோக்லி சதம்: இந்தியா 269 ரன்னில் ஆல்அவுட்
கான்பெரா, டிச. 20-
இந்தியா- ஆஸ்திரேலியா சேர்மன் லெவன் அணிகள் மோதும் 3 நாள் பயிற்சி ஆட்டம் கான்பெராவில் நடைபெற்று வருகிறது.
முதலில் விளையாடிய இந்தியா நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன் எடுத்து இருந்தது. விராட் கோக்லி 55 ரன்னிலும், ரோகித்சர்மா 38 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
நேற்றைய ஆட்டம் மழையால் 2 மணி நேரம் பாதிக்கப்பட்டது. இன்று (செவ்வாய்கிழமை) 2-வது நாள் ஆட்டம் நடந்தது. கோலியும், ரோகித்சர்மாவும் தொடர்ந்து விளையாடினார்கள். ரோகித்சர்மா 47 ரன்னில் ஆட்டம் இழந்தார். அதை தொடர்ந்து ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தன. டோனி 3 ரன்னிலும், அஸ்வின் 4 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.
ஆனால் மறுமுனையில் இருந்த விராட் கோக்லி மட்டும் மிகவும் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். இந்திய அணி 79.1 ஓவரில் 269 ரன் எடுத்து ஆல்அவுட் ஆனது. விராட் கோக்லி 171 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்சருடன் 132 ரன்கள் எடுத்தார். 4-வது வீரராக களம் இறங்கிய அவர் 8-வது விக்கெட்டாக ஆட்டம் இழந்தார்.
ஆஸ்திரேலிய சேர்மன் லெவன் தரப்பில் ஹோலண்டு 70 ரன் கொடுத்து 6 விக்கெட்டும், ஜார்ஜ் 3 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் முதல் இன்னிங்சை ஆஸ்திரேலிய சேர்மன் லெவன் விளையாடியது. கேப்டனும், தொடக்க வீரருமான வார்னர் 2 ரன்னில் மிதுன் பந்தில் போல்டு ஆனார். 2-வது விக்கெட்டான எட்சுவான்-குவாஜா ஜோடி பொறுப்புடன் ஆடியது.
மாலைமலர்

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: பயிற்சி ஆட்டம்: விராட் கோக்லி சதம்: இந்தியா 269 ரன்னில் ஆல்அவுட்
உலககோப்பயை வென்றத்தை நினைத்து சென்று வென்று வர வாழ்த்துக்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum